😨அமெரிக்காவை விட இந்தியாவில் செலவு குறைவாக இருப்பது ஏன்? | USA vs India economy comparison

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • 😨அமெரிக்காவை விட இந்தியாவில் செலவு குறைவாக இருப்பது ஏன்? | USA vs India economy comparison
    #cauverynews #findfacts #rjveera #usa #india #indiavsamerica #indianeconomy #useconomy
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Linked IN.

Комментарии • 135

  • @surshkumar3893
    @surshkumar3893 29 дней назад +16

    India independence 1947
    America independence 1782

    • @user-nc9fz2mt8p
      @user-nc9fz2mt8p 26 дней назад

      India's GDP was highest few centuries. India brains are the most talented

  • @karuppasamyramesh
    @karuppasamyramesh 28 дней назад +5

    இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில்
    இந்த பிரச்சினைகள் தடுக்க முடியாதது தான்..!
    ஆனாலும்..
    கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டே தான் வருகிறது.!

  • @msubramanian3939
    @msubramanian3939 29 дней назад +17

    அமெரிக்க பொருளாதாரத்திற்கு அங்குள்ள விலை சரி
    இந்திய பொருளாதாரத்திற்கு இங்குள்ள விலையும் சரி
    இதில் ஏற்றத்தாழ்வு என்று எதுவும் இல்லை எல்லாம் மனசு தான் காரணம்

  • @ragupathi8149
    @ragupathi8149 29 дней назад +29

    இதற்கெல்லாம் ஒரே வழி இந்தியாவின் கல்வித் தரத்தை பல மடங்கு உயர்த்த வேண்டும்.. இந்தியாவில் படித்துவிட்டு வெளி நாட்டுக்கு உழைத்து குருட்டு மாணவர்களை இந்தியாவிலேயே பணியில் அமர்த்த வேண்டும்..

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 29 дней назад +10

      கல்வி மட்டுமே நம்மை வளர்த்துவிடாது, நம்மிடையே ஒற்றுமை, தேசப்பற்று மிகமிக அவசியம்🙏🙏 தமிழ்நாட்டில் சாராய, போதை பொருள் False narrative மீடியா ஊழலில் நம் 1...எங்கே‼️🙏

    • @Naa-e1t
      @Naa-e1t 29 дней назад

      நீ இந்துக்களை எதிர்கிறவன்தானே. Ppp பற்றி ஒரு உதாரணம். பாரத்த்தில் 1 bhk வீட்டு வாடகை எவ்வளவ,? ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை. அதுவே USAல் எவ்வளவு, ரூ 96,000 முதல் 1,75,000 வரை. இது நகரை, நகரில் எந்த இடம் பற்றியது. ஆக, பணவீக்கம், USAல் 10 மடங்கு அதிகம். இப்ப உங்க கணக்குக்கு வருவோம். USAல் gdp usd 26 T, Bharat usd 3.9 T. இதை அடைய இன்னும் 6 அல்லது 8 ஆண்டுகள் அதன் ஆகும். நம்மைவிட USA பிச்சைகாரன்தான். தனி நபர் வருமானம், USAல் usd 76,000 (Rs. 63,00,000), பாரத்தில் usd 2650 ( ரூ 2,25,000) . இப்ப முடிவுக்கு வருவோம். ஒரு