Annamalai vs SV Sekar | ”முடிஞ்சா என்னை மாத்துங்க” அண்ணாமலை vs எஸ்.வி சேகர் | TN BJP | Sve shekar

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2023
  • Annamalai vs SV Sekar | ”முடிஞ்சா என்னை மாத்துங்க” அண்ணாமலை vs எஸ்.வி சேகர் | TN BJP | Sve shekar
    #Annamalai #Svesekar #bjp
    " For Admissions: pmu.edu/ "
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 821

  • @sridharan6520
    @sridharan6520 Год назад +32

    அடுத்த காயத்ரி ரகுராம்....

  • @ramarajp5096
    @ramarajp5096 Год назад +25

    தற்பெருமை தற்குறி 😡😡

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 Год назад +124

    S V சேகர் bjp, admk , dmk என்று ஒரு சுற்று சுற்றி விட்டு ஆரம்பித்த இடத்திற்கு வந்திருக்கிறார். காலம் இருந்தால் மீண்டும் ஒரு சுற்று சுற்றுவார்.

    • @arumugamganapathy8713
      @arumugamganapathy8713 Год назад

      என்ன வார்ரும் சம்பளமா , வக்காலத்தா

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Год назад +22

    தற்பெருமை
    தலைக்கனம்
    பொறாமை
    வயிற்றெரிச்சல்
    இத்தனைக்கும் சொந்தக்காரர் நமது அரைகுறை காமெடி பீஸ் சேகர்.

    • @ravivenki
      @ravivenki Год назад +4

      அ.மலை முழு கிறுக்கன்

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      நானும் அதைத்தான் பதிவு செய்ய நியிச்சேன்..இது ஒரு கூ முட்டை

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Год назад +71

    அண்ணாமலையின் வளர்ச்சி யை பொறுக்காத SV.சேகரின் புலம்பல்.

    • @nelsonksa990
      @nelsonksa990 Год назад

      அண்ணாமலையின் வளர்ச்சி கர்நாடகாவில் நல்லா உரிச்சி ஊம்பிடுச்சி

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 Год назад

      அண்ணாமலை அரசியல் கோமளி

    • @arumugamganapathy8713
      @arumugamganapathy8713 Год назад

      வார் ரும் கோமாளி

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Год назад +2

      ​@@arumugamganapathy8713 poda டாஸ்மாக் chappi

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Год назад +2

      ​@@harikarthikharikarthik22 போடா bemani கள்ள charaya chappi

  • @velayuthamkumaravelu3781
    @velayuthamkumaravelu3781 Год назад +86

    Sv sekar is jealous of Annamalai growth and popularity. SVS is helping DMK by opposing BJP.

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад +1

      Yes true😡😡😡😡👍👍👍👍

    • @SAMDANIEL18
      @SAMDANIEL18 Год назад +1

      Absolutely Bro

    • @kalaiveeriah313
      @kalaiveeriah313 Год назад

      Under dmk pay check😂😂

    • @STM2811
      @STM2811 Год назад

      But Annamalai looks as arrogant as anyone else. And you can see why. The more arrogant you are, the higher the respect you get in BJP. Look at Tejasvi Surya. Useless leader, so many controversies.

  • @prakashmech8083
    @prakashmech8083 Год назад +36

    நாய் சேகர் 🔥🔥🔥

    • @ravivenki
      @ravivenki Год назад +2

      கிறுக்கன் அ.மலை

    • @prakashmech8083
      @prakashmech8083 Год назад

      @@ravivenki aama பாவம்

  • @jkmkmkjk5280
    @jkmkmkjk5280 Год назад +27

    Annamalai lion

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 Год назад +12

    காயத்திரி == S V சேகர்

  • @scsekaransc6212
    @scsekaransc6212 Год назад +62

    S.V.Sekhar usless and he think himself is intelligent.

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 Год назад +67

    சேகருக்கு ரொம்ப வாய் ஜாஸ்தி. தேவை இல்லாத பேச்சு. சேகர் வெட்டி பேச்சு. உன்னை யாரு பேச சொன்னா?

  • @user-dd9pn4wz1g
    @user-dd9pn4wz1g Год назад +68

    ரோட்ல நடந்து போனா எஸ் வி சேகர் தெரியுமா அண்ணாமலை தெரியுமா நிச்சயமா அண்ணாமலை தான் தெரியும் ... உங்களுக்கு எல்லாம் அரசியல் ஒத்து வராதே சேகர் வேற வேலைய பாருங்க

    • @hoperam
      @hoperam Год назад +3

      Ha ha naai sekar... Naai mathari kathurathuthaan theriyum

    • @dhanvino3970
      @dhanvino3970 Год назад

      டேய் காமெடி பீஸ், sv சேகர் சினிமா காரர், அவரை தான் எல்லாருக்கும் தெரியும், இந்த ஓடி வந்த அரசு ஊழியரை அரசியலில் பலருக்கும் கூட தெரியாது... அரசியலில் ஒரு ஆளே இல்ல SV சேகர், ஆனால் அவருக்கு பதில் சொல்லும் நிலையில் உள்ள கத்து குட்டி தான் ஆட்டு குட்டி...

