Brother Andrews Testimony | கர்த்தர் என்னிடம் பேசிய சத்திய சாட்சி | Christ Calling TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • CHRIST CALLING TV PRODUCTION
    Brother K Andrews Witnesses of the truth that the Lord spoke to me
    நான் என் சிறு வயதில் மற்ற குழந்தைகள் போல நான் விளையாடாமல் நான் என் குடும்ப சூழ்நிலையால் மிகவும் பாரப்பட்டு கண்ணீர் விட்டு அழுத நேரத்தில் தான் கர்த்தர் என்னை சந்தித்து எனக்கு ஆறுதல் அளித்த என் தெய்வம் இயேசு உண்மையான தெய்வம் என்று அறிந்து நான் இப்பொழுது கர்த்தருக்குள் சந்தோசமாக இருக்கிறேன்
    When I was young I did not play like other children but I was very sad because of my family situation and I cried because the Lord met me and comforted me and now I am happy in the Lord knowing that Jesus is the true God
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    Google Pay +91 7200713563
    CHRIST CALLING TRUST
    Reg. No: 67/2022/IV

Комментарии • 718

  • @motivationqueen1026
    @motivationqueen1026 2 года назад +14

    நான் ஒரு இந்து. நான் முழுமையாக இரட்சிக்கப்பட்டேன். என் குடும்பம் இரட்சிக்கப்பட பிராத்தனை செய்யுங்கள் 🙏 அண்ணா. என் பெயர் யோகேஸ்வரி.

  • @amuljayarani9088
    @amuljayarani9088 2 года назад +14

    ஆமென் அல்லேலூயா அண்ணா ஸ்தோத்திரம் சூப்பர் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் உங்கள் ஊழியம் வளர வேண்டும் என்று செபம் பண்டுகிறோம் அண்ணா உங்கள் கண்ணிர் இயேசு அப்பா பாத்து விடுதலை தந்தார் செளிப்பா இருப்பின்கள் அண்ணா

  • @ramanijustin7159
    @ramanijustin7159 2 года назад +78

    கர்த்தர் நல்லவர். அவருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.

  • @Madesh808
    @Madesh808 2 года назад +8

    எவ்வளவு கண்ணீர் நிறைந்த வாழ்க்கை 😥😥😥கர்த்தர் உங்களை ஆசிர்வாதப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +1

    ஆமென் இயேசு அப்பா.
    எனது வலிகளை குறைப்பதற்கு வழிகாட்டி இருக்கிறார் என்ற எண்ணம் எனக்கு இருப்பதால் தான் ...வசனம் ஜெபம் பாடல் அணைத்து கேட்டு வருகிறேன்.
    அவரது கிருபை எனக்கு கிடைப்பது புரிகிறது... வலிகள் குறைகிறது.. இனி வாழும் நாட்கள் எவ்வளவு என்று தெரியாது. ஆனால் அதிகமாக வலி வரும் போது. என்னை அறியாமல் இயேசுவை நேசிக்கும் நான்..
    இந்த பழக்கம் எனக்கு என் அன்பு நட்பு உள்ளத்தால் தொடர்கிறது.
    வாழ்க்கைக்கு வழிகாட்டும் கர்த்தர் என் வலிகளையும் குறைக்கிறார்.
    என்பது என் அனுபவத்தில் பார்த்த ஒரு நிகழ்ச்சி.
    ஆமென் இயேசு அப்பா.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад +1

      true .... Amen All glory to God Thanks for watching

    • @sundaramr9188
      @sundaramr9188 2 года назад

      @@ChristCallingTv Amen.

  • @alphonsussahayanathan799
    @alphonsussahayanathan799 2 года назад +15

    ஆண்டவர் யேசு நல்லவர் அவர்ஒருவருக்கே துதியும் கனமும் மகிமையும். Hallelujah Hallelujah. From AUSTRALIA 🇦🇺

  • @almightychristrevivalchurc9723
    @almightychristrevivalchurc9723 2 года назад +50

    ""நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்."" சங்கீதம் 34:18

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад

      amen

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад

      amen

    • @kanyakumarispecial2024
      @kanyakumarispecial2024 2 года назад

      Amen very true..

