தனி ஒரு ஆளாக வேர்க்கடலை சாகுபடி செய்து அசத்தும் விவசாயி groundnut peanut agriculture harvester
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- தனி ஒரு ஆளாக வேர்க்கடலை சாகுபடி செய்து அசத்தும் விவசாயி groundnut peanut agriculture harvester
#kadiri1812 #groundnut #peanut #agriculture #farming #vivasayam #விவசாயம் #harvester #
வணக்கம் விவசாய சொந்தங்களே
seeder machine பயன்படுத்தி தனி ஒரு ஆளாக வேர்க்கடலை ஐந்து ஏக்கர் விவசாயம் செய்து அசைத்துக் கொண்டு இருக்கும் விவசாயி அவர்கள் அவருடைய அனுபவம் முறைகளைப் பற்றி தெளிவான விளக்கங்களை கூறி உள்ளார் இதை மற்ற விவசாயிகளுக்கு தவறாமல் பகிரவும் உங்களுடைய அன்பும் ஆதரவும் விவசாயம் செய்வோம் யூடியூப் சேனலுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
எங்கள் உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொட்டித்தீர்த்தீர்கள் எங்கள் விவசாய உறவே நன்றி.
100 நாள் ஆட்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவோம் என்ற வாக்குறுதி பதவிக்கு வந்த பிறகு காற்றில் பறந்துவிட்டது.
நான் தஞ்சை மாவட்டம் பெண்கள் வயல் வேலை சம்பளம் 250 க்குமேல் கொடுக்க வேண்டியுள்ளது.
தங்கள் தொலைபேசி எண் பதிவிடவும்.
சினிமா வசனம் எழுதி விவசாயம் பற்றிய தகவல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும், ஆனால் நடைமுறை வாழ்க்கையில் விவசாயம் மிக கடுமையாக உள்ளது.
உண்மையான வார்த்தை நண்பரே விவசாயத்தை சினிமாவில் பார்த்து ரசிப்பதை விட வாழ்க்கையில் செய்து ரசிப்பது அவ்வளவு அழகானது
உண்மை நண்பா
super super super
கடுமை இல்லை நண்பரே, கொடுமை நண்பரே
Seedarmihsin
Engakitaikkum
Sollunga
வீரம் செறிந்த வர்கள் தான் விவசாயி.வாழ்த்துக்கள் அண்ணா
ஆம் இவர் செல்வது உண்மை இப்போது வேலை ஆட்கள் கிடைப்பது இல்லை நன்றி நன்றி நன்றி அண்ணா by kks....
மதிப்பிற்குரிய மனோகர் ஐயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல முன்முயற்சி. சிறந்த முன்னுதாரணம் தாங்கள். ஊங்களை பின்பற்றி நானும் முயற்சி செய்கிறேன். நன்றி ஐயா.
நீங்க சொன்னது 100/100 உண்மை
Excellent interview
Natural flow
கஷ்டப்பட்டாலும் மனம் தளராமல் உங்கள் பணியை தொடருந்து செய்யுங்கள் இல்லை என்றால் சாப்பாட்டுக்கு கூட வெளி நாடுகளில் கை ஏந்த வேண்டிய நிலை வரும் 👍🏻
நாங்க கையேந்திதான் விவசாயத்தை பன்னுறோம்
திரு மனோகரின் மனோதிடமும், உழைப்பும் பாராட்டுக்குரியது. இவரைப் போல பலர் இந்த நாட்டுக்கு அவசியம் தேவை. வாழ்த்துகள்🎉🎊.
நன்றி ஐயா
அருமையாக சொன்னீர்கள் வாழ்க
Very happy to see this video. This land is next to my Farm house. Mr.Manoharan is a very hard worker . So proud of you brother. All the best for your success.
மிக்க மகிழ்ச்சி நண்பரே
கடலை போட்டு இருக்கீங்களா
அருமை சகோதரர் மனோகரன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்........
So proud of you
சூப்பர் அண்ணா
Good effort
வழிகாட்டலுக்கு நன்றி
அருமையான பதிவு அண்ணா
நன்றி நண்பா
Thank you using our product
Super Anna. This is one man army.