இந்தியன் சம்பாதிப்பதை போல USAல் ஒருவன் எவ்வளவு சம்பாதிக்க வேன்டும்? ரூ 22.5 லட்சம். நம்மைவிட அவர்கள் மூன்று மடங்குதான் அதிகம். அப்ப நாம் usd 9 T எட்டினால், USAவை சம்மாக்கிவிடலம். இதை அடைய இன்னும் 6 அல்லது 8 ஆண்டுகள் அதன் ஆகும். இந்த பரதேசி எப்படியெல்லாம் நம் சோற்றை தின்னுட்டு எப்படியெல்லாம் நம்மை இழிவு படுத்துகிறான். வேலை வாய்ப்பு என்பது பாரத்த்திலும், USAம் ஒரே அளவுதான். அங்கேயும் பிச்சைக்காரன்கள் , பேட் பாக்கெட் அடிக்கிறவன்கள், தேவிடியா தொழில் செய்யரவல்கள், காசுக்காக கொலை செய்யறவன்கள், குடித்துவிட்டு ரோட்டில் அம்மனமாகவும், இப்படி நம்ம ஊரைவிட மிக மோசமான நிலையில் குறைந்தது 50 லட்சம்பேர் இருப்பானுக. நீயுயார்க் நகரிலேயே இருக்கானுங்க. நான் ஒரு விவசாயி. ஒரு தினக்கூலி ஆண் ரூ 750 முதல் ரூ 1000 வரை. பெண் ரூ 500 முதல் ரூ 750 வரை. இந்த கூலி வித்தியாசம் வேலையை பொருத்தது. தினமும் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இவன் அனேகமாக சென்னையில் உக்கார்ந்து முட்டை உடுறான். ஒரு குடும்பம் சராசருயாக தினம் ரூ 1,000 இல்லாமல் வீடு திரும்புவதில்லை. இப்படியே பொய்யா சொல்லி, நமக்கு ஓசை கொடுத்து, பிச்சைகாரனை போலவே வாழ வைக்கிறான் நமது அரசியல்வாதிகள். உதரணமாக, ஒரு களை எடுக்க, கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்கிறதா? இந்த மாதிரி கடின வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. போதாக்குறைக்கு, 250 நாள் ஏமாத்து வேலை வேற. படிச்ச படிப்புக்கு வேலை USAம் கிடைப்பதில்லை. வித்தியாசம் என்னவென்றால், அ்அங்கு எந்த வேலையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை. எனது நன்பர்கள் பலரும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை. ஆச்சரியமாக இருக்கா? உண்மை. அ்அங்கு படிக்கும்போதே, ஏதாவது ஒரு வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். நம்ம மாணவர்களும் பெட்ரால் பங்கில் வேலை, சூப்பர் மார்கெட்டில் வேலை என்று எதையாவது ்அங்கு படிக்கும்போதே வேலை செய்கிறான். ஆனா, அவனே புரதம் வந்தால் என்னென்ன பில்டப் கொடுக்கிறான். H L chairman சிவநாடார், 1980 ல் os ஐ தயாரித்தவர்தான். அப்ப பில்கேட்ஸ்ம் தயாரித்தார். பாரத்த்தை ஆண்ட, காங்கிரஸ் போட்ட முட்டுக்கட்டைகள்தான், சிவா அந்த முயற்சியை கைவிட்டார். கடைசியா, USA சுதந்திரம் அடைந்து 200 ஙருடங்களுக்குமேல் ஆகிறது. பாரதம்? பரத் மக்கள் என்ன செய்தாலும் காரி துப்பரது மட்டுந்மான் இவனது குரிக்கோள்னா, ஒன்னும் செய்யமுடியாது. இவன் கிடைச்சானா, எந்த இடம், நேரமெல்லாம் பார்காதீங்க. செருப்ப கழட்டி, நாழு வையுங்க. இவன் சொல்லறத, அப்படியே நம்பினா , நீயும் ஒரு இந்து எதிர்பலன்தான்.

