Jayalalitha எனக்கு கைப்பட கடிதம் எழுதினார் - R.Parthiban | Part 02 | கதைப்போமா with Parveen Sulthana

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2021
  • #KathaippomawithParveenSulthana #Parthiban #ParveenSulthana
    In this New show... Our host Prof. Parveen Sulthana meets VIPs of various Professions and Walks of life. the Candid chat show has been titled 'Kathaippoma With Parveen Sulthana'. Look out this space for some exciting Interviews!
    ICYM PART 1: • Best Actor Award எனக்க...
    This video is Second part of R.parthiban Kathaippoma With Parveen Sulthana. Here Parthiban run through his old memories with Jayalalitha, Kalaignar Karunanithi and M.K.Stalin. Also he shares much more about the Tamil Films and the Film Industry. Just go through into.the video and Comment your thoughts here.
    Presenting you the Third Episode, Actor/Director Parthiban Part-02
    Answered all the questions from Miss. Sulthana.
    CREDITS
    Host - Parveen Sulthana, Camera - Suresh Kumar & R Sandeep Kumar, Edit - Divith, Channel Head - Hassan Hafeezh, Producer - V. Neelakandan.
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 176

  • @VijayVijay-wy8lr
    @VijayVijay-wy8lr 2 года назад +45

    இரவின் நிழல் ❤❤♥️♥️ படத்துக்கு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @nawffalul9794
    @nawffalul9794 2 года назад +76

    Mam Pls avoid using mobile. He is having distaction.... Very nice & instresting Answers...

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 2 года назад +7

      ஆமாங்க... நாம ஒருத்தர் கிட்ட பேசுறப்ப அவங்க முகம் கொடுத்து கேட்காதப்ப வருமே ஒரு எரிச்சல், அது பார்த்தீபன் அவர்கள் பேசுறப்ப அவரோட முகத்துலயே தெரிஞ்சது...

    • @ranjithkumar8665
      @ranjithkumar8665 2 года назад +3

      May be question ah irukum

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 года назад +10

    உண்மையில் பாராட்டுதலுக்குரிய நல்ல மனித நேயம் கொண்ட எண்ணம் சிந்தனைக்குரிய நேர் காணல் வாழ்த்துக்கள் நன்றி.

  • @avinarts3782
    @avinarts3782 2 года назад +6

    என்னின் ..R..பார்த்திபன்
    சாருடைய பேச்சு..
    பலாச்சுவை இனிமை....!
    ரசிகன்.....R.K.AVIN

  • @DineshkumarPuli
    @DineshkumarPuli 2 года назад +38

    Parthiban needs an interviewer like this. He is a really smart and knowledgeable person. The interviewer had really prepared well! Hope to see both of them again!

    • @udaya2487uuu
      @udaya2487uuu 2 года назад +3

      NEVER EVER. SHE DOESNT EVEN HAVE BASIC MANNERS. WHEN SOMEONE IS TALKING, YOU HAVE TO LISTEN EYE TO EYE, WHAT IS SHE DOING LOOKING AT THE MOBILE(DONT SAY SHE WAS LOOKING FOR NEXT QUES), THIS DOESNT HAPPEN ONCE OR TWICE, EASILY I CAN COUNT TO 10 ATLEAST, IF SHE HAD PREPARED PROPERLY BEFORE, SHE WOULDNT BE LOOKING AT THE MOBILE. SUCH AN IRRITATING BEHAVIOR. BEING AN ARDENT FAN OF R.PARTHIBAN SIR, COULDNT TOLERATE THIS. HOPE SHE CORRECTS THIS.

  • @annamalairaju4017
    @annamalairaju4017 2 года назад +6

    கைபேசியில் கேள்விகளை
    தேடுவதும் அந்தகலைஞனின்
    பேச்சில் சுவாரஷ்யம்
    குறைந்ததை கண்டீரா
    உங்களின் ஆர்வத்தில் தான்
    பேட்டியாளனின் பதில்
    சிறப்பாக அமையும்
    ஐஸ்வர்யா ராய் ஒரேடேக்கில் காட்சி படமாக்கப்பட்டது உங்கள்
    பேட்டியில்( பர்வின்)
    எத்தனை டேக்.......

  • @amarnathmenoncg2811
    @amarnathmenoncg2811 2 года назад +12

    Parthi-Pun... 11th hour.... Timing and sense.... Parthiban sir a ruler in Punning words..