உண்மையை உரக்கச் சொல்கிறார்
Super super suparasoneinga 👍👌
நன்றி நண்பா
மெஷின் எங்கு கிடைக்கும்
உண்மையான கடைசி விவசாயி.. :-(
Thanks bro keep supporting us 🥰
Nanum en ammaum seeder machind use panni 2 acre kadalai pottom.
Nalla vanthu iruka bro kadalai
Eanna distance maintain pannanu bro
100days work ka stop pannanum
ஆமாம்
Keep Rocking bro
நன்றி நண்பா மிக்க மகிழ்ச்சி
விவசாயிகளை மக்கள் புரிந்து கொள்ள ஒரே வழி தான் விளைவித்த விளைபொருட்களை கடையில் விற்காமல் இருந்தாலே போதும்
அது நடக்கற விஷயம் இல்லை. ஒருவர் ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டால் 20 முதல் 30 மூட்டை நெல் கிடைக்கும். இதை எப்படி அவர் யாருக்கும் விற்காமல் தானே வைத்துகொள்ள முடியும்.
நெல்லை காயவைத்து பாதுகாக்க வசதியில்லை நிறைய விவசாயிகளிடம்.
அவர்களுக்கும் பண தேவைக்கு ஏதையாவுது விற்றுதானே ஆகவேண்டும். முதலில் இந்த ஒரு ஏக்கர் நெல் பயிரடவே பணமுதல் தேவை.
அரிசி, பருப்பு,எண்ணெய் வித்துக்கள் பயிரிட்டால் storage வசதி தேவை.
அதே பூ, காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றால் ஒருநாள் கூட விற்காமல் விவசாயிகளே வைத்துகொள்ள முடியாது.
விவசாயிகளின் பிரச்சினை தெரியாமல் எதையாவுது பதிவிடவேண்டாம்.
Arumaibro
Well done
நன்றி நண்பா
Super
Unga oor pakkam paravalla enga oor side 350 kudukarom athukum kuraiva kutudha velaiku varamattanga
Kalai edukura machine engu kedaikum please tell
Anga erode 300 vanguranga
Bro bed type video part-2 upload pannunga plz..
வீடியோ தயார் சீக்கிரமாக வரும் நண்பரே
Bro machine yenga kedaikunu solunga brp
world record kinnes record yaravathu forward seiyungal...
👍🙏
👍👌👌👌👌👌🙏🙏🙏🙏
Same pain 😔
ஊரக வேலையால் இரண்டாவது களை வெட்டஇல்லை கடைசியில் கடலை செடி மழையில் ஆள் இல்லாமல் வேஷ்டாக போட்ச்சு
சகோதரரே இவருடைய தொலைபேசி எண் கிடைக்கும்மா
அந்த கலை எடுக்ர வண்டி வேணும் எப்டி வாங்குவது
சீக்கிரமாக அந்த காண வீடியோ பதிவு போடுகிறேன் நண்பா
இந்த..மிஷின் வேனும் ஐயா
Super sir
நன்றி நண்பா
நன்றி நண்பா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
I think this is the problem in every single sector
First stop 100days panchayat work.
It true
ஒரு ஏக்கர் வீளைச்சலுக்கு எத்தனை கிலோ வேர்க்கடலை தேவை
அதிகபட்சம் 80 கிலோ ல இருந்து குறைந்தது 60 கிலோ வரைக்கும் தேவை ஒரு ஏக்கருக்கு நன்றி நண்பரே
இவருடைய நம்பர் வேண்டும் தாருங்கள்
மெஷின் எங்கு கிடைக்கும்
please solunga bro
Eppolam 400rs
Nanga 10th thanni vidurom
அப்படியா அப்போது வேர்க்கடலை இல்லை நெல் சாகுபடி நண்பரே அவ்வளவு தண்ணி யாரும் விட மாட்டாங்க
@@vivasayamseivom மணல்காடு g
Anna video super please give no
Mobile number kodu