அப்பாவி பெண்ணை தகாத வார்த்தையில் பேசும் நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 460

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 303

  • @SelvakumariG-mk3kv
    @SelvakumariG-mk3kv 8 месяцев назад +20

    மேடம், இந்த பொண்ணு பெயர் கூட நான் கவனிக்க வில்லை., ஆனால் அவங்க இவ்வளவு கஷ்டத்திலயும் MSc BEd படிச்சிருக்காங்க, அதற்கே ஒரு hats ap. நீங்க மிகப்பெரிய உதவி செய்து இருக்கீங்க. ரொம்ப நன்றி அம்மா 🙏. என்னால தான் எந்த உதவியும் செய்ய முடியல, மன்னிக்கவும் அம்மா, நான் மிடில் கிளாஸ் தான் 2 குழந்தைகள்.

  • @user-ug9fm1lx1r
    @user-ug9fm1lx1r 2 месяца назад +35

    இந்த நிகழ் ச்சி தொடர வேண்டும் லசஷ் மி அம்மா thangks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உங்களால் நி ரைய கு டும்ப ம் வாழுது தேங்க்ஸ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @wahabibrahim6435
    @wahabibrahim6435 4 года назад +36

    இதற்கு எல்லாம் ஒரே தீர்வு நல்ல அரசாங்கம் அமைந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @RameshRamesh-ht8xi
      @RameshRamesh-ht8xi 4 года назад +1

      Ooo ha ha

    • @pradeep9587
      @pradeep9587 4 года назад +1

      Vaipea illa raja nam tamilar seeman oru rapist proof actress vijayalaxmi

    • @rockyofficial296
      @rockyofficial296 4 года назад

      @@pradeep9587 aval oru Bjb kai kooli

    • @selvamanifavouritesongsp2898
      @selvamanifavouritesongsp2898 Год назад

      முட்டாள் நீங்கள் எல்லாம் செய்கிற அறிவு இல்லாமால் செய்கின்ற எல்லாத்துக்கும் அரசை கூறை சொல்லாதே

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад

      6435:வகாப்இப்ராஹிம்:இந்தபிரச்சினைக்கும்அரசாங்கத்துக்கும்என்னதொடர்பு?

  • @manoharibabu9439
    @manoharibabu9439 3 года назад +13

    Real love story........what a dedicated ,confidential girl....keep up ma...

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 5 лет назад +92

    இது தான் சொல்வதெல்லாம் உண்மை.இதில் இடம் பெற்றதே உண்மையான காதல்.அக்காதல் கைக்கூட சொல்வதெல்லாம் உண்மை துணை நிற்கும்.

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 7 месяцев назад +32

    இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும்,லஷ்மி நடத்த வேண்டும்❤

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 11 месяцев назад +31

    தண்ணி அடிக்கிறது கேவலம் இலையாம், ஜாதி விட்டு ஜாதி கல்யாணம்.பன்றது கேவலமாம்! அட பாவிங்களா!!!😮😮😢😢

  • @hafsakutty169
    @hafsakutty169 4 года назад +37

    உங்களை மாதிரி ஒரு அம்மா நம் நாட்டில் இருந்தால் (sri Lanka ).
    ஒரு நல்ல முடிவு கிடைத்து இருக்கும் என்ன செய்ய நிறைய பேர் வாழ்க்கை நம்ம நாட்டில் நாசம் ஆகாது உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்கள் விரும்பி பார்க்கும் உங்கள் நிகழ்ச்சி 🌹🌹🌹🌹👌

    • @vijaya5223
      @vijaya5223 4 года назад

      Wunmi na kuda appudita

    • @bhanubhanu5922
      @bhanubhanu5922 4 года назад +1

      Hi
      Naanum sri lanka than neenga entha idam

  • @123cesna
    @123cesna 10 месяцев назад +22

    அந்த boy friend கடைசிவறை விட்டுடாத...பாவம்

  • @thamizharasi7231
    @thamizharasi7231 4 года назад +15

    Lakshmi mam i love u so much

  • @vanibirds6146
    @vanibirds6146 4 года назад +25

    Mam தயவு செய்து அந்த பொண்னோட அம்மாவ நல்ல ஒரு நிலமைக்கு கொண்று வாங்க mam plz அந்த குழந்தைகள் ,உடைய எதிர் காலம் பாதிக்க படாமல் இருக்க

