அந்தக் காலத்துல நேசமணி போக்குவரத்து கழகம் நாகர்கோவில் டு சென்னை அவ்வளவு வேகம் செம வேகமா போகும் எல்லா பஸ்களையும் ஓவர் டேக் பண்ணும் அப்படி செம வேகமா போகும் பஸ்களும் வித்தியாசமான மாடல்களில் இருக்கும்
(1 2 1) is the famous express service in the salem madurai route. From salem to madurai, the bus will only touch karur remaining (namakkal, Dindigul) will be bypassed
Super Vlog by TNSTC BS 6 Bus. Driving 540Kms by a single driver is indeed very taxing indeed. Naveen Kumar i am really happy that you got permission to do cabin ride. Yes this bus will be used for Cut Travel during weekdays and Weekends it may go full. Your energetic enthusiastic narration is always lively and full of information. Fully loved and enjoyed thIS SUPER DIGITAL tRAVEL WITH you. All the best. Take care.
Yeah... It is 520 km... Probably second longest Kaliyakkavilai to Nagercoil -45 km Nagercoil to Tirunelveli - 75 km Tirunelveli to Tuticorin - 60 km Tuticorin to Sayalkudi - 70 km Sayalkudi to Ramnad - 60 km Ramnad to Mimisal - 80 km Mimisal to Adirampattinam - 55 km Adirampattinam to Velankanni -75 km
@@aadil_1998 There are buses between Chennai to kanyakumari - 700++ KMs... Chennai - Nagerkoil - 700+ KM.. Chennai Tirunelvel - 600++ KM... Chennai Thoothukudi - 600++ KM...
@@rubengnanaraj3921 This is about TNSTC not SETC... SETC buses are there for every parts of the state and inter state as well... This post is about longest running TNSTC bus
TNSTC ...( திருநெல்வேலி ) Bs6 Bus Travel Vlog Ultimate Anna 🚌👌👌👌👌😊 Cabin Ride Sema Excellent Anna 🚌👍😊 " இந்த மாதிரி Bus " ல Friend side "ல Cabin எடுக்குறது ரொம்ப சவாலான விஷயம் ...Anna 👌 Super 👍👍👍 உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Anna 🚌🌹👍👍👍👍😊
@@Templetravelvlog chennai anna nagar tower la meetup apo April month..I think. Selfie eduten then anga neraya travel friends meet panen eg: arvivlogs, barathkumar, dhamivlogs..
தம்பி அருமையான பதிவு இத்தனை மணிநேரம் கடுமையான பயணம் பண்ணி இப்படி vlog பண்ணிய உங்களின் சிரத்தையை பாராட்டத்தான் வேண்டும். ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி 🙏✌️🙏👍🙏💪🙏
இதுவே கோவைக்கு இயக்கும் பேருந்துகள் நெல்லையில் சீட்டு நிறைந்துவிடும். சேலம் ஈரோடு செல்வோர் குறைவாகதான் இருப்பார்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமையான காணொளி. ரொம்ப நல்லாருக்குப்பா தம்பி. ஒரு கோரிக்கைப்பா தம்பி. TNSTC யின் நெல்லைக் கோட்டத்தில் அதுவும் குறிப்பாக வார இறுதி நாட்களில் மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவார்கள். இதோ இது போல மஞ்சள் நிற 2*3 இருக்கைகள் கொண்ட பேருந்துகளைத் தான் இயக்குவார்கள் . ஒரு முறை இந்த சிறப்புப் பேருந்தில் பயணித்து V-Log எடுப்பா தம்பி.
😳Kaliyakavilai to Salem TNSTC Longest Bus more than 12hrs Bus Intha Route board tuckalay thakkali🍅🤤marthandam Nagercoil Bus stand,Valliyur, nanguneri, tirunelveli today padam😂, Virudhunagar kovilpatti,Madurai mattuthavani bus stand,Karur and namakkal thanks😊
@@vigneshm8970 kaliyakavilai to salem ithu daily service bro ngl to chennai weekend matum thn neenga sollura vandi. Munnadi nanjil raja, thendral la 2driver 1conductor irupanga. But setc pola tnstc um drivercum conductor ah yedutha konjam better.