    • @Naa-e1t
      @Naa-e1t 29 дней назад

      @@kumarankumaran3947தநா no. 1. நீ இந்துக்களை எதிர்கிறவன்தானே. Ppp பற்றி ஒரு உதாரணம். பாரத்த்தில் 1 bhk வீட்டு வாடகை எவ்வளவ,? ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை. அதுவே USAல் எவ்வளவு, ரூ 96,000 முதல் 1,75,000 வரை. இது நகரை, நகரில் எந்த இடம் பற்றியது. ஆக, பணவீக்கம், USAல் 10 மடங்கு அதிகம். இப்ப உங்க கணக்குக்கு வருவோம். USAல் gdp usd 26 T, Bharat usd 3.9 T. இதை அடைய இன்னும் 6 அல்லது 8 ஆண்டுகள் அதன் ஆகும். நம்மைவிட USA பிச்சைகாரன்தான். தனி நபர் வருமானம், USAல் usd 76,000 (Rs. 63,00,000), பாரத்தில் usd 2650 ( ரூ 2,25,000) . இப்ப முடிவுக்கு வருவோம். ஒரு இந்தியன் சம்பாதிப்பதை போல USAல் ஒருவன் எவ்வளவு சம்பாதிக்க வேன்டும்? ரூ 22.5 லட்சம். நம்மைவிட அவர்கள் மூன்று மடங்குதான் அதிகம். அப்ப நாம் usd 9 T எட்டினால், USAவை சம்மாக்கிவிடலம். இதை அடைய இன்னும் 6 அல்லது 8 ஆண்டுகள் அதன் ஆகும். இந்த பரதேசி எப்படியெல்லாம் நம் சோற்றை தின்னுட்டு எப்படியெல்லாம் நம்மை இழிவு படுத்துகிறான். வேலை வாய்ப்பு என்பது பாரத்த்திலும், USAம் ஒரே அளவுதான். அங்கேயும் பிச்சைக்காரன்கள் , பேட் பாக்கெட் அடிக்கிறவன்கள், தேவிடியா தொழில் செய்யரவல்கள், காசுக்காக கொலை செய்யறவன்கள், குடித்துவிட்டு ரோட்டில் அம்மனமாகவும், இப்படி நம்ம ஊரைவிட மிக மோசமான நிலையில் குறைந்தது 50 லட்சம்பேர் இருப்பானுக. நீயுயார்க் நகரிலேயே இருக்கானுங்க. நான் ஒரு விவசாயி. ஒரு தினக்கூலி ஆண் ரூ 750 முதல் ரூ 1000 வரை. பெண் ரூ 500 முதல் ரூ 750 வரை. இந்த கூலி வித்தியாசம் வேலையை பொருத்தது. தினமும் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இவன் அனேகமாக சென்னையில் உக்கார்ந்து முட்டை உடுறான். ஒரு குடும்பம் சராசருயாக தினம் ரூ 1,000 இல்லாமல் வீடு திரும்புவதில்லை. இப்படியே பொய்யா சொல்லி, நமக்கு ஓசை கொடுத்து, பிச்சைகாரனை போலவே வாழ வைக்கிறான் நமது அரசியல்வாதிகள். உதரணமாக, ஒரு களை எடுக்க, கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்கிறதா? இந்த மாதிரி கடின வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. போதாக்குறைக்கு, 250 நாள் ஏமாத்து வேலை வேற. படிச்ச படிப்புக்கு வேலை USAம் கிடைப்பதில்லை. வித்தியாசம் என்னவென்றால், அ்அங்கு எந்த வேலையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை. எனது நன்பர்கள் பலரும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை. ஆச்சரியமாக இருக்கா? உண்மை. அ்அங்கு படிக்கும்போதே, ஏதாவது ஒரு வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். நம்ம மாணவர்களும் பெட்ரால் பங்கில் வேலை, சூப்பர் மார்கெட்டில் வேலை என்று எதையாவது ்அங்கு படிக்கும்போதே வேலை செய்கிறான். ஆனா, அவனே புரதம் வந்தால் என்னென்ன பில்டப் கொடுக்கிறான். H L chairman சிவநாடார், 1980 ல் os ஐ தயாரித்தவர்தான். அப்ப பில்கேட்ஸ்ம் தயாரித்தார். பாரத்த்தை ஆண்ட, காங்கிரஸ் போட்ட முட்டுக்கட்டைகள்தான், சிவா அந்த முயற்சியை கைவிட்டார். கடைசியா, USA சுதந்திரம் அடைந்து 200 ஙருடங்களுக்குமேல் ஆகிறது. பாரதம்? பரத் மக்கள் என்ன செய்தாலும் காரி துப்பரது மட்டுந்மான் இவனது குரிக்கோள்னா, ஒன்னும் செய்யமுடியாது. இவன் கிடைச்சானா, எந்த இடம், நேரமெல்லாம் பார்காதீங்க. செருப்ப கழட்டி, நாழு வையுங்க. இவன் சொல்லறத, அப்படியே நம்பினா , நீயும் ஒரு இந்து எதிர்பலன்தான்.

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl 28 дней назад

      Neenga economist aana world kaali tha..

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 27 дней назад

      முதலில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நம் நாட்டில் நிலவும் சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பது கட்டுக்கு அடங்காத மக்கள் தொகை பெருக்கமே.

  • @mano555ism
    @mano555ism 28 дней назад +9

    இப்படிப்பட்ட விவாதம் நடத்தும் அளவுக்கு நாம் முன்னேறிருக்கிறோம் என்பதே வெற்றித்தான் ❤

  • @rdurairaj7522
    @rdurairaj7522 29 дней назад +16

    எல்லா தரப்பினருக்கும் எளிதாகப் புரியும்படி விளக்கியதற்கு நன்றி.

  • @prabakaran5885
    @prabakaran5885 29 дней назад +10

    நீங்கள் சொல்வது உண்மை சகோ எனது பக்கத்து கிராமத்தை சேர்ந்த திறமையான சயின்டிஸ்ட் அமெரிக்க நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரை அழைத்தாம் ஆனால் எனது திறமையை எனது தாய் நாட்டுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று அதனை ஏற்க மறுத்து தற்போது கூட சென்னையிலேயே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொள்கிறார் அவரது மனைவியும் ஒரு மருத்துவர்