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +45

    எவ்ளோ பொண்ணுங்க காதல் பேருக்கு பண்ணிட்டு கல்யாணம் பன்னி குழந்தை பெத்துகிட்டு வாழ்க்கையை வீணா ஆக்குறாங்க ஆனா உன் boy friend super மா.கண்டிப்பா நீங்க நல்லா இருப்பிங்க கடவுள் துணை இருப்பார்.உதவி பண்ணிட்டு படுக்க கூப்பிட்ட மணி தேவ்டியா பய.பொண்ண தம்பிக்கு கல்யாணம் பன்னனுமா ஆனா அக்கா பொண்ண படிக்க வெக்க வக்கு இல்லாதா தம்பி இப்போ படிச்சிட்டு நல்லா இருக்கும் போது இப்போ அக்கா பொண்ணு மேல ஆச வந்து இருக்கு நாய்

  • @vedavallikrishnan5048
    @vedavallikrishnan5048 3 месяца назад +4

    Excelleng you are Mam
    Vanangugiren

  • @nithyanithya5361
    @nithyanithya5361 5 лет назад +16

    God bless you mam, 😘😘😘😘😘

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +20

    தைரியமா இருமா ஹெல்த் பார்த்துக்குமா mam உங்கல் அன்பான பேச்சு சூப்பர்ப் மேம் ரொம்ப நன்றி

  • @johnbosco6412
    @johnbosco6412 5 лет назад +61

    Oh...My God,
    Save this girl and her family.
    Thanks to be zee Tamil team and Mrs.Ramakrishnan.
    God bless you all.

  • @arajeshwari287
    @arajeshwari287 5 лет назад +14

    You are great madam

  • @Hanu658
    @Hanu658 4 месяца назад +2

    Big salute to Laxmi Ramakrihnan mam for being there for us . Not everyone can handle this kind of situation.
    Laxmi mam always like if someone said they educated. We can see her happiness thru her face smile heart. ❤

  • @janidujanidu2996
    @janidujanidu2996 5 лет назад +36

    super boyfriend.....akka ungalukku ...

  • @g.raliyaseenar2351
    @g.raliyaseenar2351 5 лет назад +12

    Excellent girl may God bless her a d her family her boy is really a gentleman

  • @kavithaangelina5565
    @kavithaangelina5565 5 лет назад +20

    Really that girl is great. Really she caring her family more then her boy friend. Really that guy also great. He helped her to study. Who vl do that. Really that guy is genious.

  • @rajamk6646
    @rajamk6646 5 лет назад +12

    super good

  • @shilpas727
    @shilpas727 5 лет назад +47

    My Favorite show solvathellam unmai 😊

  • @Miracleluxury
    @Miracleluxury 4 года назад +8

    What a sweet girl.

  • @dharanikuddydharanikuddy1663
    @dharanikuddydharanikuddy1663 4 года назад +5

    💐Mam semmaiya erukinka amma ( i like it chella amma ) 🥰

  • @mansangm2976
    @mansangm2976 Год назад +9

    Sister
    Keep trust on GOD o.k
    He never lets you down and your family.
    Do not worry
    Thanks to Ms. Lakshmi Ramakrishnan to her great efforts
    Sri Lanka

  • @mageschamakchallo7783
    @mageschamakchallo7783 Год назад +8

    I love you Lakshmi mem

  • @sudhakumarsudhakumar9063
    @sudhakumarsudhakumar9063 4 года назад +4

    Great

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +7

    Sister. God bless you

  • @ajoythottupura1522
    @ajoythottupura1522 4 года назад +5

    Well said

  • @bedhanthamrare5593
    @bedhanthamrare5593 6 месяцев назад +3

    I am proud of that girl. Inspite of all these hurdles she has qualified and came up to this level. God should bless her.

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 4 года назад +12

    So sweet of them
    God bless you Amma n your family...
    U mam
    No words
    Superb

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 года назад +4

    So cute that sister from srilankan.....

  • @kalachettiar1488
    @kalachettiar1488 4 года назад +5

    Good advice...👏👏👍🏽👍🏽

  • @abcdxyz8339
    @abcdxyz8339 4 года назад +4

    Saree sema mam

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 года назад +4

    Madam you are very humble and generous... God bless

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 2 месяца назад +1

    அருமையான தீர்ப்பு.

  • @sreeram5827
    @sreeram5827 4 года назад +11

    Ozam Madam... your family get BLESSED.. bow my Head as you are my sister..

