Medical Shop - 5 லட்ச ரூபாய் முதலீட்டில் மாதம் 30000 -100000 வரை வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 245

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 6 лет назад +66

    நல்ல
    தரமான கேள்வி👌
    தளராத பதில்கள்.. 👍
    தெறிக்க விடுங்க N T M... 💓❤️💖

  • @suntharapandiyan1111
    @suntharapandiyan1111 3 года назад +9

    அருமை ethiraj அண்ணே. நான் துவண்ட நேரத்தில் நீங்கள் கூறியது எனக்கு மகிழ்ச்சி யும். புது உத்வேகம் வந்துள்ளது.நன்றி

  • @mabi2kr
    @mabi2kr 4 года назад +41

    Being a Pharmacist, I really appreciate this video. Reasonable questions and valuable reply. The last question and answer is really a SUPREME one. Super super super

  • @masalakalaki
    @masalakalaki 5 лет назад +31

    Hatsoff to ethiraj sir .. such a kind person .. explained clearly ... Thank you so much to this channel

  • @gsn1904
    @gsn1904 6 лет назад +7

    Intha channel men melum valara vaazhthukkal.....

  • @YouTubeChannel-mi8uj
    @YouTubeChannel-mi8uj 5 лет назад +9

    மிக மிக சிறப்பாக உள்ளது.. சகோ... இருவருக்கும் நன்றி.. 👍👍👍🙏🙏🙏🙏

  • @paulinbanu1136
    @paulinbanu1136 4 года назад +4

    Sir questions nalla kekuringa.... Sir neengalum answer super ah koduthinga... Very useful sir.. thank you so much

  • @karthikprabhavathy9634
    @karthikprabhavathy9634 4 года назад +11

    It's very useful to me because going to study dpharm this year 😍so tq very much and😘

  • @shreekc3635
    @shreekc3635 3 года назад +1

    Super ninga sonathu romba nambikaya erukku oru thairiyam kedachirukku

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 4 года назад +6

    Nice interview.. Genuine answers from Shop owner. Very useful!

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 4 года назад +3

    The last question and answer really awesome and inspiring

  • @jayaramvelur1796
    @jayaramvelur1796 4 года назад +3

    Naa Medical start pandra idea la than bro irukken ipo idha paakavum oru confident vanduruku thank you so much ❤️
    I am B Pharmacist student...

  • @padmavathithangaraj8097
    @padmavathithangaraj8097 4 года назад +10

    Hello sir
    Iam padma from Bangalore n iam a B pharmacist I just watched your video regarding retail pharmacy ,its awesome. Excellent questions n excellent answer ,very much informative n good guidelines for beginners. My wishes n prayers for your business n your service for customers . Thanks

  • @muthupattanramaswamy3300
    @muthupattanramaswamy3300 4 года назад +2

    அருமையான விளக்கங்கள் , நன்றி நண்பா

  • @mdshan6353
    @mdshan6353 2 года назад +18

    One day kandippa🙂 unga kadaiku varen ❤️ Drug inspector aa....

    • @kavinrajt21
      @kavinrajt21 8 месяцев назад

      😂😂😂

    • @Suresh-ey2nw
      @Suresh-ey2nw 5 месяцев назад

      வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @dangeryt922
    @dangeryt922 3 года назад +3

    Super sir....nalla ennam.....🥰

  • @deekshamobiles7662
    @deekshamobiles7662 5 лет назад +5

    Good question god answer good clarification all the best bro

  • @VijayParakrama
    @VijayParakrama 4 года назад +5

    Very Good Interview

  • @morthymuthu675
    @morthymuthu675 6 лет назад

    வணக்கம் அருமையான தொடக்கம் மேலும் மேலும் தொடரட்டும் நன்றி நன்றி 💐💐💐

    • @-naveenathozhilmunaivor6936
      @-naveenathozhilmunaivor6936  6 лет назад

      நன்றி திரு மூர்த்தி
      தொடர்ந்து தங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்

  • @s.nallasivannallasivan639
    @s.nallasivannallasivan639 5 лет назад +1

    தெளிவு அருமையான விளக்கம்

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw 4 года назад +2

    Excellent interview 👍👍

  • @MRABUISNESSTAMIL
    @MRABUISNESSTAMIL 5 лет назад +2

    Sooper video by Mr.A Business tamil channel

  • @karthikaiveni6083
    @karthikaiveni6083 4 года назад

    Super msg sir enaku onka clarification pudichuruku I am pharmacist super sir onka answers elam

  • @jaganr7362
    @jaganr7362 4 года назад +9

    Don't think this as business, just consider it as service with genuine profit🙏

  • @kaliswarannachimuthu1556
    @kaliswarannachimuthu1556 4 года назад +2

    Thank you so much for your valuable answers. Really I appreciate your reasonable and effective replies.