Precise information. GOOD NARRATION.EXCELLENT GUIDANCE TO WORKING PEOPLES..JOB GOERS..COLLEGE GOERS INTERVIEW GOERS... Driver turning left & trying to avoid face while you focus camera....😅😅😅😅😅😅😅😅😅😅
After panakudy, nanguneri entries, more long distance TNSTC buses have lost their touch among passengers. Most of the passengers are departing late from their home and are taking 1 to 1 service to tirunelveli and then catching these buses in tirunelveli😍. Atleast, TNSTC should reconsider Panakudy, Nanguneri entries for long dist bus DRIVERS like KAL-SAL,KAL-VLK,MAR-CBE😪
Panakudi, Nanguneri, Vallioor Belongs to NTC Service Area... If NTC Skips These... Which RTC is Going to Provide services...? Already 20+ End to End in service.
My home town near kalikkavikai i spend long time in Kalyavilaili bus stand Kalika valley market there having Church and mosaic and Temple this is new bus stand from market part place i love Kaliyakkavilai, my wife home town is salem paparedipattie i used train i live in delhi the real life and nature is district Kanyakumari this highway i used 40 year's now new highway by pass 6 lane kulithurai marthandam azakiya Mandapam, thakkalie , parvatipuram, vadacherry, aaralwaimozhi , Sivakasi Karur Salem puthu bus stand 4 road
Hi Anna 😊 Chennai To Thanjavur(தஞ்சை) ஒரு Train 🚊 Vlog போடுங்க Anna பின்னர் தஞ்சை பெரிய கோவிலை பற்றி ஒரு Temple Vlogs போடுங்க Anna 🚊👍😊 🌠 Sweet Dreams Anna 😴😴😴🌠👍
களியக்காவிளை வேளாங்கண்ணி வழித்தடம் இதை விட தூரம் என நினைக்கிறேன். Because அது களியக்காவிளையிலிருந்து நாகர்கோவில் வருவதே கருங்கல் குளச்சல் வழியாகத்தான் சுத்தி தான் வரும். Normal Route-ல் வராது
Very good Naveen. It shows your passion in the bus. Nagercoil to Coimbatore. Up & Down Daily 20 hrs running la erukum. Same bus same time dialy. Then what about this bus? 11 hrs break?
Is this bus returning to kaliyakkavilai in day time continuously? Or at night time.. If it returns to kaliyakkavilai continuously, two drivers should be there
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பர்மீட்டோட இயங்குற தொலைதூர பேருந்து களியக்காவிளை வேளாங்கண்ணி தான்...ஆனா இந்த சேலம் வண்டி களியக்காவிளை To திருநெல்வேலி இடைப்பட்ட வழித்தடத்தில் லோக்கல் வண்டி மாதிரி பணகுடி வள்ளியூர் ஏர்வாடி நான்குநேரி நிறுத்தங்களில் நின்று செல்வது மிகவும் கொடுமையானது...😢😢😢 அதிகாரிகள் எதற்கும் ஒத்துழைப்பு தராமல் இது போன்றே கடந்த 17 வருஷமா இந்த ரூட்ட ஓட்டுறாங்க...பாவம் டிரைவர் கண்டக்டர் அவங்க கஷ்டம் சீட்டுல உக்காந்து ஆர்டர் போடுற அதிகாரிகளுக்கு தெரிவதில்லை
🚌 {{{ களியக்காவிளை ... மார்த்தாண்டம் ... அழகியமண்டபம் ... தக்கலை ... நாகர்கோவில் ... திருநெல்வேலி ...மதுரை ... சேலம் .... Bs6 🚌 T.N.S.T.C 👍👍👍🙏
மதுரை சேலம் நடுவுல *ஆண்டலூர் கேட்*
Broooo❤❤❤❤❤ so so so happy to see these stopsss❤❤❤
My native madurai capture pannathu ku romba thanks Naveen bro. Kaliyakkavilai to selam tnstc vlog vera level.
