🙏🙏மிக மிக அருமை...மிக்க நன்றிகள்ங்க...எனக்கு தசாவதாரம் சினிமாவில் பாரத்தப்போதான் இந்தக்கதையே தெரியும்....இவ்வாறெல்லாம் நடந்ததான்னு எண்ணி மனசு வலிக்கும்....ஆனால் அப்படத்தின் ஆரம்ப காட்சிகளைக் கண்டபின்தான் என்னுள் பெருமாள் மீது அதீத அன்பும் தேடலும் கூட....பல்லாண்டு பாடல் எல்லாம் அப்பத்தான தேடினேன்....ஆனால் எனது தேடல் எல்லாம் அவ்வளவு ஆழம் கிடையாது...என்னைச் சுற்றி உள்ளவர்களைப் பார்க்கிறேன்....குறையொன்றுமில்லை என்ற பாடலை நாலு முறை ஒலிக்க விட்டால் கூட....என்ன பாடல் இது...குறையில்லே குறையில்லேன்னா.. உதவ வர்ற கடவுளும் ஓடிப்போய்ட மாட்டாரா...இப்பாடலையெல்லாம வீட்டில் ஒலிக்க வீடக்கூடாதென புலம்பும் உறவுகள்.... குறையொன்றுமில்லைன்னு குழலிசையோடு தொடங்கும் அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாய்ஸ்ல அப்பாடலை எத்தனை முறைன்னாலும் கேட்டு ரசிக்கலாம்.....ரசிக்கத் தெரியா உறவுகள்.... அத்தோடு மட்டுமா விடுவார்கள் . பக்தி உபன்யாசமோ நாம சங்கீர்த்தனமோ கேட்டு ரசிக்கையில்.... அதில் என்னதான் இருக்குன்னு கேட்டுட்டே இருப்பியோ...போரடிக்கல...இதெல்லாம் கடைசி காலத்துல கேட்கறது தெரியுமா.... சதா கேட்காதே.... ஒன்னு சொல்லவா பெருமாள் பாடலை அடிக்கடி கேட்க கூடாதுன்னு மதுரை பக்கம்லாம் சொல்வாங்கன்னு அப்பட்டமாய் புழுகும் அண்ணி...அவங்களுக்கு சூப்பர் சிங்கர் குறித்து லயிக்கணும்...திருவிழாவிற்கு கூட விஜய் டீவி புகழ் சூப்பர் சிங்கர்தான் வரவைப்பாங்க...ஒரேயொருமுறை அய்யாவழி சிவச்சந்திரன் ஐயா வந்தாங்க...அப்போதான் நானே முதன்முறையாக இரவு சிறப்பு நிகழ்ச்சியே பார்க்கப் போனேன்...அப்போதிருந்த கூட்டத்தினை பார்த்தப்போ...நமக்கு பக்தியை ரசிக்க தெரியலேன்னா இதுபோன்றவர்களை வரவைத்து அவமானத்தக்கூடாதென்பதனை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டேன்....ஆக நான் வாழும் சூழ்நிலையில் எனக்கு இறை உபன்யாசம் ரசிக்க வருகிறதெனில்...அதுவே என்மேல் இறைவன் கொண்ட கருணையே ...அதுவே இறை தந்த வரம்தான் என்றே எண்ணுகிறேன்...👍🙏🙏
Thank you very much for telling us about Nallan Chakravarthy name how it came. I am from that family. But i didn't know how it came till I heard you telling. 🙏🙏🙏🙏

ஆச்சாரியன் திருவடிகளே சரணம்
Padabivandanamullu swamy 🙏🙏🙏
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you very much for telling us about Nallan Chakravarthy name how it came. I am from that family. But i didn't know how it came till I heard you telling. 🙏🙏🙏🙏
I was blessed to hearing the program 🙏🙏🙏
Your explane is nice swamy
'You know who' well explained 👋🙏
Namskarm swamy 🙏🙏🙏
Arumai Arumai Arumai
Thank you so much swamy