ஐயா மிக்க நன்றி. தங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் ஐயாவிடம் எனக்கு ஒரு உதவி வேண்டி உள்ளது. உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவியுங்கள்
மேற்கு பார்த்த கடை எந்த திசையில் கல்லா பெட்டி வைக்க வேண்டும். நான் எந்த திசையை பார்த்து உட்கார வேண்டும். சாமி படங்களை எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்.
Super comment.. It is not because of pooja and vastu there it is about the people's thought, over 80% of Chennai citizens are drunkers (not all, only some).
ஐய்யா உங்களுடைய வீடியோ நான் இப்போதான் பார்த்தேன், எங்களுடைய கடை மேற்கு நோக்கிதான் வாசர்பாடி இருக்கு நீங்க சொல்ற மாரி கடையோட பணம் போடுற பெட்டி வடக்கு நோக்கிதான் இருக்கு இதுக்கு என்ன பண்ணலாம்
தெற்கு பார்த்த கடை எங்கள் ஊரில் உள்ளது.நன்றாக வியாபாரம் ஆகிறது.சம்பாதிக்கின்றனர்.அவர்களுக்கு என்ன பதில்.விலையும் அங்கே அதிகம்.ஆனால் என்பவை கிழக்கு பார்த்த கடை.விலை நியாயமாக தருகிறேன்.வியாபாரம் குறைவு.
எங்கள் ஊரில் தெற்கு பார்த்த சூப்பர் மார்க்கெட் (ஜனப்பிரியா) & ஆதி காலத்து அலங்கார மாளிகை என்ற துணிக்கடை) இவை இரண்டும் தென்மேற்கில் திறப்பு வைத்து இன்று வரை அருமையான வியாபாரத்தில் இருக்கிறது. கல்லா பேட்டி கூட நீங்கள் கூறிய இடத்தில் இல்லை. எது எப்படி சாத்தியம்?
மிக்க நன்றி ஐய்யா அருமையான பதிவு
மிக்க நன்றி ஐயா.தங்களது விரிவான, தெளிவான விளக்கங்கள் எங்கள் வாழ்வை மிகச்சிறந்த முறையில் மேம்படுத்தும் சுடர் ஒளியாய் விளங்குகின்றன.🙏🙏🙏🙏🙏
Ayya enanoda kadai ku rendu Vali iruku irukalama
Super sir naan ippothan kadai aarambika poren enaku oru nalla theylivu piranthathu ungalal
Sir, Puthu thozhil thuvangalam irukrapo intha video pathathula romba santhosham, Mukkiyamaana thagavalai pagirnthatharku Mikka nandri....
அருமையான பதிவு நன்றி
அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி ஐயா
நன்றி அய்யா ...சிறப்பான கருத்துக்கள்
ஐயா மிக்க நன்றி. தங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் ஐயாவிடம் எனக்கு ஒரு உதவி வேண்டி உள்ளது. உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவியுங்கள்
Arumaiyaana padhivi.....🙂🙂🙂🙏🙏🙏🙏
எங்க கடை கிழக்கு பார்த்து தெற்கு கிழக்கு மூலையில் வச்சிருக்கேன் வைக்கலாமா
நன்றி ஐயா.. 🙏
Mikka magilchi nandri
Pudhiya pathivukkal Kodagu
Nalla pathivu ayya nandri .thodarnthu pathivu gal vendum ayya
மேற்கு பார்த்த கடை எந்த திசையில் கல்லா பெட்டி வைக்க வேண்டும். நான் எந்த திசையை பார்த்து உட்கார வேண்டும். சாமி படங்களை எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்.
Valka valamutan nanry anna om sairam
Mikka Nandringa Ayya 💐👍👌🙏
Good thank you aiyya
Arumaiyaana pathivu ayyaa nandri
பித்தளை கல்லாப்பெட்டி வாங்கி வைத்தேன் ஆனால் அந்தநாள்முதல் வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என்ன செய்வது எனது ராசி ரிஷபம் ரோகினி பித்தளை உபயோகிக்கலாமா
Thanks.........i was just waiting for this subject only. Your speech and advise will be followed. Once again Thanks...
Vanakam Swamy. Nandri. Nandri Swamy
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Exactly 💯
வீட்டில் கல்லாப்பெட்டி எந்த திசையில் வைக்கலாம் கல்லாப்பெட்டியின் அளவு என்ன வகை இருக்க வேண்டும்
சூப்பர்
Really nice his speech, v simply he explained...tq sir
Very very superji.
