124/December-2024/Pay Fixation sum/Accounts test for subordinate officers part-1/ DEPARTMENTAL EXAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 5

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 3 дня назад +1

    நேற்று நான் இந்த தேர்வு எழுதினேன், மூன்று கணக்குகள் கேட்ருந்தார்கள், மூன்றையும் செய்து முடிக்க 50 நிமிடங்கள் ஆனது, மீதம் இருந்த 10 நிமிடத்தில் ஒரு வரியில் 4 வினாக்களுக்கு அரைகுறையாக பதில் அளித்து விட்டு வந்தேன். என்னுடைய suggestion, from my yesterday experience, அதிகபட்சம் இரண்டு கணக்குகள் attend பண்ணி விட்டு descriptive type கேள்விக்கு பதில் எழுதுவது தான் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு சரியான அணுகுமுறை ஆகும்

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 3 дня назад +1

    மூன்று கணக்குகளும் சரியாகத்தான் செய்தேன். அதற்கு வளர்த்தமிழ் மிக மிக உதவியாக இருந்தது வளர் தமிழில் இருந்து நோட்ஸ் வாங்கி இருந்தேன் அதிலிருந்து தான் நிறைய கேள்விகள் கேட்டிருந்தார்கள்

  • @madhumagi4248
    @madhumagi4248 2 дня назад

    72 code dec 2024 answer upload pannunga anna

  • @sritamil333
    @sritamil333 3 дня назад

    FR.22 (i) a (i) ladhana indha methodla pay fix pannanum?? Qus la 22 (B) dhana ketrukanga??

    • @sivakumarmarimuthu3762
      @sivakumarmarimuthu3762 3 дня назад

      @@sritamil333 இரண்டும் சேர்த்துதான் கணக்கிட வேண்டும்