பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் உரை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தலைமையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
    #KamalHaasan
    #MakkalNeedhiMaiam
    #MNM_GeneralBodyMeeting
    #மநீம_பொதுக்குழு2024

Комментарии • 71

  • @indiathamizhan7763
    @indiathamizhan7763 День назад +15

    வெற்றி தோல்வி களுக்கு அப்பாற்பட்டது மக்கள் நீதி மையம்

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 12 часов назад +2

    Super Kamal sir.
    Excellent speech 👍
    உழைப்போம் உயர்வோம்.
    மக்கள் நீதி மய்யம்

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 День назад +11

    ❤❤❤❤❤❤உயிரே உறவே தமிழே💪💪💪💪💪💪 எப்பொழுதும் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் நிதர்சனம் யதார்த்தம் உணர்த்தும் காந்தி மகான் நாம் அவருடைய எண்ணங்கள் நடத்தை வீரம் நேர்மை வழி செல்பவர்கள் தான்💪💪💪💪💪💪 என்னால் முடியும் என்றால் உன்னால் முடியும் நேர்மையின் கொம்பன் நம்மவர்களே வெல்க வெல்க வெல்க வெல்க வெல்க வெல்க💪💪💪💪💪💪 நம்மவர் வழியில் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪💪💯💯💯💯💯💯 பிரதமர் பதவி உறுதி ஆன பதவி அல்ல நாளை நமதே வெற்றி நமதே🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏 உங்கள் நான்💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravindran4996
    @ravindran4996 20 часов назад +6

    கட்சி வளரவேண்டும் என்று நம்மவர் நினைத்தால் 15 நாளைக்கு ஒரு முறை ஓவ்வொரூ தொகுதி சென்று மக்களையும் தொன்டர்களையும் ரசிகர்களையும் சந்தித்தால் 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் மநீம வுக்கு நிச்சயம் வெறறி கிடைக்கும் அது தலைவர் கமல்ஹாசன் பார்வையில்தான் உள்ளது 🎉🎉🎉

  • @engeetham-6990
    @engeetham-6990 23 часа назад +8

    தலைவா என்றும் உங்கள் வழியில் 👍

  • @mariathomas9980
    @mariathomas9980 День назад +6

    Huge respect towards everyone who is a part of MNM seriously needs great determination

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 4 часа назад

    நன்றி 🙏🏻 🎉 நம்மவருக்கு. வெல்லட்டும் மநீம கொள்கைகள் . அன்புடன் வ.கார்த்திகேயன், வழக்குரைஞர் ஆவடி மாநகர மநீம.

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 День назад +4

    Muthusaravanavel M MA from Tiruppur
    I completed MA mass communication in psg arts and science
    I had experience in journalism field
    I easily predict politics Present and future
    It is good for MNM parties to use my ideas and thoughts
    I am big fan of Kamalhassan sir', I can work for MNM growth and people development
    I can bring maximum members to MNM party through my ideas
    Use me ❤
    Thank you

  • @RJSHSPEAKS
    @RJSHSPEAKS День назад +8

    அருமையான பேச்சு..

  • @rajamohan4256
    @rajamohan4256 День назад +6

    Excellent motivational speech❤

  • @rameshkv634
    @rameshkv634 День назад +6

    Excellent speech❤

  • @e.venkatachalamelangovan3407
    @e.venkatachalamelangovan3407 День назад +10

    நம்மவர் அவர்களின் உரை வரலாற்று சிறப்பு மிக்கது❤🤝❤
    காலத்தை வென்ற தலைவன் இருக்கின்றார் நம் தமிழகத்தை காக்க💐🙏💐
    நல்லவர்களால் போற்றப்படும் நம்மவர்
    நாடே போற்றும்
    நாளைய முதல்வர் 💖🤲💖
    மக்கள் ஆட்சி செய்யும் மக்கள் நீதி மய்யம் ❤💪❤

  • @sundarapandi4972
    @sundarapandi4972 День назад +8

    அறிவாற்றல் எங்க நம்மவர்

  • @craftworkworld6363
    @craftworkworld6363 День назад +7

    ❤❤❤❤❤ தலைவர் வாழ்க

  • @DeenendhranSathan
    @DeenendhranSathan День назад +7

    Kamal Hassan Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @asohanr1750
    @asohanr1750 20 часов назад +5

    A great speech sir

  • @PremierMettals-sb3pc
    @PremierMettals-sb3pc День назад +6

    Super sir

  • @gladwin9395
    @gladwin9395 20 часов назад +5

    தலைவரே உங்க மீது உள்ள அன்பு பாசம் மட்டும்தான் உங்களை வெறியோடு பின் தொடருகிறோம் sir

  • @VijaiVpandian
    @VijaiVpandian 20 часов назад +3

    With due respect, I believe there is still a room for him to refine his speech with clarity to help ordinary common man to understand better.

