எங்க குடும்பத்துல எல்லா வசதியும் இருந்துச்சு ஆனா... | Sis. Chellarani Appadurai | Sathiyamgospel

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2022
  • எங்க குடும்பத்துல எல்லா வசதியும் இருந்துச்சு ஆனா... | Sis. Chellarani Appadurai | Sathiyamgospel | 24 Nov 22
    #sathiyamgospel #appadurai #appaduraitestimony #chellaraniappadurai #jesusredeems #elimchurch #womensconference #aniotingmeet

Комментарии • 20

  • @MohanRaj-ev3jq
    @MohanRaj-ev3jq Год назад +4

    இந்த செய்தி எனக்காகவே கர்த்தர் பேசியிருக்கிறார், நானும் தாழ்த்தி தேவனிடத்தில் ஜெபிப்பேன், ஜெபித்து என் கணவரும், குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதை பார்ப்பேன்

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k 24 дня назад

    ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @antonyraj750
    @antonyraj750 Год назад +11

    2005ல் வியாபாரிகளுக்கு நடந்த கூட்டத்திற்கு நான் வந்து ஜெபத்தேன். கூட்டம் முடிந்தபின் சகோதரர் என் தலையில் எண்ணெய் பூசி செபித்தார். 35 வருட சிகரட் பழக்கம் அன்றே என்னைவிட்டு அகன்றது. சகோதரருக்கு நன்றி-இயேசுவிற்கே புகழ்

  • @aakaashvs9256
    @aakaashvs9256 23 дня назад

    Praise the lord amen

  • @royalvino4385
    @royalvino4385 24 дня назад

    Praise the lord 🙏

  • @sutharson7912
    @sutharson7912 Год назад +3

    கோடான கோடி செல்வங்கள் இருந்தாலும்.. ஆண்டவரின் இரட்சிப்பு மட்டும் இல்லையென்றால்.. அந்த வாழ்க்கை வெறும் சைபர் தான்.
    நான் அவரை தெரிந்து கொள்ளவில்லை அவரே என்னை தெரிந்து கொண்டார். ஆமென் 🙏🙏

  • @samdharshan1475
    @samdharshan1475 Год назад +2

    எங்கள் கர்த்தராகிய🕊✝ இயேசு கிறிஸ்துவஏ உமது இரட்சிப்பின் சந்தோஷம் எங்கள் கூடாரத்தில் எங்கள் பிள்ளைகளுக்குள், என் சகோதரனுக்குள் ஒலிக்கட்டும்.

  • @jenifer2160
    @jenifer2160 Год назад +2

    இந்த சிறிய பதிவு எனக்குள் பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது நன்றி 🥺🙏

  • @abi-ry2eg
    @abi-ry2eg Год назад +1

    En kanavar retchekapadanum

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +4

    அருமையான ஜீவனுள்ள சாட்சி! தேவனுக்கே மகிமை.ஆமேன்.🙏

  • @lijibabu4952
    @lijibabu4952 Год назад +2

    Amen ..

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 Год назад

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏 2002 ல் அப்பாத்துரை ஆங்கிள் மூலமாக கர்த்தர் பேசினார் உங்க அம்மா அப்பா ஊழியத்தை விட உன் ஊழியம் வித்தியாசமாக இருக்கும் என்று அதை இந்த நாட்களில் நிறைவேற்றி வருகிறார் ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏 கோடான கோடி நன்றிகள் இயேசப்பா 🙏

  • @kevinbevin5939
    @kevinbevin5939 Год назад +1

    Hallelujah

  • @deborahthomas2056
    @deborahthomas2056 Год назад +1

    Praise The Lord.Glory to Jesus

  • @pushpalatha-lk7mi
    @pushpalatha-lk7mi Год назад

    Amen

  • @shabeenar1601
    @shabeenar1601 Год назад

    Very useful message for me aunty. Pray for me aunty

  • @divyaalex9071
    @divyaalex9071 Год назад

    Amen daddy...

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Год назад

    Praise the Lord Glory to be Jesus Christ

  • @chinnapalraj4963
    @chinnapalraj4963 Год назад

    AMEN 🙇🙇🙇

  • @christiantamilstatus5898
    @christiantamilstatus5898 Год назад

    Amen