"எமில் ஜெபசிங்" எழுதிய 'பச்சை' நிற மை கடிதம் | Rev. John Kirubakaran -Former General Secretary FMPB

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • என் ஆத்துமாக்காக பரிதவித்த தலைவர்கள் | விலையேறப்பெற்றவர்கள்
    இன்றைய வாலிபர்களை நடத்தக்கூடிய "பர்னபா"- க்கள் தேவை Part - 2 ▶ • இன்றைய வாலிபர்களை நடத்...
    Subscribe - bit.ly/3mcRXzi We will work harder to generate better content. Thanks for your support and Prayers 🙏🏼
    For more videos↷
    ஏன் "வணக்கங்க"-னு ஆரம்பிக்கிறேன் ▶ bit.ly/3J2coM3
    பாடல் மூலம் "FAMOUS" ஆவது ஊழியம் இல்லை ▶ bit.ly/3POu6pM
    ஆட்டோ - ல ஒட்டியிருந்த "பைபிள் வசனம்" ▶ bit.ly/49D7NuF
    குப்பைப் பொறுக்குவது தான் எங்கள் குடும்ப தொழில்..! ▶ bit.ly/4aZpRk7

Комментарии • 62

  • @vadivel1990
    @vadivel1990 Месяц назад +10

    ஆமென், அல்லேலூயா
    நன்றி ஜான் கிருபாகரன் ஐயா, உங்களுடைய ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்வு எனக்கு உதாரணமாக இருக்கிறது.
    பல்வேறு போராட்டங்கள், தடைகள், சோதனைகள் இவற்றையெல்லாம் கடந்து எப்படி தேவ ஊழியத்தை செய்தீர்கள் என்று உங்களுடைய வாழ்வில் மூலமாக காண்கிறோம்.
    நன்றி ஆதாரம் டிவி.

  • @davidkodai
    @davidkodai Месяц назад +8

    இப்படிபட்ட தியாகம் நிறைந்த தேவ மனிதர்கள், மிஷனரிகள் இன்றைய கிறிஸ்துவ உலகிற்க்கு தெரியவில்லை... 😢😢

  • @princesounderraj7170
    @princesounderraj7170 Месяц назад +6

    பரிசுத்த மனிதரின் உள்ளம் தொடும் சாட்சி.
    உண்மையாய் கேளுங்கள்.
    மாற்றம் பெறுவீர்கள்.

  • @selvinbro9731
    @selvinbro9731 Месяц назад +8

    கேட்க கிடைக்காத அருமையான சாட்சி ஆமேன்.

  • @IsaacDossvs
    @IsaacDossvs Месяц назад +5

    Must watch Video! I pray that:
    No-one should miss this video !!
    May God bless those who watches !!!

  • @earnestwinifred1280
    @earnestwinifred1280 8 дней назад

    Praise the lord 🙌

  • @josandy5730
    @josandy5730 Месяц назад +5

    Hallelujah 🙏
    Glory to God for his amazing works through his servants life❤

  • @stephenhfc
    @stephenhfc Месяц назад +4

    I heard this testimony with my tears and pray. glory to Jesus.

  • @IsaacDossvs
    @IsaacDossvs Месяц назад +3

    Many thanks to the Aadharam Channel for interviewing Uncle: John Kirubakaran! May God bless all your efforts!!

  • @agnelgems
    @agnelgems Месяц назад +3

    True Man of God, I heard this testimony with my tears, Glory to God

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 Месяц назад +2

    😢😢😢😢😢 precious testimonial glory to Jesus 😊

  • @rubanrajav9897
    @rubanrajav9897 Месяц назад +2

    இது போன்ற சாட்சிகள் அனேக வாலிபர் ஊழியத்திற்கு எழும்ப ஜெபிப்போம்

  • @vedamonysuresh5087
    @vedamonysuresh5087 Месяц назад +2

    Praise the Lord. Hallelujah.
    தியாகம் தாழ்மையனே தேவமனிதர்

  • @bovazravichandran5041
    @bovazravichandran5041 Месяц назад +3

    Praise the lord jesus

  • @rubanrajav9897
    @rubanrajav9897 Месяц назад +1

    ஐயா என் தேவன் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அருமையானவராக இருந்திருக்கிறார் 🎉🎉

  • @davidwilliam9020
    @davidwilliam9020 9 дней назад

    Thank God for his love

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Месяц назад +3

    Thank God

  • @user-ms7ee5mr5g
    @user-ms7ee5mr5g Месяц назад +3

    From Gujarat FMPB❤

  • @IsaacDossvs
    @IsaacDossvs Месяц назад +4

    Uncle, I thank God for your life !
    We just watched it...
    May God grant you more years to live and testify HIM...

  • @vizdam9537
    @vizdam9537 Месяц назад +2

    Amen !!!

  • @sophiacampell5476
    @sophiacampell5476 Месяц назад

    மந்தி தோப்பு -கோவில்பட்டி பெத்தேல் பிள்ளைகளின் பிக்னிக் ஸ்பாட்.❤Love p.sam daddy.