நாகர்கோவில் ல இருந்து சென்னை அப்பவே நேசமணி போக்குவரத்துகழகம் சிங்கிள் ரோட்டுல இருபறமும் புளியமரத்துக்கு இடையே அந்த கால பயணம் மறக்க முடியாது
அது ஒரு porkaalam😊
சரியா 12 மணி நேரத்துல வரும்
Kaliyakkavilai to selam bus route and video super Anna 😊
அந்தக் காலத்துல நேசமணி போக்குவரத்து கழகம் நாகர்கோவில் டு சென்னை அவ்வளவு வேகம் செம வேகமா போகும் எல்லா பஸ்களையும் ஓவர் டேக் பண்ணும் அப்படி செம வேகமா போகும் பஸ்களும் வித்தியாசமான மாடல்களில் இருக்கும்
(1 2 1) is the famous express service in the salem madurai route. From salem to madurai, the bus will only touch karur remaining (namakkal, Dindigul) will be bypassed
TNSTC ' s Longest Bus Yellow Bus Kaliyakkavilai To Selam Journey Views Amazing & Beautiful Information 👌🏻 Wish you all the best ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Vlog by TNSTC BS 6 Bus. Driving 540Kms by a single driver is indeed very taxing indeed. Naveen Kumar i am really happy that you got permission to do cabin ride. Yes this bus will be used for Cut Travel during weekdays and Weekends it may go full. Your energetic enthusiastic narration is always lively and full of information. Fully loved and enjoyed thIS SUPER DIGITAL tRAVEL WITH you. All the best. Take care.
Kaliyakkavilai to velankanni tnstc is also a longest bus route in Tamilnadu and try to take bus vlog,
This video is 👌👌👌👌cool.
Yeah... It is 520 km... Probably second longest
Kaliyakkavilai to Nagercoil -45 km
Nagercoil to Tirunelveli - 75 km
Tirunelveli to Tuticorin - 60 km
Tuticorin to Sayalkudi - 70 km
Sayalkudi to Ramnad - 60 km
Ramnad to Mimisal - 80 km
Mimisal to Adirampattinam - 55 km
Adirampattinam to Velankanni -75 km
@@aadil_1998 There are buses between Chennai to kanyakumari - 700++ KMs... Chennai - Nagerkoil - 700+ KM.. Chennai Tirunelvel - 600++ KM... Chennai Thoothukudi - 600++ KM...
@@rubengnanaraj3921 This is about TNSTC not SETC... SETC buses are there for every parts of the state and inter state as well...
This post is about longest running TNSTC bus
Supr..bro...Another longest TNSTC bus from the same Kaliyakavilai to Velankanni 500kms bro..Try that also one time..
ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த Vlog
நானும் இந்த பயணம் போக போறேன்.
நவீன் தம்பி வாழ்க வளமுடன் நான் தான் முதல்ல பார்க்கிறேன் உங்க வீடியோவை கண்டிப்பா நல்லா இருக்கும் அதனால முதல்லயே சொல்கிறேன் சூப்பர் சூப்பர்
TNSTC ...( திருநெல்வேலி ) Bs6 Bus Travel Vlog Ultimate Anna 🚌👌👌👌👌😊 Cabin Ride Sema Excellent Anna 🚌👍😊 " இந்த மாதிரி Bus " ல Friend side "ல Cabin எடுக்குறது ரொம்ப சவாலான விஷயம் ...Anna 👌 Super 👍👍👍 உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Anna 🚌🌹👍👍👍👍😊
Nice Naveen Kumar bro ❤❤❤kaliyakkavali to Salem tnstc vlogs always best ❤❤❤ good information keep it up ❤❤
Highway was heavily busy. Vadasery bus stand very nice. Very nicely covered all stops.
Overall a very superb trip. ❤❤❤❤😊😊😊
Namma Naveen anna vera madiri
Avaru podra vlog summa antha madri
Big fan bro 😊😊😊
any நவீன் குமார் bro Fans..!!