    • @Naa-e1t
      @Naa-e1t 29 дней назад

      நீ இந்துக்களை எதிர்கிறவன்தானே. Ppp பற்றி ஒரு உதாரணம். பாரத்த்தில் 1 bhk வீட்டு வாடகை எவ்வளவ,? ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை. அதுவே USAல் எவ்வளவு, ரூ 96,000 முதல் 1,75,000 வரை. இது நகரை, நகரில் எந்த இடம் பற்றியது. ஆக, பணவீக்கம், USAல் 10 மடங்கு அதிகம். இப்ப உங்க கணக்குக்கு வருவோம். USAல் gdp usd 26 T, Bharat usd 3.9 T. இதை அடைய இன்னும் 6 அல்லது 8 ஆண்டுகள் அதன் ஆகும். நம்மைவிட USA பிச்சைகாரன்தான். தனி நபர் வருமானம், USAல் usd 76,000 (Rs. 63,00,000), பாரத்தில் usd 2650 ( ரூ 2,25,000) . இப்ப முடிவுக்கு வருவோம். ஒரு இந்தியன் சம்பாதிப்பதை போல USAல் ஒருவன் எவ்வளவு சம்பாதிக்க வேன்டும்? ரூ 22.5 லட்சம். நம்மைவிட அவர்கள் மூன்று மடங்குதான் அதிகம். அப்ப நாம் usd 9 T எட்டினால், USAவை சம்மாக்கிவிடலம். இதை அடைய இன்னும் 6 அல்லது 8 ஆண்டுகள் அதன் ஆகும். இந்த பரதேசி எப்படியெல்லாம் நம் சோற்றை தின்னுட்டு எப்படியெல்லாம் நம்மை இழிவு படுத்துகிறான். வேலை வாய்ப்பு என்பது பாரத்த்திலும், USAம் ஒரே அளவுதான். அங்கேயும் பிச்சைக்காரன்கள் , பேட் பாக்கெட் அடிக்கிறவன்கள், தேவிடியா தொழில் செய்யரவல்கள், காசுக்காக கொலை செய்யறவன்கள், குடித்துவிட்டு ரோட்டில் அம்மனமாகவும், இப்படி நம்ம ஊரைவிட மிக மோசமான நிலையில் குறைந்தது 50 லட்சம்பேர் இருப்பானுக. நீயுயார்க் நகரிலேயே இருக்கானுங்க. நான் ஒரு விவசாயி. ஒரு தினக்கூலி ஆண் ரூ 750 முதல் ரூ 1000 வரை. பெண் ரூ 500 முதல் ரூ 750 வரை. இந்த கூலி வித்தியாசம் வேலையை பொருத்தது. தினமும் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இவன் அனேகமாக சென்னையில் உக்கார்ந்து முட்டை உடுறான். ஒரு குடும்பம் சராசருயாக தினம் ரூ 1,000 இல்லாமல் வீடு திரும்புவதில்லை. இப்படியே பொய்யா சொல்லி, நமக்கு ஓசை கொடுத்து, பிச்சைகாரனை போலவே வாழ வைக்கிறான் நமது அரசியல்வாதிகள். உதரணமாக, ஒரு களை எடுக்க, கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்கிறதா? இந்த மாதிரி கடின வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. போதாக்குறைக்கு, 250 நாள் ஏமாத்து வேலை வேற. படிச்ச படிப்புக்கு வேலை USAம் கிடைப்பதில்லை. வித்தியாசம் என்னவென்றால், அ்அங்கு எந்த வேலையையும் குறைந்து மதிப்பிடுவதில்லை. எனது நன்பர்கள் பலரும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை. ஆச்சரியமாக இருக்கா? உண்மை. அ்அங்கு படிக்கும்போதே, ஏதாவது ஒரு வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். நம்ம மாணவர்களும் பெட்ரால் பங்கில் வேலை, சூப்பர் மார்கெட்டில் வேலை என்று எதையாவது ்அங்கு படிக்கும்போதே வேலை செய்கிறான். ஆனா, அவனே புரதம் வந்தால் என்னென்ன பில்டப் கொடுக்கிறான். H L chairman சிவநாடார், 1980 ல் os ஐ தயாரித்தவர்தான். அப்ப பில்கேட்ஸ்ம் தயாரித்தார். பாரத்த்தை ஆண்ட, காங்கிரஸ் போட்ட முட்டுக்கட்டைகள்தான், சிவா அந்த முயற்சியை கைவிட்டார். கடைசியா, USA சுதந்திரம் அடைந்து 200 ஙருடங்களுக்குமேல் ஆகிறது. பாரதம்? பரத் மக்கள் என்ன செய்தாலும் காரி துப்பரது மட்டுந்மான் இவனது குரிக்கோள்னா, ஒன்னும் செய்யமுடியாது. இவன் கிடைச்சானா, எந்த இடம், நேரமெல்லாம் பார்காதீங்க. செருப்ப கழட்டி, நாழு வையுங்க. இவன் சொல்லறத, அப்படியே நம்பினா , நீயும் ஒரு இந்து எதிர்பலன்தான். .

