கர்ம வினைகள் தீர ஜீவசமாதியில்,இது போல் செய்தால் போதும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 90

  • @poornipretty2424
    @poornipretty2424 Год назад +12

    கணக்கம்பட்டி ஐயா அவர்களின் அருள் இவுலகில் எங்கும் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்

  • @Godissoul840
    @Godissoul840 Год назад +8

    ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் குருவே...சித்தா்களின் ஆசி பெறுவதற்கு உண்டான சூட்சமத்தை எங்களுக்கு வாாி வழங்கி உள்ளீா்கள். சித்தா்களை பற்றி நினைப்பதற்கே அவா்களின் ஆசியிருந்தால் மட்டுமே சாத்தியம்....இல்லையெனில் அவா்களின் பெயரைக்கூட சொல்ல முடியாது. அந்த வகையில் அவா்களை பற்று என்று பற்றிக்கொள்ள அவா்களின் பாா்வை நம்மீது பட எவ்வளவு சுலபமாக வழியை நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறாா் நம்முடைய குரு....நாம் செய்த பாக்கியம் இவரை அடைந்ததற்கு....இறைவனுக்கு கோடானகோடி நன்றிகள் கோடி....மற்றும் குருநாதருக்கு கோடானகோடி நன்றிகளை சமா்ப்பிக்கிறேன்....

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 Год назад +37

    அண்ணா கனக்கன்பட்டி ஐயா அவர்களை கும்பிடுகிறோம் நன்றாக இருக்கிறோம் அவரின் ஆசிர்வாதம்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Год назад

      👍👍👍👍👍👍👍

    • @msaro11
      @msaro11 Год назад +3

      சற்குருவே சரணம்

    • @selvimani2513
      @selvimani2513 Год назад +1

      நாங்களும் தான்

    • @indhumathinallarasu3072
      @indhumathinallarasu3072 Год назад +1

      Om sarguru saranam appa

    • @SulurSekar
      @SulurSekar 5 месяцев назад

      அந்த பச்சை நிற விபூதி பயன்படுத்தவேண்டாம்...
      குரு அதை ஒருபோதும் குறிப்பிடவில்லை... 🙏🏻

  • @panimayamv2056
    @panimayamv2056 Год назад +5

    வணக்கம் அண்ணா உங்க பதிவு எல்லாம் நா 1 மாதம் பார்கிறேன் நா . சித்தர்களை பற்றிய தெரிந்து கொள்ள ரொம்ப விருப்பம்.. தேடல் அதிகம்... என் வாழ்க்கை யே ரொம்ப பிரச்சினை. கூறிய வாழ்க்கை.. ஆனால்.ஒரு கிறித்தவ பெண்.. என்னுடைய தேடல் தெய்வங்களை வழிபடும் முறை.. எல்லா தெய்வங்களும் ஒன்று தான் வழிபடும் முறை தான் வேறு... அண்ணா.. சித்தர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அண்ணா ..

  • @shanthyshanthy7272
    @shanthyshanthy7272 Год назад +10

    கறைகள் அகன்று நிறைகள் கிடைக்கட்டும் சித்தர்கள் .மூலம் மாக ,நன்றிகள் ,

  • @deviraman8046
    @deviraman8046 6 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ சூட்டுக் கோல் செல்லப்பா சாமி குரு பகவான் சரணம் சரணம்

  • @ravenaakila1079
    @ravenaakila1079 3 месяца назад +1

    Sarguru saranam kanakanpatti Ayya thunai

  • @YtubeRangoly-ki5dr
    @YtubeRangoly-ki5dr 7 месяцев назад

    சித்தருக்கு சித்தர் அய்யா சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமிகள் வடிகளே சரணம்

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 Год назад +3

    ஓம் சற்குருவே நமக

  • @banumathik7763
    @banumathik7763 Год назад +7

    🙏🙏 அனுபவத்தை உணர முடிகிறது

  • @jayanthiig5034
    @jayanthiig5034 11 месяцев назад +1

    மகா ஸ்ரீ சற்குருவே சரணம் கணக்கன்பட்டி

  • @ramyapriya5966
    @ramyapriya5966 4 месяца назад +2

    Sai Baba

  • @kumarbanu7626
    @kumarbanu7626 Месяц назад

    Thanks ayyadeivame thangam godblessed

  • @Femi784
    @Femi784 3 месяца назад +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏

  • @positive_vibes04
    @positive_vibes04 5 дней назад

    Pooja roomla vaichu sidhargalai valipadalama?