  • @raybanravi05
    @raybanravi05 2 года назад +7

    அறிவுபூர்வ கேள்விகள்... அறிவுஜீவியின் பதில்கள்

  • @manimalathi4276
    @manimalathi4276 2 года назад +3

    ஒத்த செருப்பு பார்த்தேன் மிக அருமையான படைப்பு...🔥🔥🔥

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 2 года назад +16

    அது பெண் கழுதை - செம்ம counter

  • @sk..8431
    @sk..8431 2 года назад +73

    Mam oru chinna suggestion...Oruthar kitta question keta..Avara complete-ah antha incident pathi pesi mudikka vidunga..Avaru 15.40 secs la vadivel sir kooda nadikkiratha pathi solla vantharu...Athukkulla neenga next topic poitinga...
    Then, mobile konjam avoid pannikalam...Neenga next enna question kekkalamnu paakuringa pola..Aana avaru face reaction konjam disappointed ah irukku... Atleast paper la copy panni...Ovvoru take pona kooda nallarukkum..
    Criticism nu nenachikkathinga...Oru suggestion..Avlo than..🤗

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 года назад +136

    பார்த்திபன் கொஞ்சம் சுயநலமாக யோசித்திருந்தால் சினிமாதுறையில் இருக்கும் பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவராக இருப்பார். ஆனால், ஒத்தசெருப்பு போன்ற உலகதரமான படம் வந்திருக்காது.

  • @umasankarsivanesan7004
    @umasankarsivanesan7004 2 года назад +1

    I am lover all rounder of parthiban sir

  • @kavinprakathi9134
    @kavinprakathi9134 2 года назад +7

    எதார்த்தத்தின் உச்சம்🔥

  • @user-rajan-007
    @user-rajan-007 2 года назад +9

    அண்ணன் தங்கச்சி பாசம் எத்தனை படங்கள் வந்தாலும், அவை எல்லாவற்றைக்கும் ஆணி வேர்
    " பாச மலர் "♥️♥️👍🏾👍🏾🔥🔥

  • @karemkarim2647
    @karemkarim2647 2 года назад +6

    ஒரு படைப்பாளி திருமதி பர்வீன் சுல்தானா பேட்டி பெருமையிலும்பெருமையாக உள்ளது.

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 года назад

    Amazing Interview... Learnt alot.. Parthiban Avargalin yatharthamum, Gnayamum, anubavamum, anugumuraiyum.. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    Great.....

  • @rsh9399
    @rsh9399 2 года назад

    கேள்விகளை மட்டுமே வைத்துக்கொண்டு பேட்டியெடுக்கும் நபராக இல்லாமல்....
    கேள்விகளோடு பதில்களையும் வைத்துக்கொண்டிருக்கிறார் சகோதரி பர்வீன் என்பதை தனது குறும்பான சிரிப்பால் உணர்த்தியது ரசிக்கும்படியாக இருந்தது... வாழ்த்துகள்...!

  • @VijayVijay-wy8lr
    @VijayVijay-wy8lr 2 года назад +5

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @cyrilbastin8266
    @cyrilbastin8266 2 года назад +6

    Annathe vera level kalaai!

  • @ravikalyanaraman9848
    @ravikalyanaraman9848 2 года назад

    Wow what an amazing interview. Extremely smart and honest human being. Can’t wait for his next movie🙏

  • @reyjackjackson3057
    @reyjackjackson3057 2 года назад +2

    Praise the LORD. MY BELOVED CHILD PARVEEN, I am a fan of your attitudes. The heights you have reached makes me delighted. Your HARD WORK and your PARENTS GUIDANCE have made you achieve these Goals. Of course God's grace has also been with you. Two Intelectuals meet! Your handling Ra. Paarthiban Sir was very interesting. Sir Kaludha kooda azhagaathaan endru sonna udan neengal cross panniyadhu Super. I admire your speeches. You have always been my child. Pray God always be with you and make you reach more and more heights. Appa Jackson.

  • @user-rajan-007
    @user-rajan-007 2 года назад +7

    உலகநாயகன் 🔥🔥

  • @parthirock5627
    @parthirock5627 2 года назад +1

    You are really too bold to shoot such questions, madam.... hats offf!!!!!