  • @pilsaravanan
    @pilsaravanan 28 дней назад +5

    நண்பரே இந்த கணிப்பு தற்போதைய புள்ளியல் ரீதியில் ஃபார்முலாவுக்கு ஓகே.
    ஆனால் இன்னும் 20லிருந்து 25 வருடங்களில் அமெரிக்கா பொருளாதாரம் பாதியாக சரியும்.
    இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் 20 r 25 ஆண்டுகளில் மக்கள் தொகை 20 லிருந்து 25 சதவீதம் சரிய கூடும் மேலும் பொருளாதார திறன் பார்க்க 45 வருடங்களில் அமெரிக்கா இப்போது எட்டிய நிலையை இந்தியா கடக்கும் ஏனென்றால் நம் இழந்தது தான் அடைந்து கொண்டிருக்கிறோம்

  • @MM-vt7be
    @MM-vt7be 29 дней назад +8

    Bro your comparison is wrong. For an American a lunch/Dinner costs $16 and Break fast cost $10 in any Restaurants is really cheap with his daily average minimum unskilled labor income of $125 and if they cook themselves it will be around lass than $10 per day. You should not multiply SSS into 85 rupees. The labor is costly here since as per law you have to pay minimum wage / hour where in India we do not care about minimum wage.

  • @soundararajannatesan6727
    @soundararajannatesan6727 6 дней назад +1

    ஊழலற்ற அரசாங்கம் வேண்டும்.

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 29 дней назад +12

    1)இங்கு அரசியல்வியாதிகள் சாப்பிட்டே நம் வரிப் பணம் நமக்கு உதவாமல் போகிறது.
    2) அமெரிக்க சுதந்திரம் 1700 களில் ; புதுநாடு , வளம், செழிப்பு அதிகம். ஆனால் பாரதத்தில் சுதந்திரம். 1947 ல் தான்.நம் வளம், செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப் பட்டதுக்
    3) அமெரிக்க ஜனத்தொகை மிக குறைவு ; இங்கோ !!!
    4) முக்கியமான விஷயம்: அங்கும் பிச்சைக்காரர் உண்டு.
    5) பாரதத்தைப் போல காங்கிரஸ், திமுக. போன்ற தேசப்பற்று இல்லாத , கொள்ளையடித்து சுருட்டும் கொள்ளையடிக்கும் கட்சிகள் , அரசியல்வியாதிகள் அமெரிக்காவில் இல்லை.
    5) பாரதத்தை சுற்றிலும் துரோக நாடுகள் இருப்பதால் , ராணுவ செலவு அதிகம். அமெரிக்காவில் அந்த ப்ரச்னை இல்லை. இதையெல்லாம் பேசாமல் ஏன் மறைக்கிறாய் ?

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 28 дней назад +4

    நான் அதிகமாக படிக்க வில்லை
    அதிகமாக வாங்கும் திறன் இருந்தால் அது வளர்சியான நாடு என்பது முற்றிலும் சரியான வாதமாக தெரியவில்லை
    உலக நாடுகளுக்கு அதிகமாக வியாபாரம் செய்யும் நாடாக இருந்தாலும் போதும்
    அதேபோல் இந்தியர்கள் உலகில் எல்லா நாடுகளுக்கும் போய் பொருளாதார பெருக்கி அனுப்புகிறார்கள்
    அதேபோல் கண்டதையும் இந்திய மக்கள் வாங்கி குவிக்காமல் சேமிப்பு செய்கிறார்கள்
    இந்தியாவில் ஏழ்மையான குடும்பம் அதிகமாக இருக்கிறார்கள் அதற்கு முக்கிய காரணம் போதை
    அமேரிக்கா முயலாக இருக்கட்டும்
    பாரதம் ஆமையாக இருப்போம்.

    • @karuppusamyrangasamy3039
      @karuppusamyrangasamy3039 27 дней назад +1

      போதை குறைவாக உள்ள நிலையில் ஏராளமான குடும்பம் உள்ளது. போதையை மனதில் வைத்து உழைத்தேன். இப்போது 78 வயது. இரு பிள்ளை அவர்களின் நிலையும் இதுதான்.

  • @rajeshn5653
    @rajeshn5653 26 дней назад +1

    உண்மையான விளக்கம்.

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 27 дней назад +1

    நல்ல பதிவு. 2000, குடும்பம் வேலை செய்த கம்பெனியில் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் பிள்ளை கள் உருவானார்கள். 20 வருடத்தில் . கம்பனியே மக்களுக்கும் வேலை கொடுத்தது. ஆனால் என்னை போன்ற சிலர் பட்டத்துடன் வெளி கம்பெனி, வெளிமாநிலம் வெளி நாடு என்று போய் எங்கள் அடுத்த தலைமுறை க்கு 2,3 பட்டம் பெற்று வேலை வாய்ப்பு பல நாடுகளில் கிடைக்கும் நிலை யை உருவாக்கினோம். உழைப்பு விபரம் இரண்டு ம் தேவை.