    • @richardantoine8910
      @richardantoine8910 Год назад

      S.V.Sekar than theriyum,Annamaligoo avarien kai kooligoo than theriyoim.

    • @hoperam
      @hoperam Год назад +2

      @@richardantoine8910 your opinion will vary based on your anti bjp mindset. 2 years back you people were tore him apart now you are celebrating wow

    • @hoperam
      @hoperam Год назад +4

      @@richardantoine8910 DMK ups speak like you

  • @sunmvs1582
    @sunmvs1582 Год назад +35

    Annamalai the man of dignity, honest and straight forward. So i support you sir. All culprits need to be wiped off.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Год назад +4

      He’s a joker

    • @user-rajan-007
      @user-rajan-007 Год назад +4

      Straight forward, 😭
      Had he shown original bill after 2 months

    • @abrahamamalraj7187
      @abrahamamalraj7187 Год назад

      S.V.Sekar has benefitted by many parties. Now he is BJP without any significance. He will blow his own trumpet to attract attention. Annamalai is mountain with IPS back ground. S.v.sekar can only envy Annamalai.

  • @ramanraghunathan7012
    @ramanraghunathan7012 Год назад +19

    Did anyone notice s v sekar was upset and angry after karur raid,it shows his loyalty

  • @solaiswari6524
    @solaiswari6524 Год назад +82

    தெருவில் போனால் யாரைத் தெரிய வேண்டியது முக்கியமல்ல மதிக்கிறார்கள் என்பது தான் முக்கியம்😂😂

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +3

      இப்ப பசங்களுக்கு சேகரை தெரியாது.அண்ணாமலையை யாவது பசங்களுக்கு தெரியும்..இந்த கூ முட்டைக்கு அது கூட தெரியாம பேசுது.நானும் இந்த கூ முட்டைக்கு ஏக்கருக்கு முன்னாள் ரசிகன் எனக்கும் அசிங்கமா இருக்கு.இது ஒன்னு போதும் தமிழ் நாட்டில் பிஜேபி யைப் பழிவாங்க.

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq Год назад

      @@selvaraja8285 Entha pasangaluku, sangi pasangaluka

    • @arjunguru3829
      @arjunguru3829 Год назад

      ​@@ssk-uh4pq இல்லை உபி பசங்களுக்கு. இணையத்தில் ஊழலின் தந்தை என்று தேடி பார். பெரிய சுடலை பெயர் வருகிறது 😂😂

  • @schandrasekarshanmugamrsch6108
    @schandrasekarshanmugamrsch6108 Год назад +8

    டிக்கெட் எடுக்க முடியாதவர்கள் சொல்லுங்கள் அதற்கும் அண்ணாமலையின் நண்பர்களிடம் வாங்கி டிக்கெட் எடுத்துக் கொடுப்பார்

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Год назад +63

    S v sekar is an aged man lost his goodwill and value. Better he can stay away from politics and go to Kedarnath to settle there. Annamalai is an intelligent and nationalistic man. We support Annamalai sir. Jaihind

    • @kumarsubramanian7086
      @kumarsubramanian7086 Год назад +2

      s.v.sekar should be sacked from BJP, he is highly head weight person.

    • @STM2811
      @STM2811 Год назад

      ​@@kumarsubramanian7086On that basis, Modi should be sacked too. Same for Annamalai. Are you saying Annamalai has no headweight? Look at the arrogance when he talks. Have you heard any "great" leader insulting someone's grandfathers? Would MGR have spoken these words? Annamalai is as waste as S V Sekar. I hope he never wins.

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 Год назад +10

    Great thala annamalai

  • @maalavan5127
    @maalavan5127 Год назад +35

    சேகர்தான் அல்பை பால் பாக்ட்டை
    அழுது மாத்தனவன்தனே.படத்தி லும்
    வாழ்க்கையிலும் லூஸூ.

