song கேணல் கிட்டு தளராத துணிவோடு களமாடினாய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 122

  • @rajaratnampratheepan
    @rajaratnampratheepan 10 месяцев назад +25

    நான் பாடசாலை வகுப்பறையில் படித்துகொண்டு இருந்தபோது இந்த துக்க கரமான பாடல் ஒலித்தபடி புலிகலின் வாகனம் பாடசாலைக்கு வெளியில் நின்றது . பாடல் முடிந்ததும் வீர மரண அறிவிப்பு ஒலிக்கபடவும் நான் கண் கலங்கியபடி சக மாணவனிடம் சொன்னேன் அழுகை வருகிறதென்று. பாட ஆசிரியர் என்னடா இவன் சொன்னவன் என நண்பனிடம் கேட்கவும் அவன் சொல்லிவிட்டான். உடனே ஆசிரியர் என்னை வெளியில் சென்று அழுதிட்டு வாடா என்றார். ஆனால் வகுப்பிலேயே நான் அழுதிட்டன். இது நேற்று போல் நினைவு எனக்கு.
    இந்தியா உலக வரைபடத்தில் நீக்க படவேண்டிய ஒன்று.

    • @newtonnjoseph6750
      @newtonnjoseph6750 Месяц назад

      உண்மை இந்தியா இருக்க கூடாது

  • @kttp3152
    @kttp3152 2 года назад +28

    முழு தளபதிகளையும் வளர்த்த பெருமை கேணல் கிட்டுவையே சாரும்

  • @kttp3152
    @kttp3152 2 года назад +40

    புலிகளின் முதல் தளபதி கேணல் கிட்டு 💖

  • @gamingyt5412
    @gamingyt5412 2 года назад +81

    இந்தியா தலையிடாமல் இருந்தால் எங்களுக்கு தனி நாடு கிடைத்து பல ஆண்டுகள் ஆயிருக்கும்

    • @SaravananS-mk5tf
      @SaravananS-mk5tf 2 года назад +6

      அன்று இந்திய அரசு தலைமை தலைவர் செய்த தவறு

    • @velanurphc1696
      @velanurphc1696 2 года назад +5

      Worst government 😠

    • @thiruvelu7609
      @thiruvelu7609 2 года назад +1

      அனைவரும் தவிர்த்தனர் தனி தமிழ்நாடை .Everyone avoided separate Tamil Nadu. Traitors are tricksters and selfish

    • @VanajaNamad
      @VanajaNamad 8 месяцев назад

      Thiygarasa.vanaja❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢 69.vanaja 😢😢😢😢69.vanaja 😢😢😢😢😢❤❤❤❤

  • @சேவகன்செந்தில்

    எம்மனுக்காகவும் எம் மக்களுக்காகவும் போராடிய போராளிகள் யாவரையும் நாங்கள் மறக்க மாட்டோம்..

    • @kumarjeyakumar2643
      @kumarjeyakumar2643 2 года назад

      1ß aà14@

    • @RamayahkirirajSarojini
      @RamayahkirirajSarojini Год назад +1

      Yes absolutely right ❤❤❤❤❤❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Год назад

      பிரபாகரன் என்ன ஜாதி சைவ பிள்ளை தானே இங்கு சிலர் மீனவர் என்று கூறுகிறார்கள்

    • @IFRANVIJI-tu5kc
      @IFRANVIJI-tu5kc Год назад

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas Год назад

      ​@@kaliswaran5880சிலர் அல்ல திருமாவளன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எங்களுக்கு தெரியாத விடயங்களெல்லாம் கற்பனையாக கதையளந்தார். இப்படித்தான் தமிழகத்தில் சில அரசியல்வாதிகள். பத்திரிகையாளர்கள் கதைவிடுவார்கள்.

