சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ… | Salomia Salomia | Deva | Gana Song | Kannedhirey Thondrinal Songs | 4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Movie - Kannedhirey Thondrinal
    Music - Deva
    Lyrics - Deva
    Singer - Deva
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii

Комментарии • 757

  • @pandithurai1243
    @pandithurai1243 8 месяцев назад +92

    நாம் கொண்டாட மறந்த இசையமைப்பாளர் தேவா அண்ணன் இது 90கிட்ஸ்க்கு மட்டுமே புரியும்

    • @prabhuguna
      @prabhuguna Месяц назад

      Are you 2K kid ?

    • @MrRK-uk1zq
      @MrRK-uk1zq 28 дней назад +2

      யாருடா நீ.. தேவா அண்ணா இசை அறியாத கொண்டாட ஆள் உண்டா 😊

    • @AngalshVeeramuthu
      @AngalshVeeramuthu 14 часов назад

      Yes anna❤❤❤❤😂

  • @architarjun2968
    @architarjun2968 Год назад +143

    உண்மையிலே நாங்க 90s வரம் வாங்கி வந்தவர்கள் உண்மைதானே
    கடை கோடி தமிழன் Arjun...

  • @sudhagarsudha4305
    @sudhagarsudha4305 Год назад +72

    தேவா இசையமைத்திருந்தார் இது போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை பழைய நினைஉகள் நன்றி

  • @ranjithjp7510
    @ranjithjp7510 Год назад +169

    90kids சார்பாக மனதில் நீங்காத வரிசை அருமை அருமை அருமை பாடல்

  • @kumarnagarajan6523
    @kumarnagarajan6523 5 месяцев назад +43

    தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் 90s Kids அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் ....❤❤❤❤

  • @mathesvaranpasupathi9103
    @mathesvaranpasupathi9103 Год назад +101

    சிறு வயதை ஞாபகம் ஒரு அருமையான பாடல். 90 கிட்ஸ் சார்பாக என்றும் அன்புடன்.

  • @meenakshisundarammeenakshi2322
    @meenakshisundarammeenakshi2322 Год назад +30

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் கவலைகள் காணாமல் போய்விடும். தேனிசை தென்றல் தேவாவின் கானா பாடல்களை விரும்பி கேட்கும் என்னைப்போல ரசிகர்கள் ஒரு லைக் போடலாமே.

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    என்னதான் இன்னைக்கு ஆண்ரைட் போன்ல அடிக்கடி இந்த பாடலை கேட்டு பார்த்தாலும் அன்று 90களில் ஒளியும் ஒளியும்லை காத்திருந்து கேட்பது பார்ப்பதிலும் ஒரு தனி சுகம் இந்தப் பாடலை 🥰

    • @vsmanikandan9753
      @vsmanikandan9753 Год назад +1

      S

    • @soundarnandhu651
      @soundarnandhu651 Год назад +3

      இதே commant வெள்ளரிக்காய் பாட்டுல.

    • @renureka497
      @renureka497 Год назад +1

    • @SubashSubash-ou6pq
      @SubashSubash-ou6pq 11 месяцев назад

      Bro na 2k bro aana enakku indha paatu pudikkum bro.na 90s kid ahh irundhaa enakku andha feel irukku

    • @SubashSubash-ou6pq
      @SubashSubash-ou6pq 11 месяцев назад

      Bro na 2k bro aana enakku indha paatu pudikkum bro.na 90s kid ahh irundhaa enakku andha feel irukku

  • @msdhonitherealcaptain4564
    @msdhonitherealcaptain4564 Год назад +77

    தேவாவின் இசை மனதை மயக்குகிறது. செம்ம.

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Год назад +35

    கதை தேர்வில் கவனம் செலுத்தாமல் தனக்கான இடத்தை இழந்தார்... சூப்பர் ஸ்டார் போட்டிக்கு சரியான நபர்

  • @PrabuPrabu-wr6dj
    @PrabuPrabu-wr6dj Год назад +25

    அனைத்து நேரங்களிலும் கேட்கக்கூடிய பாடல் மிகவும் அருமையான ஒரு படைப்பு காலங்கள் மாறினாலும் பாடல் வரிகள் மாறாது என்றும் தேவா சார்

  • @rajkumarsangeetha3179
    @rajkumarsangeetha3179 Год назад +11

    எனக்கு மிகவும் பிடித்த படம் இது இதயம் தேடி வந்த தேவதை அவள் என்று நான் சொல்கிறேன் ❤️அன்புடன் ராஜ்குமார் தேவசகாயம் ❤️

  • @MANIMARAN-gm4bp
    @MANIMARAN-gm4bp Год назад +14

    சலோமியா............ What a mesmerising name!
    En wife perum சாலோமியா.....than.