  • @decoding_burger
    @decoding_burger 2 года назад +20

    @23:36 about Ponniyin selvan

  • @deenravanan
    @deenravanan 2 года назад +16

    பார்த்தி அது என் கோபம் சொல்லிட்டார்....விகடன் தன் கருத்த சொல்லாமல்.... பார்த்தியுடமே கேள்வி கேட்பது....சரியா?

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 года назад +12

    🤝பார்த்திபன் சார் நீங்களும் வடிவேல் சார் அவரும் மீண்டும் இணைய வேண்டும்...😐சிரிப்புக்கு பஞ்சமாக இருக்கிறது😐...ரசிகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்...🙏🏻

  • @isaacrichardsonjocob1646
    @isaacrichardsonjocob1646 2 года назад +4

    Feedback: Dont use phone while interviewing And you are expecting some answer when you get it you just pass on to another one . Dont do that wait for the full and actual answer they give...

  • @balasubramanianm.6207
    @balasubramanianm.6207 2 года назад +1

    True Q&A ... so much of valuable information on cinema.

  • @thilagavathyvathy8690
    @thilagavathyvathy8690 2 года назад +2

    Really inspire interview. Q n A is truly. Well done.

  • @muruganandam1325
    @muruganandam1325 2 года назад +2

    நான் பார்த்திபன் fan .இது போதும்

  • @muttapuffsmoonji1622
    @muttapuffsmoonji1622 2 года назад

    Skip panama pakura video athu parthiban sir interview matum tha bcz avlo interest ah pogum😍😍😍😍

  • @muthacolours9540
    @muthacolours9540 2 года назад +9

    Parthipan sir politics panna semaya irukum 😎😎

  • @krithikasankaran4948
    @krithikasankaran4948 2 года назад +4

    Nice interview... Mam Please avoid Using phone.... please use papers not your phone for questions....

  • @shamdeen3967
    @shamdeen3967 2 года назад +1

    Thalaiva bayangarama sollitaaa Sama waiting la irukkom

  • @funlover7246
    @funlover7246 2 года назад

    பார்த்திபன் உங்கள் முகம் பார்த்து பேசிக் கொண்டுயிருக்கும்போது , பார்வின் மொபைலை பார்ப்பது அநாகரிகம்.

  • @arasipathy8482
    @arasipathy8482 2 года назад +7

    Interviewer should avoid using mobile during interview...

  • @tamilcryptotrade1588
    @tamilcryptotrade1588 2 года назад +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @santhoshraaj6388
    @santhoshraaj6388 2 года назад +7

    Waiting for ponniyin Selvan movie

  • @sureshvani824
    @sureshvani824 2 года назад +2

    Sir.I am eagerly waiting for iravin nizhal.. movie very nice interview.

  • @natmakitha6644
    @natmakitha6644 Год назад +1

    well done both

  • @geethapalani9410
    @geethapalani9410 2 года назад +13

    Parveen sultana mam its an excellent interview but
    please avoid seeing your mobile while sir is answering your questions
    give him space to complete his answers
    Try to avoid cell phone ,often and often u r seeing it, it make us very irritating

    • @user-ss2mw9zl4w
      @user-ss2mw9zl4w 2 года назад

      No, she is writing her question Down out of his answers.

  • @karemkarim2647
    @karemkarim2647 2 года назад +3

    சுல்தானா மேடம் பேச்சுக்களில் என்க்கு மிகவும் பிடித்து சுல்தானா நீ கடலுக்கு போனால் உன் காலை நனைத்துக்கொள் காரணம் அந்த கடல் தண்ணீர் போல.உலகம் முழுக்க உன்புகழ் பரவும் என்ற.அர்த்த்தில் என்அம்மா சொன்னார் என்ற வாக்கியஙாகள்.

  • @madhanraj4713
    @madhanraj4713 2 года назад

    Legend R PARTHIBA ,unga padipa purinkira samugam kuraivu., your a legend

  • @thanthanoo6665
    @thanthanoo6665 Год назад

    super interview ❤

  • @raufrocks575
    @raufrocks575 2 года назад +2

    There is no single dislike.. that is Parthiban

    • @bankvaluer4179
      @bankvaluer4179 2 года назад

      Paithiyo.. They opt out dislikes.. 😄

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 года назад +1

    yes lifetime we could learn many things.

