Gujarat: BJP-க்கு எதிராகத் திரண்ட லட்சக் கணக்கான மக்கள்... ஏன்? The Imperfect Show | Election 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 апр 2024
  • #JaipurWelcomesAmitShah#congress #LokasabhaElection2024 #பொள்ளாச்சியில்_நம்மவர் #bjp #admk #modi #amitshah #eps #dmk
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    2024 SURVEY RESULT: INDIA VS NDA... மக்கள் ஆதரவு யாருக்கு? The Imperfect Show
    • IPS Plus : 2024 SURVEY...
    2024 SURVEY RESULT: ADMK கைப்பற்றும் தொகுதிகள் எவை... Annamalai -க்கு எத்தனையாவது இடம்?
    • Election 2024 SURVEY R...
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages.
    Vikatan Digital Subscription IPS Special Offer:
    1 year Pack -- bit.ly/3COCDlz
    Life Time Pack -- bit.ly/3TAGwRI
    IPS Whatsapp Channel Link:
    whatsapp.com/channel/0029VaK1...
    00 Starts
    20.18 எவன் பார்த்த வேலடா இது
    20.35 இன்றைய கீச்சுகள்
    20.59 இன்றைய விருதுகள்
    Description:
    * ``அன்புமணி மாறி மாறி பிச்சை எடுத்தார்" - கடுமையாக விமர்சிக்கும் எடப்பாடி!
    * சிக்கிய 4 கோடி... சிக்கலில் நயினார் நாகேந்திரன்!
    * BJP தேர்தல் அறிக்கை Highlights!
    * "BJP தேர்தல் அறிக்கையில்... இந்த இரு வார்த்தைகள் இல்லை" - விமர்சிக்கும் ராகுல் காந்தி!
    * ஆந்திர முதல்வர் மீது கல் வீசி தாக்குதல்... ஏன்?
    * கெஜ்ரிவால் வழக்கு... உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
    * ``இன்னொரு போரை உலகம் தாங்காது'' - கருத்துச் சொல்லும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Ashwin
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 263

  • @vikatanwebtv
    @vikatanwebtv  2 месяца назад +8

    2024 SURVEY RESULT: INDIA VS NDA... மக்கள் ஆதரவு யாருக்கு? The Imperfect Show
    ruclips.net/video/cUShBv6jX4U/видео.html
    2024 SURVEY RESULT: ADMK கைப்பற்றும் தொகுதிகள் எவை... Annamalai -க்கு எத்தனையாவது இடம்?
    ruclips.net/video/2YSPkmhsEU4/видео.html

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 месяца назад +24

    இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற ஜனநாயகம் காக்க ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் தவறாமல் ஒவ்வொருவரும் வாக்களிப்போம்

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 2 месяца назад +29

    வ.பாரத் வேகத்த அதிகப்படுத்த மத்த ரெயில் வேகம் குறைக்கப்படும் என்ற குசும்புக்காக வருனுக்கு ஒரு அப்ளாஸ்.

    • @BalaBG
      @BalaBG 2 месяца назад +1

      Athaana unmai

  • @selvaperia8512
    @selvaperia8512 2 месяца назад +26

    அண்ணாமலையை தோல்வி பயம் துரத்துகிறது.

    • @rajharan6350
      @rajharan6350 2 месяца назад +3

      டெபாசிட் அவர் நண்பன் கொடுத்தது அதான் ஒன்று பயம் இல்லை

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 месяца назад +25

    அண்ணாமலை தேர்தலை நிறுத்த சதி செய்வது போலத்தான் தெரிகிறது

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 2 месяца назад +3

      மிகவும் சரியாக சொன்னீர்கள்!

  • @ShareefSikanthar-xy3tf
    @ShareefSikanthar-xy3tf 2 месяца назад +17

    🎙️🎙️🎙️🎉🎉🎉வேறுபாடுகளைக் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம் 🎙🎙🎙🎉🎉🎉

  • @tharmaraj3780
    @tharmaraj3780 2 месяца назад +28

    மோடியின் உத்ரவாதத்தில் ஒன்று மிஸ்ஸிங்.
    மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட நாளை மகளிர் நிர்வாண நாளாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் அன்றைய தேதியில் மகளிர் நிர்வாண ஊர்வலம் பிஜேபி சார்பில் நடத்தப்படும் என்றும் சிறப்பாக ஊர்வலம் நடத்தும் பிஜேபி நிர்வாகிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதே அது.