  • @PremkumarPremkumar-k2e
    @PremkumarPremkumar-k2e 6 месяцев назад +3

    Karanoda அந்த சிரிப்பு wow

  • @PAADALAM_VANGA_MEDIA
    @PAADALAM_VANGA_MEDIA Год назад +7

    நான் 2k Kits தான் ஆனா எனக்கு எப்பவுமே இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @nirojansk
    @nirojansk 7 месяцев назад +12

    எந்த காலத்தில் கேட்டாலும் நாடி நரம்புகளில் Vibe ஆகும் பாடல்😍❤️🔥

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 7 месяцев назад +3

    கல்லூரியின் காதல் தேவா ஐயா அவர்களின் இசை சிறந்த கானா

  • @rajavel6134
    @rajavel6134 2 года назад +69

    90's kids ku than terium indha pattoda arumai lovely

    • @ramanmoorthi5868
      @ramanmoorthi5868 Год назад

      நானும் 90s kids dhan.my favourite song

  • @jenishaledishya2780
    @jenishaledishya2780 3 месяца назад +4

    தேனிசைத் தென்றல் தேவா கலக்கிய பாடல்கள் வாழ்த்துகள் தேவா

  • @alonelover2572
    @alonelover2572 Год назад +585

    இந்த பாடலை கேட்டு கொண்டிருப்போர்கள் லைக் போடுங்க...😁🙋

  • @businessconsultant333
    @businessconsultant333 2 года назад +27

    3:05 Karan movements vibes and Deva music vibes... Thenisai thendral daaa... Shroooovvv

    • @DOBBY_Soul
      @DOBBY_Soul 2 года назад +2

      Exactly 🔥🔥❤️❤️

  • @rameshkrithik9936
    @rameshkrithik9936 Год назад +12

    இன்றும் என்றும் என்றென்றும் சிறப்பான பாடல்.

  • @vgopinatho9
    @vgopinatho9 2 года назад +253

    Deva sir, super song. Yar ippo intha song like panriga.

  • @anandm7264
    @anandm7264 2 года назад +22

    எனக்கு பிடித்த பாடல் படமும் கூட நட்பு நிறைந்த ஒரு படம்.

  • @elancheran7447
    @elancheran7447 Год назад +25

    மீன் குழம்பு போல மணக்கும் பொண்ணு🔥கட்டுமரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு.🔥

  • @kaveduguys8478
    @kaveduguys8478 7 месяцев назад +317

    2024 ஆண்டில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்😊

  • @ArunKumar-lp8hh
    @ArunKumar-lp8hh Год назад +21

    3:06 Karan sir goosebump dancing 🔥🔥🔥

  • @music_partner92
    @music_partner92 6 месяцев назад +3

    It's 2024, but the song is so fresh and gives pure energy. The song never gets old. Being a 90s kid is bliss.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Год назад +17

    நினைத்தாலே இனிக்கும் படத்தில் "எங்கேயும் எப்போதும்" என்ற பாடலுக்கு வரும் கிட்டார் இசைக்கு ரசிகர்கள் மயங்கி தலையசைப்பது போலவே இந்த பாடலுக்கும்...!!👍👌

  • @varunvarunn5503
    @varunvarunn5503 2 года назад +29

    Kondaada pada vendiya music director....90s la Evlo song ,Vijay Sir,Ajith Sir,Captain Sir&Super star sir ku ellam Evlo hits kuduthurukaaru..Hat'soff Sir,Salute Sir,Mukiyama Prasanth Sir..

  • @vijayvijay-cn2rt
    @vijayvijay-cn2rt 2 года назад +90

    நம்ம போடுற கமெண்ட் நாம மண்டைய போட்டாலும் இருக்கும்😆😆😆

    • @Ritired_Rowdy
      @Ritired_Rowdy 2 года назад

      உண்மை. ஆனால் காப்பி ரைட் கருமம் வந்துச்சுன்னா வீடியோவ தூக்கிட்றானுங்க

    • @rsun1876
      @rsun1876 Год назад +2

      S

    • @kilbert4705
      @kilbert4705 Год назад +1

      yes bro

    • @rukmanyuvan7030
      @rukmanyuvan7030 Год назад

      Vera level

    • @GopiGopi-ce9qp
      @GopiGopi-ce9qp Год назад

      😁

  • @vickyhot5256
    @vickyhot5256 10 месяцев назад +2

    தேனிசை தென்றல் தேவா songs amazing 👍🔥🔥🔥🔥

  • @mvignesh07
    @mvignesh07 2 месяца назад +1

    90s sollarathuku perumaiya eruku.. Pure Gold 90s

  • @yuvaraj7541
    @yuvaraj7541 Год назад +92

    பிரசாந்த் தை இந்த பாடலில் பார்க்கும் போது இப்போது வரும் Korean drama hero போலவே உள்ளார் 2023 🔥🔥🔥