  • @kasthurir9280
    @kasthurir9280 2 года назад +1

    Super sir....

  • @bharathyvenkatesh7392
    @bharathyvenkatesh7392 2 года назад

    அருமை சார்

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 года назад +4

    ஆசை இல்லாத மனிதன். நல்ல படைப்பாளி.

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 2 года назад +1

    Previously I like to watch, some legacy person like ( balakumaran, sugatha, gnanasambanatham, jayakanthan, kamalhasan) now I am adding this person in my list.

    • @hellflyer666
      @hellflyer666 2 года назад

      Me too sir...beyond an actor or director definitely a good soul..was always a fan but lately he is rising up in my list🤩

  • @Hajeera1234
    @Hajeera1234 2 года назад

    Paarthiban bro nee kusu vidum vaadai aritnhaval un mun iruppaval ,,, Aval mun kavithai naya paechu edupadaathu ,,,, jaakirathai ...
    Nandri nee vaalum nijathirku Parveen sultan Mam . Ivargalidithil brahamipadayaatheergal ...

  • @logasfederrer8022
    @logasfederrer8022 2 года назад

    Sema interview... Sariayana onu 🔥🔥🔥🔥😂🤣👌👌👌👌👌👌

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 года назад +1

    தயாரிப்பாளர்களே கடன் என்ற சகதியில் விழுந்து எழுந்த வர்கள், புது முயற்சி
    என்ற பேரில் மீண்டும் விழுந்து விடாதீர்கள், இளமை உங்கள் கை தவறி
    போய் விட்டது

  • @veeraashokan.vedaraniam5622
    @veeraashokan.vedaraniam5622 2 года назад

    நல்வாழ்த்துகள்

  • @priyalochani1993
    @priyalochani1993 2 года назад

    Nalla pesuriga.......sir......

  • @8844balaji
    @8844balaji 2 года назад +1

    Unbelievably smart at the age of 64

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 2 года назад

    Well done partisan sir and farveen sultan sagothari vazlthukkal

  • @kethalinarasi6424
    @kethalinarasi6424 2 года назад +2

    Very nice interview. Congratulations for your Future film

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 2 года назад

    very nice

  • @Vignesh_R12
    @Vignesh_R12 2 года назад +1

    # Parthiban 👏👏👌... Yen ma host ku undana basic sense eh ilama common manners ilama nadanthukurengale ma..! Eye contact face contact ilena guest epdi Comfortable ah irupanga😤

  • @meesaiya_murukku_thamizha
    @meesaiya_murukku_thamizha 2 года назад +1

    கேள்வியை கேட்டுவிட்டு உடனே அடுத்த கேள்விக்கு mobile பார்ப்பது சரியில்லை.. கேள்வியைமட்டும் வரிசைப்படுத்தாமல் பதிலை உள்வாங்கி அதிலிருந்து கேள்வியை கேட்டால் நன்றாக இருக்கும்..

  • @May-oj6st
    @May-oj6st 2 года назад +1

    நான் முதலில் நேர்காணலை பார்த்து விட்டு உடனடியாக பேரா. பர்வீன் அவர்களின் செயலை குறித்து பதிவு செய்த பின் மற்ற பதிவுகளை படித்த பிறகு தான் தெரிகிறது பேரா அவர்களின் செயல் அவரை வெட்கமும் ஏற்படும் என்று அப்போது அவருக்கு தெரியாது இப்பொழுது அதற்கு வருத்தம் அடையலாம்.
    இந்த நேர்காணலில் திரு பார்த்திபன் அவர்கள் எல்லா பதிவுகளையும் படிப்பார் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார் இனி பேரா அவர்களின் பாடுதான் தர்மசங்கடம் 😓😞😥😨😰😧😦😯😮

  • @May-oj6st
    @May-oj6st 2 года назад +1

    மிகச்சிறந்த நேர்காணல் தான் ஆனால் இதில் மிகப்பெரிய குறை ஏன் பேராசிரியர் அவர்கள் தன்னுடைய கைப்பேசி யின் மீதே முழு கவனத்தையும் செலுத்துகின்றார்? இதை தவிர்த்து இருந்தால் இன்னும் முழு ஈடுபாட்டுடன் இந்த நேர்காணல் வந்து இருக்கும்.
    எனவே பேராசிரிய பெருந்தகைக்கு ஒரு வேண்டுகோள் இனி வருங்காலத்தில் நேர்காணல் செய்ய விழைந்தால் இந்த மாதிரி செயலில் ஈடுபட்டு எதிரில் உள்ள விருந்தினரையும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகத்தையும் அவமானம் செய்வதோடு எங்களை போன்ற நபர்களிடம் தங்களின் மதிப்பை இழக்க வேண்டாம்
    கனிவுடன் 😕🙁🤨🤔🤔

  • @ashwinimadhavan5834
    @ashwinimadhavan5834 2 года назад +3

    Please avoid mobile phone....

