Это видео недоступно.
Сожалеем об этом.

பட்டாணி பன்னீர் மசாலா | Matar Paneer In Tamil | Paneer Recipes | Sidedish Recipes | Peas Curry |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2024
  • பட்டாணி பன்னீர் மசாலா | Matar Paneer In Tamil | Paneer Recipes | Sidedish Recipes | Peas Curry |
    #matarpaneer #பட்டாணிபன்னீர்மசாலா #paneerrecipe #peascurry #sidedishrecipes #paneermasala #paneersidedish #paneercurry #sidedishforchapati #sidedishforpoori #paneergravy #paneer #sidedish #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Matar Paneer: • Matar Paneer | Mutter ...
    Our Other Recipes:
    பன்னீர் வால்நட்ஸ் கறி: • பன்னீர் வால்நட்ஸ் கறி ...
    அச்சாரி பன்னீர் டிக்கா: • அச்சாரி பன்னீர் டிக்கா...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பட்டாணி பன்னீர் மசாலா
    தேவையான பொருட்கள்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பூண்டு - 6 பற்கள்
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 3 நறுக்கியது
    தக்காளி - 4 நறுக்கியது
    உப்பு
    தண்ணீர்
    நெய் - 2 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
    பச்சை பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது
    பன்னீர் - 200 கிராம் நறுக்கியது
    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
    கசூரி மேத்தி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
    2. வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வேகவைக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
    3. வதக்கியதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
    4. அதே கடாயில் எண்ணெய், மற்றும் வெண்ணெய் சேர்த்து, அரைத்த வெங்காயம் தக்காளி மசாலாவையும் சேர்த்து கிண்டவும்.
    5. பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து,கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
    6. பிறகு வேக வைத்த பச்சை பட்டாணி, நறுக்கிய பன்னீர் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடம் வேக விடவும்.
    7. இறுதியாக கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
    8. சுவையான பட்டாணி பன்னீர் மசாலா தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 26

  • @HaseeNArT
    @HaseeNArT 3 года назад +4

    எனக்கு நான்வெஜ் ஐட்டத்தை விட பன்னீர்,காளான் 🍄......
    இந்த மாரி ஐட்டம் தான்
    ரொம்ப
    ரொம்ப
    ரொம்ப புடிக்கும்.......
    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @lalithasuba2441
    @lalithasuba2441 3 года назад +3

    Super dish wow ennaku romba pidikum

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 года назад +2

    I love paneer recipes 🤩🤩😋😋

  • @gayathri5473
    @gayathri5473 3 года назад

    Today tried ur recipe .. kovakai varuval- Chance ea Ila Mam semmma taste 😍😍thanku ..

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад

    My miniature cooking wishing you.👍👍👍👍👏👏

  • @vijideva1324
    @vijideva1324 3 года назад +2

    Super..😋♥️

  • @sangavishanmugam8033
    @sangavishanmugam8033 8 месяцев назад

    Tried this with tofu and fud was gud.Thank you

  • @sonian8160
    @sonian8160 3 года назад

    super mam..unga recipes and presentation epome mass.recipes nerya ipdi potute irunga mam..wishes for million subscriber soon..

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 3 года назад

    Super gravy recipe mam I ll try this for todays dinner

  • @arulmozhi377
    @arulmozhi377 3 года назад

    super dish mam

  • @morningrain213
    @morningrain213 3 года назад

    Mouth watering super

  • @nivetasri1309
    @nivetasri1309 3 года назад

    Wow super mam👍😍

  • @jeyasubramanian3797
    @jeyasubramanian3797 3 года назад

    Super mam

  • @arulmozhi377
    @arulmozhi377 3 года назад

    My favourite dish mam

  • @doss7272
    @doss7272 3 года назад

    Super

  • @aot131
    @aot131 2 года назад +1

    No cashewnut No cream.very simply prepared with easily available kitchen items.Thank you

  • @lalithasuba2441
    @lalithasuba2441 3 года назад

    Orange colour whistle potta pressure cooker review or link pannunga mam

  • @rajalakshmi8488
    @rajalakshmi8488 Год назад

    Tried this.. came out very tasty

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 года назад +2

    நன்றியுடன் நான் பண்ணீர பட்டர் காலான் கிரேவி பாருங்க வித்தியாசமாக இருக்கும் பாருங்கள் இரண்டு ஆயிரம் பேர்க்கு வைத்து இருக்கிறேன்

  • @jananijanaranjani1063
    @jananijanaranjani1063 2 года назад

    Idli ku nalla irukuma

  • @poongathais4303
    @poongathais4303 3 года назад

    First comman👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @poongathais4303
      @poongathais4303 3 года назад

      @@swethasree2881 உங்க ரெசிபி எல்லாமே
      மிக மிக அருமை

  • @malathihomecooking397
    @malathihomecooking397 3 года назад

    Super