Iya Naa Vanthu Terkupartha malikai Kadai vaithueruken, Veyaparam Aaga matingithu, Bridge,and kallapetti vaikum edam sollunga Iya please
Nandri iya🌹🌹🌹
Super
மேற்கு பக்கம் பார்த்த கடையில் எப்படி கிழக்கு பார்த்தபடி நின்று வியாபாரம் செய்வது கள்ளா பேட்டியை எப்படி பின்புறம் வைத்து மேற்கே திறப்பது
Iyya kadai merku thisai kalla amippu puriyavillai
போட்டோ ஸ்டுடியோவில் தென்கிழக்கில் டேபிள் போட்டு உக்காரலாமா
அய்யா வணக்கம்.
நல்ல தகவல் ஐயா 🙏🙏🙏🙏
Thank you anna
Nice
🙏🙏 Vanakkam Ayya Nandrikal Pala Pala 🙏🙏
அய்யா எனக்கு சொந்த இடம் உள்ளது கடை தெற்கு பார்த்த வாசல் கல்லா பெட்டி எப்படி இருக்க வேண்டும் கடை முதளாளி எந்த திசையில் பார்த்து அமர வேண்டும்
What about tasmac iyya no vaasthu no pooja no direction but daily sales nd collection 😳 please explain about dis
Perumal raja ஒ
Super comment.. It is not because of pooja and vastu there it is about the people's thought, over 80% of Chennai citizens are drunkers (not all, only some).
கிழக்கு பார்த்தமாறு திறக்கலாமா
ஐய்யா உங்களுடைய வீடியோ நான் இப்போதான் பார்த்தேன், எங்களுடைய கடை மேற்கு நோக்கிதான் வாசர்பாடி இருக்கு நீங்க சொல்ற மாரி கடையோட பணம் போடுற பெட்டி வடக்கு நோக்கிதான் இருக்கு இதுக்கு என்ன பண்ணலாம்
Sir West facing new shop taken for my milk business selling but it's in தெருக்கூத்து.
My rasi is புனர்பூசம் மிதுன ராசி.
உப்பு தீபம் , குபேர ஜல தீபம் பற்றி சொல்லுங்க
NICES
sami padam vadaku parthu vaikalama sir pls answer solunga....
Q
Super sir
Nan kikaku pathitha sir vamgurom
Vadakku partha workshopku kallapetti vadamerkil vaikalama
Thank u swamy
தெற்கு பார்த்த கடை எங்கள் ஊரில் உள்ளது.நன்றாக வியாபாரம் ஆகிறது.சம்பாதிக்கின்றனர்.அவர்களுக்கு என்ன பதில்.விலையும் அங்கே அதிகம்.ஆனால் என்பவை கிழக்கு பார்த்த கடை.விலை நியாயமாக தருகிறேன்.வியாபாரம் குறைவு.
Correct 👌👌👌👌
😄 😄 😄
அருமை
Kallpatti alav ebbati irukanum aolluga
கல்லா பெட்டியில் வாசனையாக இருக்க என்ன பொருள் வைக்க வேண்டும் ஐயா
Karu manjal vainga
Veedu merka pathu erumtha yeppadi sami
Eppa enna solla variga
எங்கள் ஊரில் தெற்கு பார்த்த சூப்பர் மார்க்கெட் (ஜனப்பிரியா) & ஆதி காலத்து அலங்கார மாளிகை என்ற துணிக்கடை) இவை இரண்டும் தென்மேற்கில் திறப்பு வைத்து இன்று வரை அருமையான வியாபாரத்தில் இருக்கிறது. கல்லா பேட்டி கூட நீங்கள் கூறிய இடத்தில் இல்லை. எது எப்படி சாத்தியம்?
பூந்தமல்லி ஜனபிரியாவா ஐயா
அந்த கடையில் இவர் சொல்வது போல் தான் கல்லாபெட்டி இருக்கு
@@rajaa1958 இல்லை. காரைக்குடி ஜனப் பிரியாவின் கிளை நிறுவனமான புதுக்கோட்டை ஐனப் பிரியா கடை.
மிக்க நன்றி ஐயா
Aenai Thalia saithir
மேற்கு பார்த்த கடைக்கு தெளிவான விளக்கம் இல்லை
No
ஐயாநான்கேட்டகேள்விக்குவிடியொபொட்டதுக்குகொடிநன்றிஜயா
ஐயா மேற்கு பார்த்த கடையில் கிழக்கு பார்த்து நிற்க்கவோ உட்காரவோ சொல்கிறீர்.அது எப்படி முதுகை வெளியில் காட்டி உட்காரலமா.
என்னதான் சொல்ல வர்றான்
என்ன சொல்ல வர போ
மிக்க நன்றி ஐயா 🙏 அருமையான பதிவு 🙏
வீட்டில் கல்லாப்பெட்டி எந்த திசையில் வைக்கலாம் கல்லாப்பெட்டியின் அளவு என்ன வகை இருக்க வேண்டும்
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
Thanks swamy
கிழக்குபார்த்தகடைக்குகல்லாஅக்கினிமுளையாஇசானியமுளையாஜயா
மிகவும் நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா 🙏