  • @vijayaraghavan3060
    @vijayaraghavan3060 4 года назад +1

    very gud qstn and very effective and experienced answer....well said sir...thank u so much

  • @mubarakiqbal8572
    @mubarakiqbal8572 5 лет назад +1

    Arumai bro....
    Nalla muyarchi...
    Good interview 👍👍👍👍

  • @karthikkarthikeyan963
    @karthikkarthikeyan963 4 года назад +2

    Super energy speech thank you bro

  • @sathishkumarkannaiyan9850
    @sathishkumarkannaiyan9850 Год назад

    Nicely explained bro thanks for your information

  • @karthikdd77
    @karthikdd77 4 года назад +1

    Countinue your job .... superb work bro

  • @banua3603
    @banua3603 4 года назад +1

    Super bro. Very motivation speech .

  • @sivaprakash9472
    @sivaprakash9472 5 лет назад +7

    Finishing dialogue mass

  • @sunnyio12
    @sunnyio12 6 лет назад +6

    This is a great great service
    Something everyone thinking about

  • @refeek9213
    @refeek9213 4 года назад

    Very useful video for those who are going to start new pharmacy business. Informative, thank you!

  • @anbarasank6195
    @anbarasank6195 Месяц назад

    தெளிவான பதில்

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Год назад +1

    Hi sir naam MSC microbiology padichi iruken naan medical shop vaikalama athuku d pharm padikalana vera name la licence vangi vachikalama enaku medicine experience iruku

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms 6 лет назад +1

    Good start anna
    Unga hard work ku sekram develop aidum anna

  • @mercyarokiyaraj445
    @mercyarokiyaraj445 Год назад +1

    Sir ennaku Oru doubt . Chinna institutella padichitu medical shop open panna mudiyuma. Plz reply sir

  • @dhinakaran3329
    @dhinakaran3329 4 года назад +1

    super am learn form you about pharmacy

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan 3 года назад

    மிக்க நன்றி அருமையான தகவல்

  • @goldengraphics4261
    @goldengraphics4261 4 года назад +2

    Super anna
    God bless u

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 4 года назад

    Thank u for valuable sharing.and Ur speech is very good

  • @premvigneshappiya9583
    @premvigneshappiya9583 5 лет назад +5

    Excellent Informative response.. Best Wishes.. 👍💐

  • @menakadevi6246
    @menakadevi6246 4 года назад +1

    Good video,good questions and detailed answers

  • @jayaprakash4143
    @jayaprakash4143 4 года назад +1

    Second hand mobile business and mobile accessories Patthi Oru video podunga sir.. Around covaibatore side ...

  • @sankar.k5348
    @sankar.k5348 5 месяцев назад +1

    வணக்கம் ங்க தற்சமயம் மருந்து கடைகளில் எல்லாம் செலவு போக ஒரு நாளைக்கு இலாபம் 100 ரூபாய் எடுப்பதே கடினம். பெரும்பாலான மருந்து கடைகள் இன்று மூடுவிழா காணும் நிலையில் தான் இருக்கின்றன. குறைந்த பட்சம் ஐந்து நபர்கள் இருந்தால் தான் மருந்து கடையை நடத்தவே முடியும். காலையில் 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை ஒரு நபரால் நடத்த இயலாது. தற்சமயம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் வந்து விட்டனர். அவர்களே மருந்துகளை கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். இனி மருந்து கடை ஆரம்பித்தால் முதலீடு செய்த தொகைக்கு வட்டி வருமானத்தை கூட எடுக்க இயலாது.தற்சமயம் தள்ளுபடி இலவச டோர் டெலிவரி செய்து கொடுக்க பல தனியார் செயின் பார்மஸி நிறுவனங்கள் வந்து விட்டன.பல மருத்துவமனைகள் மருந்துகளை அவர்களுடைய மருந்தகங்களிலேயே தந்து விடுகின்றன. எந்த ஒரு மருத்துவரும் குறிப்பிட்ட நாட்கள் தான் மருந்தகத்தோடு சேர்ந்து இருப்பார்.அதற்கும் அவருக்கு கமிஷன் தர வேண்டும். தற்போது மக்கள் அரசு சித்த மருத்துவமனைகளுக்கு சென்று சித்த மருத்துவத்தின் மூலம் நோய்களை குணமாக்கி கொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இனி மருந்து கடை ஆரம்பித்தால் நட்டம் தான் ஏற்படும்.தலையில் துண்டை போட்டு கொண்டு தான் போக வேண்டும்.