    • @cathrineelizabeth2535
      @cathrineelizabeth2535 2 года назад

      Brother neeng kashtapada vendum enbadhu kadavulludaiya plan. Ungala God thodivathakaga idhu nadandhathu. Ellam nanmaike .ubathoravapatathu nalladhu enru sangeethathile sonnadhu pola. God is good always taste and see that the lord is good .God bless you ,ur wife and ur children.

  • @itz_ranish6662
    @itz_ranish6662 2 года назад +1

    பிரதர் உங்களின் சாட்சி என் மனதை நொறுக்கி விட்டது. என் இளவயதின் நியாபகம் வந்தது. மனது ரொம்ப வலித்தது. உங்களின் கண்ணீர் கர்த்தரின் துருத்தியில் இருந்து இருக்கிறது. கர்த்தர் உங்களுக்கு விடுதலை கொடுத்து ஆசீர்வதித்து இருக்கிறார். உங்களின் நல்ல மனதைக் கர்த்தர் கண்டு இருக்கிறார். சாட்சி சொன்னமைக்கு நன்றி பிரதர்.

  • @ehm-worshipcentre5995
    @ehm-worshipcentre5995 2 года назад +3

    கிறிஸ்த்தவம் என்பது
    அனுபவம் மிக்க ஒரு
    வாழ்வு ஒவ்வொரு
    நொடியும் அதை வாழ
    வேண்டும். ஒவ்வொரு
    வருக்கும் அது ஒரு
    தனிப்பட்ட அனுபவம்.

  • @malakumar2893
    @malakumar2893 2 года назад +23

    Amen 🙏🏿 God is great!❤️
    Thank you brother

  • @sornamganesan9038
    @sornamganesan9038 2 года назад +19

    Praise the Lord. Thank you Jesus

  • @palanikumar6161
    @palanikumar6161 2 года назад +13

    Thank you for your great testimony Brother. May GOD bless you Brother. Glory to GOD 🙏

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад +1

      All Glory to God

    • @rajasekaran6292
      @rajasekaran6292 2 года назад

      Cheated news
      No Jesus
      He already died
      Now he has no power
      He can't do anything
      Why do you cheat?

  • @sanatprince3811
    @sanatprince3811 2 года назад +5

    Amen amen amen amen amen amen amen..Hallelujah..Thank u dad..Great Testimony for me.. God Bless u brother...🙋‍♀️🙏🙋‍♀️🙏

  • @motivationqueen1026
    @motivationqueen1026 2 года назад +17

    தேவன் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்

  • @johnchelladurai6855
    @johnchelladurai6855 2 года назад +13

    Praise the Lord ,God bless you and your family.

  • @eronyousyesudass
    @eronyousyesudass 2 года назад +7

    Praise the lord Jesus Christ our living & lovely God 🙏

  • @mselvam4778
    @mselvam4778 2 года назад

    அருமையான சாட்சி , இவர் என்ன அப்படி சாட்சி கூற முடியும் என்று நினைத்து பார்க்க முடியாத நிலையில் இருந்தேன் , ஆனால் இந்த சாட்சியை இவ்வளவு போ் பாா்த்து உள்ளார்கள் என்று நினைத்து பார்தேன் ,உண்மையாக இந்த சாட்சி மிக மிக அருமை , பாஸ்டர் பால் கருணாகரன் அய்யா அவர்கள் ஊழிமும் , மிக சிறப்பான சேவை ,வீழ்த்தி வணங்குகிறேன் ,கா்த்தா் தாமே உங்கள் இருவரையும் , உங்கள் குடும்பத்தையும் இன்னும் மேன் மேலும் மேலும் மேலும் ஆசீா்வதிப்பாராக,

  • @harrisondhas6579
    @harrisondhas6579 2 года назад +4

    Psalms 34 :10 The lions may grow weak and hungry, but those who seek the Lord lack no good thing. .. may you be a blessing to many around the world brother

  • @emmyjoel
    @emmyjoel 2 года назад +5

    Amazing testimony of manifestation of God's Grace and love.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад

      Amen Thanks for watching

    • @hashwanthhashwanth2937
      @hashwanthhashwanth2937 2 года назад

      கர்த்தர் யோபின் முன் நிலைமையை பார்க்கிலும் அவன் பின் நிலைமையை ஆசீர்வதித்தார் ஆமென். 🙏🏼🙏🏼🙏🏼

  • @jebazmervin2005
    @jebazmervin2005 2 года назад +1

    ஆமென்அருமையான சாட்சிஎனக்கு பிரயோஜனமாக இருந்துச்சுமாஸ்டர்தேவனுக்கே மகிமை😭

  • @vasuratnam1687
    @vasuratnam1687 2 года назад +5

    A great testimony brother surely our good God bless you abundantly from Malaysia.

