Apo ipo intha panam thirudupona vishayatha muthu amma ku theriyapaduthi thirumbavum meena ku avamanam thedi tharaporinga..aagamotham rohini romba nalla ponnu apdiya ..
டைரக்டர் சார் இரண்டு வாரம் சப் சப் என்று முடித்து விட்டீர்கள் இந்த வாரமாவது நல்லதா காட்டுங்கள் திருப்பியும் தயவுசெய்து முத்துவுக்கு பிரச்சனை வர மாதிரி காட்டாதீங்க என்ன சார் உங்க உங்களோட சீரியல்ல மட்டும் ஹீரோக்கு மட்டும் பிரச்சனை வருது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் முக்திக்காக பார்க்க தான் போறோம் கொஞ்சம் எங்க மனச குளிர்ச்சி படுத்துங்க சார் ப்ளீஸ்
Sathya friend another boring stupid character. He is the one who spoiled Meena brother life giving him greed for money and made him do all stupid foolish things in life. Now at least please don't entertain such characters too much. Sathya should realise his mistake. Another negative is Vijaya rohini Manoj.
டேய்.... இந்த சிட்டி, மீனா தம்பி கேரக்டரில் நடிக்கும் பையன் இவனுங்கள பார்த்தா வெறுப்பு வருது. நீ தொடரை ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்க இவனுங்க தேவை. ஆனால் நாங்கள் ஏன்டா இந்த மாதிரி பிடிக்காத முகங்களை பார்க்க வேண்டும்?
ஏன் இன்னும் இவர் கை வெளியே வரவில்லை 😅
Oru Vela unmaiyave fracture ah irukkanum
Nanum mrng pakumbodu adan ninaicha
4 to 5 days thane aachi
siragadikka aasai hindi remake vs tamil: ruclips.net/video/J0Wyji--4Pk/видео.html
Vangana Adi apadi 😅
ஏதோ இந்த மட்டுமாவது இவன் சிந்திச்சானே இனி இவன் கேரக்டரை end போடுங்க
Next week paayaasam unaku thaan Sathya...
Indha rohini ya maati vitradheenga 😂😂 summa summa muthu va vambuku ilunga 😂😂
இதோட இந்த பையன் திருந்துன மாதிரியே விட்டுட்டா போதும்🙏🏾🙄 அடுத்த எபிசோட்ல சிட்டியால இவன் வேதாளத்த திரும்ப முருங்கமரத்துல ஏத்தி விட்டுறாதீங்க!😒😕
2 நாள் சுய மரியாதை இல்லாத மீனா இல்லாமல் நன்றாக இருந்தது
This serial best promo Meena bother good acting super best serial sirdakaa good 👍👍👍 prom
❤🎉🎉
அடுத்து சிட்டி.... சத்யா விசயத்தை முத்து வீட்டுக்கு தெரியபடுத்த பாக்கபோறான்.
Apo ipo intha panam thirudupona vishayatha muthu amma ku theriyapaduthi thirumbavum meena ku avamanam thedi tharaporinga..aagamotham rohini romba nalla ponnu apdiya ..
இதே மாதிரி புத்தி விஜயா மண்டயிலும் டைரக்டர் கொஞ்சம் ஏத்தினாலும் நல்லா இருக்கும்
😂😂😂
நல்ல முடிவு
Good dicision
சத்யா திருந்திட்டான் இனி சத்யா கதைய காமிக்காதிங்க
Oh... Sathya thirundhitaana
திடீர் திருத்தம்?
Adutha aapu ku planing😂
Ivanuku purinja sari 😂❤
இவன் கை இதுவரை சரியாகவில்லை 😢
Rohini should be punished severely
ஏன்டா கை கட்ட மாத்தி மாத்தி போடுரீங்க
Super Sathya
ஸ்சப்பாடா இப்ப சரி கொஞ்சமாவது சுயமா ஜேசிக்கிரிங்க சத்தியா ம்ம் ஓகோ பரவயில்ல சிட்டிய பத்தி சீக்கிரமா தெரிஞ்சிக்கோங்க.அது தான் உங்களுக்கு நல்லது
Muthu vs Meena 's brother problem
🎉
Ivan thirunthitan apdina new villan yaro entry kuduka poranganu artham
சிட்டி உனக்கு கெடா வெட்டி பொங்கல் வெக்க போறான் சத்யா
டைரக்டர் சார் இரண்டு வாரம் சப் சப் என்று முடித்து விட்டீர்கள் இந்த வாரமாவது நல்லதா காட்டுங்கள் திருப்பியும் தயவுசெய்து முத்துவுக்கு பிரச்சனை வர மாதிரி காட்டாதீங்க என்ன சார் உங்க உங்களோட சீரியல்ல மட்டும் ஹீரோக்கு மட்டும் பிரச்சனை வருது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் முக்திக்காக பார்க்க தான் போறோம் கொஞ்சம் எங்க மனச குளிர்ச்சி படுத்துங்க சார் ப்ளீஸ்
Most irritating face in this serial 😂😂😂
Sathya friend another boring stupid character.
He is the one who spoiled Meena brother life giving him greed for money and made him do all stupid foolish things in life.
Now at least please don't entertain such characters too much.
Sathya should realise his mistake.
Another negative is Vijaya rohini Manoj.
Uuu
Waste and boring 🥱🥱🥱🥱 serial 😢😢😢🤢🤢🤢 vijay tv please do something to get more interesting in this serial 🥱🥱🥱