  • @jpjayaprakash6384
    @jpjayaprakash6384 Год назад +633

    2023 இல் கூட யாரெல்லாம் விரும்பி கேட்கிறிர்கள் 😍

  • @brosvlog06
    @brosvlog06 9 месяцев назад +2

    Love success aanaalum salomiyaa.. failure aagi cutting potaaakum salomiyaaa.. jeichaalum salomiyaaa thothaalum salomiyaaa.. okkaaali epome salomiyaaaaa❤

  • @sangeethkumar2569
    @sangeethkumar2569 Год назад +1005

    2023 la kuda repeated aah intha song adikadi kekum pure 90's kid😃any one.....

  • @nizar1860
    @nizar1860 Год назад +31

    Music deva
    Lyrics deva
    Singer deva
    Novvv mass na neee😎😍🔥🔥

    • @viswanathanpr9443
      @viswanathanpr9443 Год назад +1

      But மெட்டு அவரொடது இல்ல.any way my favourite song.

    • @arijit1989
      @arijit1989 Год назад

      Its a nice song. But credit where is due. The original song is Sayonee by the band Junoon.

  • @aravindsiddhu3079
    @aravindsiddhu3079 Год назад +3

    தேவாவின் கானா பாடல்கள் எந்த காலத்திலும் அழியாது இப்ப இருக்க கானா பாடல்கள் எல்லாம் அந்த அளவுக்கு கேட்கும்படி இல்லை எப்பவுமே தேவாதா மாஸ்

  • @keyutamil3670
    @keyutamil3670 4 месяца назад +48

    2024 யாரெல்லாம் கேக்கீங்கப்பா???

    • @PUJABOSE635
      @PUJABOSE635 2 месяца назад

      நாற்றம் பாடல்

  • @naveens7663
    @naveens7663 6 месяцев назад +4

    Respect Deva Sir 😊2024 still vibe the music ❤

  • @sivatopvideos4701
    @sivatopvideos4701 15 дней назад

    ஆடியோ குவாலிட்டி செம ❤❤

  • @GK-Veera
    @GK-Veera 7 месяцев назад +15

    2024 லே கேட்கிறோம்😂

  • @vtkingff4671
    @vtkingff4671 Год назад +148

    2023 ல யாரெல்லாம் கேக்கிறீங்க 👍 போடுங்க

  • @mk_tamizhan
    @mk_tamizhan Год назад +84

    டாப் ஸ்டார் பிரசாந்த்🥰❤️✨✨

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Год назад +3

    இறக்கமூல்ல.மணதில்.இறைவன்.உள்ளான்.முஹ்ம்மத்.ஸல்.🌏🌏🌏🐇🐇🐇🐇

  • @MuruganMurugan-rw7hl
    @MuruganMurugan-rw7hl 2 месяца назад

    நான் 80kits , என்பதில் பெருமை கொள்கிறேன் அய்யா இசை மேதை சுப்பர் ஸ்டார் டாக்டர் தேவா இந்தியா தமிழ்நாடு வெளிநாட்டு மொழியில் இருந்து பரக்கவிடுட்டு புகழ் பெற்ற ❤ இசை மேதை சுப்பர் ஸ்டார் டாக்டர் தேவா ❤❤🎉

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Год назад +11

    Song....super.....pa.....tambi.....deva..voice..super........tn....ooo...🔥🔥

  • @RangaswamyCP
    @RangaswamyCP 7 месяцев назад +2

    My Godd..... Deva Man!!!!!!

  • @sureshc6284
    @sureshc6284 Год назад +4

    90s madhiri oru varusam ini varumaana romba special varudangal 90s la porandadhukku na romba kuduthu vachurukanum

  • @sharathkumarramamoorthy3506
    @sharathkumarramamoorthy3506 Год назад +91

    நான் இந்த பாடலை 1.11.2022 - ல் கேட்கிறேன்....இன்றும் இந்த பாடல் தனித்துவம்.....