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 28 дней назад +2

    Economics is explained in a simple way.Excellent

  • @ramakrishnan1973
    @ramakrishnan1973 28 дней назад +3

    Unga vilakkam super bro (salute,)

  • @vijaymenon3131
    @vijaymenon3131 29 дней назад +3

    Excellent bro.. Expecting more videos like this....❤

  • @ssn8407
    @ssn8407 29 дней назад +4

    Well said Veera

  • @prakashr1863
    @prakashr1863 29 дней назад +6

    Niceee video bro👍👌👌👌

  • @BALA-07B
    @BALA-07B 29 дней назад +4

    Nice explaining bri

  • @Jeogroups
    @Jeogroups 28 дней назад +7

    தமிழ்நாட்டில் மாதம் 1000 கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாடு உயர்ந்து இருக்கிறது ஆனால் எல்லா பணமும் உலக வங்கியின் கடன் பணம் என்பது எப்போது புரிகிறதோ அப்போ தமிழ் நாடு முன்னேறும்❤

  • @CharlesHarvey-w7w
    @CharlesHarvey-w7w 29 дней назад +8

    From $37K to $65K that's the minimum range of profit return every month I think it's not a bad one for me, now I have enough to pay bills and take care of my family. ❤️

    • @MatthewJune-t2s
      @MatthewJune-t2s 29 дней назад

      How please?

    • @CharlesHarvey-w7w
      @CharlesHarvey-w7w 29 дней назад

      As a beginner, it's essential for you to have a mentor to keep you accountable. I'm guided by a widely known crypto consultan

    • @CharlesHarvey-w7w
      @CharlesHarvey-w7w 29 дней назад

      She is Expert Kathryn Friedman

    • @Harrymiddleman-j2t
      @Harrymiddleman-j2t 29 дней назад

      Her name rings a bell; I've encountered it multiple times, usually associated with stories of her trading achievements. She deserves a lot of credit.

    • @HcycChcy
      @HcycChcy 29 дней назад

      Trading crypto now should be wise, but trading without an expert isn't advisable. I tried trading on my own but keep on losing. I think I'll give her a try

  • @profdrsiva
    @profdrsiva 28 дней назад +2

    இந்திய ஊுழலில் உள்ளது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 27 дней назад

    அரசியல்வாதிகள் ஊழல் செய்யாமல் இருந்தாலே நாடு வளரும்

  • @tamilselvantamlselvan1837
    @tamilselvantamlselvan1837 29 дней назад +9

    ஆமாம் அமெரிக்காவில் நாட்டு மக்கள் மிகக் குறைவு தான் அமெரிக்க நாட்டில் அனைவருமே உழைக்கின்றவர்கள் அதனால் தான் வளர்ச்சி பாதையை எப்பொழுதோ ஏட்டி விட்டது ஆனால் இந்திய நாட்டு மக்களின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிகம் ஆனால் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே உழைக்கிறார்கள் அப்படி என்றால் நாடு எப்படி முன்னேறும் வளர்ச்சி பாதை செல்வதற்கு கடினம்

  • @velkumar3099
    @velkumar3099 23 дня назад

    சென்னை ஜஜடியில் இப்போது ட்ரோன்களை தயாரித்துள்ளார்கள். திறமை இருந்தும் அதை நமது அரசு அவர்களுக்கு பணத்தை ஒதுக்கி ஆராட்சியைத் தொடர பயன்படுத்தவில்லை. இப்போது மத்திய அரசு பரவாயில்லை.

  • @krishnanp4648
    @krishnanp4648 2 дня назад

    💯 %true

  • @SittarYogarajah
    @SittarYogarajah 28 дней назад +2

    உண்மை ❤❤❤

  • @saransubra56
    @saransubra56 28 дней назад +2

    தரமான ஆய்வு

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 28 дней назад

    Data manipulate பன்னா per capita income அமெரிக்காவை விட அதிகமாக காண்பிக்க முடியும்.
    Unemployment data manipulate பன்னி unemployed கம்மியாக காண்பித்த மாதிரி தான்
    Real inflation என்னவோ அதிகம் தான், ஆனால் கம்மியாக காண்பிக்கிறார்கள்

  • @msubramanian3939
    @msubramanian3939 29 дней назад +4

    தல நீங்க போட்ட வீடியோவை திரும்ப ஒரு தடவை நீங்க பாருங்க நீங்க சொன்னது எந்த அளவுக்கு சரின்னு உங்களுக்கே தெரியும்

  • @sjohnaugustinh7608
    @sjohnaugustinh7608 29 дней назад +3

    அருமை அருமை அண்ணா 🎉🎉🎉

    • @rjveeraa
      @rjveeraa 29 дней назад +1

      ❤🙏🙏

  • @SivaramanS-ln8wp
    @SivaramanS-ln8wp 2 дня назад

    India
    Is. No. In. Tenson. Best. Contry

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan 21 день назад

    இந்தியா சுதந்திரம் அடைந்து 77 வருடம் தான் ஆகிறது
    ஆனால் அமெரிக்கா சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

  • @dr.balasubramanianramanath8336
    @dr.balasubramanianramanath8336 28 дней назад +1

    Also quality of education is also not consistent across India. People finishing professional degrees are largely not employable due to less focus on skill development. Mostly these are due to politicians last 70 years who do not think of country but only self. India grows because of self development of people and least due to politicians and govts. So naturally it will take time as people who need to be responsible or irresponsible from day of independence.