  • @rajanhepzi4705
    @rajanhepzi4705 9 месяцев назад

    Praise the Lord Very wonderful witness Our Loving Father Jesus be with you and do miracles in front of
    the people and save so many people Thank you Jesus Amen and Amen

  • @chithrasaravanan619
    @chithrasaravanan619 2 года назад +7

    A great testimony for our Lord Jesus

  • @ranikanagaraj8261
    @ranikanagaraj8261 2 года назад +5

    God is great 👍 congratulations God bless you and your family 🎉

  • @daisyselasteen7886
    @daisyselasteen7886 2 года назад +2

    God is always with his children those who reflects Him in their day to day life.
    Amen.

  • @Stella-bl7te
    @Stella-bl7te 2 года назад

    Dear Brother Andrew, Jesus will always be there for your family and you will bring many many souls to Jesus! Your Testimony is Amazing! Continue telling about Jesus to every hurting person and they will also experience the Love of Jesus!

  • @mohankumarvasagam1472
    @mohankumarvasagam1472 2 года назад +15

    dont cry brother..for you and your wife all blessings will be showered....

  • @njprayer
    @njprayer 2 года назад +4

    Very heart touching testimony. God bless you brother

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 2 года назад +1

    Thankyou appa your blessings is always to everyone

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    Yesappa bless you brother

  • @jesphinc2194
    @jesphinc2194 2 года назад +13

    Amen praise the Lord

  • @priskiaaser5989
    @priskiaaser5989 2 года назад +2

    Jesus is a true living God .Amen🙏

  • @josephinmary4631
    @josephinmary4631 2 года назад +3

    Amen Hallelujah Thankyou Jesus Christ is lord

  • @neereyellam3714
    @neereyellam3714 2 года назад +4

    Dear brother God bless you heart touching testimony

  • @vaazhumaandavarchannel4747
    @vaazhumaandavarchannel4747 Год назад

    Very short and lovely testimony with a powerful message brother.

  • @vinoinstarmusicband726
    @vinoinstarmusicband726 2 года назад

    I love Jesus amen Appa kartharukku magimai undavathaga amen Appa

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 9 месяцев назад

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuselvan1439
    @anbuselvan1439 2 года назад +1

    God is great. Kartharukae mahimai undavathaga. God bless u brother

  • @purushothampeter3250
    @purushothampeter3250 2 года назад +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்வுள்ளது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @jenijeniferjohnjeni5719
    @jenijeniferjohnjeni5719 2 года назад

    I don't control my crying.,... But God's grace always with you brother.,..... God bless you and your family

  • @theresasawarmuthu4287
    @theresasawarmuthu4287 2 года назад +3

    Amazing gad Jesus Christ 🙏 bless you brother 🙏

  • @violetmargaret.avioletmarg9439
    @violetmargaret.avioletmarg9439 2 года назад +5

    Praise the lord, Amen 😭😭

  • @SelviSelvi-qo1jo
    @SelviSelvi-qo1jo 2 года назад

    THANK To JEJUS 🙏💗🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @damienmary5132
    @damienmary5132 2 года назад +1

    Jesus is for all of us. Ask you will get it. Believe in him u will be blessed 🙏🙋👍❤✝

  • @asirvathamt8998
    @asirvathamt8998 2 года назад +2

    இயேசு கிறிஸ்து நல்லவர்

  • @manbu3647
    @manbu3647 2 года назад +2

    Amen. Praise be to god alone. God bless you, your family and ministry

  • @goodmother.samsam747
    @goodmother.samsam747 2 года назад +1

    My life is Jesus Christ

  • @vimalvimal9645
    @vimalvimal9645 2 года назад

    Tank you brother God bless

  • @SKEzekiah
    @SKEzekiah 2 года назад +2

    Praise the lord God bless You and your family

  • @saralruby410
    @saralruby410 2 года назад +3

    God bless you amen🙏🙏🙏🙏

  • @jessyrani3327
    @jessyrani3327 2 года назад +1

    Nrother God bless ur fly and u
    Our Lord is our father and mother.

