அழகு இருக்குது உலகிலே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Anubavi Raja Anubavi (1967)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singers - T. M. Soundararajan and Sirkazhi Govindarajan
    Music - M. S. Viswanathan
    Lyrics - Kannadasan
    Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/c...

Комментарии • 9

  • @sivalingam2176
    @sivalingam2176 3 месяца назад +2

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🙏
    "அழகிருக்குது உலகிலே!
    " ஆசை இருக்குது மனதிலே! 🎉🎉🙏🙏❤
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
    "நன்றி🙏💕🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад

      " "" " " " " " "🎉🎉🎉

    • @sivalingam2176
      @sivalingam2176 3 месяца назад

      @@SudiRaj-19523
      "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' 👍
      " உலகம் வாழ்க' 👍
      "நன்றி🙏💕

  • @kannans7661
    @kannans7661 3 месяца назад +2

    AYYA THIRUVADI SARANAM

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 месяца назад +2

    இப்படி ஒரு இனிமையான ஜாலியான பாடல் வேறெதுவும் இருக்க முடியாது❤பக்திமயமான பாடல்களைப்பாடி உள்ளங்களை உருக்கிவிடும் சீர்காழி அய்யாவின் பெருமை மிக்க அற்புதமான குரல் நவரசங்களில் நம் மனதை கொள்ளை கொள்ள தவறியதில்லை❤எங்கள் மனங்களை கொள்ளை கொண்ட குரல்..இதுபோல டிஎம்எஸ் அய்யாவும் சீர்காழி அய்யாவும் இணைந்து பாடிய அத்தனை பாடல்களும் இன்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன❤இந்த ஜோடிக்குரல்கள் எப்போதும் அருமை❤கேலியும் கிண்டலுமாக இருவரும் வெளிப்படுத்தும் குரல்பாவங்களில் நம்மனமும் குஷியாகிவிடும்..எத்தனையோ முறை இந்த பாடல் கேட்டாலும் சலிப்பு ஏற்படாது❤கவியரசரின் பாடல்வரிகள்..
    மெல்லிசை மன்னரின் இசை..
    இரண்டு அற்புதமான குரல்கள்..நம் மனம் சொல்லும் அனுபவி ராஜா அனுபவி என்று😂தமிழ் திரையுலகில் இவர்கள் இருவர் தான் ஜோடிக்குரல்களாக நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றார்கள்..வெண்கலக்குரல் கொண்டவரும் சிம்மக்குரல் கொண்டவரும் அருமையான இணை..மிகவும் ரசிக்க வைத்த காட்சி..அழகான பாடல் பதிவுக்கு மிக்க நன்றி🙏
    கோமதி..

    • @rajaramb6513
      @rajaramb6513 3 месяца назад +1

      உண்மை சகோ. அழகாக சொல்லிவிட்டீர்கள். அருமையான விமர்சனம். ❤

    • @mariappanraju7242
      @mariappanraju7242 3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி..நன்றி சகோ..நான் பலமுறை சீர்காழி அய்யாவின் குரலின் பரிமாணங்களை நினைத்து வியந்துபோவேன்..
      இவர்கள் இருவரும் அற்புதமான இருவல்லவர்கள்🙏
      கோமதி..

  • @dr.s.g.sivachidambaram4221
    @dr.s.g.sivachidambaram4221 3 месяца назад +2

    நமக்காக….👌👍💐🙏

  • @venivelu4547
    @venivelu4547 3 месяца назад +2

    👌👌🙏🙏😊😊