  • @radhakrishnanpillai412
    @radhakrishnanpillai412 Год назад +4

    எஸ் வி சேகர் இருக்கு தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது எத்தனை கல்வி மண்டலங்கள் உள்ளது ஏதாவது ஒரு தகவல் அவர் கையில் இருக்குதா தெரிந்த முகம் என்பதனால் புகழ் பெற முடியும் என்றாள் பாக்யராஜை என் கலை உலக வாரிசு என்று புரட்சித் தலைவர் கூறினார் அப்பேர்ப்பட்ட எல்லோருக்கும் முகம் தெரிந்த பாக்கியராஜ் அவர்களாலேயே அரசியலில் ஒன்றும் பண்ண முடியவில்லை டி ராஜேந் திறனை விடவா இவரு புகழ்பெற்ற திறமையானவர் எஸ் வி சேகர் எல்லாம் டிஎம்கே இல் கையூட்டு வாங்கிட்டு பிஜேபி ல இருக்கிற மாதிரி நடிக்கிறான் இவன மு தல தூக்கணும்

  • @ragunathmpspokenhindi-onli5275
    @ragunathmpspokenhindi-onli5275 Год назад +12

    SV talking beyond limit

  • @sankarh9842
    @sankarh9842 Год назад +97

    S.V . Sekhar didn't anything for BJP except talking in social media. Moreover he is not a trustworthy person because he is changing his party identity like chameleon. BJP Central leaders should censure him from loose talking. After Annamalai came as leader of TN then only people realised that DMK has real opposition. That is why all parties jointly attacking annamalai. Really he is a lion no doubt. Evt good people in DMK will also appreciate his work.

    • @ramalingamkuppukkannu4335
      @ramalingamkuppukkannu4335 Год назад +9

      Correct ஆன மதிப்பீடு சார்.
      சேகர் திராவிட பாஜக.

    • @Suresh_pat
      @Suresh_pat Год назад +7

      Absolutely.... every word is true.
      You need physical strength, emotional quotient, honesty and total dedication without any expectation, selfless work ... that's why Annamalaiji is way above the rest and successful. He's a true leader and a performer and a crowd puller.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 Год назад

      ​@@Suresh_pat எல்லாஞ்சரிதான்,
      ஆனா,அவன் அண்ணாமலைய,
      கூட்டத்த ஈர்க்கும்
      தலைவன்னு சொன்னதுதான்டா!!
      டேய்,இவனப் பார்த்துக் கூட்டம் வருதாடே!?😂😂😂
      ஏன்டா, புளுவுறதுக்கும்
      ஒரு அளவு வேணும்டா!!🤣
      இல்ல,வாங்குற காசுக்கு மேல கூவுறியா!?..
      என்ன இழவோ,ஒழி!!😂😂

    • @prakashbabujaya4064
      @prakashbabujaya4064 Год назад +3

      ​@@a.thangaveluthangavelu7784 d m k uoolal illa da katchi nu nee nambariye unna enna nu solla.....

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад +2

      How foolish you are? He is only mediator between party higher-ups and donors to party. Only he has sent huge amounts to election funds.

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 Год назад +11

    Just ignore him, wasting your valuable time to this kind of fellows,

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 Год назад +6

    ஒரு நல்ல நகைச்சுவை நடிகன், விபச்சாரிக்கு பிறந்தவன் போல் பேசுவது ஒன்றே அவர் பிறப்பை சந்தேகப்பட வைத்துவிடும். பாவம், அவர் அம்மா.

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад

      எப்போதுமே அவாளுக்கு பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதே சித்தாந்தம்.

  • @rajathangams6991
    @rajathangams6991 Год назад +30

    சேகர் தம்பி ஊழலுக்கு துணை போய் அறிவுகெட்டுபோச்சு

  • @vaideeswaranm.s.2059
    @vaideeswaranm.s.2059 Год назад +16

    S.V.Sekar has become extremely jealous.

    • @cleanguy
      @cleanguy Год назад

      He is talking with facts u can't even answer his question but ended up with jealous and so call Smart comment.

    • @badrinarayan7367
      @badrinarayan7367 Год назад

      Oral Diarrhoea

  • @senthiljayam
    @senthiljayam Год назад +5

    Superman T-shirt.....
    அண்ணாமலை பத்தி பேசுவதற்கு ஒரு தகுதி வேணாமா?

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os Год назад +18

    SEGAR NOTHING

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Год назад +69

    I am not BJP supporter but Annamalai is working hard to grow BJP in TN and changed the label of BJP from Brahmin Janata Party

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад +4

      Yes😊😊😊😊👌👌👌👌

    • @eswardasaka3389
      @eswardasaka3389 Год назад +11

      All Brahmin are not S.V. Sekar supporters. He's doing it for short term public publicity. I'm a Brahmin too I support Annamalai and please don't bring caste in this. He's a joker comment about his remarks not the entire community.

    • @reganjoans
      @reganjoans Год назад

      Do you meant planting cameras on penis is hardwork?

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад +1

      ​@@eswardasaka3389 yes😊😊😊😊👌👌👌👌

    • @rasIQ7
      @rasIQ7 Год назад +5

      War room sangis spotted 😂😂

  • @ersuriyan
    @ersuriyan Год назад +43

    பேசிட்டே இருந்தா எப்படி, அடிச்சு காட்டுங்க?!