  • @caruniaschuster2284
    @caruniaschuster2284 Месяц назад +1

    praise the lord Danke anna from austria

  • @ueldurairaj5392
    @ueldurairaj5392 Месяц назад +2

    Unga.satsikaka.nandriaya🎉

  • @babusrinivas6779
    @babusrinivas6779 Месяц назад +5

    கோவில்பட்டியில் இருந்து பல ஆவிக்குரிய தலைவர்கள் எழும்பி இருக்கிறார்கள். அடுத்ததாக Rev Y D ஜெயசீலன் அவர்கள் நேர்காணலை பதிவு செய்ய கேட்கிறேன்

  • @latha6203
    @latha6203 Месяц назад +2

    Put opposite direction chair only preferable , othetwise , neck pain varum

  • @victorsamuelj4577
    @victorsamuelj4577 Месяц назад

    Very wonderful testimony thank you John uncle🙏🙏🙏 man of God

  • @rabirajan868
    @rabirajan868 Месяц назад +6

    😢😢😢😢 என்னுடைய ஊழிய பாதையை உற்சாகப்படுத்திய வார்த்தைகளுக்காக நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். இப்படிப்பட்ட சாட்சிகள் இனி நாம் கேட்போமா என்பது எனக்கு தெரியவில்லை

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp Месяц назад +1

    Thanks LORD ❤

  • @Jesusismylife7042
    @Jesusismylife7042 Месяц назад +1

    True testimony is very wonderful

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Месяц назад +1

    Hollywood Glory full way'God bless all round world with good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌

  • @vijimanickam3003
    @vijimanickam3003 Месяц назад +1

    Great 👍

  • @johnthanarajpastor5152
    @johnthanarajpastor5152 Месяц назад +1

    Very nice iya

  • @sunetradavid7938
    @sunetradavid7938 Месяц назад

    Really very great witness b.r god bless you
    So sweet witness with tears😢

  • @rajaguruisaacofficial7333
    @rajaguruisaacofficial7333 Месяц назад

    Praise the lord. Blessed Testimony Iyya.

  • @jessiepdoss1376
    @jessiepdoss1376 Месяц назад

    Praise the Lord,Glory to God.

  • @pavithra8397
    @pavithra8397 Месяц назад

    Amen , how our creator using his creations for his glory ❤may the lord bless all of you 🙏🏼

  • @thilagavathig3775
    @thilagavathig3775 Месяц назад

    Wonderful testimony

  • @knsakthi26h32
    @knsakthi26h32 Месяц назад

    Thank you so much brother. Today's requirements of heavenly manna God gave through you.

  • @ritajerome8554
    @ritajerome8554 Месяц назад

    Blessed testimony iyya

  • @sathrackbillygraham
    @sathrackbillygraham Месяц назад

    Life changing testimony.

  • @rachelkeerthiga5631
    @rachelkeerthiga5631 Месяц назад +1

    Sam anna na unga Sunday class student anna from maduravoyal... Ungala pathathu romba sandhosam na

    • @samuelsubbiah1370
      @samuelsubbiah1370 13 дней назад

      Hi Rachel, How are you? glad to hear from you. Many blessings

  • @rajapandian6083
    @rajapandian6083 Месяц назад +1

    இதை ஜான் ஜெபராஜ்
    ஜஸ்டின் போன்றோர்
    கேட்க வேண்டும்

  • @angelsimon3263
    @angelsimon3263 Месяц назад

    ❤Amen 🙌

  • @anthonymuthuabrahamravi6107
    @anthonymuthuabrahamravi6107 Месяц назад

    GLORY TO JESUS CHRIST

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Месяц назад

    Amen 🙏

  • @user-ms7ee5mr5g
    @user-ms7ee5mr5g Месяц назад +1

    Everything over after Bro Patrick Joshua❤ now FMPB functions like CSI branch😢

  • @rajapandian6083
    @rajapandian6083 Месяц назад +1

    கேட்கும்‌ போது கண்
    கலங்குகிறுது

  • @baskerbasker5354
    @baskerbasker5354 Месяц назад

    🎉🎉❤

  • @easurajk8990
    @easurajk8990 Месяц назад

    Pleasing

  • @manognanasingh.j7668
    @manognanasingh.j7668 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-wd5ti1xb4h
    @user-wd5ti1xb4h Месяц назад

    7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
    1 யோவான் 1:7
    9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
    1 யோவான் 1:9

  • @benitamerlin3554
    @benitamerlin3554 Месяц назад

    டவுசர் நிலமை அதே போல் எனக்கு ம் வந்தது

  • @gangaammal127
    @gangaammal127 Месяц назад

    I am Archans. Tr hou are you faster

  • @lathasolomon6753
    @lathasolomon6753 Месяц назад

    Very motivation witness

  • @babusrinivas6779
    @babusrinivas6779 Месяц назад

    இவர் Delhiல் உள்ளார்.

  • @drskb2934
    @drskb2934 Месяц назад

    6- ரூபாய் விசுவாச முதலீடு!! 😍🤩
    கீழ் படியும் இருதயத்தையே தேவன் தேடுகிறார்,❤❤❤