3. உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் - (2) எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2) எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது - (2) சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் - (2) எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2) ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு - (2) விட்டு கொடுக்காத பேரழகு உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் - (2) எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2) உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு - (2) நிகர் இல்லாத தகப்பனுக்கு உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் - (2) எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2) ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு - (2) விட்டு கொடுக்காத பேரழகு உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் - (2) எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2) உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு - (2) நிகர் இல்லாத தகப்பனுக்கு உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் - (2) எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2)
1. தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2) நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே - (2) அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2) சத்துரு சேனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் - (2) பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே - (2) தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2) காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் - (2) என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே - (2) தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2) வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் வீரன் நெகேமியா ஆவியை அளித்தே - (2) திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளதே - (2) தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2) நித்திய தேவனாம் சத்திய பரன் தான் நித்தமும் நம்முடன் இருப்பதாலே - (2) அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதே - (2) தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2)
2. வைத்தீரே முற்றுப்புள்ளியை என் கஷ்ட நஷ்டங்களுக்கு - (2) இனி கண்ணீர் இல்லை கவலை இல்லை சந்தோஷம் என்(நம்) வாழ்விலே - (2) கைகளை தட்டி பாடுவேன் ஆடி கொண்டாடுவேன் கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2) வியாதி வேதனை எல்லாம் மறைந்ததே என்னை விட்டு - (2) குணமானேனே உம் தழும்புகளால் என் பரிகாரி கர்த்தர் நீரே - (2) கைகளை தட்டி பாடுவேன் ஆடி கொண்டாடுவேன் கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2) கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே சாபம் இனி இல்லையே - (2) ஐசுவரியத்தை கொண்டு வருவேன் கர்த்தரின் ஆசீர்வாதமே - (2) கைகளை தட்டி பாடுவேன் ஆடி கொண்டாடுவேன் கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2) வியாதி வேதனை எல்லாம் மறைந்ததே என்னை விட்டு - (2) குணமானேனே உம் தழும்புகளால் என் பரிகாரி கர்த்தர் நீரே - (2) கைகளை தட்டி பாடுவேன் ஆடி கொண்டாடுவேன் கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2) கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே சாபம் இனி இல்லையே - (2) ஐசுவரியத்தை கொண்டு வருவேன் கர்த்தரின் ஆசீர்வாதமே - (2) கைகளை தட்டி பாடுவேன் ஆடி கொண்டாடுவேன் கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2)
4. அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னணியாய் நிற்பவரே - (2) எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2) எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே - (2) ஆனாலும் உம் தயவால் எனக்கு அரியணை வாழ்வை தந்தவரே - (2) எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2) என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் குழியில் விட்டு சென்றனரே - (2) தூக்கி எறிந்தோர் கண்களின் முன்னே அரியணை வாழ்வை தந்தவரே - (2) எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2) எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே - (2) ஆனாலும் உம் தயவால் எனக்கு அரியணை வாழ்வை தந்தவரே - (2) எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2) என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் குழியில் விட்டு சென்றனரே - (2) தூக்கி எறிந்தோர் கண்களின் முன்னே அரியணை வாழ்வை தந்தவரே - (2) எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே எல்-ஷடாய் சர்வவல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2)
6. கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன்(வள்) நான்,பெற்றவன்(வள்) நான் - (2) உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே - (2) எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல - (2) உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல - (2) குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன்(வள்) நான்,அமர்ந்தவன்(வள்) நான் - (2) உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே - (2) எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல - (2) உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல - (2) உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
Amen Hallelujah🙌
Amen 🙌🏻 hallelujah 🙏🏻🎉🎉
Amen hallelujah 🙏
PRAISE THE LORD. Lord thankyou for this anointing worship.....🙏🙏🙏🙏 Glory to your precious name Lord Jesus.
Amen
Amen 🙌
God bless you mam
Amen...Glory to God...Blessed❤❤❤
Amen
3. உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன் - (2)
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2)
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது - (2)
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன் - (2)
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2)
ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு - (2)
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன் - (2)
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2)
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு
அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ
நான் உமக்கு - (2)
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன் - (2)
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2)
ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு - (2)
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன் - (2)
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2)
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு
அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ
நான் உமக்கு - (2)
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன் - (2)
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் - (2)
7. உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா - (2)
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன் - (2)
எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே - (2)
என் பாரங்கள் என் சுமைகள் - (2)
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் - (2)
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன் - (2)
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே - (2)
என் ஜீவனை அழிவில் நின்று - (2)
மீட்டவரே என் மேய்ப்பரே - (2)
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன் - (2)
எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே - (2)
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே - (2)
எல்ரோயீ காண்பவரே - (2)
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன் - (2)
1. தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2)
நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே - (2)
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2)
சத்துரு சேனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன் - (2)
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - (2)
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2)
காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் - (2)
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே - (2)
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2)
வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே - (2)
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே - (2)
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2)
நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே - (2)
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே - (2)
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - (2)
2. வைத்தீரே முற்றுப்புள்ளியை
என் கஷ்ட நஷ்டங்களுக்கு - (2)
இனி கண்ணீர் இல்லை
கவலை இல்லை
சந்தோஷம் என்(நம்) வாழ்விலே - (2)
கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2)
வியாதி வேதனை எல்லாம்
மறைந்ததே என்னை விட்டு - (2)
குணமானேனே உம் தழும்புகளால்
என் பரிகாரி கர்த்தர் நீரே - (2)
கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2)
கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே
சாபம் இனி இல்லையே - (2)
ஐசுவரியத்தை கொண்டு வருவேன்
கர்த்தரின் ஆசீர்வாதமே - (2)
கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2)
வியாதி வேதனை எல்லாம்
மறைந்ததே என்னை விட்டு - (2)
குணமானேனே உம் தழும்புகளால்
என் பரிகாரி கர்த்தர் நீரே - (2)
கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2)
கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே
சாபம் இனி இல்லையே - (2)
ஐசுவரியத்தை கொண்டு வருவேன்
கர்த்தரின் ஆசீர்வாதமே - (2)
கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன் - (2)
4. அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னணியாய் நிற்பவரே - (2)
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2)
எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே - (2)
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அரியணை வாழ்வை தந்தவரே - (2)
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2)
என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றனரே - (2)
தூக்கி எறிந்தோர் கண்களின் முன்னே
அரியணை வாழ்வை தந்தவரே - (2)
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2)
எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே - (2)
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அரியணை வாழ்வை தந்தவரே - (2)
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2)
என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றனரே - (2)
தூக்கி எறிந்தோர் கண்களின் முன்னே
அரியணை வாழ்வை தந்தவரே - (2)
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே
எல்-ஷடாய் சர்வவல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே - (2)
6. கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன்(வள்) நான்,பெற்றவன்(வள்) நான் - (2)
உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஏல் யீரே-போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே - (2)
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல - (2)
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல - (2)
குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன்(வள்) நான்,அமர்ந்தவன்(வள்) நான் - (2)
உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே
ஏல்-யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே - (2)
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல - (2)
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல - (2)
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
Amen Amen 👏👏👏🙏
Amen