🚌👍👍👍🌹🙏
Meetup ke ponen bro 😅
@@All_is_well1211 enga
@@Templetravelvlogகக்கூஸ் la
@@Templetravelvlog chennai anna nagar tower la meetup apo April month..I think. Selfie eduten then anga neraya travel friends meet panen eg: arvivlogs, barathkumar, dhamivlogs..
மிகமிகசிறப்பு❤😊 single driver thana 12:30 மணி நேரம் drive பண்ணிருக்கரு
Aama bro single driver thaan
@@NaveenKumarVlogsenga appa than driver anna
தம்பி அருமையான பதிவு
இத்தனை மணிநேரம் கடுமையான பயணம் பண்ணி இப்படி vlog பண்ணிய உங்களின் சிரத்தையை பாராட்டத்தான் வேண்டும்.
ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
🙏✌️🙏👍🙏💪🙏
Your dedication is highly appreciated❤
இதுவே கோவைக்கு இயக்கும் பேருந்துகள் நெல்லையில் சீட்டு நிறைந்துவிடும். சேலம் ஈரோடு செல்வோர் குறைவாகதான் இருப்பார்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Neega podura ella videovum Supera iruku jee ⚘⚘⚘
Hi Naveen Bro!! I'm a big fan of your vlogs ❤❤❤
அருமையான காணொளி. ரொம்ப நல்லாருக்குப்பா தம்பி.
ஒரு கோரிக்கைப்பா தம்பி. TNSTC யின் நெல்லைக் கோட்டத்தில் அதுவும் குறிப்பாக வார இறுதி நாட்களில் மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவார்கள். இதோ இது போல மஞ்சள் நிற 2*3 இருக்கைகள் கொண்ட பேருந்துகளைத் தான் இயக்குவார்கள் . ஒரு முறை இந்த சிறப்புப் பேருந்தில் பயணித்து V-Log எடுப்பா தம்பி.
Your phone number Sri ram
My your fans SRL ram
Super Naveen anna ❤❤
மதுரை டூ சேலம் 1to 1
தான் இந்த பஸ்.
உங்கள் சிறந்த பணி க்கு
வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌👌👌👋👋👋👋
17:32 Gmr travels 🔥🔥
Super bus bro
😳Kaliyakavilai to Salem TNSTC Longest Bus more than 12hrs Bus Intha Route board tuckalay thakkali🍅🤤marthandam Nagercoil Bus stand,Valliyur, nanguneri, tirunelveli today padam😂, Virudhunagar kovilpatti,Madurai mattuthavani bus stand,Karur and namakkal thanks😊
16:01 my native kamichathuku thank you bro🎉
540 km with a single driver. Highly ridiculous planning by TNSTC. Ideally, two drivers should be there.
Sir nagarcoil to chennai same drive ottuna bus la na travel pana 750 km eltha 540 solliringa 😂tn poor driver hard panurnga but risky
@@vigneshm8970 kaliyakavilai to salem ithu daily service bro ngl to chennai weekend matum thn neenga sollura vandi. Munnadi nanjil raja, thendral la 2driver 1conductor irupanga. But setc pola tnstc um drivercum conductor ah yedutha konjam better.
Yes yes
Good coverage and details 👍🏼👍🏼
தரம்ங்க நண்பரே நவீன் 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏
Precise information. GOOD NARRATION.EXCELLENT GUIDANCE TO WORKING PEOPLES..JOB GOERS..COLLEGE GOERS INTERVIEW GOERS...
Driver turning left & trying to avoid face while you focus camera....😅😅😅😅😅😅😅😅😅😅
Kazhakuttam ,Karodu ,Kanyakumari new road under construction is renamed as National Highway. Present road is classified as other road.
Naveen kumar fans assemble here ❤❤❤
After panakudy, nanguneri entries, more long distance TNSTC buses have lost their touch among passengers. Most of the passengers are departing late from their home and are taking 1 to 1 service to tirunelveli and then catching these buses in tirunelveli😍. Atleast, TNSTC should reconsider Panakudy, Nanguneri entries for long dist bus DRIVERS like KAL-SAL,KAL-VLK,MAR-CBE😪
Panakudi, Nanguneri, Vallioor Belongs to NTC Service Area... If NTC Skips These... Which RTC is Going to Provide services...? Already 20+ End to End in service.
