ஐயா வணக்கம். நான் மலேசியாவில் வாழ்கிறேன். இந்த பதிவு தங்களுக்காக போடுகிறேன். ஐயா அஸ்ட்ரோலஜி எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனால் தங்களிடம் ஒன்று கற்றுக் கொண்டேன். எப்பொழுதும் சொல்விர்கள் கோள்கள் என்ன செய்யும், ஜபம் தியானம் செய்து எப்படி சரி செய்வது என்று. தாங்கள் சொல்வது போல் செய்து வருகிறேன். இந்த கோள்களும் நானும் ஒரு ரோடு ரேஸில் செல்வது போல இருக்குறது. ராகு குழி பறித்தால், சனி பம்பர் வைத்துருந்தால் அதை எப்படி கடந்து செல்வது என்று கற்று கொண்டிருக்கிறேன் தங்களிடம் . மிகவும் நிதானமாக சாலையில் செல்கிறேன். எங்கேயும் கீழே விழாமல் இருக்க தங்களின் அறிவுரையை கேட்டு செயல்படுகிறேன். மிகவும் இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது. புதன் லக்கினாதிபதி புதன் திசையில் இருக்கிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசிர்வாதத்தால் தொழில் தொடங்க உள்ளேன் ஐயா. குரு தீட்சையும் பெற்று விட்டேன். ஜெபம் மட்டும் நீங்கள் சொன்னது போல் செய்ய முயற்சிக்கிறேன். அடுத்து வரும் கேது திசைக்கும் தயார் செய்து வருகிறேன். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻
என்னைக்கு தான் சார் நல்லது ஒன்னு நடக்கும் ! நமக்கு நடிக்கவும் தெரியல! நடிக்கராவண கண்டுபிடிக்கவும் தெரியல!! இதுல அவனை எப்படி வேலை வாங்கிறது ! வெந்தது சாப்பிட்டு விதி வந்தா சாக வேண்டியது தான்!!! படும் துன்பம் சொல்லி முடியாது சார்!
ஐயா இருக்கும் வேலை விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா முயற்சி செய்யலாமா ஐயா மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் 22.12.1985 வேலை தொழில் பத்தி 2025 க்கு ஒரு வீடியோ போடுங்க ஐயா மேஷராசி 🙏🙏🙏🙏🙏
Sir, I need a clarification. We need to take the rasi palan or laknam palan… little confused what to follow I am Kanni laknam kumba rasi Pls suggest what I need to follow when you talk u say kanni laknam and kanni rasi I need ur advice what to follow
கேட்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது பிறக்கவிருக்கும் புது வருடத்தில் இரண்டாவது எல்லோருக்கும் ஒரு சந்தோசமான வாழ்க்கையை இந்த இறைவன் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்
00:01 பொது
05:19 மேஷம்
12:09 தனுசு
18:55 கன்னி
Thanks ❤ji
Thanks mithunam
Tq
ஐய்யா வணக்கம் மாத அறிவுறுத்தல் இன்னும் போடவில்லை நிங்கள் நன்றி
Tq
Who am I through astrology!! அப்பா அருள் குருவே சரணம்
நன்றி வணக்கம் போஸ் ❤ உலைப்பே உயர்வு தரும்
உழைப்பு
Nandri Ayya... 🙏🙏🙏💐💐💐😇
Nice explanation ayya .super❤
2nd Rank:
Mesham
Danusu
Kanni
Lusaa
Aarthasdama sani patri oru video podunga Ayya🙏🙏🙏
நன்றி அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்
Neenga Vera level.