  • @karuppan5084
    @karuppan5084 2 месяца назад +57

    பாஜகவின் விளம்பர அரசியலுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்

  • @valliramanathan6835
    @valliramanathan6835 2 месяца назад +5

    Varun's counters are really good. Makes me laugh. 😂 (அதுக்கு தானே மத்த Train வேகத்தை குறைச்சு கிட்டு இருக்கோம்). 🤣

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 месяца назад +26

    பட்டத்திற்கு மேல் பட்டம் பெற்றவன் ஸ்கூட்டருக்கு பஞ்சர் ஒட்டுகிறான். பாக்கெட் சாராயமாய் விற்று திரிந்தவன் பல்கலைக்கழகமே நடத்துகிறான்... #அரசியல் அற்புதம்!!!

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
      பாமர மக்களை வலையினில் மாட்டி
      எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
      சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 месяца назад

      50 ஆண்டுகளில் 30ஆண்டுகள் பேன்ட அரசு அதிமுக அவர்களை கேட்கலாமே.இதில். சைலேந்திர பாபு அவர்களால் சாராய கேசில் அடித்து இழுத்து செல்லப்பட்ட ஒருவர் அதிமுக ஆட்சியில் அமைச்சர்😂😂😂😂😂😂

    • @raveendranperiyasamy6830
      @raveendranperiyasamy6830 2 месяца назад

      As usual you find sadistic pleasure of Criticizing BJP, but don't find even a few good things in the manifesto.why don't you criticize the opposition for their blabberings.

  • @rajasekarans6192
    @rajasekarans6192 2 месяца назад +23

    தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற திட்டங்கள் அனைத்தையும் பிஜேபி தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளது😂

  • @shaikdca1977
    @shaikdca1977 2 месяца назад +43

    எடப்பாடி பழனிச்சாமி சொன்னது உண்மைதான், பாமக அன்பு மணி MP பதவி அதிமுக வின் பிச்சைதான்.

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 2 месяца назад +29

    அண்ணாமலை மூன்றாம் இடம்

    • @devsanjay7063
      @devsanjay7063 2 месяца назад +9

      நீ சொன்னது நடந்தா நல்லா இருக்கும் ணே 🙏🙏😀

    • @rajasekarans7192
      @rajasekarans7192 2 месяца назад +6

      மிக சரி bro

    • @jeganathanjeganathan7163
      @jeganathanjeganathan7163 2 месяца назад +14

      நாம் தமிழர் கட்சி ஓட்டுகளை விட குறைவாக வாங்க வேண்டும் அண்ணாமலை

    • @Precise27
      @Precise27 2 месяца назад +9

      கண்டிப்பாக மூன்றாம் இடம் தான்

    • @elangosarangapani6947
      @elangosarangapani6947 2 месяца назад +4

      நடுப்புற நோட்டான்னு ஒன்னு இருக்கிறதே மறந்துட்டிங்க ப்ரோ.

  • @user-SOLLAMATTAN.123
    @user-SOLLAMATTAN.123 2 месяца назад +47

    மோடியின் முடிவு இந்திய வளர்ச்சியின் ஆரம்பம்

    • @rameshkpm6899
      @rameshkpm6899 2 месяца назад

      ஒருமாயிரும் புடுக்கமாட்டாய்

    • @Precise27
      @Precise27 2 месяца назад +5

      மக்கள் முடிவு மோடியை அனுப்புவது

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
      பாமர மக்களை வலையினில் மாட்டி
      எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
      சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

    • @pugal3739
      @pugal3739 2 месяца назад

      முடிவா அப்ப சங்கா😂😂😂

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 месяца назад

      ​@@rameshkpm6899பொறுத்திருந்து பார் யார் மயிரை யார் பிடுங்குகிறார்கள் என்று.

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 2 месяца назад +20

    நாயீனார் விசாரணைக்கு வந்து வீடு திரும்புவாரா?. இல்லை புழல் செல்வாரா?

