ANJAAMAI - Official Trailer | Vidharth, Rahman, Vani Bhojan | Raghav, KalaCharan | SP Subburaman
HTML-код
- Опубликовано: 27 май 2024
- Presenting #Anjaamai official trailer. Starring #vidharth #vanibhojan #rahman. #RaghavPrasad #Kalacharan #SPSubburaman
#Thiruchithram #DreamWarriorPictures
Cast & Crew
Cast: Vidharth, Vani Bhojan, Rahman, Krithik Mohan, Rekha Sivan and others
Written and Directed by: SP Subburaman
Cinematography : Karthick
Music: Raghav Prasad
Trailer & Background Music Score: KalaCharan
Lyrics: Arivumathi, Karthik Netha & SP Subburaman
Editor : Ramsudharsan
Art: GC Anandhan
Costume Designer: Siva Balan
Choreography: Deena
Costumes : Amal Raj
Sound Design : T. Udhayakumar ( Knack Studios)
Makeup : Chandru
VFX & Di : Bee Studios, Aksha Studios
Co Director : Ramesh Murugan, Arasu CV
Project Designer : Kamalakumar
Production Manager : Stalin
Production Controller : Jayaraj
Stills : Maneksha
Publicity Design: Mokiba Studios
Created & Produced: Dr. M. Thirunavukarasu MD
Production: Thiruchithram
Presented by : Dream Warrior Pictures
PRO : Johnson
Follow us on,
DWP FB - www. dreamwarriorpictures
DWP Twitter - / dreamwarriorpic
DWP WhatsApp Channel - whatsapp.com/channel/0029Va5Z...
DWP RUclips - bit.ly/DWP-YT
DWP Instagram - / dreamwarriorpictures
DWP LinkedIn - / 13251738 Кино
சிறந்த நடிகர் விதார்த் கதை தேர்வு செய்து நடிப்பதில் சூப்பர் அஞ்சாமை கதை க்கான படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝🤝✍️✍️✍️✍️✍️✍️✍️📕🖊️🖍️📋📃📝
ரெட் ஜெயன்ட் உதை வாழ்க🎉
Good actor
சரியாகச் சொன்னீர்கள்..
Vidharth producer this movie
இந்த படத்தின் அனைத்து குழுவினர்களுக்கும் இயக்குனர் தயாரிப்பு நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🖋️📕🖊️❤
Iam a big fan of krithik 🔥really very Happy to see him in a big screen ❤️
நம்மளோட போராட்டம் அப்படி ஒன்னு தமிழ்நாட்டுல இல்லைங்கறது தான் அரசியல்வாதிகளோடு பலமே வாழ்க தமிழ் மக்கள்
ஜி படம் பார்த்து விட்டேன், படம் முழுக்க விறுவிருப்புக்கு பஞ்சம் இல்லை, எல்லாரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைபடம்
Neenga illa naama nu sollunga 👏👏 sema dialogue 👏👏👏👏👏❤
இத்திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைய வேண்டும், அது மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் நல்ல தொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
தெய்வ மகள்💕 வாணி போஜன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤👍
தமிழ்நாட்டில் ஒருத்தனுக்கு நீட் ரகசியம் தெரியுமே. அந்த வசனமும் இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
poda sangi thambi koo...