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      கொலைகிற நாய் கடிககாது.இது சும்மா கொள்ளச்சிக்கிட்டே இருக்கும்.

  • @gopalakrishnankalyanaraman3803
    @gopalakrishnankalyanaraman3803 Год назад +10

    Not willing to do any work but want position....Throw these cinema jokers...How many people know him doesn't matter but how many people respect him matters...

  • @rameshv62
    @rameshv62 Год назад +4

    சேகர் உதயநிதியுடன் டீல் பேசிவிட்டார். ஆகையால் இன்னும் வேகமாக அண்ணாமலை மீது பாய்வார் என நினைக்கிறேன்.

  • @vishnubalajitextilemillste1466
    @vishnubalajitextilemillste1466 Год назад +5

    ௨ன்னை மாறி பாப்பானால தான் திக இங்கு கால் ௨ான்றியுள்ளது.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Год назад

      Absolutely correct .we don't need anyone except people like this person . Like what happened at chidambaram , Ayodhya mandapam .

    • @sridhars4939
      @sridhars4939 Год назад

      TRUE,

  • @drajeshkhanna
    @drajeshkhanna Год назад +3

    ஆமை புகுந்த வீடும், SV.சேகர் இருக்கும் கட்சியும் உருப்படாது

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 Год назад +4

    Demanding Respect..Malai Annamalai..Move 4ward Brooo. Be Blessed.

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 Год назад +6

    அண்ணாமலை இவ்வளவு தைரியமாக பேசுகிறாரே. பெரிய விவகாரத்தை கையில் வைத்து இருப்பாரோ

  • @RSrinivasaraghavan
    @RSrinivasaraghavan Год назад +8

    S V Shekar has lost his place and respect. He is a spent force and let him comcentrate on his Drama, where he is efficient. Can't equate himself with Annamalai.

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Год назад +57

    திறமையானவர்களுக்கு தலைமை தாங்குபவர் தலைவர் அல்ல.அது இலுமினாட்டி செயல்பாடுகள்.
    திறமையற்றவர்களை திறமை உடையவர்களாக மேம்படுத்துபவன் தான் ஆளுமைத்திறன் உடைய தலைவன் .

    • @dayalanekambaram5633
      @dayalanekambaram5633 Год назад

      இதில் யார் அண்ணாமலை ? திறமை யானவர்களை மேலே வரவிடாமல் தடுத்துகொண்டு ஜால்றாக்களை சுற்றி வைத்துகொண்டு அரசியல் செய்பவன் தான் இந்த ஆடு !

    • @dhanvino3970
      @dhanvino3970 Год назад +7

      குட்டி ஆடு ரெண்டும் இல்லை...

    • @vignesh.m9338
      @vignesh.m9338 Год назад +3

      யாருடா நீ தமிழ் பொக்கிஷம் விக்கி விடியோ பாப்பியோ ரொம்ப

    • @shunmugamuthupandi5652
      @shunmugamuthupandi5652 Год назад

      @@vignesh.m9338 திமுக மற்றும் விக்கியும் திறமையானவர்கள் அல்ல.

    • @mathimaranthangaswamy7193
      @mathimaranthangaswamy7193 Год назад +2

      அது திரைப்படத்திற்கு சரிவரும் அரசியலுக்கு ஆகாது

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 Год назад +61

    S.V SEKAR, தேவையில்லாமல் பேசுகிறார்.
    உறுதியாக இன்றைய சூழலில் அண்ணாமல , சேகரைவிட more popular.

  • @ragunathmpspokenhindi-onli5275
    @ragunathmpspokenhindi-onli5275 Год назад +6

    Because of SV Sekhar sacked from ADMK by Ms.J Jayalitha. Now he will be kicked out from BJP. Then he will join or indirectly work for Anti-Hindu DMK

  • @cvmaaran
    @cvmaaran Год назад +9

    Sv sekar's stomach ache....made to speak like this ....if annamalai goes in around in Indian soil, entire people will know him.....he is a highly educated personality.....sekar's roles in cinema as commedian may attract few people...

  • @radhakrishnanv8824
    @radhakrishnanv8824 Год назад +37

    Not a single Brahmin is against Annamalai maybe except SVS. SVS has no business to talk on behalf of Brahmins.

    • @vidhyaparthasarathy3075
      @vidhyaparthasarathy3075 Год назад +4

      Very very correct. Inda aalukku poramai patri erigiradu. Inda vayadil inda aalukku ean ippadi buddi kettu poivittado

    • @uthrapriya1973
      @uthrapriya1973 Год назад +2

      Brahmins like me are there who hate Bjp and Annamalai. Annamalai is just social media hero.