  • @profdrsiva
    @profdrsiva 28 дней назад +1

    அருமை

  • @gokulram4989
    @gokulram4989 26 дней назад

    We compare the economy innovation and promoting for the export import and GDP growth
    If every company invests in India and leading to economy growth why no people is focusing on other side like pollution and health being the most populous country...
    Innovation and growth should be also focused on country growth and as well as environmental and people's heath

  • @amway-pondy-saravanan
    @amway-pondy-saravanan 28 дней назад +1

    🎉🎉🎉🎉

  • @vijayanandh2286s
    @vijayanandh2286s 29 дней назад +2

    ❤❤❤

  • @anandakrishnan9191
    @anandakrishnan9191 28 дней назад

    super

  • @pradeepkk7419
    @pradeepkk7419 27 дней назад

    Ellam saritha but ethavathu noi vantha hospital pogama sethuranga. Structure economy level of wow

  • @nilosithu1257
    @nilosithu1257 25 дней назад

    The Cost of living in us is higher than in India, it's because of the value of the dollar is high in Indian rupee in the forex market. You didn't mention it

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 28 дней назад

    Today Russia is losing because solders.are not enough

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 28 дней назад

    Don't compare India with U.S.A
    Because in population we are superior that is enough

  • @rameshj7497
    @rameshj7497 27 дней назад

    In USA tax is very high. They are paying 30% for all levels.
    But in india we have tax from 5% to 30%

    • @JulietR8171
      @JulietR8171 24 дня назад

      No ... in US, majority of the people's tax fall between 0 to 24%, while the higher earners pay tax over 30%, but it is very limited, i.e less than 5% of the population pay more than 24% tax. Highest tax paid by normal middle class or higher middle class earners pay up to 15% tax.
      This video is very true, we have to think through it to beat over America and build our government policies.

  • @kasiva73
    @kasiva73 27 дней назад

    Ok with most of your comments. But please don't compare service based companies and product based companies and say service based company lack on innovative platforms. Because their innovation is different.

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 28 дней назад

    Population is the most important other things will come gradually

  • @jagandeep007
    @jagandeep007 29 дней назад

    Education reservations quote is allowing Talented persons to move out of the country and search jobs outside

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 25 дней назад

    Athuku namaku oru nalla Finance Minister venum intha paithiyakariya ellam FM ah vacha ipdi thaan irukum

  • @AjayBEEEEeeArjun
    @AjayBEEEEeeArjun 28 дней назад

    Farmer sell 1 kg tomato🍅 6 ruppes government fixed farmer vegetables and rice price?

  • @arumugamrs
    @arumugamrs 28 дней назад

    Harmony os next is not able to see you.Androd os not in China.

  • @radhakrishnan985
    @radhakrishnan985 29 дней назад

    Population is now 5 times raised in a limited land, is a really a big challange, per capita income will be a limited only due to population bombardment, then higher infra structure is needed that also now only improving, export economy is very important to lift the GDP& now only improving, adverse climate when compared to westerns will reduce productivity,last only innovation impact.

  • @maranponraj2044
    @maranponraj2044 28 дней назад +4

    தலைவா! உண்மையிலேயே உருப்படியான காணொளி.

  • @danieljsph1984
    @danieljsph1984 24 дня назад

    Wat we don't in our country, y should we beg to forginer country proverbs

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 28 дней назад

    டியர் சார் நீங்க சொல்வது உண்மை இல்லை என்று எல்லா பொருளாதாரம் திரு பிரதமராகமன்மோகன் சிங் போ நம் நாட்டுக்கு பொருளாதாரம் ண அமெரிக்கா அயல்நாடு எல்லா

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 28 дней назад

    படிச்ச படிபுக் நம்மக் தகுதி இல்லை.

  • @AquaKing-rp9bf
    @AquaKing-rp9bf 29 дней назад +1

    India la skilled employee irukangala??? Education mattum podhuma?? Talent venum. 12 th student ku iruka vendiya arivu kuda illa engineering padicha loosungalukku😂😂😂😂😂😂

  • @naturegame6479
    @naturegame6479 29 дней назад

    Talent erukavanga ,pls eatharkana answer sollunga nammalum 4 th keyar la poga.100 way sollunga . 1.namma yean Japan keta low interest ku loan vanga mudiyumma,2.power ,pullet train,green energy nu ready pannalam,deam kattalam,innum advance enna la panna mudiyum mo,pannum pothu Indian makkaluku job ketaikum

  • @suryaprakashvairanathan9185
    @suryaprakashvairanathan9185 29 дней назад

    Best class Indian education system should always serve for USA unless govt. changes the business ecosystem of India to world-class and to employ IIT/IIM scholars.. people who dont study will be a liability to India to siphen off their education loans, people who studied well in IIT / IIM which is run by our tax payers will become an asset to USA...