  • @harishprasath4438
    @harishprasath4438 3 года назад

    Good video
    Excellent questions

  • @prakashramesh7659
    @prakashramesh7659 3 года назад

    Super bro. Movition speech

  • @rajisham1154
    @rajisham1154 5 лет назад +1

    Super ethi Anna..... Nanum pharmacist dhan

  • @User-zt8vq
    @User-zt8vq 2 года назад

    Very useful to me sir. Thank you

  • @MinfoBees
    @MinfoBees 4 года назад +3

    well explained sir...good information for the new pharmacy business entrepreneurs ...thanks for sharing

  • @sharmilasundari8468
    @sharmilasundari8468 4 года назад +4

    Software pathi solunga

  • @saga_torget_official1415
    @saga_torget_official1415 3 года назад +40

    ஒரு நாள் கண்ணதாசன் ஒரு மருந்தகத்திற்கு சென்றிருந்தார்...அங்கு அதை பார்த்து இத்தனை மருந்துகளா என்று கேட்கவில்லை...இத்தனை நோய்களா...என்று கேட்டார்

  • @raghuramansribalajipharmac7729
    @raghuramansribalajipharmac7729 5 лет назад

    congrats ethi valthukkal

  • @rifa6896
    @rifa6896 Год назад

    sir last mintus 11.04 second speech extonary this true words

  • @awesomeorioles2504
    @awesomeorioles2504 4 года назад +6

    Minimum experience needed for opening new pharmacy for a D.pharm holder

  • @tamiliniyan5136
    @tamiliniyan5136 2 года назад

    Nice interview

  • @satheeshmani7829
    @satheeshmani7829 3 года назад +3

    Bro nearby medical la nammaku thevaiyana medicine ela namma vangarathu if emergency na
    I think its useful for every one i hope u will understand

  • @rakki5504
    @rakki5504 2 года назад

    exprnce vachu open panna mudiyatha 😶 d form padicha tha licesence tharvnglaa

  • @shaji3573
    @shaji3573 9 месяцев назад

    Makkal marunthakam la pharmacist salary evolo sir b pharm ku

  • @UGITAKSHAYA
    @UGITAKSHAYA 3 года назад

    Nice question and nice answers

  • @MrMSK-nl1eo
    @MrMSK-nl1eo 3 года назад

    Hats off ethiraj sir

  • @thanjamalthanjamal8168
    @thanjamalthanjamal8168 Год назад

    ஒரு மெடிக்கல் லைசென்ஸ் வைத்து வேறு மெடிக்கலுக்கு அல்லது வேறு யாருக்காவது மருந்துகளை டிரேடர்ஸ் வைத்து இருப்பவர்கள் சப்ளை செய்தால் நாம் அறிவது எப்படி ? ஐயா

  • @andalhariharan6719
    @andalhariharan6719 4 года назад +2

    Loan poda mudiyuma sir. D.pharm paduchavanga name la namma shop vacha monthly avangalaku namma pay pannanuma

  • @vinoth.svinothshiva7667
    @vinoth.svinothshiva7667 3 месяца назад

    மெடிகல் வைப்பவருக்கு.... நீங்கள் ஒரு வழிகாட்டி அண்ணா

  • @praneshpranesh9926
    @praneshpranesh9926 Месяц назад

    Good 👍

  • @thanjamalthanjamal8168
    @thanjamalthanjamal8168 Год назад

    மொத்த தொகை செலுத்தி மருந்துகள் வாங்கினால் எவ்வளவு சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

  • @durairajmohan9982
    @durairajmohan9982 2 года назад +2

    நாலைந்து வீடியோ பாத்துட்டேன். ஒருத்தர் கூட இத சொல்ல மாட்ரிங்க. ஒரு மளிகை கடை ஆரம்பிக்கிறோம் என்றால் அரசி, பருப்பு, மிளகா, பூண்டு, எண்ணெய், ... என்று என்னென்ன வாங்கி வைக்க வேண்டும் என்று நமக்கே ஒரு தடவையிலோ அல்லது அடுத்தடுத்த தடவையோ தெரிய வரும். மருந்துகடை வைப்பதற்கான கல்வியை (D. Phram, B. Pharam, ...) பயின்றவுடன் நமக்கே என்னென்ன மருந்து வாங்கி வைக்க வேண்டும் என்று தெரிய வருமா அல்லது area distributor வழி காட்டுவார்களா?

  • @bathmanapanramanathan6007
    @bathmanapanramanathan6007 4 года назад +1

    Thank you for advised

  • @midhunan1989
    @midhunan1989 4 года назад

    Good presentation

  • @bhaskarnagarajan5757
    @bhaskarnagarajan5757 3 года назад

    Super answer sir

  • @DD-wo4gk
    @DD-wo4gk 9 месяцев назад

    Hi sir, I'm planning to start pharmacy.. I've a experience in pharmacy but I'm a nurse.. What and how to learn to develop my skill to start a shop and any tip please

  • @ksk7329
    @ksk7329 3 года назад

    Bro I am b.sc nsg staff nurse,my plan oru pharmacy start pannaenum,narayae person gittae idea getturugae,inthae video pathae narayae information thevapaduthu help me

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 6 лет назад +1

    சகோ டிபார்ட்மென்டல் தொழில் பற்றி வீடியோ போடுங்கள்...