    • @Sathya01015
      @Sathya01015 Год назад +8

      @@uthrapriya1973 modhella AC room la irundhu velila vandhu vote poda sollunga. Im a brahmin too… but all these so called educated brahmins dont even cast their votes and talk politics and economy and passing judgements. So keep your hatred to urself… go vote for anyother party. No one cares. People are with him irrespective of castes. We love him for his honesty and good heart. So kindly direct your hatred for him somewhere else.

    • @uthrapriya1973
      @uthrapriya1973 Год назад

      @@Sathya01015 with all due respect to you,how do you know that I don't vote? Please ask your Annamalaiji to prove in electoral.politics and not in social media handles.And everybody has a right to opinion.

    • @Sathya01015
      @Sathya01015 Год назад +4

      @@uthrapriya1973 did i say you didnt vote? I said ask the so called educated Brahmins to come and vote from their AC rooms. I didnt mention you. Kindly read the comment. You can have your opinion. No problem. Hatred towards a person who is working for the welfare of the party tirelessly is unwanted. I agree he needs to prove in electoral politics but it takes time… first he has to build the name and fame and has to reach every nook and corner of TN. ADMK and DMK are here for more than 50yrs. And you are comparing Annamalai with those parties… that itself is a success for him. Soon he will rise above the dravidian politics. Very few egoistic brahmins dont support annamalai becoz he is not a brahmin and they think BJP is brahmin party. For ur kind info it is not. Its a pro-hindutva party which also cares for other religion people’s welfare…

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 Год назад +22

    SV sekar is one of the joker in TN as Rahul feroz Pan india.

  • @ayyadura1990
    @ayyadura1990 Год назад +6

    S Ve. Sekar sir. Super...

  • @thanga2406
    @thanga2406 Год назад +3

    Thala annamalai is our king....gethu maamu sariyana pathiladi

  • @ganeshanm9886
    @ganeshanm9886 Год назад +18

    Annamalai G 👍🦁🦁🦁

  • @kalyanasundarambalakrishna1030
    @kalyanasundarambalakrishna1030 Год назад +4

    He is a selfish man who doesn't have any commitment to anything he thinks too much of himself Annamalai need not respond to such a comment pl ignore and concentrate on next parliamentary elections jai hind

  • @TT-qw4ln
    @TT-qw4ln Год назад +14

    Strong young leaders like Annamalai are needed to develop the country and the party not like SV Sekar...

  • @princeaugustin1991
    @princeaugustin1991 Год назад +6

    Very good

  • @bharathikthevar1891
    @bharathikthevar1891 Год назад +1

    அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பேன். சமரசம் இல்லை. ஜெய் மோடி ஜெய் அண்ணாமலை ஜெய் ஜெயலலிதா 🌷✌🏼🌱🚩

  • @Karthi4Vancity
    @Karthi4Vancity Год назад +6

    Old dogs that mostly barks and bites sometime have to be removed from party, if BJP has to grow.
    Anamalai is correct to call him pazhaya pancjangam.

  • @madhesan3755
    @madhesan3755 Год назад +3

    தலைமையை பத்தி பேசறத்துக்கு தகுதி வேனும் சேகர். ௨ன்னால பிஜேபி க்கு பயனுள்ளதாக சொல்.

    • @ravivenki
      @ravivenki Год назад +1

      சரி அ.மலையால் மட்டும் என்ன பயன் விளைந்தது? கர்நாடகாவில் செருப்படி தானே வாங்கினான்?

  • @jayakumarm1044
    @jayakumarm1044 Год назад +4

    ALL TAMILS DO NOT KNOW WHO IS SV SEKAR INCLUDING ME😳🌎😰🥵

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад +7

    SV SEKAR ODI PO....NAYE....

    • @ravivenki
      @ravivenki Год назад +1

      கிறுக்கன் அ.மலை

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад +6

    கரடி யே காரி துப்பிருச்சு

  • @ramachandransankaran7677
    @ramachandransankaran7677 Год назад +2

    Sv sekhar தேவையிலாமா எதற்கு இந்த மாதிரி அண்ணாமலை யை
    விமர்சனம் செய்ய வேண்டாம். அவர் தான்
    தமிழகத்தின் எதிர் கால
    முதல்வர்.
    Don't degrade yourself unnecessarily.

  • @sridharanr6948
    @sridharanr6948 Год назад +39

    Annamalai has made BJP a big political force to reckon with in Tamil Nadu and is doing wonderful job to gain bigger and bigger acceptance among the people. SV Sekar can add strength to BJP by working alongside Annamalai without ego; if this is too big a call, he can quietly fade away.

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 Год назад +4

      True bro

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Год назад +3

      Who is bothered about his opinion ? Let him do what he is known to be doing .earlier he has had a stint with aidmk since he hadn't benefitted much from that party he has joined BJp ( i presume ) .now he wants to get a good publicity and at the same try to sabotage the party like what Gayathri tried . Best for him is to keep his mouth shut and concentrate on dramas if he still wants to fight let him complain to the party chief instead of talking in public platform acting as a spokesperson of the idiotic model party.