  • @journeyoffarouk
    @journeyoffarouk 2 года назад +4

    பேட்டி எடுக்க போனா போன தூக்கி வச்சுடுங்க பர்வீன் சுல்தானா

  • @sundhar-gn9cz
    @sundhar-gn9cz 2 года назад

    Supper

  • @geethapalani9410
    @geethapalani9410 2 года назад +2

    First time parthiban sir interrupted (29.42) and he asked sorry for that, thats why he was a gem .....

  • @nandhakumar570
    @nandhakumar570 2 года назад

    Happy to see an interview of a real transparent human,as his films...congrats parthiban anna... Nandhakumar from coimbatore...

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 года назад

    👌👌👌

  • @venkatgalfar
    @venkatgalfar 2 года назад +1

    பார்த்திபன் தன் பேட்டியை மும்முரமாக தரும் பொழுது அடிக்கடி மொபைலை நோண்டுவது (பேட்டி குறித்த காரியமாகவே கூட இருக்கட்டும்) சரியா? சுவராஸ்யம் குறைந்தது போல் காண்கிறீர்களே! கடமைக்கு என்று பேட்டி எடுத்ததே போல் இருக்கிறது. தவிர்ப்பது நலம்.

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 2 года назад +11

    #டீச்சர்_பர்வீன்சுல்தானா அவர்களே..... தங்களின் கேள்விக்கு பார்த்திபன் பதிலளிக்கும் போது #அலைபேசியை நீங்கள் நோண்டி கொண்டிருப்பது சரிதானா???? இனியாவது விருந்தினரை அவமரியாதை செய்யாமல் இருக்க முயற்ச்சியுங்கள்....

  • @crazym3245
    @crazym3245 2 года назад +3

    Parveen mam please stop using your phone when you interview someone. It's distracting sir and us as well

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 2 года назад

    Parthiban is a genius

  • @mahaalakshmi9316
    @mahaalakshmi9316 2 года назад

    Sir super sir thuru thru nu erukarathu tha thuru pidikkama pakkuthu

  • @chitu-iw5if
    @chitu-iw5if 2 года назад +3

    33:20👏🙌👍

  • @jaiganesh9649
    @jaiganesh9649 2 года назад

    ❤️

  • @radhadinoo4487
    @radhadinoo4487 2 года назад +1

    நல்ல பேட்டி

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 2 года назад +1

    ஆனந்த விகடனில் வெளியான பழைய திரைப்படங்களின் (1950 - 1980) விமர்சனங்களை டிஜிட்டல் வடிவில் படிக்க வசதி உள்ளதா?

  • @most3228
    @most3228 2 года назад +1

    Praveen Ma'am avoid using mobile phones in between conversations.
    It's not manner. Seems not listening the guest.

  • @PraiseMinistriesOfficial
    @PraiseMinistriesOfficial 2 года назад +4

    30:15 இலக்கியத்தில் பெண் என்ற வார்த்தைக்கு கழுதை என்று கூட ஒரு அர்த்தம் இருக்கிறது
    என்று பேராசிரியை சுல்தானா சொல்லுவார் என்று நினைத்தேன்...

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 2 года назад

    அழகான கதைச்சாச்சி இருவரும்

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Год назад

    Parveen mam knows etiquette very well. Dont know why she is seeing the phone when the interviewee is answering her questions. If she was seeing the questions in the phone she could have better written them down in a paper rather than viewing them in the mobile.
    Madam is a top class speaker but a very normal or sub normal interviewer.