  • @anbusivamjp6083
    @anbusivamjp6083 7 месяцев назад +1

    இப்போதும் ரசிக்கிறேன்

  • @muralitamilmani3263
    @muralitamilmani3263 7 месяцев назад +1

    This song will take you to the different world if you are from 90s ..all dancers rocked like a hero..loving it

  • @thmmh6270
    @thmmh6270 Год назад +5

    Wowo super song with nice gana music

  • @ThuthukuzhiMayanK
    @ThuthukuzhiMayanK Год назад +1

    வாழ்க தேவா 👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞✍️💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹👌❤️👌👌👌👌👌👌செம 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாய்ஸ் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +1

    கிளிஞ்சல் சிரிப்புக்காரி .. சங்கு கழுத்து காரி இரவில் வெளிச்சம் போடும் லைட் ஹவுஸ் கண்ணு காரி.......

  • @manikandanr1860
    @manikandanr1860 Год назад +4

    Pure gaana... Deva sir sema❤

  • @yasudhan2981
    @yasudhan2981 Год назад +1

    Dheva sir great sir 🎉2023 indha yearlayum ketu enjoy pandrom indha padaippu yaaralayum mudiyadu❤

  • @simbuvengi8875
    @simbuvengi8875 2 года назад +17

    Top star Ah yarukumlam pudikum❤️

  • @ennodyanameannukuthareyath9458
    @ennodyanameannukuthareyath9458 Год назад +11

    Night time la entha song kattutu ta thugam 90kids yaru na erukengala 💥

  • @prabakaranm6188
    @prabakaranm6188 Год назад +6

    Lyrics+music+singer=Deva.....aahaaa

  • @Shivika_TM
    @Shivika_TM Год назад +4

    தேனிசை தென்றலின் படைப்புகள்

  • @rudraragu1338
    @rudraragu1338 2 месяца назад +1

    90's kids song daww... What life ❤ time travel irrutha marupadiyum adhea time pothu. enga poi setha kuda parava illa athu oru sonthosam...🎉

  • @vengatesane4566
    @vengatesane4566 Год назад +1

    சூப்பர் 👌

  • @STRANGER9626
    @STRANGER9626 Год назад +3

    Adhulayu namma Johnny Master oda dance style with smile vera lvl

  • @annkutti6516
    @annkutti6516 Год назад +13

    இந்த பாடலை பிடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக 90s கிட்ஸ் தான் இருக்கவேண்டும். காலத்தால் அழியாத பொக்கிஷம் இந்த பாடல்.

  • @future537
    @future537 Год назад +46

    சலோமியா ஆஆ…
    சலோமியா ஆஆ…
    சுண்ட கஞ்சி சோறுடா
    சுடும்பு கருவாடுடா
    வால மீனு காலுடா
    வர்ற ஸ்டைல பாருட
    சலோமியா ஆஆ…
    சலோமியா ஆஆ…
    விரலோ நெத்திலி மீனு
    கண்ணோ காரபொடி
    முகமோ கெலுத்தி மீனு
    மனமொ தென்னாகுனி
    இது விலாங்குட கையில் சிக்காதுடா
    அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
    இது விலாங்குட கையில் சிக்காதுடா
    அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
    ஏ அந்தோணி ஏ அல்போன்சு
    அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு
    இந்த கடலை கேளு அலைய சொல்லும்
    தண்ணிய கேளு புது கதைய சொல்லும்
    சலோமியா ஆஆ….
    சலோமியா ஆஆ….
    கிளிஞ்சல் சிரிப்புக்காரி
    சங்கு கழுத்துக்காரி
    இரவில் விளக்கு போடும்
    லைட் ஹவுஸ் கண்ணு காரி
    அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
    கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
    அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
    கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
    ஏ அந்தோணி ஏ அல்போன்சு
    அவ தொட்டுபுட்டா அது உன் ஜான்சு
    மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு
    கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு
    சலோமியா ஆஆ…
    சலோமியா ஆஆ…
    சுண்ட கஞ்சி சோறுடா
    சுடும்பு கருவாடுடா
    வாலை மீனு காலுடா
    வர்ற ஸ்டைல பாருட
    சலோமியா ஆஆ…
    சலோமியா ஆஆ…

  • @mohanraja.k1271
    @mohanraja.k1271 4 месяца назад

    Arumaiyana isai 😊

  • @sakthim1127
    @sakthim1127 Год назад +3

    Deva music 🎵 100% Deva lyrics ✍️100% Deva voice 70% 👨🏽‍🎤 Prasanth again intha Mari dance aadi act pananum 🔥🤝😊

    • @arijit1989
      @arijit1989 Год назад

      Actually music is directly from Sayonee by Junoon.