  • @sathishbhabu
    @sathishbhabu Год назад +1

    நன்றி செந்தில் அண்ணா 🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Год назад +2

    Nandri Ayya.

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @VENUSARUN
    @VENUSARUN Год назад +1

    Nantri

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Год назад +1

    Megavum nandri guruji.,🙏🙏

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +2

    நன்றிகள் பல 🙏

  • @malavaran7313
    @malavaran7313 Год назад +1

    Many Thanks. Sir🇩🇰🙏🏼

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +3

    Thanks valga valamudan guruji

  • @nmariappan56
    @nmariappan56 Год назад +2

    நன்றி ஐயா 🙏🙏

  • @gowris623
    @gowris623 Год назад +1

    Mikka nandrigal pala 🙏🙏🙏

  • @வெள்ளியங்கிரி

    தங்களின் பதிவுக்கு நன்றி ஐயா

  • @kkavitha2456
    @kkavitha2456 Год назад +1

    Thank you sir

  • @bavaniv9995
    @bavaniv9995 Год назад +1

    super tq anna 💐🙏🙏🙏

  • @rajiram8036
    @rajiram8036 Год назад +1

    Amazing information 🙏🙏🙏🙏

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 Год назад

    anna unga ashirvathathoda 11 months sithar poojai panitom...anna.....nan poojai panitan nu solrathai vida sithargal enai pana vechrkanga anna 🤗🤗🤗🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jothik9443
    @jothik9443 Год назад +1

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @kavithaa9293
    @kavithaa9293 Год назад +3

    Thanks sir.. If someone scold us on our unknown behavior like sabam poha what's the remedy

  • @mahadevan5610
    @mahadevan5610 Год назад +1

    Nice anna

  • @jothimani3524
    @jothimani3524 Год назад +1

    Anna nan nallathe seyithalum enakku ellame yethirmaraiyave nadakkudhu kovilukku pogalam enru ninaithal thataiyagave ulladhu enna seyivadhu.. Kovilukku pogave mutiyala veetula dhipam yetra mutiyala ellame mutakkamaerukku udampukkum adikkadi mutiyamapogudhu enna seyivadhu plz 🙏sollunga

  • @selvakumari8011
    @selvakumari8011 Год назад

    OM SRI SARGURUVE SARANAM SARANAM

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад

    Thank you anna

  • @ragavarthiniprakash
    @ragavarthiniprakash Год назад

    Sir kalikam eye drop yipadi seirathunu solunga sir.nasiyam kalikam orae nal la vidalama athuvu solunga sir nandri sir 🤗

  • @savithribalasubramanian7755
    @savithribalasubramanian7755 Год назад

    மிக்க நன்றி

  • @justapple1956
    @justapple1956 Год назад +2

    Anna Nan Sai appa prayer panurain enaku oru nal morning en thalil Kai vaithu Nan irukiran etho sound enakul vanthu apram than therichitain athu sai appa. Nan veli engu ponalum sai appa picture nirya parthuviduvain happy happy happy happy......

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Год назад +1

      Sairam🙂🙏🙏

    • @anbarasanshivanya5371
      @anbarasanshivanya5371 Год назад

      நான் கணக்கம்பட்டி ஐயனை வணங்குகிறேன்.என்னைகர்மவினைகளில் இருந்து நல்வழிப்படுத்தும் அய்யாவை வணங்குகிறேன்

  • @shanthir9332
    @shanthir9332 4 месяца назад

    தாமரை மலரை பிறகு சித்தர் கிட்ட வைக்கணுமா

  • @lathal6664
    @lathal6664 5 месяцев назад +1

    அந்ததாமரை மலரை என்ன செய்வது

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  5 месяцев назад

      21 நாட்கள் கழித்து, ஓடும் நீரில் விட்டு விடவும்

  • @rohinikaruppusamy8887
    @rohinikaruppusamy8887 Год назад

    En kulanthaiku Brain development kamiya iruku Anna. 7mth aachu. Parikaram sollunga pls. Ethavathu oru vali sollunga, ungaluku punniyama pogum. Pls pls. Reply pannunga anna

  • @tamilmani4834
    @tamilmani4834 Год назад +2

    🙏🙏🙏👍

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад +1

    Anna sriradi saibaba temple pogalama...
    Babavum sithara pl sollunga

  • @arupalaji1717
    @arupalaji1717 Год назад

    மதுரை சத்திரப்பட்டி வாழும் சித்தரை வணங்கலாமா....