நன்றி ஐயா
Rombo nandri sir 🙏
Thasa puthikal patri oru video podunga Ayya. Santhira thasai thanusu rasi thanusu lakaganathuku nalla palan kedaikuma🙏
Vanakkam guruji 🙏🙏
ஐயா வணக்கம். நான் மலேசியாவில் வாழ்கிறேன். இந்த பதிவு தங்களுக்காக போடுகிறேன். ஐயா அஸ்ட்ரோலஜி எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனால் தங்களிடம் ஒன்று கற்றுக் கொண்டேன். எப்பொழுதும் சொல்விர்கள் கோள்கள் என்ன செய்யும், ஜபம் தியானம் செய்து எப்படி சரி செய்வது என்று. தாங்கள் சொல்வது போல் செய்து வருகிறேன். இந்த கோள்களும் நானும் ஒரு ரோடு ரேஸில் செல்வது போல இருக்குறது. ராகு குழி பறித்தால், சனி பம்பர் வைத்துருந்தால் அதை எப்படி கடந்து செல்வது என்று கற்று கொண்டிருக்கிறேன் தங்களிடம் . மிகவும் நிதானமாக சாலையில் செல்கிறேன். எங்கேயும் கீழே விழாமல் இருக்க தங்களின் அறிவுரையை கேட்டு செயல்படுகிறேன். மிகவும் இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது. புதன் லக்கினாதிபதி புதன் திசையில் இருக்கிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசிர்வாதத்தால் தொழில் தொடங்க உள்ளேன் ஐயா. குரு தீட்சையும் பெற்று விட்டேன். ஜெபம் மட்டும் நீங்கள் சொன்னது போல் செய்ய முயற்சிக்கிறேன். அடுத்து வரும் கேது திசைக்கும் தயார் செய்து வருகிறேன். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻
thank you sir 🙏
Dr , pls clarify what is the meaning of atheradeee ?
Dr sir bestu bestu bestu 🔥🔥🔥
Thatha vararu kadharu uda poraru
@ good luck 🥥
Sir soon upload for makaram
Hi
என்னைக்கு தான் சார் நல்லது ஒன்னு நடக்கும் ! நமக்கு நடிக்கவும் தெரியல! நடிக்கராவண கண்டுபிடிக்கவும் தெரியல!! இதுல அவனை எப்படி வேலை வாங்கிறது ! வெந்தது சாப்பிட்டு விதி வந்தா சாக வேண்டியது தான்!!!
படும் துன்பம் சொல்லி முடியாது சார்!
Thanusu💯💯💯💯
மேஷம் கன்னி தனுசு
நன்றி தங்கம்
Thank you
🔱 நன்றி
Mars in 8th house need am thane pinne eppadi utcham enteral?
Apo Magaram thaan top😎
ஐயா இருக்கும் வேலை விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா முயற்சி செய்யலாமா ஐயா மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் 22.12.1985 வேலை தொழில் பத்தி 2025 க்கு ஒரு வீடியோ போடுங்க ஐயா மேஷராசி 🙏🙏🙏🙏🙏
Sir, I need a clarification. We need to take the rasi palan or laknam palan… little confused what to follow
I am Kanni laknam kumba rasi
Pls suggest what I need to follow when you talk u say kanni laknam and kanni rasi
I need ur advice what to follow
Guruji Thulam rasikku poodugko guruji 🙏
Namakku first rank PALANGALA poduvarpa
கேட்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது பிறக்கவிருக்கும் புது வருடத்தில் இரண்டாவது எல்லோருக்கும் ஒரு சந்தோசமான வாழ்க்கையை இந்த இறைவன் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்
மோடு முட்டிகள் தன்னை பெரிய ஆட்களாக நினைத்து முட்டி கொள்வது இல்லை
Waiting for Rank 1
மேஷம், கன்னி & தனுசு
Sir. Magaram...
Kanni ku kulanthai packiyam irukah swamy
நிச்சயம் உண்டு 🙏
Naanum kanni rasi sis .9 years aachi illa. Ella hospitalum parthutten Ella kovilukkum poren rompa kasttama irukku life.
Super
🎉🙏🙏🙏🙏🙏🎉
🌹🙏🙏🙏
🙏🙏🙏🙏💐💐💐
Oru.masatala.etana.kol.maruthu.nenka.sollartula.etuvathu.unmai.erukka.masatula.pathu.video.pottu.samparikarathu.patalaya.entha.koal.marunalum.kasta.pattuthan.awanum..
Nandri Ayya 🙏
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா