விருச்சிக லக்னம் பொதுவான பலன்கள் ALPஜோதிடத்தில் துள்ளியத்தைஉணர்த்தும்ஜோதிடர் சம்பத்ViruchigamLagnam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 94

  • @kumarpandi6672
    @kumarpandi6672 4 месяца назад +18

    உண்மைதான் சார் நானும் இந்த விருச்சக லக்னத்தில் பிறந்தவள் தான் எனக்கு 33 வயதிற்கு மேல் தான் ஒரு பக்குவம் ஏற்பட்டது நான் அதிகமாக வழிபடும் தெய்வம் முருக கடவுள் மட்டும் தான் முருக கடவுள் எனக்கு நிறைய வாழ்க்கை பாடத்தை கற்றுத் தந்துள்ளார் மிக்க நன்றி சார் அருமையான பதிவு

  • @sjn4662
    @sjn4662 6 месяцев назад +12

    ஆமாம் உண்மைதான்...ஓம் சரவண பவ...

  • @manishdevi-kc3jz
    @manishdevi-kc3jz 6 месяцев назад +10

    Eppaadi sir ippadi sariyaga solringge... Yeppa muruga enakku nee yethu kudukkattiyum paravalai thaiyavu seithu ithuve yenekku kadaisi piraiviya irakkanum... Inthe bumiyil unmai yendru onru illai.. Tirumbi vara thevaiyum illai🙏🏼🙏🏼🙏🏼

  • @DharmaArtAcademy
    @DharmaArtAcademy 7 дней назад

    அருமை அய்யா❤உண்மை ❤

  • @kannammaviji1674
    @kannammaviji1674 6 месяцев назад +3

    அருமை தம்பி 🎉

  • @aruncdm
    @aruncdm 7 месяцев назад +1

    நன்றிகள் sir... Ur words are true... Naan விருச்சிக லக்னம் ஆயில்யம் 1ம் பாதம் நட்சத்திரம் 😮😢

  • @kalyanraja353
    @kalyanraja353 6 месяцев назад +3

    Thanku sir , super talk😊

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 6 месяцев назад +4

    Clear prediction thank you sir

  • @thenmozhi291
    @thenmozhi291 7 месяцев назад +3

    Thank you so much sir 🙏 ❤❤❤❤

  • @piraimathi9041
    @piraimathi9041 6 месяцев назад

    சிறந்த பதிவு

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 7 месяцев назад +3

    Suppar 👍🏻 sar

  • @swathidinesh7508
    @swathidinesh7508 6 месяцев назад +1

    True sir thanks for ur valuable information..... 💐💐💐

  • @guhanramamurthi.s
    @guhanramamurthi.s 6 месяцев назад

    Thulam swathi..1 am paatham...vrichagalagnum....🎉all charact

  • @ashokkumar-hf8tk
    @ashokkumar-hf8tk 5 месяцев назад +2

    திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தாங்கள் கூறுகிறீர்கள் அல்லது வேறையா

  • @sanjai3201
    @sanjai3201 7 месяцев назад +7

    Sir aga motham 3 temples ah sir
    1.thiruchendur murugan temple
    2.trichy thiruvanaikoil
    3 vellore jalagandeshwarar
    Right ah sir

  • @Shivagayu27583
    @Shivagayu27583 5 месяцев назад +1

    Magaram-Thiruvonam &viruchagam laknam
    Yetharku piranthen theriyavillai
    Vivaram therintha naal mudhal ippo varai kastam kastam kastam...

  • @mvivek1985
    @mvivek1985 7 месяцев назад +2

    Is it applicale for ALP viruchigam also

  • @rajasanthi3554
    @rajasanthi3554 3 месяца назад +1

    It's true super sir

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 месяца назад

    ❤❤❤❤ நன்றி சார்

  • @selvikalaiyarasi7015
    @selvikalaiyarasi7015 7 месяцев назад +1

    நன்றிசார்

  • @poovizhivinoth6705
    @poovizhivinoth6705 6 месяцев назад +1

    பிறவி பயணை உணர்கிறேன் ஐயா😢😢😢நன்றி

  • @rajanr9938
    @rajanr9938 7 месяцев назад +2

    Yendha Koilukkum Poga Vendaam... Nalladhea Nadakkum

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik6424 6 месяцев назад +1

    GRATITUDE ALP SAMPATH SIR

  • @avbala1392
    @avbala1392 6 месяцев назад +5

    Yes yes

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 2 месяца назад +4

    பயந்தாலும் பயபடதாபோலவே போகனும் .திமிராவே காட்டிகனும் .

