500 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.5 கோடி; எப்படி சாத்தியமானது?
HTML-код
- Опубликовано: 4 дек 2024
- மகாத்மா காந்தியின் லட்சியமான கிராம சுயராஜ்யம், மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள இந்த அடர்ந்த காடுகளில் யதார்த்தமாக மாறியுள்ளது. இதற்கு முன் மற்ற கிராமங்கள் செய்யாத என்ன விஷயத்தை மெந்த லேகா கிராமத்தைச் சேர்ந்த இந்த கோண்ட் பழங்குடியினர் செய்துள்ளனர்?
#Tribal #Gandhi #Maharashtra #India
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Thank BBC❣️🙏🙏
கல்வி கற்பி ஒன்றுசேர்...
கவனம் அதானி உள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் .
Wonderful!
மரம் நட்டால் தான் வருமானம் தொடர்ந்து வரும்
கிராம சபைகூட்டதால் இது சத்தியமா? எங்கள் பகுதியில் தைலமர(rspathi) காடுகளால் நாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுளோம். எங்கள் இப்படி செய்தால் நாங்களும் முன்னேறலாம். இடம் -சங்கராபுரம் to திருக்கோவிலூர்சாலை பகுதி.
முதலில் ஒரு தைல மரத்தைச் சுற்றி நான்கு அல்லது மூன்று நம்மூர் மரங்கள் (வேம்பு, பழமரங்கள் போன்ற பிரயோஜனமான மரங்கள்)
நட்டு வளர்க்க வேண்டும். தைல மரங்களைத் தரித்து விடவேண்டும். கன்றுகள் ஓரளவு நன்கு வளர்ந்த பின் தைல மரம், சீமைக்கருவேலம் போன்ற தேவையில்லாத மரங்களை படிப்படியாக வெட்டிவிட வேண்டும்.
இது எங்கள் நீலகிரி மாவட்டத்திற்காக உருவாக்கப்பட்ட திட்டம்
@ 1:49 -Yov eruma murugesa nee ennaya inga news documentations la vasichikittu irukka ❤️❤️love your voice ya 👍
Yes, same voice
Vanakkam Dolargaley...
👏
#Kamal
பளங்குடி ? பழங்குடி? "ழ" சரியாக உச்சரிக்கவும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்கள் மிக வேகமா முன்னேறி உள்ளது. பிபிசி அவற்றை ஆவணப் படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏
ஆம் நண்பா நீங்கள் கூறியது உண்மை அந்த கிராமங்களின் பெயர்களை நீங்கள் சொன்னால் பிபிசி அவர்களை பேட்டி எடுத்து வெளியிடுவார்கள்,
😂😂😂😂😂
🤣🤣🤣
@@Balada143 😁
Thu
Suyanalam illada podu nalam Dan manida alladu uyirgal neyatuku sariyanadu agum 🌹
இது என்ன நூதன உருட்டா இருக்கு , 1.5 கோடி 500 பேருக்கும் சேர்த்து ஆண்டு வருமானம் என்றால் ஒரு நபருக்கு மாதம் 100 ரூபாய் தான் வருமானம் இது எப்படி கோடிஸ்வர கிராமம்.
STRIKE AND PENDOWN PROLONGED.
Had any big boy talked about this?
Medical, Teaching etc. Why English are doing that?
Apo yethukuda inga varinga
@psycho.. orumitha karuthu.. aduku unna maari oru kullanari ulla irundu kozhapaama irukanum... So this is possible in India if you are not there.. 😜. Till date we have issues all over india