  • @dropbox152
    @dropbox152 2 месяца назад +14

    பாஜக வின் தேர்தல் அறிக்கையை தண்ணீரில் எழுதியது போல்தான் தேர்தல் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள்.
    காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் எழுதியுள்ளார்கள்
    எனவே ஜனநாயகத்தையும் இந்தியா மக்களின் நலனைக் காக்க இந்தியா கூட்டணி யை ஆதரிப்போம்

  • @sivashankar7148
    @sivashankar7148 2 месяца назад +27

    பிஜேபிக்கி வோட் போ ட்டால் முடிஞ்சி து கதை அவர்கள்தேர்தல் அறிக்கை தெரியுது

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
      பாமர மக்களை வலையினில் மாட்டி
      எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
      சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 2 месяца назад +3

    பொறுத்தது போதும் பொங்கி எழு. வெள்ளி நல்ல நாள். நல்லதை ஆரம்பிப்போம்

  • @AntiSanghies
    @AntiSanghies 2 месяца назад +8

    நெசமாலுமே ஜெயக்குமார் முடிசூடா மன்னன் தான்..... தலைல முடி இருந்தாதானே சூட முடியும்....😂😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +11

    நயினாரரை ஏன் தேர்தல் கமிஷன் கொண்டு கொள்ள வில்லை

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 месяца назад +9

    Joker Annamalai wants people to look at him He has no other option but to do sich antics

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +5

    கார்ப்பரேசன் செய்ய வேண்டிய வேலைகளை ஏன் மத்திய அரசு ஏன் செய்கிறது

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 2 месяца назад +5

    Manipur பற்றி இவர்கள் தானே அமைதியாக உள்ளார்கள்

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 2 месяца назад +8

    முடி சூடா மன்னன் அல்ல முடியில்லா மன்னன் 😅😅😅

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 месяца назад +15

    உங்களின் ஒரு ஓட்டு நாளைய சரித்திரத்தையே மாற்றலாம்... கட்டாயம் ஓட்டளிப்பீர்!!!

    • @muraligopal7492
      @muraligopal7492 2 месяца назад

      தாமரை வணக்கம் .

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
      பாமர மக்களை வலையினில் மாட்டி
      எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
      சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

    • @pugal3739
      @pugal3739 2 месяца назад

      தாமரைஅடக்கம்😂😂😂

    • @nnavin97
      @nnavin97 2 месяца назад

      ​@@pugal3739MASSS bro 👍

  • @DuraiSamy-ml2ne
    @DuraiSamy-ml2ne 2 месяца назад +5

    ஆடு தோல்வி உறுதி.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 2 месяца назад +24

    நான் கோயமுத்தூர் கார்ன் தி மு க மாபெரும் வெற்றி பெரும்

  • @jayachandranv1913
    @jayachandranv1913 2 месяца назад +4

    இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்

  • @selvaperia8512
    @selvaperia8512 2 месяца назад +8

    மோடியின் நடிப்பு, நரித்தனம், எடுபடாட்டு. மோடி தோர்ப்பது உறுதி.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      யாருக்கு பொருந்தும்.'
      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
      பாமர மக்களை வலையினில் மாட்டி
      எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
      சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 2 месяца назад +2

    கேரண்டி கேரண்டி கேரண்டி, எப்பொழுதும், எல்லாமே ஜூம்லா கேரண்டி கேரண்டி 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 2 месяца назад +3

    முதல் வணக்கம்.

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q 2 месяца назад +2

    Where is Echai. Now a days he is not active. Knowing the result slowly fading away the scenario.

    • @easymath599
      @easymath599 2 месяца назад

      Who

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q 2 месяца назад

      ஐ போர்ட்டாவது மண்ணாவது

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 2 месяца назад +2

    People can't be cheated anymore by BJP/Modiji pm of Gujarat/North India.