அந்த ரகசியம் டெல்லி ல ஒரு 56 இன்ச் Gujarat புரோக்கர் Baad ah வீட்டுக்கு அப்புறது தான் 😂😂
சரி ..உங்..கோத்தா வாய தொறக்க சொல்லு.. என் ஜூண்ணிய எடுக்கணும் My சன் 😎
BJP NEET SCAM BJP NEET SCAM BJP NEET SCAM BJP NEET SCAM NEET SCAM NEET SCAM NEET SCAM NEET SCAM BJP NEET SCAM BJP NEET SCAM
சரியா சொன்னீங்க 😂
"இங்க பெரிய யுத்தமே நடந்துட்டு இருக்கு"
நம்மள மாதிரி ஆளுங்க உடைச்சி வெளியே வரனும்ன்னா நம்மட்ட இருக்குற ஒரே ஆயுதம்
"கல்வி" தான்யா
Vani bhojan ❤
A big fan of krithik 🔥very happy to see him in a big screen ❤
Krithik anna super ❤❤
Rahman sir best dialogue ❤
ரெட் ஜெயன்ட் உதை வாழ்க 🎊
I am really very eager to see krithik mohan in a big screen🎉❤
Yaru adhu
Goosebumps ah irukunga trailer apti ninaikuravanga oru like podunga🙌
எழுதி வைத்து கொள்ளுங்கள் இந்த படம் சிறந்த திரைப்படம்னு பேசப்படும்💥
Kashmir files, Kerala story nu garbage movies ku recognition kedaikum bodhu, Tamil students kaaga oru movie vandha , adhu apdithaan சிறந்த திரைப்படம்னு பேசப்படும்
அஞ்சாமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றிடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நானும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் என்று பெருமைப்படுகிறேன்... இயக்குனர். சுப்புராமன் அவர்களுக்கு எனது நன்றி.
டிரெய்லர் பார்க்கும் போதே புரிகிறது படம் வெறித்தனமா இருக்கும் போல.
Vidharth ❤
இந்த படம் எடுத்த சூட்டிங் ஸ்பாட்டில் நான் இருந்தேன் அங்கு திண்டுக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் கடையில் வேலை பார்த்தேன் ஐந்து வருடங்கள் ஆகிறது இந்தப் படத்தின் அந்த நாடகம் அரங்கேற்றம் எடுத்தபோது
Vidhartth sir i really like your acting and story selection
அருமை 👏 vintage Rahman sir is back
சிறந்த கதையை தேர்வு செய்து நடிக்கும் vitharth அவர்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
The message of the story is really very needed to the society 🎉👏👏very importantly krithik mohan acting was very mass 🔥🔥
இந்த படம் பத்தாவது திருந்தட்டும்...
Vidharath super actor, great .
Kalvi mattum weapon against all
Great team
Rahman acting very super story is next level. Now need like this movies.
Brilliant trailer! Main reason why North leaders implemented NEET is because there are no quality hospitals/colleges imparting quality medical education in north, but they only focus on building temples! So they wanted to create a system where ppl from North come to South, Tamil Nadu & rob local Tamils of their chance to study medical. Isn't it ironic that Madras/Chennai has been the Medical capital of India for 2 decades now where ppl even from developed countries come to Chennai for treatment & doctors treating them for so long, did not give any NEET exams! So why this narrative set by BJP that there's no quality education in Tamil Nadu?!? Wishing this makers of this movie all the best to take up this sensitive & much needed topic to create more awareness & ask RIGHT questions to Union govt!
Vidharth Story Selection 👍
Krithik mohan acting was vera level 🎉🎉
தரமான படைப்புகளை தரும் S.R.பிரபு அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
Vidharth acting so well and rahuman positive vibe acting
. direction will surely will talk. And editing is pakka commercial look like Dr sankar movie. All the best
Woththaaaaa itha da trailer 2024💯 worth uh.... Ini terium da nama naatu nadapu 💯
படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..
Eagerly waiting ❤
Vani Bhojan ❤
Vidharth underrated hero
திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்❤️💐
நடந்ததை நடப்பதை
அனைவரும் உணர
நல்ல கதை களம் 👏👏 படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்👏👏
ஆனால் இங்கு மாற்றம் நிகழ வேண்டும் என்றால்
மக்கள் ஒருமனதாக ஒன்றாக இருத்தல் வேண்டும், அது நடக்குமா, நடக்காது. நடக்கவும்விட மாட்டார்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மற்றும் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் அடங்கிய குழுவினர்.😢😢😢
நம் நிலை மாறுமா?