பேருந்து காதலன் நவீன் குமார் வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்.. 💐💐💐💐
Dear Naveen
Iam happy to be first like
Your videos are really fantastic.this is first comment
tnstc thirunchevil ❤❤ kailkavaikavai to salem 🎉🎉longest travel
Tnstc Bus fans ❤❤
🌠Sweet Dreams Anna 😴😊
Super Journey n longest TNSTC Bus super blog thambi
வாழ்த்துக்கள் தம்பி 🎉 முடிந்தால் களியக்காவிளை முதல் வேளாங்கண்ணி வரை இதை மாதுரி பஸ்ஸை முயற்சி செய்யவும் 🎉
Anna intha rainy time laa delta line cover pannunga anna. Semmaya irukum🌴🍃☔
Hi Naveen...Nice vlog...Next time Salem to Thoothukudi or Thoothukudi to Salem...TNSTC try pannunga
My home town near kalikkavikai i spend long time in Kalyavilaili bus stand Kalika valley market there having Church and mosaic and Temple this is new bus stand from market part place i love Kaliyakkavilai, my wife home town is salem paparedipattie i used train i live in delhi the real life and nature is district Kanyakumari this highway i used 40 year's now new highway by pass 6 lane kulithurai marthandam azakiya Mandapam, thakkalie , parvatipuram, vadacherry, aaralwaimozhi , Sivakasi Karur Salem puthu bus stand 4 road
Hi Anna 😊
Chennai To Thanjavur(தஞ்சை) ஒரு Train 🚊 Vlog போடுங்க Anna பின்னர் தஞ்சை பெரிய கோவிலை பற்றி ஒரு Temple Vlogs போடுங்க Anna 🚊👍😊 🌠 Sweet Dreams Anna 😴😴😴🌠👍
Thanjavur Periya Kovil Vlog already Namma Channel la iruku
@NaveenKumarVlogs
OK Anna 👍😊 I Will Search And I Watching Video 👍
☕ Good Evening Anna 😊
Nice video Naveen anna ❤❤
Good evening Naveen Kumar fan Pudukkottai Stalin 🎉🎉🎉
Congratulations bro 250k subscribers
Nice vlog naveen g 😊
Congrats bro on longest journey if tnstc
நாகர்கோவில் அந்தியூர்🔥🔥🔥
வழி :- திருநெல்வேலி மதுரை திண்டுக்கல் கரூர் ஈரோடு பவானி அந்தியூர்🔥🔥 anthiyur
Bus stand time 6:30 pm
☕ Good Evening Anna 👍😊
Kaliyakavillai to Salem TNSTC Route Bus 🚌🚌 Travel Journey 🚌🚌 Vera Level Capture 🙏
Congratulations bro for reaching 250k subscribers
vera level driving with good speed and good overtakes
களியக்காவிளை வேளாங்கண்ணி வழித்தடம் இதை விட தூரம் என நினைக்கிறேன். Because அது களியக்காவிளையிலிருந்து நாகர்கோவில் வருவதே கருங்கல் குளச்சல் வழியாகத்தான் சுத்தி தான்
வரும். Normal Route-ல் வராது
களியக்காவிளை to வேளாங்கண்ணி second longest..520km..இது 570km வருது..
Super vlog naveenkumar bro🚍🚌🚍🚌🚍🚌🚍🚌🚍.
Bro திருச்சி to சென்னை ஒரு vlog பன்னுங்க ❣️ஆல்ரெடி ஒரு video போட்ரிக்கீங்க ஆனா fulla சென்னை போகல please மறுபடியும் சென்னை போங்க 😢😢😢
Very good Naveen.
It shows your passion in the bus.
Nagercoil to Coimbatore. Up & Down Daily 20 hrs running la erukum.
Same bus same time dialy.
Then what about this bus? 11 hrs break?
