ஆயா சொன்ன ஆட்டுக்கால் குழம்பு | Mutton Leg Beans Thokku | Lunch box recipe #09 | Jeni
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- #SaturdayVlog #JeniSamayal #Lunchbox #Samayal
இன்றைய கலாட்டா Combo - மொச்சக்கொட்டை ஆட்டுக்கால் குழம்பு 😋🍽️🥄...
.
Lunch Box- க்கு முன் 🤔
.
//வாங்க சமைக்கலாம்//
.
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RUclips Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
No meesho hall
Amazon, cashkaro and flipcart hall
Very positive vibes
Very natural
No artificial words...
100% original... U r rocking jeni sis.... Way to go... Just love ur channel... U r my stress buster... motivation for all the women's... 🥰
Am also Thenmozhi 🥰
Me also
100% agree
"Kolambu kodhikradhukkulla house tour mudinjuruchu" - that genuine giggle, man, wish everyone is as content as they are .. suthi pottudunga jeni unga veetukku ..
S well said
I am Jenny from tiruttani I like your simplicity so cute keep it up
ஜெனி சகோதரி வணக்கம் 🙏
தாங்கள் உபயோகிக்கும்
பாத்திரம், சமைக்கும் விதம்,
பேசும் விதம் ௭னக்கு மிகவும்
பிடிக்கும். நன்றி🙏💕
இயல்பான உங்களோட பேச்சுதான் அழகு..ஓவரா சீன் போடாம அப்படி இப்படின்னு எதையும் சொல்லாம என்ன சொல்லணுமோ அதை சொல்றதுதான் உங்க அழகே...💐💐💐
உண்மை உண்மை
@@santhimaadhu8317 kikkki(
Ikik
@@santhimaadhu8317 ik
Kkki
Hi jeni.im a doctor.gynaecologist.i usually dont have much time in my busy schedule.few days back i had a chance to see ur video shorts in whats app.it was relaxing and jovial.from tat i started to watch ur video regularly.i watch only ur shorts .u r a harmless soul living life as it goes.god bless.💐💐💐
So natural and no attitude ... You're such an inspiration for all of us... You're showing what you're actually...
Akka ninga yeppavume ipti than jolly a erupingala, unga video paaththa oru positive energy kedaikuthu akka🥰🥰
Ññjjjjìuì7⁷7th ⁷ù⁷
Onion oru cover lapottu vechi fridge lapottu next day peel panunga easy ya erukum
You are multitalented.... So inspiring you are 😍😍😍love ur attitude ❤️
Great family . . ! எனக்கும் நகம் வளர்த்தால் பிடிக்காது . . நகம் அதிகம் வளர்ந்தால் ஆரோக்கியம் கெடும் , உடல் வலியை உண்டாக்கும் . . !
Its true 👏👏
Is this true
Hi sis I recently addicted to ur videos ur way of talk s ultimate sis ... Vry innocent nd super to see u in video every day. I won't miss any one of ur shorts lunch box it's my fav sis. Really u r super nd inspiration fr all. Keep rocking nd do more videos like tis ..
Love pannumpothu koduthuthu. Let there be love always. Wow! Attukal Kulambu looks delicious.
Aunty salt kilatha vekkanum kuniji edukanum salt,water,arisila vanagartha artham
ஜெனி அக்கா நீங்க சமைக்கும் விதம் ,சமையல் சொல்லிதரும் விதம்,அனைத்தும் மிக அருமை, உங்க கை பக்குவத்தில், சாப்பிட உங்க கணவர்,உங்க குழந்தைகள் கொடுத்து வைத்துஉள்ளனர்....வாழ்க வளமுடன்.....மேலும் வளர வாழ்த்துக்கள்......🍒
Ungaloda almost ella recipe yum try pannirukken vera level irukku indha dish la mattum doubt ....
Mochaiya varuthu ooravaikanuma or appudiye oora vaikanuma...illa pacha mochai la kuda seiyalama...Naa Bangalore sister inga pacha mochchakai kuda kedaikkum ....bathil sollunga pls
உடனே செய்தால் வருத்து ஊற வைக்க வேண்டும் ஒருநாள் முன்னாடி என்றால் ஊற வைக்கலாம்
Im a vegetarian but I enjoyed the way you explained. Loved the way you showed your home tour. Super dear mam.