  • @steniepsiba3850
    @steniepsiba3850 2 года назад

    தேவனுடைய நாமம் மகிமை படுவதாக

  • @santhappan.asanthalourdu3739
    @santhappan.asanthalourdu3739 2 года назад +2

    God bless you 🙏🏼🙏🏼Amen🙏🏼

  • @immanuelsgospel-thewordofg4961
    @immanuelsgospel-thewordofg4961 2 года назад

    Amen 👐our lord is wonderful, no one is good like him 🙏glory to God...glory to Jesus...

  • @premak229
    @premak229 2 года назад

    God bless you brother

  • @arulyoutubemaths8248
    @arulyoutubemaths8248 2 года назад

    Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen . Amen .

  • @jesuswordstoday8041
    @jesuswordstoday8041 2 года назад +11

    Kartharai nambinavargal vetkapattu povathe ellai.....karthar nallavar

  • @divyagnanaoli3142
    @divyagnanaoli3142 2 года назад

    Our Jesus Christ is only one god glory to god

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 2 года назад +2

    All glory to Jesus🙏🙏🙏. God bless you🙏 brother.

  • @drjjohnmanoharan678
    @drjjohnmanoharan678 Год назад

    Praise the Lord Amen
    Glory to Jesus Christ Amen Amen Amen

  • @sjothi-yq1jt
    @sjothi-yq1jt 2 года назад +4

    jesus is great glory to God

  • @padmasukumarn8850
    @padmasukumarn8850 2 года назад

    AMEN praise the lord jesus

  • @thirumurthy7012
    @thirumurthy7012 2 года назад +3

    கர்த்தரே தெய்வம்🙏💕

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад

      All Glory to God THANKS FOR WATCHING

    • @thirumurthy7012
      @thirumurthy7012 2 года назад

      @@ChristCallingTv நன்றி அண்ணா

  • @nandhinien5817
    @nandhinien5817 2 года назад +2

    Kartharukku sthothiram AMEN AMEN 💜

  • @ejohnson5240
    @ejohnson5240 2 года назад +1

    Ammen Appa

  • @anbukkarasianbunathan5417
    @anbukkarasianbunathan5417 2 года назад +2

    Praise the lord

  • @doddildahamirthapalan1125
    @doddildahamirthapalan1125 2 года назад

    Amen Praise the Lord

  • @jebastinjjj7131
    @jebastinjjj7131 2 года назад

    அருமையான சாட்சி ஆண்டவர் இயேசு உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @Femina98
    @Femina98 2 года назад +2

    Just watched your testimony brother… God bless you ☺️

  • @sinishsinish5742
    @sinishsinish5742 Год назад

    Aamen

  • @goodnewsbrodcast6430
    @goodnewsbrodcast6430 2 года назад +3

    God is good

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад

      Amen

    • @Grace-sw6sx
      @Grace-sw6sx 2 года назад

      கர்த்தர் பேசினார் என்று சொல்கின்ற நீங்கள் சொல்கிற சாட்சியை கேட்டா பாவமா இருக்கு கர்த்தர் பேசினா இப்படி எல்லாம் பேசமாட்டரர் .இது கர்த்தர் பேசினது இல்லை உங்களுக்கு தெரிநத வசனம் ஞாபகம் வந்திருக்கு அவ்வளவுதான்.இதைப்போய் கர்த்தர் பேசினார்ணு தலைப்பு வேற.

  • @a.ebidaniela.ebidaniel5930
    @a.ebidaniela.ebidaniel5930 2 года назад

    God bless you brother 🙏🙏🙏👌👌👌

  • @panneerselvam8712
    @panneerselvam8712 2 года назад

    Good Testimony.
    God bless u.