  • @SaravananS-mk5tf
    @SaravananS-mk5tf 2 года назад +26

    என் அண்ணன் மாவீரன் கிட்டு
    அண்ணா வீர வணக்கம்''''''''''''''':

    • @sumanselvaraj6671
      @sumanselvaraj6671 2 года назад

      இந்தியா இரானுவுப்படை இலங்கைக்கு போகாமள் இருந்திருந்தால் இன்று இலங்கை நன்றாகயிருக்கும் தென்கொரியா அதிபர் கிங்ஜானிடம் இந்திய அரசாங்கம் உஷாராயிருக்கனும் இருந்திருந்தால் எச்சரிக்கின்றேன் அண்ணார் பிரபாகரனால் தனி நாடு வாங்கிருப்பார் ராஜ்வ் காந்தியும் இன்று உயிராேடும் இருந்திருப்பார் இன்று இலங்கைக்கு வந்திருப்பது இந்த நிலைமை முக்கிய காரணமே இந்திய அரசாங்கம்தான் காரணம்

    • @VanajaNamad
      @VanajaNamad 8 месяцев назад

      ​@@sumanselvaraj6671❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ok ❤❤❤vanaja ❤❤

  • @balakarishanabala912
    @balakarishanabala912 2 года назад +23

    கேணல் கிட்டு அண்ணா ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🧡❤️🧡

    • @Mathuvili
      @Mathuvili  2 года назад +1

      🙏🙏

    • @gurujohn6854
      @gurujohn6854 2 года назад

      Anna is dedicated ma ournal Nam taller
      HUM HER EK ADMI KA DIL MAY ABNE
      THESE THALIVER MSTHGU V PRAPHAGRAN MY INDIAN ARMY

  • @radus28
    @radus28 Год назад +6

    Best and Un spoken Tamil composer Isai vaanar "Kannan" master.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 года назад +11

    நான் கண்டு, வியந்த , western film, கதாநாயகனாக
    கண்ட, நிய, கதாநாயகன்,
    வல்வெட்டித்துறை
    தந்த கதாநாயகன்
    நாம், வாழும் நாளில் கண்ட நாயகன்👍👍👍

    • @Mathuvili
      @Mathuvili  2 года назад +2

      பல போராளிகளை உருவாக்கிய சிறந்த தளபதி

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 года назад

      @@Mathuvili 👍☝️🤲

    • @VanajaNamad
      @VanajaNamad 8 месяцев назад

      Omvanaja ❤❤❤❤❤😢❤❤❤

  • @tamilanpeter3722
    @tamilanpeter3722 Год назад +12

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர்

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf 2 года назад +14

    மாவீரன்.அண்ணன்கிட்டு.கப்பலில்உயிர்தியாகம்செய்த.காணக்கிடைக்காதபொக்கிசம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +17

    மாவீரன் கிட்டு அண்ணா

  • @madhum6773
    @madhum6773 2 года назад +61

    இந்த பாட்டு கேட்டால் அழுகை வருது

    • @IruthayarajRajtl
      @IruthayarajRajtl 2 года назад +11

      ஹிந்தி அதிகாரம் எமக்கு எமன் ஆனது.

    • @gurujohn6854
      @gurujohn6854 2 года назад +3

      Anna entha entha Travidm Ennai Eanfamily ya emathuduche
      HAMERA DESI YA THALIVER
      MADHEHU PRAPAHARAN
      MY INDIANARMY

    • @madhum6773
      @madhum6773 2 года назад +1

      @@gurujohn6854 நான் அண்ணா இல்லை.. நான் திருநங்கை பா

    • @RamayahkirirajSarojini
      @RamayahkirirajSarojini Год назад +1

      Yes u r right ❤😂

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 Год назад +1

      😢😢😢

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 2 года назад +24

    இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் ஏதோ ஒரு வருத்தம் எத்தனை மாவீரரின் தியாகம் இப்படி அழிந்துபோய் விட்டது நினைத்தால் கவலையாக இருக்கிறது

  • @rajaratnampratheepan
    @rajaratnampratheepan 10 месяцев назад +2

    நிச்சயமாகதான். பாடலை எமக்குதந்ததிற்கு நன்றி.❤😂

  • @thiruvelu7609
    @thiruvelu7609 2 года назад +9

    My request they are High Power protector please great a sound full song. எனது வேண்டுகோள் அனைத்து வீரர்களுக்கும் வீரமிகு பாடல்களையே உருவாக்கிட வேண்டும்