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 2 месяца назад +1

    சொல்லியபடி செய்வதாக இருந்தால் தானே உரிய காலத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும்.செய்யாத விஷயத்துக்கு தேர்தல் முடிந்த மறுநாள் நாள் கூட வெளியிடலாம்

  • @JapaneseInBabySteps
    @JapaneseInBabySteps Месяц назад

    மின்வாக்குபெட்டியில் எந்த அடிப்படையில் வேட்பாளர் வரிசை தீர்மானிக்கப்படுகிறது?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 месяца назад +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @danielvenkat3748
    @danielvenkat3748 2 месяца назад +1

    எளிதில் வடை சுடும் திட்டம் இல்லையா,

  • @tnbusvideos5839
    @tnbusvideos5839 2 месяца назад +1

    Ennapa video fast forward la pora mari iruku!!
    Mr. Editor konjam olunga edit pannunga

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 месяца назад +1

    வருண் டெலி பிராமி வைத்து உள்ளாரா அருமை வாழ்த்துக்கள் 👍👍

  • @karunanithisivasubramanian1599
    @karunanithisivasubramanian1599 2 месяца назад +2

    Flights do have sleepers in business and first class. Just FYI only

  • @binukumarv5772
    @binukumarv5772 Месяц назад

    Hi IPS team. During comment show tell us the roles and responsibilities of an MP

  • @BalaKSagu
    @BalaKSagu 2 месяца назад +3

    Varun nee nakkalana aaluya 😂😂 specially mentioned Aadu

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 месяца назад

    Welcome sir

  • @srishastihasri631
    @srishastihasri631 2 месяца назад

    Nice

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 месяца назад +1

    Lot of Annamalai are there in BJP. GUJARAT Annamalai supported to defeat BJP

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

    இப்படி சட்டை போட்டால் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    நிகழ்ச்சி முடிவில் ஒருமுறை அவார்டை ஒளிபரப்புங்கள்

  • @rameshg3729
    @rameshg3729 2 месяца назад +3

    Bjp's manifesto modi guarantee is just like 15 lakh deposit

    • @pugal3739
      @pugal3739 2 месяца назад

      ​@@aswaths272அட பணக்கார ஜென்மமே கடைசியாக என்னைக்கு சாப்பிட்ட😂😂😂

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 2 месяца назад +1

    Pls vote only for DMK and ADMK .

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 месяца назад

    Arumai Cibi bro and Varun bro ❤👌💐

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 месяца назад +2

    ஓட்டின் அவசியம் சொல்லவும்

  • @Princela94
    @Princela94 2 месяца назад

    முக்கியமான திட்டம் தான் அது 😂😂😂😂.... சிபி 👌👌👌

  • @ArunKumar-vj7ji
    @ArunKumar-vj7ji 2 месяца назад

    Electionku special buses la iruka?

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 2 месяца назад

    Sibi and Varun has become very soft with central government

  • @AntiSanghies
    @AntiSanghies 2 месяца назад

    மைக் வெச்சி வணக்கம் சொல்லியிருக்கும் ஆடு....😂😂

  • @mohammedrafeeq8597
    @mohammedrafeeq8597 2 месяца назад +1

    #commentshow Hi Sibi bro & Varun bro, oru thagaval athupatthi aaratchi senju viriva solla mudiyuma. Plz, ithu patthi periya alavukku yaarum pesa kaanom, itha patthi research panni oru video podunga sago
    ○2020-2021 financial year appo financial year ending last month aana March 2021 thidir nu GST returns la silent ah change kondu vandhu gst returns amount ah appadiye vizhungirutchu
    ○Munbu gst kondu vandha pudhula five years varaikkum ulla accounting year varaikkum gst returns fill panni eduthukkalam nu irunthuchu
    ○aana 2021 financial year mudiya oru sila naal irukkum pothu athavathu march 2021 sila naatkal munaadi ini aduttha varusam athavathu April 2021 la iruntha fill pandravanga, oru varusam varaikkum ulla accounts varaikkum thaan gst returns fill panni edukka mudiyum nu periya arivippu edhuvum illama amaithiya gst la thirutham kondu vandhurutchu
    ○pala auditors ku intha visayam late ah theriya vara avanga gst returns filling pandra kulla adutha accounting year vandhu time mudunju poigiduchu
    ○sila auditors kitta periya amount karandhu pinnar gst return amount ah kuduthuchu
    ○ithu moolam pala niruvanangalukku periya alavukkaana gst returns kudukkama panattha amukkirutchu😢
    ○ithu pathi oru research, alathu atleast oru auditor kitta kettu show la pesunga bro❤

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    அண்டோனியோ குட்ரஸ் யுத்தத்திற்கு ஒரு நல்ல நாள் குறித்து கொடுங்கள்