நேஷனல் ஹைவே வேலை நடைபெறுகிறது ஆமை வேகத்தில் கன்னியாகுமாரி டூ திருவனந்தபுரம்
The ngl tvc road has been the same for 30+ years.. I was travelling since 90s and its never changed..
Naveen Kumar Bro,
Kaliyakavilai to Salem Tnstc bus travel vlog super............
Good Evening Anna
🚌☕👍😊
Super. அண்ணா 🤝
My past experience. Chennai to cuddalore. Chidambaram to trichy.
Nagercoil to Kumily route podunga bro. Nature places 🌿🍃🎉❤
After longtime watching your video ❤❤❤❤❤
Thalaivaaa vaa thalaiva 🔥
வேளாங்கண்ணி நாகற்கோவில் ecr route
Gopi to திருச்செந்தூர்
Long distance trips
😍Welcome to salem bro🔥
New vlog is excellent.
Super travel super fair super journey
Super vlog bro 🎉
SUPER FAST,,,,,,I TRAVELED FROM SALEM TO SATTUR,,,,SUPER
Beautiful vlog.
Bro💥Tiruppur to devakottai💥 ..TNSTC 2.0 ..vlog pannunga bro new stickered bs6 bus la
👌
Bro srikalahasti to madurai APSRTC Super Luxury Try panuga bro
Welcome to our சேலம் anna ❤
Super bro 🎉❤
Spr vlog bro 🎉
Is this bus returning to kaliyakkavilai in day time continuously? Or at night time..
If it returns to kaliyakkavilai continuously, two drivers should be there
The departure time from Salem is 4.30pm
களியக்கவிளை டூ சேலம் பயணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉 வீடியோ 10 நிமிடம் போடவும் 🎉🎉🎉
இவங்க (பழைய நேசமணி) அழுத்தற அழுத்ததுக்கு, நாகர்கோவில் --சேலம், 8 மணி நேரத்தில், ஆல் பைபாஸ், செல்லலாம்...
Brother try once madurai to srikalahasthi via tirupati ❤
Super bro ✌️
அறந்தாங்கி டூ மேட்டுப்பாளையம் TNSTC please
Professional camera or mobile camera ah bro ?
அருமை சகோ 👍
Super bro 🔥
Good night bro vaitheswarankoil fans❤
5:28 :Actually 20 varshama schoolkum collegekum travel pannikitu irukka ennalaye itha namba mudiyla ithu Highwaynu 😕. Athuve Thiruvananthapuram pakkam 4 way workum mudinjuthu ippam usela irukkura single line highwayum trafficku etha padi veethiyavum smooth a irukku. Athuve kk dist.pakkam intha highway um trafficku etha veethi illama over traffic, fourway workum nadantha mathiri😕 illa
Super log brother
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பர்மீட்டோட இயங்குற தொலைதூர பேருந்து களியக்காவிளை வேளாங்கண்ணி தான்...ஆனா இந்த சேலம் வண்டி களியக்காவிளை To திருநெல்வேலி இடைப்பட்ட வழித்தடத்தில் லோக்கல் வண்டி மாதிரி பணகுடி வள்ளியூர் ஏர்வாடி நான்குநேரி நிறுத்தங்களில் நின்று செல்வது மிகவும் கொடுமையானது...😢😢😢 அதிகாரிகள் எதற்கும் ஒத்துழைப்பு தராமல் இது போன்றே கடந்த 17 வருஷமா இந்த ரூட்ட ஓட்டுறாங்க...பாவம் டிரைவர் கண்டக்டர் அவங்க கஷ்டம் சீட்டுல உக்காந்து ஆர்டர் போடுற அதிகாரிகளுக்கு தெரிவதில்லை
Very nice log brother
What bro severi wrong bro 😂😂😂😂😂
National highway venumna veeonnum irukaadhu...kaliyakavilai to chennai dhaan longer route,bro ??
Kaliyakavilai to Chennai Tnstc ilaye bro
Very good effort
Already vandi too sounds ah erukku front illa
Aprm front allam maintenance illama erukku full dust ah
15:18 புது பஸ்ஸ டவுண் பஸ்ஸா மாத்தி ஓட்டுறானுங்க😂😂😂😂