Kola urundai kolambu apdi sairathu podunga sister
Semma kalai to all who posts home tour fridge tour, bathroom tour,, so funny 🤣🤣🤣 it was
Absolutely right. What a big show others do 😂😂😂
Jeni sister jolly funny🤣🤣
super jeni
unga house tour super 😂😂😂😂
Oru naalaikku 10 video pottalum pakkalam pola irukku semma sis neenga namma epdi irukkomo appdiye happy ya life enjoy panlanu kamikkaringa oru oru videolaum
House tour semma chancesayilla அதுவும் லவ் பண்ணும் போது இயேசப்பா போட்டோ gift பண்ணிருக்கிங்க பாருங்க வேற லெவல் நம்ம ஆள் நீங்க
Thani milaga thool add panalama?? Apdi add pana malli thool and milaga thool alavu evlo ka??
Recently i am watching all ur videos jeni, its so relaxing, fun and ur way of talking i liked so much. Thanku so much jeniiiiii u r such a sweet person i liked u. I was there in my college days how u r being now but again u refreshed it and i am getting same energy now.
Plz send your family pictures & your marriage picture love storys kandipa pa potuga Jeni akka
Hi
Sister 4to 5 days dhan Unga video watch panren.Vetti Bandha illadha Unga video romba pudichiruku.
Super sis.. Fish clean panni vangi vanthathum vittula atha clean pannalum kolambula saethal saethal uh eruku sis kolambu la kolambum taste uh eruka mattuthu sis y..
Top thaiga enna thuni vanganum sis
பிரிட்ஜ் மேல எங்க வீட்ல தான் இப்படி இருக்கு நான் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தேன் பரவால்ல எல்லாருக்கும் இப்படித்தான் இருக்கு😁😁
உங்கள் இயல்பான பேச்சு அருமை
Hai jeni akka.... Really i am enjoying ur cooking....chudithar top daily you are wearing really superb for u..... Neenga yaen kurtis and tops stitch panni reasonable rate ku neenga sale pannalamla
Akka nail polish a bridge door la vachu use panni parrunga roomba naal use pannalam kaati pidikathu use pannitu comment pannunga
உங்க யதார்த்தப் பேச்சு ரொம்ப நல்லா இருக்கு நீங்க ரொம்ப நல்லா சமைக்கிறாங்க ஆல் த பெஸ்ட் அக்கா கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்
Unga video paathu samachen sis..ellarum pugalndhu thallitanga..enaku rekka katti parakura madri irundhuchi..relative kid kooda solludhu rasam buvva super nu..🥰🥰🥰😍😍😍😍👍🙏🙏🙏..
Nijamavey singa pen neenga...galagalappana kudumba penmani indha jeni...kadavul ungala yeppavum sandhoshama vachirukanum...❤❤❤
Morning oru Nala video pakanum na athu ungalathuthan full positive energy 😘😘
Inji,pundu eppadi araithu store panrathu sollunga sis?
Top thuni yepdi vanguringa super ra iruku akka ena solli vaganum
akka Neenga Sembaruthi Lakshmi mam mathiri Nalla samyal pandringa Nalla pesringa jolly type
Amma..na Covai.a name vanthu sangeetha...unmaileye nenga rempa sweet....onga family super...onga husband avaganga onga kendal pantrathu Nala irukku...onga kuzhznthaigal 👌....nenga eppa um eating happy ya irukanga....🥰🥰🥰
Akka unga fridge enna brand model ka...romba naala ketkanum nu nenachen....I am going to buy big fridge..ipo kutty dha iruku patha matiguthu
சின்ன வெங்காயம் தண்ணீரில் ஊற வைத்து உரிக்கவும்
Attukal epdi suttinga sister. Gas stove la suda mudiuma
How to prepare inji poondu paste and store
Pls andha vazhakka fry recipe konjam podungalen paakave yummya iiruku kooda avarakka sambarum
Inji pondu paste sollunga sister
உங்களுடைய வீடியோ மிகவும் பிடிக்கும் ஜெனி பேச்சு பிடிக்கும் அருமையான பதிவு வாழ்கவளமுடன்
Where do u get the vessels for cooking? All look fantastic
Hi Akka!!! Idly ku maavu epdi nu sollunga...ratio oda, pls!!! Naa eppo grind pannalum idly kalu maari varudhu. Marakama sollungaa!!!