  • @dineshdina741
    @dineshdina741 11 месяцев назад +9

    நான் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் அருகில் தான் நாங்கள் இருக்கோம் எம் தலைவர் எல்லோரையும் தெரியும் பால்ராஜ் அண்ணா அவருடைய இறந்த வீட்டுக்கும் நான் போனேன் எம் இனம் மாறி இனி வராது அவ்வளவு கவலை எனக்கு நினைத்து நினைத்து கண்ணீர் வரும் எனக்கு

    • @vigneswaranniranjan4586
      @vigneswaranniranjan4586 5 месяцев назад

      எந்த விடுதலை போராட்டமும் இழப்பு இன்றி முன் போக முடியாது தோழா, வீழ்ந்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு முன்னேறு தோழா. இன்னும் அழ நேரம் இல்லை தோழா.

    • @Sureshkumar-f4l8b
      @Sureshkumar-f4l8b Месяц назад

      😂😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +10

    கேணல் கிட்டு அண்ணா

  • @stephena2308
    @stephena2308 3 месяца назад

    தம்பி பிரவீணின் இசை எந்த ஒரு தமிழனின் இதயத்தையும் தட்டி உணர்த்தி எழுப்புகிறது.

  • @GopalaKrishnan-k2e
    @GopalaKrishnan-k2e 18 дней назад +1

    ❤❤❤❤❤1

  • @kajenthiranyokanathan8236
    @kajenthiranyokanathan8236 Месяц назад

    மீண்டும்வாருவாங்கள்

  • @SuntharalingamKiritharan
    @SuntharalingamKiritharan 2 года назад +12

    இந்தி அதிகாரம் உமக்கு இங்கு ஏமன் ஆனாதோ

  • @IruthayarajRajtl
    @IruthayarajRajtl 2 года назад +25

    இமையநாடு குழிபரித்தது..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +5

    அனைவரும் மாவீரர்கள்.

  • @uthayarupankumarasamy7357
    @uthayarupankumarasamy7357 2 года назад +3

    Super songs 🎵 👌 ❤️ 💕

  • @SagayamSagayam-lz2xi
    @SagayamSagayam-lz2xi 8 месяцев назад

    Veeravanakkam anna

  • @shibushibuu1174
    @shibushibuu1174 2 года назад +5

    എനിക്കും ഒത്തിരി ഇഷ്ടമാണ്. 😕

  • @Kannankannan-bc8gl
    @Kannankannan-bc8gl 2 года назад +2

    Intha ulagam erukkum varai evargalai pondorgal yendraikkumea kondatapada vendiyavargal...

  • @nidhinjoseph2173
    @nidhinjoseph2173 2 года назад +5

    🔥🔥🔥🔥

  • @Muthurathinam-d8t
    @Muthurathinam-d8t Год назад +3

    Royal solute

  • @kttp3152
    @kttp3152 2 года назад +3

    💖💖💖💖🔥

  • @demosaya..ak.1844
    @demosaya..ak.1844 2 года назад +3

    Selamat..malam....ma'am..tamilan
    Nan...tamilan...saya .bersukur..kepada....abang..seeman..Dan..kelurga..tamilan...satu..hatilah..tamilan

  • @diloshsakirthan1027
    @diloshsakirthan1027 2 месяца назад

    👏👏👏👏

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 5 месяцев назад

    Anna. 🙏🙏🙌🙌🙏🙏🙏💙❤💖💗

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +4

    thani nadu

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 Год назад

    அண்ணா 🙏🐅😢😢😢😢😢😢

  • @OldTamilmusic
    @OldTamilmusic Месяц назад

    Veeravanakkam>>>>>

  • @ThusyThusy-wg6tm
    @ThusyThusy-wg6tm 3 месяца назад

    நிலைக்கும் நினைவுகள்

  • @PMEsakkimuthu7718
    @PMEsakkimuthu7718 5 месяцев назад

    கிட்டு அண்ணா ❤🥹🙏

  • @raksha7869
    @raksha7869 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @A.b9570
    @A.b9570 7 месяцев назад +1