  • @ShivaKumar-yh8dy
    @ShivaKumar-yh8dy 2 месяца назад +1

    நாம் தமிழர்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

    அன்புமணி அழகும் போது சிவி சண்முகம் ஆக மாறி இருப்பாரோ

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +61

    ஆட்டுக்குட்டி 🐐 மறக்க முடியாத தோல்வியை பிறந்தநாள் பரிசாக ஜீன் 4 சிங்கை 🌱 ராமசந்திரன் தரவேண்டும் 😀😀✌️

    • @mahesh9227
      @mahesh9227 2 месяца назад +2

      Same day my b-day...if it happens I'll get a mega treat where ever u r...❤🎉

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 месяца назад +1

      அண்ணாமலை ஜெயித்தால், தேவ் சஞ்சய் இபிஎஸ் போல மேசைக்கு அடியில் செல்வார் 🥰

    • @judybhaskaran5721
      @judybhaskaran5721 2 месяца назад +2

      ​​@@lamelizard-wq7yoDon't worry! ANNAMA-LIE will win above all NOTA votes in TN. You can stand on the desk top like punishment.

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 месяца назад +1

      @@judybhaskaran5721 I am sure BJP will this time perform better then past but also Sure BJP will push AIADMK to third in most consistency and one more thing this is politics here you can't win a election in first attempt BJP goal has to be pushing AIADMK to third in most place and gain a two digit vote share, winning seat is never a goal for BJP remember they formed two consecutive govt without any cooperation of TN 40 seats

  • @Susan0723
    @Susan0723 2 месяца назад

    voice enna aachu ?

  • @kannanb8952
    @kannanb8952 2 месяца назад

    I have vikatan subscription but survey result not available asking for membership is not fair

  • @Nallasivam
    @Nallasivam 2 месяца назад

    எல்லாமே 2047 க்கு பிறகுதான் என்று மோடி சொன்னாரே😊?

  • @rkchidam
    @rkchidam 2 месяца назад

    Voice different'a iruken... Sound engineer kai'vannam'a ....

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 2 месяца назад +1

    aadu.. me me nu kathiduchu

  • @BharathVadivelu
    @BharathVadivelu Месяц назад

    Women kids ku safety govt kudukanum.Ithu pathi ilayae😢

  • @jeyarammoorthy1173
    @jeyarammoorthy1173 2 месяца назад +1

    Modi's performance guarantee zero and financial guarantee also zero. Because he has attended only 19 days in 10 years of his tenure as PM. But more than 200 days in abroad for his friends' business promotion.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 2 месяца назад

    Please vote please vote please vote please vote please vote please vote

  • @H10371
    @H10371 2 месяца назад +2

    சிபி,வருண்
    உங்க இரண்டுபேருடைய சட்டை பாக்கறதுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 месяца назад

    WHY in paid channel the survey report

  • @rishim7651
    @rishim7651 2 месяца назад +1

    நீங்கள் மக்களிடம் சர்வே இருக்கிறீர்களே நாங்கள் உங்களிடம் சர்வே எடுத்தால் நீங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள் என்று சொல்வீர்களா?

  • @CrackesWorldSivakasi
    @CrackesWorldSivakasi 2 месяца назад

    We wouldn't have participated if you informed already that we have to pay to see the result. Really disappointed as a long period subscriber with Imperfect Show.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 месяца назад

    GOOD NIGHT 😴

  • @mahendranmurugesan1694
    @mahendranmurugesan1694 2 месяца назад +2

    Annamalai competion with NOTA

  • @nithikasartandcrafts6080
    @nithikasartandcrafts6080 2 месяца назад

    International levela?
    Eilla!... National levela!!!??? Your Severe Results????