  • @vedavallikrishnan5048
    @vedavallikrishnan5048 2 месяца назад +2

    You are Great

  • @sandwanarenju9214
    @sandwanarenju9214 5 лет назад +13

    Really u r great mam

  • @alamtr8220
    @alamtr8220 4 года назад +1

    Lakshmi mem verry nice gaid All the best sister don't worry your came place true way..... 🌹🌹

  • @ajoythottupura1522
    @ajoythottupura1522 4 года назад +4

    Well done dear

  • @s.yogeshkumar2462
    @s.yogeshkumar2462 5 лет назад +21

    Watching your program teaches a lesson Madam,

  • @powerofgod6482
    @powerofgod6482 5 лет назад +2

    👍👍👍

  • @priyavgp278
    @priyavgp278 5 лет назад +8

    Super good

  • @shashikalakuttyma6766
    @shashikalakuttyma6766 Год назад +3

    Real fact even i hd all my training i started my career with thousand rupees

  • @prabathp8121
    @prabathp8121 4 года назад +7

    So sad

  • @irfanaangel
    @irfanaangel 4 месяца назад +7

    Sema boy friend ❤

  • @jayanthiwick57
    @jayanthiwick57 5 лет назад +6

    Good blesyou Lakshmi mam

  • @user-nz8rp2xt5z
    @user-nz8rp2xt5z 10 месяцев назад +1

  • @user-ue3os7be8c
    @user-ue3os7be8c 7 месяцев назад +2

    ❤❤❤

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +13

    ஜாதி தேவையில்ல......இந்த பெண் விருப்பம் நிறைவேறவேண்டும்..... God Bless you.

  • @pullagoundampattisankagiri2734
    @pullagoundampattisankagiri2734 4 года назад +4

    லட்சுமி அம்மா என்னை படிக்கவைத்தாலும் பெண்களுக்கு நகைகள் போடடுனும் சக்ஷ எதுவும் இல்லாமல் கல்யாணம் செய்ய மட்டரகள் எனக்கு இரண்டு பெண்குழந்தை இரண்டு பெண்களும் எல்லா சீரும் செய்தேன் நானும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தவைத்தேன் என் செய்திங்கள என்று கேட்கிறார் என்ன செய்வது பெண் பிறப்பு மிகவும் கொடுமை

  • @geethaageethaanand3735
    @geethaageethaanand3735 2 месяца назад +1

    Really super girl neee dairiyama pesara par adhikagave unaki nee nenachadhellam achieve pannipa pa super😊😊

  • @priyavgp278
    @priyavgp278 5 лет назад +7

    Super ammasupr

  • @deivanayagam3092
    @deivanayagam3092 Год назад +4

    வாழ்க வாழ்க வாழ்க லட்சுமி மம்

  • @paulrajjeevanantham213
    @paulrajjeevanantham213 4 года назад +7

    This guy is all our fulish

  • @iroshanirobinson9315
    @iroshanirobinson9315 4 месяца назад +1

    I love u lakshmy mam

  • @hishhish7602
    @hishhish7602 4 года назад +3

    Hi mam, neenga sonna madri olukkathodu valuravangalukku thavara pesina thaanga mudiyadhu thaan.bt sila erumaihalukku adu theriyadhu...

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 года назад +4

    Antha Amma is a great personality.... God bless you all

  • @amuthamathialagan9947
    @amuthamathialagan9947 4 года назад +9

    அந்த மணி அண்ணாவை கூப்பிட்டு அறிவுரை சொல்லி இருக்கலாமே

  • @nagavallykalliappan1189
    @nagavallykalliappan1189 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmi2065
    @vijayalakshmi2065 4 года назад +2

    Lakshmi please give reliable nu of the family to help them.

  • @abdulhayath2568
    @abdulhayath2568 4 года назад +157

    இந்த மாதிரி கஷ்டபடுவர்கள் பேங் அக்கொண்டு நம்பர் இருந்தால் என் போல் வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவி செய் வதற்கு நல்லா இருக்கும் ....சொல்வது எல்லாம் உண்மை குளு உதவி செய்ய வேண்டும்..

    • @dr.laxmisuganthi5792
      @dr.laxmisuganthi5792 4 года назад +4

      என்னால வெளியான சொல்ல முடியல..... நீங்க உதவி செய்ய முடியம்னா ஒரு டிப்ளமோ படிக்கின்ற பெண்ணுக்கு உதவலாமே...... உதவுவீங்களா?

    • @abdulhayath2568
      @abdulhayath2568 4 года назад +5

      @@dr.laxmisuganthi5792 ok...என்னால் முடிந்த அளவு செய்வேன்

    • @abdulhayath2568
      @abdulhayath2568 4 года назад +3

      @@dr.laxmisuganthi5792 மேடம் I calling no answer ...

    • @dr.laxmisuganthi5792
      @dr.laxmisuganthi5792 4 года назад +3

      சார்! பால் வாங்க சென்றிருந்தேன். சாரிங்க சார்.91 மட்டுமே வந்திருந்த்து சார், திரும்ப கால் செய்தேன் கிடைக்கவில்லை சார்.நீங்க கால் பன்னுங்க சார்.