    கிட்டு😢😢😢😢😢

  • @sivasiva9282
    @sivasiva9282 7 месяцев назад

    Thamilan

  • @VijayVijay-ph5lr
    @VijayVijay-ph5lr 3 месяца назад

    ❤ my life

  • @diloshsakirthan1027
    @diloshsakirthan1027 2 месяца назад

    💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 2 года назад +3

    ❤️

  • @VamatheavanKaruval
    @VamatheavanKaruval 2 месяца назад

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Canadatamill
    @Canadatamill 8 месяцев назад

    Engal thalapathi

  • @UsanthanUsha
    @UsanthanUsha 3 месяца назад

    Hindia 😢

  • @BalaMurugan-wl5ko
    @BalaMurugan-wl5ko Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @karthikairupansomasegaram8486
    @karthikairupansomasegaram8486 2 года назад +4

    Anna m

  • @NammavarTamil
    @NammavarTamil Год назад +2

    பாடகர் யார்

    • @Mathuvili
      @Mathuvili  Год назад +1

      மேஜர் சிட்டு

    • @rasaijamohan3228
      @rasaijamohan3228 Месяц назад

      மேஜர் சிட்டு

    • @raveenthiranrajaratnam9124
      @raveenthiranrajaratnam9124 Месяц назад

      @@Mathuvili நான் எவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருக்கிறேன் இது பாடியது நிரோஜன் அன்று தற்பொழுது தான் தெரிகிறது மேஜர் சிட்டு அன்று ஆனால் இரண்டு பேருடைய குரலும் ஒரே மாதிரியானவை நன்றி தெளிவான விளக்கத்திற்கு

  • @manjialmanjial3037
    @manjialmanjial3037 Год назад +1

    😢😢😢😢😢😢😢

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h 5 месяцев назад

    ❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @maryamir4737
    @maryamir4737 Год назад +1

    😢😢😢

  • @SINNATHANGAVEL
    @SINNATHANGAVEL 4 месяца назад

    தலைவனங்கிறோம்

  • @velanurphc1696
    @velanurphc1696 2 года назад +3

    😭

  • @KunaSingam-g3b
    @KunaSingam-g3b 6 месяцев назад

    • @KumarK-iq6xv
      @KumarK-iq6xv 6 месяцев назад

      😊 4:38

    • @KumarK-iq6xv
      @KumarK-iq6xv 6 месяцев назад

      🎉🎉🎉🎉🎉⛳⛳😊😊🏏🎯🏈, 2:26

  • @paristamilansview407
    @paristamilansview407 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @HarikrishnanHari-uo4fr
    @HarikrishnanHari-uo4fr 10 месяцев назад

    Nadamadum pinamaga nan

  • @kasinathankasinathan9183
    @kasinathankasinathan9183 Год назад

    😢😢😢😢😒

  • @saranjaarulmaran4163
    @saranjaarulmaran4163 Год назад

    😥😥😥😓😓🤬🤬🤬😡😡🤬😡😡☹️☹️☹️🥶🥶🥶🥶😫😫😩😩😣😖😖😳😳🙁😕

  • @senthilkumar-nj6ie
    @senthilkumar-nj6ie Год назад

    R sendil kumar puligal ezam LTTE

  • @muthud1596
    @muthud1596 Год назад +7

    த முத்து தாய் தமிழ் நாட்டில் இருந்து நாம் தமிழர் கட்சி புலிகளின் தாயகம் தமிழ் ஈழம் தாயகம்

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Год назад +1

    பிரபாகரன்💋💋💋💋❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🐅

  • @ramalingamsubas8079
    @ramalingamsubas8079 3 месяца назад

  • @BaskaranThiru
    @BaskaranThiru 3 месяца назад

    😢😢😢😢😢😢

  • @pavijuli6372
    @pavijuli6372 3 месяца назад

    😢😢

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 Год назад

    💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @NadaGaya
    @NadaGaya Месяц назад

  • @BaskaranThiru
    @BaskaranThiru 3 месяца назад

    😢😢😢😢😢😢