  • @guhanramamurthi.s
    @guhanramamurthi.s 6 месяцев назад

    Super sir grateful.....🎉🎉🎉🎉🎉❤

  • @sakthiuam
    @sakthiuam 7 месяцев назад +6

    Sir nam viruchugam rasi and viruchugam lakkanam. Enna pandrathu

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 6 месяцев назад

      Modi ji is also Viruchika lagnam and raasi. So all the best to you🎉🎉🎉

  • @ShanthiShanthi-yp7pu
    @ShanthiShanthi-yp7pu 3 месяца назад

    Unmai.thanks

  • @ShanthiShanthi-yp7pu
    @ShanthiShanthi-yp7pu 3 месяца назад

    Unmai thank you thambi

  • @godsaves111
    @godsaves111 Месяц назад

    Naanum viruchiga laganam
    Age 42
    முருகன் பெயர் கொண்டவன்.... But no பக்தி
    Life 24 வருஷம் பிரச்சனை..... எனக்கு ஒரு தீர்வு.....

  • @Dhilipthirunavukarasu
    @Dhilipthirunavukarasu 7 месяцев назад +3

    Viruchiga laknam koilke athigama poha kudathunu soldranga

  • @ramathilagathilaga1388
    @ramathilagathilaga1388 6 месяцев назад

    விருச்சிகம் ராசி கும்ப லக்னம் பற்றி சொல்லுங்க

  • @eswarieswari5919
    @eswarieswari5919 5 месяцев назад

    ரொம்ப நன்றிங்க சார்

  • @narayananvenkatachalam8513
    @narayananvenkatachalam8513 5 месяцев назад +1

    @chalam.
    Sir.Virchiga lagam and rohini nakshtrathil nan piranthullen.plz guide us for me .Thxs

  • @ravananraju1436
    @ravananraju1436 3 месяца назад +1

    ஓம் முருகா

  • @naveensstory606
    @naveensstory606 6 месяцев назад +5

    பெரும்பாலும் ஒரு கோவிலுக்குனு எங்க போனாலும் அந்த கோவில பத்தி முழு வரலாற்றையும் தெரிந்துதான் போறாங்க.

  • @nishavijay8866
    @nishavijay8866 7 месяцев назад +1

    Super sir thanks

  • @ruthrapriya4798
    @ruthrapriya4798 7 месяцев назад +1

    Thanusu laknam solluga mam

  • @FreeFire-yb3rl
    @FreeFire-yb3rl 6 месяцев назад

    Thanks Anna❤❤❤❤❤❤Alp Sampath supramani ❤❤❤❤❤GOD❤❤

  • @VaratharasuVasu
    @VaratharasuVasu 6 месяцев назад +3

    Sir na viruchiga rasi simma lakkanam. Kettai natchathiram

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 7 месяцев назад +1

    Sir mesa rasi risha laknam solunga sir

  • @vijayalakshmik-k6y
    @vijayalakshmik-k6y 6 месяцев назад +1

    Thanusu laknam ?

  • @ringsazweddingplanners6029
    @ringsazweddingplanners6029 6 месяцев назад

    Correct a sonnenga sir....

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 7 месяцев назад +1

    Guru vanakkam Sambath Anna

  • @rajkumarmallaiya1143
    @rajkumarmallaiya1143 7 месяцев назад +1

    Eppadi sir

  • @sriram5716
    @sriram5716 7 месяцев назад +5

    Job kedaikamattikithu enna panlam

    • @ashok21vlk
      @ashok21vlk 6 месяцев назад +1

      Viruchiga lagnathil piranthital namaku ithu than nadakum we are legends

    • @siddharthr4071
      @siddharthr4071 6 месяцев назад

      Same bro adhunala romba avamaanam paduren from relatives and gap naala interviewla romba avamana padutharanga.

  • @elaa4647
    @elaa4647 4 месяца назад

    Nandri

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 6 месяцев назад

    Hi what about the share market...we will win..

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 5 месяцев назад

    விருச்சிக ராசி சிம்ம லக்னம் கேட்டை நட்சத்திரம் எந்த கோவில் என்ன தெய்வம் வழிபடுவது கூறுங்கள்

  • @siddharthr4071
    @siddharthr4071 6 месяцев назад

    Sir can we visit Thiruchendur as a vrischika rasi ?