  • @malavs9460
    @malavs9460 20 часов назад +5

    King of Tamil movie

  • @thangaraj5346
    @thangaraj5346 День назад +8

    சூப்பர் தலைவா வாழ்த்துக்கள்

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 21 час назад +3

    Be faster sir .all the best .as it is late 🙏👍👍👌🙏👍

  • @mariathomas9980
    @mariathomas9980 День назад +4

    Request to MNM IT dept pls be a little more active. Can post immediately

  • @Kalaimani-l1l
    @Kalaimani-l1l День назад +3

    வினோதினி அவர்கள் பேசியாதை பதிவிடுங்கள்

  • @venkatesank5547
    @venkatesank5547 День назад +9

    தலைவர் நம்மவர் வாழ்க ❤️❤️❤️❤️❤️

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 4 часа назад

    நன்றி நன்றி நம்மவரே, சத்திய வார்த்தைகள் ❤❤🎉🎉

  • @actorshyamprasad
    @actorshyamprasad 19 часов назад +3

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @chandrasekarane5689
    @chandrasekarane5689 День назад +4

    What is our strategy for 2026 election? That is very important to establish corrupt free govt. No use in having alliance with corrupted parties.

    • @engineersundar
      @engineersundar День назад

      ரொம்ப correct. Bjp க்கு எதிரா என சொல்லி MNM DMK க்கு support செய்த விஷயத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். திருமாவே மது ஒழிப்பு மாநாடு என dmk உள்ளே மாட்டி கொண்டு சங்கடப் படுகிறார். விஜய் கூட சேர்ந்து 2026 election ஐ சந்திக்கலாம்.

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix День назад +2

    சகோ நம்ம சேனலை வளர்ச்சி அடைய தொடர்ந்து ஏதாவது நம்மவர் சகோதரர்கள் செய்து வரும் சேவை மற்றும் கள பணிகளை பதிவிடவும் இடைவிடாது ஆண்டவரின் அரசியல் பணிகளை அடிக்கடி பதிவிடவும் நம்மவர்களிடம கருத்துக்கள் கேட்க்கவும்

  • @citizen190
    @citizen190 21 час назад +2

    Join with Thalspathy Vijay for better TamilNadu

  • @inthraraju
    @inthraraju 7 часов назад

    இன்னும் உங்கள் அருமை பலருக்கு தெரியவில்லைங்க...ஐயா...

  • @prs2001
    @prs2001 22 часа назад +3

    எப்ப திமுக கூட சேர்ந்திர்களோ அன்றுமுதல் உங்கள் மேல் வைத்து இருந்த மரியாதை போய்விட்டது but உங்கள் திரைப்படத்தை மற்றும் பார்க்கிறேன்....................உண்மையான உலக நாயகன் IN CINEMA....

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 21 час назад +2

    படங்களில். நடித்து நடித்து நடிக்கிறதே வாழ்க்கையே நடிப்பு தான் இதுகும்

    • @PADMANABANRAJAH
      @PADMANABANRAJAH 4 часа назад

      என்ன பிரயோஜனம். மோடி ரஜினி சீமான் அண்ணாமலை ops அளவுக்கெல்லாம் இவருக்கு வாழ்க்கையில் நடிக்க தெரியவில்லையே.

  • @drsivakumarn5942
    @drsivakumarn5942 8 часов назад

    மிகவும் சிறப்பான பேச்சு. ஆனால் பாமரனுக்கும் புரியும் படியும் இனிமேல் பேச வேண்டும். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

    • @v.karthikeyanvkarthi3081
      @v.karthikeyanvkarthi3081 4 часа назад

      பாமரனுக்கு புரியும்படி எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை நண்பரே 🎉

  • @murugeswarankamaraj5447
    @murugeswarankamaraj5447 8 часов назад

    Ok sir therdhal eppo🎉🎉🎉

  • @manikandanp8592
    @manikandanp8592 12 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narasimhan2161
    @narasimhan2161 Час назад

    Nane thalaivan nane thondan nane.needhibathy nane.Rajya sabhanM.P..