    • @abdulhayath2568
      @abdulhayath2568 4 года назад +2

      @@dr.laxmisuganthi5792 காலையில் பேசுறேன்..மேம்

  • @neetumukundan3020
    @neetumukundan3020 2 месяца назад +1

    Dedicated girl..avlo kashtatilum padichanga...few are spoiling education in the name of love...9th 8th soleet

  • @ajithkumar9800
    @ajithkumar9800 11 месяцев назад +14

    Proud of that girl 🙏 education

    • @rasalv
      @rasalv 9 месяцев назад

      8fg

    • @rasalv
      @rasalv 9 месяцев назад

      P and

    • @rasalv
      @rasalv 9 месяцев назад

      T

    • @rasalv
      @rasalv 9 месяцев назад

      D

  • @shafishafi1268
    @shafishafi1268 4 года назад +2

    Super
    Amma phawam
    Khadawul thunai

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Год назад

    Saree mundani Super mam

  • @somasundaramchandra3086
    @somasundaramchandra3086 Год назад

    Kolam

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 лет назад +16

    துர்கை அம்மன் லக்ஷ்மி மேடம். திரும்பவும் நிகழ்ச்சி நடத்தவும்.

    • @rajendranmurugan8354
      @rajendranmurugan8354 4 года назад +2

      நல்லா ஏதாவது சொல்லிடப் போறேன் . ஓடிடுங்க அங்கிட்டு

    • @jasperselvan2085
      @jasperselvan2085 4 года назад +3

      @@rajendranmurugan8354ஹா ஹா ஹா ஹா. மேடம் மேலே எனக்கு ரொம்ப மதிப்பு. என் சகோதரி போல் நினைப்பேன்.

  • @periyathambisampath
    @periyathambisampath 4 года назад +5

    அவன் உனக்கு சும்மா காசு கொடுக்கும்போது வாங்கினால் உனக்கு இதுதான் நடக்கும் ..அவன் எதுக்கு உனக்கு சும்மா கொடுக்கிறான் ..நீ அவன்கிட்டே காசு வாங்க காய் நீட்டினே ..அதான் அவன் எல்லை மீறி இருக்கான் ..பெண்கள் மிக சுலபமாக ஏமாந்து போறாங்க

  • @fathimahusani8246
    @fathimahusani8246 Месяц назад

    எல்லோரும் மனித ஜாதி என்ன ஜாதி என்றாழும்..அன்பு.பாசமாக வாழ்ந்தால்.அல்ஹம்துலில்லாஹ்

  • @beenajosephvish1547
    @beenajosephvish1547 5 лет назад +7

    Yes madam...this is the tragedy of private school teachers...very less salary but more work load.

    • @geethanjali42
      @geethanjali42 4 года назад

      Absolutely correct,they will squeeze the teachers

  • @palaniammahachi1893
    @palaniammahachi1893 5 лет назад +7

    The guy's mother must warrant the son. All lady's and girl we have to unit our communities. So that can teach the type of guy's

  • @ghousiyabegum6197
    @ghousiyabegum6197 5 лет назад +11

    Private school la ellam teachers ku less salary dhan mam 😔 Experience ku kaekkaranga eppdi kaedaikum yarravadhu vaela kuduthana ellarum experience na eppdi

    • @nikkismommy2313
      @nikkismommy2313 5 лет назад

      Sameeee feelinguuuu😂

    • @Raja-qz1bl
      @Raja-qz1bl 5 лет назад

      Ghousiya Begum chennai la experiance irunthale 10k than😊

  • @user-tc6ib2vz3x
    @user-tc6ib2vz3x 4 месяца назад +1

    அப்துல்லாஹ் என்ற சகோதர்l aprichat anna

  • @Nitinchannel428
    @Nitinchannel428 8 месяцев назад +2

    41:38 ❤❤🙏🙏

  • @user-gv7ch7lr9u
    @user-gv7ch7lr9u Год назад

    In❤😊

  • @jayanthiwick57
    @jayanthiwick57 5 лет назад +3

    Am sri Lanka ilikyour progrm

  • @hindumathi174
    @hindumathi174 5 лет назад +2

    Iu

  • @AmudhaAmudha-ly1pm
    @AmudhaAmudha-ly1pm 2 месяца назад

    😊😊

  • @user-yj2oy5mv4d
    @user-yj2oy5mv4d 2 месяца назад

    Intha progrem meendum vara vendum nan sri Lanka epoadium oru nalaikku 3 progrem parppen ❤

  • @vishnukutty4944
    @vishnukutty4944 4 года назад +2

    Please somene help them to eat proper food for health.

