'THAMIZHISAI - ANNAMALAI வார்' AMIT SHAH-க்கு சிக்கல் அதனால் சமாதானமோ?! | Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • #electionsparliament2024 #loksabhaelection2024 #modi #rahulgandhi #bjp #congress #nda #india #dmk #stalin #currentaffairs #nationalnews
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    'தமிழிசை Vs அண்ணாமலை'
    குட்டி ஃப்ளாஷ்பேக்!
    நெருக்கடி...தலைவலி...சமாதானம்...
    அண்ணாமலையிடம் என்ன பேசினார் அமித் ஷா?!
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : Sathish
    Edit : Lenin
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 71

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 дня назад +23

    ஆமாம்பா America அதிபரும் ரஷிய அதிபரும் சந்தித்த மாதிரி பெரிய build up பன்றின்க்க! முடியல சாமி.

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 3 дня назад

      அது ஒரு புண்ணாக்கு இது ஒரு பொறம்போக்கு இரண்டும் உடன்போக்கு!
      தூ...

    • @user-ji2fl8jd6x
      @user-ji2fl8jd6x День назад

      Ayokyan Anna malai Thirudan karunanithi Stalinitam Amount vangivitan. Anna malai Thirudan karunanithi Stalin family members kaikuli dog 🐕. B J P Anna malaiyal Aliyum congratulations 💐

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 3 дня назад +14

    சமுதாய வாக்குகள் முக்கியம்.அக்கா கட்சி மாறி விட்டால் 😂😅

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 3 дня назад

      அக்காவால தூத்துக்குடியில சமுதாய வாக்குகளை பெறமுடியவில்லையே !தமிழிசை பின்னால் சமுதாயம் இருந்தால் திருநெல்வேலியும் கன்யாகுமரியும் பிஜேபிக்கு உதவ்வில்லையே ஏன் ?

  • @vaimurthy
    @vaimurthy 3 дня назад +11

    நீங்க தானடா அண்ணாமலையை மாத்த போறாங்கன்னு 2 வருஷமா சொல்லிக்கிட்டு இருந்தீங்க.

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 3 дня назад +14

    அன்று..
    டெய்சி-திருச்சி சூரியா.
    இன்று..
    தமிழிசை-அண்ணாமலை
    ஈனப் பிறவிகள்..

  • @murphyslaw2366
    @murphyslaw2366 2 дня назад +1

    துப்பினாள், தொடசிக்கிட்டு போறதும்,
    அடிச்சாலும், வலிக்காத மாதிரியே சிரிகரதும்,
    அவங்களுக்கு ஒன்னும் புதுசு இல்லயே

  • @prakashr.3544
    @prakashr.3544 3 дня назад +3

    யாருக்கும் வெட்கமில்லை

  • @TV-wb7ux
    @TV-wb7ux 3 дня назад +6

    நாடார் சமுதாய மக்கள் இது போன்ற இழுக்கை ஏற்க மாட்டார்கள் பாஜக வை முற்றிலும் ஒதுக்கி விடும் தமிழிசையை இனி இச்சமூகம் புறக்கணிக்கும்

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 3 дня назад +3

    உலகம் ஒரு நாடக மேடை

  • @palanitex
    @palanitex 3 дня назад

    இன்றைய சூழலில், திமுக மட்டுமே தமிழ் மொழிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அனைத்து இடங்களிலும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி எனலாம். எனவே இனிவரும் காலங்களிலும் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்முடைய திமுக கூட்டணியை மட்டும் எப்போதும் ஆதரிப்போம்...

  • @vganesan7172
    @vganesan7172 3 дня назад +1

    Story, screen play, dialogue and direction are all well and good.

  • @vnmemories4123
    @vnmemories4123 2 дня назад +1

    Good story...

  • @sundarrajan9713
    @sundarrajan9713 3 дня назад

    Her expectation might have been met with usual things Now everything is Ok

  • @subramanianmk2631
    @subramanianmk2631 3 дня назад

    உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் என்று சொல்கிறார்.

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 3 дня назад

    See body language of Amit Shah.Nothing more required to understand what was transpired between them.

  • @Logu-SLfinancialservices1952
    @Logu-SLfinancialservices1952 3 дня назад

    The story told in this programme is good. Don't conduct this programme in favour of the ruling party in Tamilnadu

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 3 дня назад

    Yes bro true true

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 3 дня назад

    Hai socho continue speech. Arasiyal abdate pakka ❤ congratulations happy ❤

  • @stephensathyaraj7309
    @stephensathyaraj7309 День назад

    விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தன!! 😂😂😂

  • @madhumala4695
    @madhumala4695 3 дня назад

    Vj ilango sir u have done a good job sir👏👌

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 3 дня назад

    Whatever it is , My Tamil sister Got insulted in public, where is that Seeman who is talking about Tamil everywhere,

  • @selvamurugan
    @selvamurugan 3 дня назад

    Adichividu Elangovan .. Presstitude ..

  • @rijoerijee3301
    @rijoerijee3301 3 дня назад +1

    Nadar votes ellam poidum ya...adu dan reason...
    Nadakura drama va parpom..