    • @SakthiSakthi-rm1ns
      @SakthiSakthi-rm1ns Год назад +3

      Sv is Vaythrichall Kosty

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад +1

      Bluffings are the only performances of the sheep. Already ousted from Karnataka due this sheep and his mentors.

    • @nganapathy3017
      @nganapathy3017 Год назад +1

      யார் சொன்னது. தேர்தலில் வாங்கும் வாக்குகளே அதை சொல்ல வேண்டும்.

  • @selvasamy5819
    @selvasamy5819 Год назад +38

    அண்ணாமலை யை மட்டுமா சொல்றார், மோடியும் சேர்த்துத் தான் சொல்றார்.

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 Год назад +3

    S. V. Sekar is a comedy piece. Just we can laugh. Don't give much attention on him.

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 Год назад +4

    கட்சி மாறிகளுக்கு ஒரு பெயர் உண்டு Meet Mr Durai Murugan Avட

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 Год назад +50

    I support annamalai, because youngest person who in politics and made him as role model of Indian youngsters

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад +4

      Skilful broker of BJP leaders has collected huge amounts from people of nefarious activities and funneled to the party fund. Hence he will not be sent out at any cost.

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 Год назад +1

      Gpay or paytm

  • @rajupandian998
    @rajupandian998 Год назад +2

    ஒரே ஒரு அ.மலை யால...பழைய பாஜக வினர் எல்லாம்.போய்ட்டாங்க.......இப்ப இருப்பது.எல்லாம்.200 ..ரூபா.. ஜால்ரா கூட்டம்..

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w Год назад +5

    SV Shekar had his chance but couldn't make an impact nor he was considered a role model.
    It is time that he realises it and avoid politics.
    Annamalai is the best person to lead TN youngsters ❤🙌

  • @arputharajvn3848
    @arputharajvn3848 Год назад +12

    Today's youngsters are flamboyant and aggressive. In any field or vertical, politics is not an exception. Annamalai knows what he is upto.....SVS expected red carpet welcome and a suite room, unfortunate for him.

    • @STM2811
      @STM2811 Год назад

      Yes and that flamboyance is what costs them dearly. Look at Tejasvi Surya. So many controversies. Useless leader. Only sound. Annamalai looks like same category. Fast forward 20 years and imagine what Annamalai will be like. I can assure you, he won't be anything like Vajpayee.

    • @arputharajvn3848
      @arputharajvn3848 Год назад

      @sreethoz we only discuss today. Perseverance is the key....today's dirty politics keeps chasing any one who is straight forward and speak truth....these guys in opposition will make deliberate attempt throw muck, talk shit, anything and everything is a problem for these guys. Motto is to suppress the youngsters and create distress and see if they get out of thier way......so nothing new. Annamalai is 2 years in politics. He has taken many initiatives which are new and backed by proof. He is going move much faster in days to come with various attacks....already dmk guys are shaking. Rowdies and lies are scared now.
      Citizens must support singam. He has a long way to go, he has time, age & qualification in his side. He is bold and truthful. Enough to take on these political vultures. Tejasvi Surya is a different breed. But he is also young. His platform is different, he will learn and attack..
      Future leaders.

  • @raghavacharikrishnamachari1117
    @raghavacharikrishnamachari1117 Год назад +2

    Keep it up mr annamalai

  • @shakerar4388
    @shakerar4388 Год назад +15

    I am not supporting BJB nor Annamalai but the way Annamalai is working and connecting people are adorable. When Annamalai has opposition like this, this is where he proves that he is a Rising Leader. Keep it up Mr.Annamalai.

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад +4

    Sv sekar one dummy piece 😀

    • @ravivenki
      @ravivenki Год назад +1

      அ.மலை காமெடி பீஸ்

  • @muralidharan9777
    @muralidharan9777 Год назад +4

    S v search needs publicity. Real comedian. Aiadmk Amma animal then dmk. Now bjp. Next nowhere so trying his best

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Год назад +3

    ANNAMALAI the mass

  • @charannazre3403
    @charannazre3403 Год назад +10

    Annamalai is become more popular in tamil nadu... So these type of people always blame famous always, annamalai neednot to concentrate on them😂

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад

      Yes!!!! Annamalai always needs to concentrate on funds only. Need not worry about other matters.

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Год назад

    A very appropriate warning, though it rarely expressed in this manner by Shri. Annamalai, an intellectual and mature leader.
    It is these kind of attitude exhibited by
    Shri. SV Sekhar and similar disgruntled persons with personal agenda, that made our motherland weak in the past. Sternness and firmness is a mark of a great leader.
    My prayers and best wishes, like millions of Indians, are with Shri. Annamalai. May god bless him with good health, as your schedules are challenging for both mind and body. We are with you to make our Tamilnadu strong and prosperous.