  • @annaduraiannadurai5725
    @annaduraiannadurai5725 4 года назад

    Medicine holesale purchase pattri video potunka pro

  • @anands197
    @anands197 3 года назад +3

    Iam running medical shop now total damage sales in corporate company s enala monthly income for my self only 8000 sir

  • @muruganmuruganveerappan1496
    @muruganmuruganveerappan1496 4 года назад

    Nattu marunthu kadai eppdi aarampipathu?

  • @Prakashdeepa-p3v
    @Prakashdeepa-p3v 3 месяца назад +1

    B com ca mudichurukkan medical vaikkalama anna

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 2 месяца назад +1

      B pharm or d pharm mudicha person vechu panuga bro

  • @arunachalama4186
    @arunachalama4186 4 года назад +1

    Hello Sir, Only Pharmacist holder allow to open Pharmacy, Not other Qualified person with Pharma Experience.

  • @atpsiva2175
    @atpsiva2175 5 месяцев назад

    I am one of the pharmacist ❤..my future plan 🎉

  • @pakutharivaalan6343
    @pakutharivaalan6343 4 года назад +2

    பார்மசி படித்து இருந்தால் தான் மருந்து கடை வைக்கமுடியுமா ? என்று கூறுங்கள்

    • @smilealways7148
      @smilealways7148 4 года назад +1

      aama ,according to govt rules a pharmacy graduate only can run a shop

  • @richwell5361
    @richwell5361 3 года назад

    Nice questions nice vedio

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 4 года назад

    Thank for information

  • @balajiorchid
    @balajiorchid 4 года назад +1

    Thanks for sharing your experience brother, I am Balaji from Chennai Maduravoyal, I would like to start pharmacy in my area, I am having 14 years of experience in pharmaceutical companies but I am an M.sc chemistry graduate, for me what is the procedure to start pharmacy

  • @arunkumar6789
    @arunkumar6789 3 года назад

    Diagnostics center ah pathi solunga ji

  • @rosePriya-w8g
    @rosePriya-w8g 6 месяцев назад

    Sir good afternoon sir. I already have a retail medical store. Where should I get medicine at wholesale prices

  • @Arumugam.V
    @Arumugam.V 3 года назад

    Excellent

  • @kanchimanimani7022
    @kanchimanimani7022 4 года назад +1

    Super Anna

  • @KumarKumar-ib2br
    @KumarKumar-ib2br 4 года назад +1

    Thank you sir

  • @rajraja-m2n
    @rajraja-m2n Год назад

    thank you

  • @balaguru8971
    @balaguru8971 Год назад

    Oru license la yentha medical shop open pannalam

  • @bharathan1608
    @bharathan1608 6 лет назад +1

    Hai bro, malligai kadai vaika enna visayam lam therinjirukanum, evlo. Invest pananum, evlo effort podanum ngura information kodunga bro..😊

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 Год назад

    Nursing finish panna medical shop vaikkalama

  • @sealvarajprabu3448
    @sealvarajprabu3448 3 года назад

    Nice
    Prabu pharmacy

  • @balaji-ix4jf
    @balaji-ix4jf 3 года назад +1

    my name also C.Balaji .

  • @AnishAnish-kh5gz
    @AnishAnish-kh5gz 3 месяца назад +1

    Kudikama irukaraku medicine iruka

  • @sivakumarr3354
    @sivakumarr3354 5 лет назад +1

    ஒரு certificate என் father use pannuraru , அதே certificate use panni additional shop open panna enna வழி ...

    • @-naveenathozhilmunaivor6936
      @-naveenathozhilmunaivor6936  5 лет назад

      No Sivakumar
      You can't use

    • @MrDrgk
      @MrDrgk 5 лет назад +2

      Medicine sales Pana pharmacist kandipa irukanum avaroda CV than kadail irukanum ithu than government rules.

  • @MuthuP-te2ig
    @MuthuP-te2ig Год назад

    Chennai la entha area la iruku intha shop? Address please and ivaroda contact number kidaikuma bro?

  • @kalaiventhanp7984
    @kalaiventhanp7984 6 лет назад

    Balloon printing business pathi solluga

  • @vedikkaimanithan705
    @vedikkaimanithan705 3 года назад

    I'm bsc nursing completed and 1yr Apollo hospital experience .nan medical shop open pannalama