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 7 месяцев назад +5

    2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤

  • @nagarajs7868
    @nagarajs7868 Год назад +5

    Meen kolamba pola manakkum ponnu kattu maratha pola unna sumakum kannu....Deva voice 🔝

  • @Arya_mano
    @Arya_mano 8 месяцев назад +10

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கெட்குறிங்க

  • @premkumarmageshwary5540
    @premkumarmageshwary5540 Год назад +2

    சரக்கு அடிச்சாலே இந்தப் பாட்டு தான் கேட்க தோனுது

  • @ThuthukuzhiMayanK
    @ThuthukuzhiMayanK Год назад +2

    செம பிரன் சிப் மூவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹❤️❤️👏❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👏👏👏👏👏👏👏👏

  • @meenachipandian1084
    @meenachipandian1084 5 месяцев назад +2

    Me after yesterday's Deva live in concert 2.0 in Malaysia 🙌🏽❤️ by #35yearsofdeva ❤️

  • @DariousTonyS-fx1uy
    @DariousTonyS-fx1uy Год назад +8

    We sung & enjoyed this song in Sauthi Arabia with my teammates in coaster...
    Now I took IB in early morning and I heard this...wowww
    Devaaaaaa comeback....

  • @hardikajai3376
    @hardikajai3376 Год назад +14

    யாரெல்லாம் சாகும் வரை கேப்பீர்கள்

  • @Dinesh-ks7dl
    @Dinesh-ks7dl Год назад +3

    Deva songs are my all-time favorite. some days its wiped my sorrows..

  • @arundtmovietrailer
    @arundtmovietrailer Месяц назад

    🤗🤗 நானும் 90s கிட்ஸ் ரசிகன் ப்ரோ 🤗🤗

  • @anantharagul9502
    @anantharagul9502 Год назад +1

    கரண் அண்ணா 🔥

  • @CREATORJAGADEESH
    @CREATORJAGADEESH 6 месяцев назад +2

    2024 la yaarellam kekuringa❤❤❤

  • @ffnoob811
    @ffnoob811 Год назад +2

    தேவா 😍🤩✨️🙃💥

  • @kannathasank6932
    @kannathasank6932 2 года назад +35

    90s golden 🎵

  • @mounikakaran8498
    @mounikakaran8498 6 месяцев назад +3

    2024 la intha song daily keekkuravanga like pannunga

  • @vksportstamil7174
    @vksportstamil7174 Год назад +30

    25 years of salomiya salomiya song now also so so famous this song ✨✨

  • @abdhulrahaman5104
    @abdhulrahaman5104 6 месяцев назад +2

    2024 April 16 Nan ketkuren Nenga..

  • @acquestgaming719
    @acquestgaming719 Год назад +5

    Yaarellam 2050 layum paakkuringa 😂summa pottu vaippom 😍💕

  • @SathishSakkarabathi
    @SathishSakkarabathi 2 месяца назад

    Semma songs

  • @AmmaAmma-m2e
    @AmmaAmma-m2e 6 месяцев назад

    Super omma❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮

  • @Teabreakwithjeeva
    @Teabreakwithjeeva 2 года назад +15

    College days..na adhu 90's thaan we all enjoyed those days

  • @vidurshanpraveen9259
    @vidurshanpraveen9259 7 месяцев назад +15

    2024 இந்த பாடலை கேக்குரிங்க

    • @jayaganesh7853
      @jayaganesh7853 6 месяцев назад

      எப்போதும் வேண்டுமானாலும்கேட்கலாம்

    • @creativeideas3068
      @creativeideas3068 5 месяцев назад

      நான் 🎉

  • @prabur2417
    @prabur2417 2 года назад +7

    Very nice song 90's kids goldan life song

  • @MMTPoovarasan
    @MMTPoovarasan 2 месяца назад +1

    2:31 that mgr style step vera level ❤

  • @ramajayam5137
    @ramajayam5137 Год назад +32

    யாரெல்லாம் 2023 ல் கேக்குறீங்க 😍😍😍😍😍

  • @Yoganathan-sc3nb
    @Yoganathan-sc3nb 8 месяцев назад +3

    2024 yarru innum Inthe song Ku vibe pandringge❤

  • @asudalai7502
    @asudalai7502 2 года назад +13

    Deva sir voice sema

  • @kaviyan2526
    @kaviyan2526 Год назад +14

    2023ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்கிறிங்க

  • @KumarKumar-qu7xc
    @KumarKumar-qu7xc Год назад +2

    Vera level.......❤

  • @priyangamayavel3966
    @priyangamayavel3966 4 месяца назад +5

    2024 layum adikadi ketrikira song....❤

  • @Arunkumar-ln3ke
    @Arunkumar-ln3ke Год назад +11

    2023 ல யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க