வாழ்த்துக்கள் வித்தார்த் and ரகுமான் 👍🏻
சிறந்த கதை தேர்வு. விதார்துக்கு வாழ்த்துக்கள்
விதார்த் நல்ல நடிகர், நல்ல கதைகள் தேர்வு செய்து நடிக்கிறார் . வாழ்த்துகள்
கல்வியே வீரம் 🔥
🎄🌴🌳🪴🌿💐💐💐அஞ்சாமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐🍀☘️🌿
Vidharth alwasy gives is best..Good to see him back
படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤❤
படம் பார்க்கும்போதே தெரிகிறது படம் சிறப்பாக உள்ளது என்று எடிட்டிங் சூப்பர்
Vidharth and Rahman combination movies are the best, watch Kutrame Thandanai 🙌
Viddarth sir personal wise great human being ❤❤...Gem character..keep growing 😻
rahman and vidhdharth super combo
Drictor S.P.SUPURAM SIR❤❤❤
இந்த நேரத்துக்கு சரியான திரைபடம்..🎉🎉🎉
Vaani ❤
சிறந்த, தேவையான கதைக்களம்...
Vidharth sir all the best ❤
Congratulations SP Subburaman 🤝💐
yes chithi❤❤
அஞ்சாமைக்கு பெயர் பெற்ற மாநிலம் நம் தமிழ்நாடு 🖤🔥
Tharamaana sambavam irukku
நல்ல முயற்சி இந்த படம் வெற்றி விலக்கான வாழ்த்துக்கள்
சிறப்பாக சம்பவம்
பாடம் பாக்க ஆர்வமாக இருக்கு நல்லா கருத்து இருக்கும் போல
Society la change venum na intha Mari 1000+ movies varanum...
100%true
Maybe! But it's the impact of these movies that are important.
@@shirleyhepsibah1888 yes but trailer was amazing so movie also create a big impact on society
@@rajeshbemec3183 Thanks bro
Illa bro nama maranum 😔
இது நமக்கான படம்
Before councling release pannunga dream warriors.pls approche Respected Udhaya.
நல்ல அருமையான கருத்துள்ள படம் அனைவரும் சார்பாக வெற்றியடி வாழ்த்துக்கள்🎉
Great story with best actors combo. Looking forward ❤
Kirthick very happy to see u da God bless u .....u dream come true ....congrats bro 🎉❤
வாழ்த்துகள்
Krithik anna mass❤🎉🔥🔥
Ever green kerala Actor rahman mammuti with rahman movies combination successful
அருமையான திரைப்படம்
Vazthukkal bro
அஞ்சாமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்🎉🎉❤❤❤
இந்த படம் தேர்தலுக்கு முன்பு வந்து இருக்க வேண்டும்! இப்பொழுது இதை குறை சொல்ல ஒரு கூட்டம் வரும் பாருங்கள்.
Vani bhojan fans assemble
Saani Bojan 😂
Padam vetri pera vazhthukal team ❤️
🎉🎉🎉🎉 superrrrrrrrrt vera level brooooooooo
Trailer அருமையாக உள்ளது
அருமையான பதிவு.
Great acting 👏 every actors acting so intelligent 👌 directer out standing heart melting 🫠 movie
“இங்க உள்ளவங்கவ கொஞ்சம் மானம் ரோஷம் உள்ளவங்க”
😂😂😂😂😂😂 kanja no tamilnadu haha
Camera angle ultimate
Nice trailer good message
Ithuthanda Cinema 📽️⭐🥵🔥👀🐐🔥👑🦁
Eager to watch...
Super 🙏🙏🙏 All the best for films...🙏🙏
Krithik fans assemble here 🎉⚡💫
like ku vennumna nera kekavendithane, atha yen sothi valachu vara?
நாளடா பா
Krithik yaaru
ongommala yevano othukitu itukan atha poi para inga like picha vanga vanthutan
Who is krithika
Wowwww... Trailer
Kirthik brother 💥📽🎬
Krithick annea 🫂 congrat 🎉🎉 nei padam miga vettri aagum 🎉❤❤
Vani Bhojan ❤❤❤
Instead of stopping Neet exam, government should bring institutions where they can give free or minimal cost coaching for Neet exam.
All the best to Jay Adithya ❤
Kola mass trailer
Nice message waiting for release all the best
Congratulations subburam sir..your long wait has come to a fruitful end and become a successful beginning 👍 🙌
Congratulations team!!!
Next year விகடன் விருதுகள் 2024 சிறந்த பட விருது அஞ்சாமை திரைப்படம் கிடைக்கும் ❤❤❤❤❤
நல்ல படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்