  • @davidrevivaltabernaclminis6863
    @davidrevivaltabernaclminis6863 2 года назад +3

    Jesus is great 💯

  • @maryjeyakodi867
    @maryjeyakodi867 2 года назад

    AmenGodblessyou

  • @letshelpkidsmohan3228
    @letshelpkidsmohan3228 2 года назад +1

    Amenappa

  • @divakaranr4306
    @divakaranr4306 2 года назад +1

    God is great god bless u thank u

  • @mahamari3291
    @mahamari3291 2 года назад +3

    Thank u Jesus..

  • @vicky6517
    @vicky6517 6 месяцев назад

    Amen 🙏 🎉❤❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 месяца назад

    Appa en sonku nalla mana mattam thaga appa ketta friends vachi irukkan mana mattam thaga appa mathu ku adimai mana mattam thaga appa nalla puthi kudugna appa please please prayer pannuga appa ❤❤❤❤❤❤❤

  • @joshuabaskar4720
    @joshuabaskar4720 2 года назад

    Amen Amen Amen🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
      Thanks for watching

  • @reginajesu5217
    @reginajesu5217 2 года назад

    God bless your family

  • @davidmahendran2497
    @davidmahendran2497 2 года назад +1

    Praise the lord glory to God

  • @jeniferjoseph1452
    @jeniferjoseph1452 2 года назад

    Jesus is super hero..... 😎

  • @user-pm1jp3bj9z
    @user-pm1jp3bj9z 2 года назад

    amen en thevanuku magimai undaavathaga

  • @manjulak8094
    @manjulak8094 2 года назад

    Really Jesus is great

  • @surekadeivendran9876
    @surekadeivendran9876 2 года назад

    Karthar nallavar enbathai rusithu parunkal god bless you jesus loves you 😍😍🎄🎄🎄🎄🎄🎄

  • @vedhanayakivedhanayaki3865
    @vedhanayakivedhanayaki3865 2 года назад

    Parise the lord

  • @vijayathevisatgunarajah3606
    @vijayathevisatgunarajah3606 2 года назад +1

    God bless you.thanks God

  • @duraipackianathan451
    @duraipackianathan451 2 года назад +1

    God bless you truly God

  • @venkadvenkadesh5434
    @venkadvenkadesh5434 2 года назад +1

    Thanks God..... JESUS

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 года назад +4

    Jesus is the king of kings 3

  • @rajgopal6227
    @rajgopal6227 2 года назад +2

    Praise the lord paster

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 2 года назад

    ஆமேன் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து

  • @manidk3107
    @manidk3107 2 года назад +1

    மிக அருமையான சாட்சி . கர்த்தருக்கு மாத்திரமே மகிமை .
    Pastor Paul karunaharan க்கு நன்றி.
    ஆனால் ஒரு விஷயம் , சாட்சி சொல்லும் எல்லோருமே
    " கடந்து " வந்த ... " கடந்து " வந்தேன் என்று ஒரு சொல் வழக்கம் கிறிஸ்தவர்களுக்கு இருக்குது. இது மட்டும் விட்டு விட்டால் , சாதாரண தமிழ் பேச்சு பேசினால் நல்லா இருக்கும் .

    • @panai3605
      @panai3605 2 года назад

      மிகச்சரி. இயல்பு பேச்சு வழக்கில் இல்லாமல் கிரித்துவ வழக்கில் அமைந்துள்ளது

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 года назад

      All Glory to God

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 2 года назад

    No time Jesus Christ is coming Amen

  • @maryliya5884
    @maryliya5884 2 года назад

    Brother neenga innum nalla varuvinga karthar ungalai innum adhigamaai aasirvadhippar God bless you

  • @ruthruth6051
    @ruthruth6051 2 года назад

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் 🙏🙏🙏

  • @usharajasekar9453
    @usharajasekar9453 2 года назад

    PRAISE THE LORD JESUS🙏 THAMBI UNGALODE JEEVANULLA SAKSHIKAGA KARTHARUKU STHOTHIRAM KARTHARUKU NANDRI SELUTHUGIRE. GOD BLESS YOU & YOUR FAMILY🙏 MY SONS BAPTISM EDUKILA ABHILASHA 26 YRS, BRIJESH 24 YRS. PLEASE PRAY FOR MY SONS & MY SISTERS. THANK YOU JESUS🙏🙏🙏🙏🙏🙏

  • @anniesuganthi4524
    @anniesuganthi4524 2 года назад

    ஆமென் அல்லேலூயா