Seervalar Pasum Thogai Mayilan - சீர்வளர் பசுந்தோகை மயிலான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Seervalar Pasum Thogai Mayilan - சீர்வளர் பசுந்தோகை மயிலான்
    Written By - Sri Annamalai Reddiyar
    Vocals - Venkatesan Thirunaukkarasu
    Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor youtube - / karthiksekaran
    Digital Arts - Created by Midjourney
    Muruagar Valli art - Dheena @dheena_tn07
    Video editing and Animation - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
    Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
    #murugansongs #tamilmurugansongs #muruganpadalgal
    #folksongs #sennikkula #lordmurugasongs #godmurugansongs #tamilgodmurugansongs
    #muruganswamysongs #kavadisongs #kavadisindhu #murugankavadisongs #YaazhMusic #தமிழ்பாடல்கள்
    அருள்மிகு முருகன் துதி,
    ஸ்ரீ முருகப்பெருமான், வெற்றிவேலன்,
    கார்த்திகேயன், ஸ்கந்தன், ஷண்முகன் துதி.
    சீர்வளர் பசுந் தோகை மயிலான் - வள்ளி
    செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதம் அயிலான்
    போர்வளர் தடங்கையுறும் அயிலான் - விமல
    பொன்னடியை இன்னலற உன்னுதல் செய்வாமே.
    குஞ்சர வணங்கு ஆவல் வீடாத படி
    கொஞ்சி மருவும் சரசஞ்சிதவி சேடா
    பைஞ்சர வணம் காவல் வீடா வளரும்
    பாலன்என மாலை யொடு காலை நினைவாமே.
    வல் அவுணர் வழியாதும் விட்டு வெருள
    வன்சமர் செய்கந்தனிடம் வழியடிமைப்பட்டு
    நல்ல உணர் வழியாது மட்டு மிஞ்சு
    ஞானபர மானந்த மோனம் அடைவாமே.
    ஒருதந்த மாதங்க முகத்தான் - மகிழ
    உத்தம கனிட்டன் என உற்றிடு மகத்தான்
    வருதந்த மாதங்க முகத்தான் - எவரும்
    வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செயவாமே.
    Seervalar Pasundh Thohgai Mayilaan - Valli
    Sevvidhazh Alaadhiniya Thellamudham Ayilaan
    Pohrvalar Thadangaiyurum Ayilaan - Vimala
    Ponnadiyai Innalara Unnudhal Seivaamae.
    Kunjara Vanangu Aaval Veedaadha Padi
    Konji Maruvum Sarasanjjithavi Saedaa
    Painjjara Vanam Kaaval Veedaa Valarum
    Baalanyena Maalai Yodu Kaalai Ninaivaamae.
    Val Avunar Vazhiyaadhum Vittu Verula
    Vansamar Seikandhanidam Vazhiyadimaippattu
    Nalla Unar Vazhiyaadhu Mattu Minju
    Gnaanapara Maanandha Mohnam Adaivaamae.
    Oruthandha Maathanga Mugaththaan - Magizha
    Uththama Kanittan Yena Uttridu Magaththaan
    Varuthandha Maathanga Mugaththaan - Yevarum
    Vaazhththuguka Naayaganai Yaeththudhal Seivaamae.

Комментарии • 73