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 дня назад

    கரும்ம், அரசியல இது… பஐகல இது சகைம. 😂.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 3 дня назад

    GOOD 👍 GOOD NIGHT 😴

  • @surendransurendran2922
    @surendransurendran2922 3 дня назад

    Amithsha talk angry but akka talk lie see photo know everyone 😊😊😊

  • @riazm2714
    @riazm2714 3 дня назад

    கண்கள் பனித்தன இதயம் இனித்தன

  • @jacobsouza8002
    @jacobsouza8002 3 дня назад

    மண்டையில் முடிதான் இல்லை என்றால் மூளைகூடவா இல்லை???....ஒரு பெரிய பொது கூட்டத்தில் ஒரு பெண்ணை , ஒரு பழைய ஆளுநர் , ஒரு மருத்துவர் அவரை இப்படி விரலை சுட்டி விரட்டுவதுபோல் பேசியது மிக மிக அநாகரிகமான செயல். இந்த அளவுக்குகூட அறிவற்ற ஒருவர் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இது அனைத்து பெண்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் பெருத்த அவமானம்...😮😮

  • @suthakarks865
    @suthakarks865 3 дня назад

    Hi

  • @KING-le7lc
    @KING-le7lc 3 дня назад +1

    😂😂😂😂 enna script da dupakoor nolango wait and see

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 3 дня назад

    எப்படி யோ.அண்ணாமன்ல.நோட்டாதான்

  • @backialakahmibackialakshmi2253
    @backialakahmibackialakshmi2253 3 дня назад

    தமிழை.சரியாக.உச்சரிக்கும்.திராவிடத்.தாய்.பிறந்த.வீட்டிற்க்கு.எப்ப.வருவீங்க

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 3 дня назад

    Damage control

  • @sankarsri2041
    @sankarsri2041 3 дня назад

    why Viktan also gossip like cheap channels

  • @krishnansankar8760
    @krishnansankar8760 3 дня назад

    ஒரு முன்னாள் ஆளுநரை மிரட்டுகிறார் என்று சொல்வது காமெடி. அந்த ஆளுநர் பதவியே உள்துறை அமைச்சர் அமித் ஷா தந்தது தான்.

  • @ThamaraiKannan-fi2qu
    @ThamaraiKannan-fi2qu 3 дня назад

    🎉venkaiya naidu kitta amitsa enna pesinarunu ketka 1:13 vendiyathuthana????

  • @ragu.f2253
    @ragu.f2253 3 дня назад

    பிட்டுபடம் எடுத்து இன்னக்கி இந்தியாவெ திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்ததிருக்கும் பிட்டுமலை க்கு வாழ்த்துக்கள்

  • @sivananthan3101
    @sivananthan3101 3 дня назад

    YES TRUE 100% THIS TAMIL ISAI VIRAL VIDEO IN INDIA IS SHAME TO TAMILNADU AND TAMIL PEOPLE😡😡😡😡😡👎👎👎👎👎

  • @thirumugamv6787
    @thirumugamv6787 3 дня назад

    இன்னொரு சூரியா and ஒரு டாக்டர் பெண் (பெயர் மறந்து விட்டது)

  • @nanthakumar1488
    @nanthakumar1488 3 дня назад

    Aadu naikirarhunnu oonai kavalai pattathamm.
    Ponkada rsb 299 ups

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 дня назад +1

    இனிமேல் தமிழிசையின் உளவு வேலைக்கு வேட்டு வைக்கப்பட்டு விட்டது?
    இனிமேலும் தமிழிசையை யாவருமே திமுக உட்பட சீண்ட மாட்டார்கள்.
    தமிழிசையை ஆப் செய்த நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sakthivelb741
    @sakthivelb741 3 дня назад +2

    வெட்கம் வெட்கம் சை த்தூ தமிழிசை

  • @tagaanragavan895
    @tagaanragavan895 3 дня назад

    Dei firstu wrong language

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 3 дня назад

    டூபார் சேனல்.

  • @tagaanragavan895
    @tagaanragavan895 3 дня назад

    Dei punnaka what is darget wrong language

  • @bala4115
    @bala4115 3 дня назад

    Vaaya thirantha poi 😂

  • @sakthivelb741
    @sakthivelb741 3 дня назад

    வந்துட்டு வந்துட்டு எத்தனை முறை அப்புறம் உம் எனும் பின்னொட்டு சை தமிழை சரியா பேசுக

  • @chitravelu.r
    @chitravelu.r 3 дня назад

    இந்த இளங்கோவன் சோதிடம் அனைத்தும் பொய். இது Waste சேனல்.

  • @dandapanis1401
    @dandapanis1401 3 дня назад

    BJP mentals

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 3 дня назад

    இருவருமே வேர் இல்லாத, உங்களைப் போன்ற .... ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள். ‌இவர்கள் சண்டை போட்டாலும் கூடிக் குலாவினாலும் என்ன? ‌இதல்லாம் ஒரு செய்தியா,,,?

  • @user-ud6pm7ll8c
    @user-ud6pm7ll8c 3 дня назад

    உட்கட்சி 😂 பூசல்

  • @abdulkaderarif8009
    @abdulkaderarif8009 3 дня назад

    மாணமில்லை தமிழ் இசை

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n 3 дня назад

    மானங்கெட்டதுகள்

  • @marsookali9936
    @marsookali9936 3 дня назад

    paavam tamil vasai., pathavikkaga yeppaadi yellaam koova /manam kettu poi kaalil vila vendi iruku .,.,chhi.,.,

  • @haroonrasheed551
    @haroonrasheed551 3 дня назад

    Rohamtem illada.piravi tamilarasi😊

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 3 дня назад

    Bjp உள்ள செல்வாக்கு
    பெரும் சரிவு