  • @nagarajramachandran1690
    @nagarajramachandran1690 5 лет назад +21

    BGM ல தீய வைக்க... Feeling irritating.

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl 4 года назад +5

    Poonu so educated go work earning! Than why mum do hardword? Amma stop work! Take rest well amma! So pity

  • @ramaaramli2570
    @ramaaramli2570 4 года назад +5

    இந்த மாதிரி, தனித்தனியாக பண உதவிகள் கேட்பதோ.. செய்வதோ தவறில் போய் முடியும். எதையும் விசாரித்து கவனமாய் இருக்க வேண்டும்.

  • @SUGANYA.7
    @SUGANYA.7 4 года назад +2

    Ellarkitayum help kidaicha adha vaangika koodadhu adhum thaeva ilama call pani paesuradhu ,ring vaangi tharadhu idhulaam thaeva iladha vishayam
    Ponnunga thapae panalanaalum suthi ulavanga paesura thapana vaartha kooda andha ponna kasta paduthum

  • @nmmmapollo6376
    @nmmmapollo6376 5 лет назад +10

    செருப்பு கலட்டி மட்டும் இல்ல மேடம் நடு ரோடல நிக்கவஞ்சி கல்லால் அடிஞ்சே கொல்லனும்

  • @ramyameghana2129
    @ramyameghana2129 4 года назад +1

    Andha amma pakkura parvaiye serille, bayangarama pakkuraanga,.

    • @alexbernice6020
      @alexbernice6020 4 года назад

      Kudikara pombalai ...hair style like kuala bear

  • @user-ru3nb4sj6f
    @user-ru3nb4sj6f 2 месяца назад +2

    மேடத்தின் போன் நம்பரை அனுப்பவும் இலங்கை

  • @muthulakshmi7471
    @muthulakshmi7471 4 года назад +2

    Nanum M. Sc, B. Ed maths in 2014-2016 me also got only 5000 salary in my village matriculation school handled 10th std still in private schools doing like this only but we cant do anything my family situation i went

    • @shakshivan_vlogs
      @shakshivan_vlogs 4 года назад

      Nanu m. Sc ,b. Ed maths.... Same 5000 ku matriculation la work pana..... Romba kustama irukum

  • @bedhanthamrare5593
    @bedhanthamrare5593 6 месяцев назад +1

    Madam. Pl ask that girl to wtite ssc and lic asst post and tnpsc pl.

  • @User-fn5dr
    @User-fn5dr 9 месяцев назад +1

    நான் ungalai snekithar endren
    John 15:15.

  • @ohasharini4560
    @ohasharini4560 4 года назад +5

    Nanum m.sc.,b.ed.. 6000 salary😢

  • @MuruganMurugan-ej3jn
    @MuruganMurugan-ej3jn Год назад

    Wj

  • @boboiromeo0415
    @boboiromeo0415 4 года назад +3

    Kudikaarikku jathi kekkutha....poi olungga pillaikku anthe Vinoth ku kalyanam panni kudukkare valiye paaru mothe

  • @user-ze1lp2oc8h
    @user-ze1lp2oc8h 2 месяца назад

    Ok

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +5

    ஏண்டா உங்களை மாதிரி சில ஆண்கள் இருக்கிறதால தான் எங்களை மாதிரி உள்ளவர்களையும் நம்ப மாட்டேங்கிறாங்க இந்த பாழா போன குடிதான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் அந்த பெண் கஞ்சி குடிச்சுட்டு போவேன் என்று சொல்லுது சே நான் தான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன் என்று நினைத்தேன் ஆனால் இது அதைவிட கொடுமை அந்த பெண்ணுக்கு இந்த வயதிலேயே அல்சர் வந்து இருக்குது ஒரே ஆறுதல் அந்த காதலன் நல்லவனாக அமைந்தது தான்அநத அம்மா 45 வயதிலேயே படு கிழவியாக ஆகிவிட்டார்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад

      இந்த காலத்துல காதல் பன்னி புள்ளைய பெத்து வாழ்க்கையை வீணா ஆக்குறாங்க பொண்ணுங்க. ஆனா இந்த பொண்ணு boy friend super நண்பா கண்டிப்பா அந்த பையன் நல்லா பாத்துப்பான் நண்பா

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 4 года назад +1

    19:13 .. 100% sariya soninga mam .avana veti podanum😡🤬😡

  • @radhamani-ho6ds
    @radhamani-ho6ds 8 месяцев назад

    Alathinga sister