Dress super jeni ne stitch pannina dha , உன்னோட சமையல்👌👌💐
Super jeni Kalakura po chance elai cold ku oru remedies sonathu hattsoff jeni I like u
இஞ்சி பூண்டு அரைச்சு ஃப்ரிட்ஜ்ல வெச்சா. கெட்டுப் போகாமல் இருக்குமா. எத்தனை நாள் இருக்கும். அரச்சி எந்த பாத்திரத்தில் வைக்கணும். கொஞ்சம் சொல்லுங்க அக்கா
Akka onion and tomato la head irukum (mandamela)..adhu remove panitudhan cook pannanum ..adhudhan kidney la stone vara reason nu doctor sonnagalam
Chudithar top stiching video send panunga sisy...
Kulambu powder podunga jeni akka
Super receipes, you will reach great heights soon. Nenga rendu paerum comedy ah paesuradu Romba nala Eruku. Am new subscriber from london
Inji poondu viluthu epdi ready panrathu nu solunga akka
Ippo than unga vedios pakka arambichen. Uday subscribe panniduren. I love your all vedios...
Enaku unga samayal video patha samayal seiya romba arvama irukum unga samayl ellam romba pidikum
ஜெனி அக்கா உங்களது love marriage ah ரொம்ப ஆர்வமா இருக்கும் அந்த story சொல்லுங்க ❤️😍 உங்க வெக்கம் வேற level அக்கா ❤️😍
Jeni நீங்க சொன்ன மாதிரி மொச்சை கொட்ட போட்டு கொழம்பு வச்சேன் சூப்பர் மா
Jeni akka the way u r talking is so relaxing n feel like a family member... recipe is amazing😍😍❤️❤️ thanku🥰👍
Senju pakuromo ilayo video pakumpothe vayirum manasum niranjirichu.very nice ur cooking akka.
உங்க வீட்டையும் கிச்சனையும் ரொம்ப சிம்பிளா அழகா சுத்தி காட்டிட்டீங்க.. சூப்பர் கா.. உங்க லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்கு என் 6 வயது மகன் பெரிய ஃபேன். கிச்சன் சின்னதா இருந்தாலும் சுத்தமாகவும் அழகாவும் வச்சிருக்கீங்க 👌👌👌
ஹாய் நல்லா சமைக்குறிங்க சூப்பர்
நா நல்லா சமைப்பேன் சில விஷயம் சொல்றேன் சின்ன வெங்காயம் நல்லது ஆனா ஈசியா வேணும் நா தண்ணீரில் ஊற வைத்தால் அதனுடைய கார தன்மை போயிடும் அதனால அதை அவாயிட் பன்றது நல்லதுநல்லா சாப்பிட நினைத்தால் கொஞ்ச ம் சிரமப் பட்டா தான் சுவை நல்லாயிருக்கும்
எந்த கடலை வேக வைத்தால் அதனுடைய தண்ணீரை கீழே ஊத்திடாதீங்க எடுத்து ஃப்ரிஞில் வையிங்க ரசம் சாம்பார் எல்லா குழம்பிருக்கும் சேர்த்து சமைத்தால் சுவை குடும் ரொம்ப நல்லாயிருக்கும் ட்ரை பன்னி பாருங்க
Unga vidio parthale mind realise iruku thks sis
அக்கா சூப்பர் நீங்கள் ஒரு மாதத்திற்கு எவ்வளவு எண்ணெய் உபயோகிக்றீங்கள் pls reply
Hi Jeni akka keep rocking ... I was smiling all through your house tour way to go
Jeni v too will always use both onions at water then only will cut
Why don't you use your colander to remove kanji
from rice .i saw you have a
Steel colander.
