ஐயா ,, தோட்டத்தில் கிழக்கு பார்த்த வீடு . வட மேற்கு bathroom நீர் மற்றும் தென் கிழக்கு சமையல் அறை நீரை எங்கு விட வேண்டும் . Compound க்கு வெளியில் தென் மேற்கில் தண்ணீர் இல்லாத கிணற்றை கற்களை போட்டு மூடி உள்ளோம் . அதற்கு உள்ளே pipe போட்டு விடலாமா ? Compound க்கு வெளியில் குழி பறித்து விட்டால் திசை பார்க்க வேண்டுமா ??
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி
Varaipadam pottu katti eruntha nalla erukkum
ஐயா ,, தோட்டத்தில் கிழக்கு பார்த்த வீடு . வட மேற்கு bathroom நீர் மற்றும் தென் கிழக்கு சமையல் அறை நீரை எங்கு விட வேண்டும் .
Compound க்கு வெளியில் தென் மேற்கில் தண்ணீர் இல்லாத கிணற்றை கற்களை போட்டு மூடி உள்ளோம் .
அதற்கு உள்ளே pipe போட்டு விடலாமா ?
Compound க்கு வெளியில் குழி பறித்து விட்டால் திசை பார்க்க வேண்டுமா ??
Kizhaku partha manayil vadaku mugam parthu veedu katalama sir
Super 👌
Thanks martin
அப்ப எல்லோரும் கடைவீதிலதான் வீடுகட்டவேண்டும்
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி
Waste