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 2 года назад

    விருதுகளை விட மனிதர்களை மதிப்பவர் பார்த்திபன் iஆனால் ஏனோ இவரை எல்லாவித ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை

  • @mail2cpaul
    @mail2cpaul 2 года назад

    Love you Parthiben sir. All the best for Iravin Nizhal. My honest feedback is, don’t be a Parthiben in mouthing your usual stuffs if you are a lead. Your movie is not continuation of your interviews. FYI. We expect a masterpiece

  • @mbthawfeeq458
    @mbthawfeeq458 2 года назад +1

    மரியாதைக்குரிய சுல்தானா பர்வின் அவர்களே.....!
    ஒரு மனிதரை நேர்காணல் செய்யும் பொழுது
    அவரின் பதிலுக்காகவும்,
    உடல்மொழி பாவனைக்காகவும் காத்திருக்க வேண்டும்....!
    ஆனால் தாங்களோ அவ்வப்போது தொலைப்பேசியின் முகத்தில் தங்களின் முகத்தைப் புதைப்பதுடன்.
    அவர் பேசும் வார்த்தைகளை துடைத்து விட்ட குப்பைகளைப் போல் பாவனை செய்கிறீர்கள், மாற்றிக்கொள்ளுங்கள்....!
    எவர் ஒருவரை நேர்காணல் செய்தாலும், பதில் சொல்பவரை விட கேள்வி கேட்பவர் முதன்மையாக தெரிய வேண்டும்....
    உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் ஃபர்வின்

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 года назад

    கதைப்பது எல்லாம் உண்மை அல்ல, வியாபார நோக்கில் படம் எடுக்க பெருந்தொகை கடன் கிடைத்திருக்காது,

  • @ashwinimadhavan5834
    @ashwinimadhavan5834 2 года назад +3

    அவரோட சுவாரஸ்யமான பேச்சின் நடுவில் உங்கள் கைப்பேசி இடையூறாகவும் சங்கடமாகவும் உள்ளது.... கைப்பேசியை தவிர்ப்பது பேட்டி கொடுப்பவருக்கு மரியாதையாகவும் இருக்கும்.....

  • @vivekbala4907
    @vivekbala4907 2 года назад +16

    Parthiban sir is nice👍
    பேராசிரியர் நான் சொல்லும் ஒரு விஷயம் ஒருவரை பேட்டி எடுக்கும் பொழுது அவர் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது அவரை மதிக்காமல் நீங்கள் உங்கள் கைபேசியை பார்த்து கொண்டு இருப்பது சரியா? தவறா??

    • @jeyanthsekhar1968
      @jeyanthsekhar1968 2 года назад

      I second it.. Eye contact is very important in an interview..!

  • @kannans4282
    @kannans4282 2 года назад +7

    Avait cell phone mam

  • @riyasdheen6266
    @riyasdheen6266 2 года назад +5

    பார்த்திபன் பேசும் போது நீங்கள் அடிக்கடி செல் போன் பார்ப்பது கொஞ்சம் தவிர்க்கவும் அது கொஞ்சம் பார்க்க நல்ல இல்லை அவமரியாதை இருக்கு

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад

    Super super super super super super super super super super super super super super super super

  • @logabalan4414
    @logabalan4414 2 года назад +1

    Sirappana uraiyadal madam,
    Suyamaga sinthikkum soothirakkalaigan neengal mattume sir.

  • @vykn80s
    @vykn80s 2 года назад

    Nude scene la parvern nadichu irundha vera levelaa irukkum.... artistic aa irukkum... kalai nayam... nude parveen + ar rahman music..... pramaadham....

  • @selvakumar3807
    @selvakumar3807 2 года назад +1

    ANCHOR AH CHANGE PANNUNGA PA... YES SHE IS A GREAT ORATOR...BUT IN MY OPINION SHE IS NOT A GREAT CHOICE FOR ANCHORING

  • @vinoddq7592
    @vinoddq7592 2 года назад

    37:54 Whiplash 38:14 Schindler's list

  • @rajmani6180
    @rajmani6180 2 года назад

    Nan partjipan dhasan. Chance 🙏

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 2 года назад

    அவர் பேசும் போது செல்போன் பார்பது நாகரிகமா?

  • @venkatvarathan4524
    @venkatvarathan4524 2 года назад

    Sir
    நீங்க திருவான்மியூர் ல தான் இருக்கீங்களா ?

  • @anandhbabu1235
    @anandhbabu1235 2 года назад +1

    பேட்டி எடுக்கும் போது அவர பாருங்க.. சும்மா Phone அ பாத்துட்டு