  • @MathisRoadmap
    @MathisRoadmap Месяц назад

    தம்பி எல்லோரும் விருச்சிகம் ராசி விருச்சிக லக்னம் பற்றியே பேசுகிறீர்கள். விருச்சிகம் கடக லக்னம் பற்றி தெரிவிக்கவும்

  • @mphema8190
    @mphema8190 6 месяцев назад +5

    எப்படி பா இப்படி சொல்ரிங்க அச்சு அசலா இருக்கு....

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 6 месяцев назад

    Guruve Sharanam

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg 3 месяца назад

    True sir

  • @priyak444
    @priyak444 5 месяцев назад

    💯 percentage correct

  • @Vela-l3o
    @Vela-l3o 5 месяцев назад

    ம்ம் அது சரி

  • @a-sec-abishek-027
    @a-sec-abishek-027 6 месяцев назад

    Magara lagam vidio poduga

  • @rubyruchitha5309
    @rubyruchitha5309 6 месяцев назад

    200% true

  • @appupeoplelivelifeaccociat9299
    @appupeoplelivelifeaccociat9299 6 месяцев назад +1

    விருச்சகம் லகுனம் மகரம் ராசி திருவோணம் நக்ஷத்ரம்

  • @ringsazweddingplanners6029
    @ringsazweddingplanners6029 6 месяцев назад

    Temple pona thla varalaru than first papen

  • @FDf-er1om
    @FDf-er1om 3 месяца назад +1

    விருச்சிகம் லக்னம், மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம்

    • @SelvamChithra-v6r
      @SelvamChithra-v6r 2 месяца назад

      நான் விருச்சிக லக்னம் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்

  • @logesheee135
    @logesheee135 6 месяцев назад +1

    I am engineer .Site engineer .BE EEE

    • @logesheee135
      @logesheee135 6 месяцев назад

      Viruchika lagnam .mesha raasi

  • @MaheshMahesh-ne1pk
    @MaheshMahesh-ne1pk 4 месяца назад

    Parampariyem lagnam soldringla Ella. Alp soldringla.

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 7 месяцев назад +1

    ❤❤❤

  • @srichandrakala9112
    @srichandrakala9112 7 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamala5919
    @shyamala5919 7 месяцев назад +1

    virutchiga rasi simma lakknam sir

  • @leenasjasmine
    @leenasjasmine 3 месяца назад

    viruchigalagnam, barani,1979, currently no job, no money, no property,

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 7 месяцев назад +1

    Kumba lagnam sollunga

  • @palrajs6236
    @palrajs6236 6 месяцев назад +24

    விருச்சிகம் எந்த கோவிலுக்கும் போக வேண்டாம் என்று சொல்றங்களே ஜோசியர்கள் இது உண்மையா?

    • @vmuthukumar7680
      @vmuthukumar7680 6 месяцев назад +1

      Many astrologers are saying this. Is itcorrect

  • @KindHearted1409
    @KindHearted1409 6 месяцев назад

    Aama

  • @yuvasriyuvasrimonica
    @yuvasriyuvasrimonica 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayaKumari-t4l
    @VijayaKumari-t4l 22 часа назад

    கன்னி ராசி விருச்சிக லக்னம் உத்திரம் நட்சத்திரம்

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 Месяц назад

    மோடி அனுசம் விருச்சிகம் எங்கே வச்சி செஞ்சது

  • @vargeesj
    @vargeesj 6 месяцев назад

    Modi ji

  • @vargeesj
    @vargeesj 6 месяцев назад

    PM modi

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 6 месяцев назад

    உத்திரட்டாதி விருச்சிக லக்னம் 😢

  • @SANKARNSSB
    @SANKARNSSB 6 месяцев назад +3

    அண்ணாமலை மாதிரி இருக்கார்

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 6 месяцев назад +5

    திருச்செந்தூர் சிறப்பாக வச்சு செய்யும்..
    எல்லா ஜோசியக்காரனுகளுக்கும் விருச்சிக ராசி மேலே என்ன கோபமப்பா? எல்லாரும் திருச்சந்தூர் போகச்சொல்லி பழிவாங்குறீங்க?..😂
    விருச்சிக ராசிக்காரர்கள் லக்கினகாரர்கள் ஜோசியனுக சொல்றானுக என்று திருச்செந்தூர் பக்கம் போயிறாதீங்க...😢

    • @ArasuN-n9o
      @ArasuN-n9o 4 месяца назад

      🙏🙏🙏

    • @SelvamChithra-v6r
      @SelvamChithra-v6r 2 месяца назад

      ஏன் அப்படி என்ன நடந்தது உங்களுக்கு