  • @kannathasan2656
    @kannathasan2656 Год назад +2

    first time masss annamalai bro

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад +3

    Sv Sekar poramayil enna pesihirom endru theriyamal pesuhirar. Cinema chance kidaikkalai. Vera vazhi tharalai. Athu than indha pulambal

  • @vy859
    @vy859 Год назад +4

    Loosing annamalai will be a loss to bjp. He s a good daring leader .But h Raja has done lot and taken lots of risk he shouldn't be cornered

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад

      Don't you see BJP losing wherever this ram opened its voice?

    • @vy859
      @vy859 Год назад +1

      @@shanmugasundaram3581no , Karnataka loss is due to poor governance by local bjp catre either wise one said it s against modi . Days are gone where pplvote for speaches. Do u think it will be same result8n central election? And beware bjp comes to power only wen then they lost in Karnataka last time too bjp was not in Karnataka when they we on central and all 16 mp are elected to only bjp. So unless Modi and Shah together or Modi s in active politics he will be as pm. Started as guj cm now he s pm never got step down.

    • @selvanambi6279
      @selvanambi6279 9 месяцев назад

      Yeah... True bro

  • @jeyaraj869
    @jeyaraj869 Год назад +4

    Sekar vandam pa

  • @usharavi4942
    @usharavi4942 Год назад +2

    SV sekar mentally unstable next to Gayatri. Being Bramin I myself fully support Annamali who is intelligent politician TN got and happy he is with BJP

  • @mr_g105
    @mr_g105 Год назад +22

    இது ரெண்டுமே தேவை இல்லாத ஆணிதான்...

    • @thamile5396
      @thamile5396 Год назад +1

      😄😁🤣

    • @psyscho7194
      @psyscho7194 Год назад

      👌🏻👌🏻👌🏻😂

    • @veluswamyk5907
      @veluswamyk5907 Год назад +1

      அதிலயும் ஒன்னு துரு புடிச்சது. இன்னொன்னு மொன்னை

  • @user-eg6mi3lr8e
    @user-eg6mi3lr8e Год назад +3

    Annamalai super

  • @anssenthil737
    @anssenthil737 Год назад +22

    சபாஷ் சரியான போட்டி

    • @senthiljayam
      @senthiljayam Год назад +1

      யாருக்கும் யாருக்கும் போட்டி? இவேனெல்லாம் ஒரு ஆளு னு.

    • @rajendranv9732
      @rajendranv9732 Год назад

      அண்ணாமலைக்கு எஸ்.வி.சேகர் ஒரு பொருட்டல்ல.சேகர் ஒரு வெத்துவேட்டு.பா.ஜ.க.வில் இவருக்கு எந்த ஆதரவாளர்களும் கிடையாது.இவர் அண்ணாமலைமீது உள்ள பொறாமையால் இப்படி பேசுகிறார்.இவரால் கட்சி வளரவில்லை.இவரை கட்சியைவிட்டு தூக்கவேண்டும்.

  • @krishnack5188
    @krishnack5188 Год назад +3

    Sv comedy 😂 nalla pannuvaru😅

  • @maniramachandran2360
    @maniramachandran2360 Год назад +2

    Annamalai வாழ்க

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 Год назад +2

    Two Psychiatric patients were entering a Psychiatric clinic. One was asking the other whether he is going in or going out. The other replied if I know that why iam here.😅😅

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Год назад +2

    Sv sekar, he keeps talking about himself in all his interviews.. He has to change his attitude. Annamalai is very well know n karnataka and praised by the people.. Sekar is jealous of annamalai

    • @rjayapaula7141
      @rjayapaula7141 8 месяцев назад

      I am in Karanataka and I have been following Anamalai since 2011. Such a super cop and a wonderful person. Even during his police days he was honest and sincere. He was very successful in police uniform. Modiji wanted him to lead BJP in TN. He will be more successful and will become TN CM.

  • @philippoobalrayar3309
    @philippoobalrayar3309 Год назад +1

    None can change an illhumoured person but he needs asylum tobe taken care of!

  • @kailash8
    @kailash8 Год назад +1

    அண்ணாமலை முகத்தில் மாற்றம் தெரிகிறதே எவனாவது குத்து விட்டு இருக்கிறானா? இவனின் திமிரை இவன் கும்பலே அடக்குவார்கள்.

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 Год назад +3

    He seems to be talking on behalf of some persons . What is his grouse ? What is he trying to say ? Does he want to become a prominent person in that part .? That can happen not by insulting or creating a rift in the party .he is trying to provide ( just like Gayathri ) a good fodder for the media . It will not work .he can complain to the party chief instead of complaining in the local media . coverage

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 Год назад +2

      Sv Sekar, Gayathri used the party platform for their publicity,party will not grow with them .