  • @saravanan.g2089
    @saravanan.g2089 День назад +3

    But Thalaiva oru MP Setuku ENGALAI Vithutingale Thalaiva
    Sorry my dear Thalaiva.

    • @PADMANABANRAJAH
      @PADMANABANRAJAH 4 часа назад

      ஒரு MP சீட்டுக்காக எல்லாம் அவர் அடகு வைக்கவில்லை.வெறும் தலைவா என்று சொல்லி அவரை போன தேர்தலில் தோற்கடித்த போலி ரசிகர்களும் காசுக்கு வோட்டை விற்ற கேடுகெட்ட மக்களுக்கும் தான் காரணம். இது உண்மையான ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.

  • @lifee5240
    @lifee5240 22 часа назад +1

    கன்னியாகுமரியில அணு சுரங்கம் தோண்ட போறானுங்க... இது பற்றி உங்க கருத்து

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel 22 часа назад +2

    Koottani Ethuku Senthinga MNM ???????

  • @jagan2933
    @jagan2933 4 часа назад

    சார் நீங்க என்னதான் சொல்ல வரீங்க. முதல்ல ஊழல் யாராக இருந்தாலும் எதிர்ப்பேன். முழங்கினீங்க.
    ஆனா கவுதுடீங்களே. ஒன்னும் புரியலை

  • @lifee5240
    @lifee5240 22 часа назад +2

    சேவல் கூரையில் ஏறி கூவ ஆரம்பிடுச்சே. எந்த திராவிட சட்டியில வேகப்போகுதோ

  • @InbatthamizhanSK
    @InbatthamizhanSK 9 часов назад

    Aandavare arasiyal vendam cinema vaanga please

  • @muthusenthil6618
    @muthusenthil6618 4 часа назад

    Ennada innuma intha aalai nampureenga oru ratchays saba mpla pathviku katchiei adaku vaitha suyanalavathi😊

  • @kumarvlogz4363
    @kumarvlogz4363 Час назад

    Gate iluthu sathu

  • @balasubramani7472
    @balasubramani7472 13 часов назад

    தலைவரே நீங்க நடிப்பது தான் நன்று ஆனால் அரசியலுக்கும் ஒரு பெல்ட் அடிக்கிறீர்களே அது அசிங்கமாக இருக்கிறது தயவுசெய்து 😂 நீங்கள் நடிப்பதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @bhaskaranta5322
    @bhaskaranta5322 21 час назад +1

    Are you discussing and taking inputs from experts. Don't think you are an expert in everything and everyone to follow you. First train yourself to listen others and be democratic. Don't keep saying Gandhi grand son....very boring

  • @smohanv
    @smohanv День назад +2

    எதாவது கருத்து பேசுவான் என்று பார்க்க ஆரம்பித்தேன். ஒரே நாள் ஒரே தேர்தல் என்ற விஷயத்தை குழப்புகிறான். Europe வந்து பாருங்க கமல்.

    • @saraswathikumaresan3704
      @saraswathikumaresan3704 День назад +3

      முதலில் அவரிடம் வந்து மரியாதை கதுக்கங்க

    • @VijaiVpandian
      @VijaiVpandian День назад +2

      In my opinion, he is just referring to look at the history of Europe and present Russia in general on how electoral system is manipulated in a way to turn democratic system into dictatorship and Bro, actually there is still one dictatorship country in Europe. look at Belarus , Its Democracy on paper but its dictatorship.

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys День назад +3

      Mariyaathaiyaappesu Pallakkillaiyellaaam kalzhattiruvOoom jakkirathai

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys День назад

      Neeppoippaaru 🙊 ttuppoiru Pinchiru😡

  • @siva.m5519
    @siva.m5519 День назад +3

    😂

  • @குமரிகுருகுலம்களரி

    கட்சியா இது இல்லை ரசிகர்மன்ற கூட்டமா....பேசி முடித்தவுடன் நேராக கோபாலபுரம் வாசலில் படுக்கவும். கோபாலபுரம்