Enga vitti fridge malayum adpidh erukum ka .... Semma comide
Akka unga chudithar super stitching video podunga
Sappattuku naanga saapitathey illa sissy only tiffen ku than nalla irikum .sappatuku ellam sallunu irukum pa aana unga aattukal kozhabu super pa
Jeni romba yadharthamana lady neenga ure very spl ..i like u so much jeni ungala nerla pakkanumnu romba romba aasa enaku.daily um jeni ya channel la pathatha andraya naal enaku nalla naal
Naan sonna tips mention pannathuku thanks sis.anna sonnathu correct. Vengayam poondu rendu side melayum keelayum cut pannitu oru ten minutes oora poteengana kaitayae urichiralaam.apuram chinna vengayam than use paanuveenga.healthku nallathu.apuram antha vengam use panna thanniya sediku oothunga superya valarum.vlog amazing 👏
கருப்பு மொச்சை மற்றும் புளி சேர்த்தால் நன்றாக இருக்குமா?
Sister ninga podura top material enaku Venum
Enjoy ur lunch wit ur sweet family, sis. U n ur husband semma comedy. Really enjoyed ur video. I like to watch ur cooking video but love to hear ur speech n jokes more. God bless u n get well soon.
Jeni akka unga husband camera yean varamatraga avulgalium face reveal pannw slunga exciting iruku aprm unga love story podunga 🤩🤩🤩😁😍❤️
Kovil la adipanga Mani onga Peru jeni.....
Inji poondu pest arachi wekalama smell waradha akka
Akka blouse alaveduthu epdi cutting podanu solunga akka
Na aatukal sapuda maten jeni ... but this looks delicious ...sapuda thonithuma 😋😋😋😋
தலைக்கு நீங்க எந்த ஹேர் டை யூஸ் பண்றீங்க...pls tell me sis 👍 pls reply me sis
Jeni Akka pls upload ginger garlic paste measurement in your style
சூப்பர் எதார்த்த பேச்சு நன்றி அக்கா
Akka na unga puthu subscriber unga cooking la pathean super and stitching also, neenga entha ore ka
Romba natural that's what I love about your videos...etharthamana videos....
Mocha kottai varuthu ooravaikanuma illa pachaiyagave oora vaikalama sister
Mochchekottai enral Enna Enna Name sariya solreengala🤔🙄aaddukkal kulampu👍👍SUPER 🤩
Super ஜோடி 🤩😍🙏🏻
தம்பதியர் தின வாழ்த்துக்கள் 🤩😇🙏🏻💞🤲🤲🤲🙌🙌🙌🙌🙌🙌🙏🏻🤝🤝
எங்கள் அம்மா கூட இப்படி தான் செய்வார்கள் சூப்பரா இருக்கும்
அக்கா நாங்க ஆட்டு கால் குழம்புல கருப்பு சுண்டல் போட்டு தான் வைப்போம் வெள்ள மொச்சை போட்டு வைக்கிறது புதுசா இருக்கு கண்டிப்பா டிரை பண்ணிட்டு சொல்றேன் அக்கா...lots of love to u jeni akka💖💖💖💖💖💖💖💖
Yeanga Ammavum mochai potu aatukal kulbu seivanga sister ♥❤💖
unga samiyal enaku romba pidichurku jeni akka
Ippo veyil dhaa Jeni Bangalore la
Akka tell how to prepare idlee bater
Kurti sooper. Stitching video epo varum sis?
நாங்கள் இன்னும் இரவு வேக வைத்து காலையில் குழம்பு வைப்போம் சூப்பர் இருக்கும்
ஜெனி அக்கா ஆட்டு மூளை செய்வது எப்படி?
நான் வீடியோ first time பாக்குறேன் டெய்லரிங் வீடியோ👌👌👌 நீங்க எந்த ஊரு tailoring கற்றுக்கொடுக்க முடியுமா time management video podukka sister
Aatukaaludan Mochai kottai illama Vera enna serthu seiyalam
Aattu kaal soup recipe video va podunga plss
Jeni akka mutton kozhuppu gravy nu one time kaamichinga andha dish next time vaangum podhu video aeduthu upload pannunga
Chicken 65 pannugo anti