  • @zarazrk5021
    @zarazrk5021 Год назад

    Anna pade shahib baba kita evlo vending pondicherry la nan pogatha sidher illa ipo varaikum kanner than

  • @sasirekha2382
    @sasirekha2382 Год назад

    ஐயா எனக்கு எந்த கோல்டான பொருள் சாப்பிட்டாலும் மிகவும் கோல்டாகி தலைவலி உடல் வலி கை கால் வலி வந்து விடுகிறது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் நான் ஒரு சுகர் பேசன்ட் அதனால் என்னால் எந்த கோல்ட் பொருள்களும் சாப்பிட முடியவில்லை வெந்தயம் எல்லாம் சாப்பிட்டால் தலைவலி பாரம் வந்து விடுகிறது

    • @erajadurai6981
      @erajadurai6981 Год назад

      ஓமம் தண்ணீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் நலம் தரும்

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vidyasree8092
    @vidyasree8092 Год назад

    Yogi jeeva samadhi ku polama????

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Год назад

    Sir,அந்த தாமரை மலரை ஏன்ன சேய்யவேண்டும்?

  • @kalpanar8809
    @kalpanar8809 Год назад

    Sir, ippa neenga kodutha speech ha parthapa, some word's for example,saranagathiyodu ....abdinnu sollittu two second stop panninga ,appo manasukkulla vantha feelings solla varthigal illai sir...

  • @ArchandrasekarvArchandraaekarv
    @ArchandrasekarvArchandraaekarv 6 месяцев назад +1

    கணக்கம்பட்டி மூட்டை சாமிக்கு அரோகரா

  • @ssakthivel6036
    @ssakthivel6036 Год назад

    என்ன சொல்லி வேண்டுவது?

  • @sandhyarao7265
    @sandhyarao7265 Год назад +1

    Sir some words tell in english as i am hindi person

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 Год назад

    Just 2month pogamudiyala y sir

  • @umaannamalai1342
    @umaannamalai1342 Год назад

    Ayya where is agasthiar jeeva samadhi

  • @justapple1956
    @justapple1956 Год назад +1

    Anna Nan Sai appa prayer pannurain prayer pannumalum Kan thiristiku thayathu ellam podanuma ? Sai appa Kan thiristiyai thaduka Mattara solunga anna please?

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Год назад +2

      அவசியம் இல்லை, பாபா பார்த்துக்கொள்வார்.

  • @santhamani4938
    @santhamani4938 Год назад +1

    Ayya vannakam, saibaba, raghvendra siddhar thana ayya?

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Год назад

      சாய்பாபா, தாத்தாத்ரேயரின் மறு அவதாரம்., மும்மூர்த்தி, சிவன், விஷ்ணு, பிரம்மா..

    • @santhamani4938
      @santhamani4938 Год назад

      @@Sadhgurusaicreations nadri ayya, saibaba vidam nan kovam kondu pal varusuam, ippo என்னை மன்னிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @gomathigopal5422
    @gomathigopal5422 Год назад

    Chennai la enga iruku sithar temple

    • @thamilarasan3961
      @thamilarasan3961 2 месяца назад

      Srimath chithambaram periya swaami kovil irukku velachery la

  • @renugadevirenugadevi1979
    @renugadevirenugadevi1979 Год назад +2

    Neenga pakkathula iruntha karma vinaigal poirum

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 Год назад

    Continued poomudiyala

  • @si499
    @si499 Год назад +1

    Jesus oru Siddara Iya?

  • @carl4159
    @carl4159 Год назад +1

    This is why I love your channel!! If you want to get more fans research 'Promo sm'!

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Год назад +1

    நன்றி🙏 செந்தில் அண்ணா

  • @vikahealthcare
    @vikahealthcare Год назад +2

    நன்றி 🙏

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 Год назад

    Thank you Sir 🙏

  • @indranidhuraisamy1322
    @indranidhuraisamy1322 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmi9911
    @ramalakshmi9911 Год назад +1

    Thank you bro🙏🙏🙏