  • @swami1236
    @swami1236 Год назад +1

    காமெடி நடிகர் காமெடி மாதிரி தான் பேசுவார், இத்தன வருஷம் மா இவரும் தான் இருந்தார் டோடல் o within 2 1/2 yrs that's only one bring back shape for BJP that's Annamalai

  • @krishnanananth2073
    @krishnanananth2073 Год назад +18

    Annamalai Next Great leader in Tamilnadu 👌👌👌

    • @shemoh3159
      @shemoh3159 Год назад +2

      😅😅😅

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад +1

      Yes😀😀😀😀👌👌👌👌

    • @meeranm3222
      @meeranm3222 Год назад

      You wanna read about your great leader?
      I post here some of your great leaders blabbering. You can Google / check you tube for e dry blabbering of his.
      A tamilan but who is a proud Kannadiga as well.
      The super hero who read 20,000 books
      The genius who created 900 districts in india from 766 over a speech
      The creator who created CRPC codes 499 and 500
      The Police who worked 5000 days in 11 years
      The Honest officer who made 65 charge sheets per day during his tenure
      The patriot who once made Gandhi Ji as the PM of India
      The king Maker who made Donald Trump as US president in his 12 days trip
      The Ship Captain who run a boat for knee deep water
      The Dravidian who made PTR as Union Finance Minister
      The human who thanked the people for dying in Morbi Bridge
      The producer released “Kerala Story” under Red Giant banner
      You can’t deny even one of the above you Sanghi fool

  • @arputharajvn3848
    @arputharajvn3848 Год назад +1

    SVS must realise politics is not the drama stage.....will he?

  • @scsekaransc6212
    @scsekaransc6212 Год назад +8

    S.V.Sekhar better you resign from the party . Waste.

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 Год назад +2

    மல்லாக்க படுத்துகிட்டு எச்சில் மூஞ்சானாம் எச்சில் எங்கு விழும் அதுமாதிரி! நம்ம பேச்சில் நம்ம தரம் நல்லா தெரியுது.

  • @ramanujam-hb2is
    @ramanujam-hb2is Год назад +3

    Seker arasial.komali.Palakachi joker

  • @ramnathan2706
    @ramnathan2706 Год назад +2

    BJP party become very strong now in Tamil Nadu because of Mr annamalai...sv. Sekar comedy person.. ignore

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад

      Annamalai is the best comedy performer ever useful for hilarious memes.

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +1

    ரெண்டு லட்சம் தர அந்த நான்கு பேரு யாரு தெரியுமா,
    அவரு மாமனார், மணல் கடத்தல் மச்சான் இவருடைய பினாமி மனைவி, நான்காவது காசு கொடுத்து பதவி வாங்கியவர்கள் கொடுக்கும் கப்பம் 😂

  • @thirupathit9803
    @thirupathit9803 Год назад +7

    Annamalai ji is doing exceptionally well as TN BJP President. Under him d BJP is a formidable Force in TN. Look at d way he projects d party in d eyes of peope and d way he responds boldly to any opposition party with his indepth knowledge with facts and figures let it be any topic, which speaks volume of his natural talent. This Leader is really an asset to our State and d Nation and let us have no doubt about it. Sekarji's comments are unwanted. Should behave comensurate to his age. Let us strengthen the hands of this highly learned, talented and young dynamic leader to help him serve the State and the Nation for decades to come.🙏

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Год назад

      Stupidity to the core!!! Opposition party in the state.But huge amounts collected as party fund. That's this man's greatness.

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад

      Yes😀😀😀😀👌👌👌👌

  • @rkvel11
    @rkvel11 10 месяцев назад

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை அல்பம் அண்ணாமலை. இவர் பேசிய பேச்சு இன்று அஇஅதிமுக கூட்டணி முறிவு. உங்கள் ஜோசியம் பலித்தது செப்டம்பர் மாதம் முடிவு

  • @jayakumarm1044
    @jayakumarm1044 Год назад +2

    IPPO ELLARUKKUM TAMIL NADU BJP LEADER SHRI K ANNAMALAI AVARGALAI NALLA THERIUM🔆🛕🙏🔱🙏🪷🪷🇮🇳🇮🇳
    SV SEKAR I TERIYADU 😳🥵

  • @arumugamperiyasamy5166
    @arumugamperiyasamy5166 Год назад +1

    நீங்க திறமையானவர் என நீங்களே சொல்லிக்கொள்கிறீர்களா

  • @Peoplevoice09
    @Peoplevoice09 Год назад +6

    People need to understand that within BJP they have this casteism ...thats the reason this war is happening within BJP.

  • @govindan2010
    @govindan2010 Год назад +2

    Best comedy acter