  • @muruganr7188
    @muruganr7188 2 месяца назад

    Road devolope ment பண்ணிட்டு toll gate 3 மடங்கு அதிகமாக இருக்கும் ஓட்ட போட்டு பிச்சை ஓட வாங்கிகுவோம்

  • @DhanapalHarikrishnan-py2lj
    @DhanapalHarikrishnan-py2lj 2 месяца назад

    ஹா

  • @murumurugan6451
    @murumurugan6451 2 месяца назад +11

    கருப்பு ஆடு அண்ணாமலையா முருகானந்தமா

    • @AntiSanghies
      @AntiSanghies 2 месяца назад +4

      இரண்டுமே தான் 😂😂

  • @jeyachandranv9417
    @jeyachandranv9417 2 месяца назад

    Crorepati will become lakhpati

  • @ksramani8712
    @ksramani8712 Месяц назад

    BJP for development -450 development bills stopped in the partliment at Delhi
    opposition parties like congress, DMK opposed it thus development stopped -
    poor becomes poorer - yes, it is a game between parties - P chidambaram, Maran brothers, TR Balu played in negative role
    once BJP wins in TN with majority - Annamalai CM - corrupted politicians of DMK will be in jail
    True party BJP for the people

  • @dropbox152
    @dropbox152 2 месяца назад +1

    முடி சூடா மன்னன் ஏன் மெயின் ரோடு க்கு வரச் சொன்னார்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    கல் வீசும் நபர் உளவுத்துறைக்கு தகவல் சொல்லி விட்டா வீசுவார் இது என்ன தமிழ் சினிமா காட்சியா

  • @rathakrishnan510
    @rathakrishnan510 2 месяца назад

    Whoever win or lose, this Annamalie should not win....he is worst

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Месяц назад

    39/40 DMK MP's Wasted 5 years. Let's see this time.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 2 месяца назад

    தமிழ்நாட்டின் நடைமுறை திட்டங்கள் பிஜேபி தேர்தல் அறிக்கை

  • @ennapanna
    @ennapanna 2 месяца назад

    நைனா நாகேந்திரன் எம்எல்ஏ பதவி பரி போச்சுன்னா உள்ளதும் போச்சுடா நல்ல கண்ணா..

  • @chezhiankanagappan3461
    @chezhiankanagappan3461 2 месяца назад +3

    4:40 - திதி இல்லைங்க ப்ரோ தீதீ(சகோதரி)

  • @daranikumar007
    @daranikumar007 2 месяца назад +1

    Rs 6000 varathila vivasaiku ipo

  • @vignesha4507
    @vignesha4507 2 месяца назад

    Short ah pesungada
    News ah vittu Romba pesuringa

  • @udhayakumardhanapal6004
    @udhayakumardhanapal6004 2 месяца назад

    Voice is little bit faster like child voice

  • @sithicksithick6168
    @sithicksithick6168 2 месяца назад

    சிங்கை சிங்கம் சிங்கத்திடம் அடிபடப்போகும் புலி

  • @venkateshv6447
    @venkateshv6447 2 месяца назад

    elavasa minsaram patthe pesunga anna

  • @ihariharanm
    @ihariharanm 2 месяца назад

    BG not fine thalapathy

  • @elantamizhan25
    @elantamizhan25 2 месяца назад

    ஏன்டா விகடன்... அது என்ன தேர்தல் முடிவுகள் தெரியனும்னா member ship only??!! அது என்ன விளம்பரமா?? விளம்பரத்துக்கு காசு பாக்குறது பத்தலையா???

  • @subbannanpalanisamy2197
    @subbannanpalanisamy2197 2 месяца назад

    திருந்தீட்டீங்களாட கண்மணிகளே! ரொம்ப லேட்!

  • @n.vijayakumarvijayakumar-tx2gp
    @n.vijayakumarvijayakumar-tx2gp 2 месяца назад

    Thiru.Annamalai is a police man, So he don't follow the rules, his training is a RSS traing.

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 месяца назад

    uness you knowthat particular meeting pass code you can not intrude,WHY DO NOT YOU TRY YOUR PEGASUS TO IDENTIFY THE INTRUDER?

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 2 месяца назад

    ராஜபுத்திரர்கள் வாழ்க

  • @srdurai9773
    @srdurai9773 2 месяца назад

    அண்ணாமலை எல்லாரையும் பற்றி பேசுகிறார் யாரையும் பேச விட மாட்டேன்கிறார் தேர்தலுக்கு அப்புறம் அண்ணாமலை பற்றி அனைவரும் பேசுவார்கள் அண்ணாமலையே பேச விட மாட்டார்கள்

  • @leg875
    @leg875 2 месяца назад

    வருண் நல்ல பகுத்தறிவாளன்