  • @HotelAmmu
    @HotelAmmu 22 дня назад

    Apo americavula oru hotel open pannuna nalla irukum pola,

  • @swaminathangovindarajan7815
    @swaminathangovindarajan7815 28 дней назад

    ரெப்போ ரேட்டை குறைத்துக் கொண்டே போனால் பணவீக்கம் அதிகரிக்கும் அதனால்தான் ரிசர்வ் வங்கி தேவைக்கு ஏற்ப ஏற்றவும் இறக்கவும் செய்து பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்கின்றது என்பதை மக்களுக்கு சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்.

  • @varatharajpandi5986
    @varatharajpandi5986 28 дней назад

    நாதாரிங்க equitas pank la home loan 23% போட்ருக்க இதுலவேற உங்களுக்கு மட்டும்தா 23% எல்லாருக்கும் 24%மேலயாம்

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 26 дней назад

    Padicha level kku velai illai. Completely wrong info. Entry level restriction removed in india now. 35% who scores can enter any course. I personally hv seen a TNPSC recruit who does not even able to write a letter in tamil. That is the quality of education system. Saaraayam vikkaravan is a educationist. Then how quality come. So first in +2 exam how everyone get more than 1000 marks. Nonsense education system. No respect for merit. Thats the issue.

  • @yuvarajanp2162
    @yuvarajanp2162 28 дней назад

    Appo Indian education tha waste.

  • @BgmiUDT
    @BgmiUDT 28 дней назад

    Economics explanation can be easily manipulated.😂😂😂😂

  • @naturegame6479
    @naturegame6479 29 дней назад

    Kaveri channel through namma urimaiya solla mudiyuma ,Indian government ku

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 28 дней назад +2

    அமெரிக்காவின் மதுப் பிரியர்கள் எவ்வளவு இந்தியாவின் மது பிரியர் கம்பேர் பண்ணவும் 1

  • @ManojA-dp8ze
    @ManojA-dp8ze 29 дней назад

    நம்ம நாட்டுல அப்படி சிஸ்டம் இருந்த நம் நாட்டுல தன் ஆதிக்கம் ஒளிந்துவிடும் அதனால நம்ம நாட்டுல அம்மேரிக்க மாதிரி நிலவரத்த நம் நாட்டு அரசியல் வாதிங்க வர விடமாட்டாங்க

  • @danieljsph1984
    @danieljsph1984 24 дня назад

    Mc mla all ve ac in Switz bank, do u know wat will happen if Swiss bank transfer all money to Indian Bank, talk about tat

  • @SENTHILKUMAR-tp6wu
    @SENTHILKUMAR-tp6wu 29 дней назад +1

    Vera
    Wat is ur education brother?

    • @rjveeraa
      @rjveeraa 29 дней назад +1

      Bsc, Hotel management bro. Y?

  • @ilangosiruvangur7221
    @ilangosiruvangur7221 28 дней назад

    Your argument is really horrible. You want to show india in bad light. Gdp of India interms of ppt terms is 12 T dollars which is half of gdp of USA in ppp terms.

  • @sudhabaskaran2946
    @sudhabaskaran2946 29 дней назад

    Sorry I paid one day salary for my worker in my form 750rupees.

  • @balamuruganc3461
    @balamuruganc3461 28 дней назад

    நல்லவேளை போன வீடியோவுக்கே unsubscribe பண்ணிட்டேன் 😅😅

  • @polestar5319
    @polestar5319 28 дней назад +4

    யோவ் மக்கு தெரிந்தால் பேசும், உலரிகொண்டே இருக்க. RBI finance ministry expert team வைத்து tax , interest rate எல்லாம் balance செய்கிறார்கள் நீ என்னமோ ஒரு லேப் டாப் வைத்து கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பேசிக்கிட்டு இருக்க.
    Purchasing power parity என்றால் ஒரு 20 பொருள் 20 services எடுத்து கொண்டால் இந்தியாவில் ₹30000 ஆகிறது என்றால் அதே பொருள் services அமெரிக்காவில் செலவு ₹800000 ஆகும், எனவே ஒரே பொருள் ஒரே service உயர்த்தி காட்டப்படுகிறது என்றால் GDP கூட உயர தானே செய்யும் , $100000 சம்பாதித்து இருந்தால் அவன் இந்தியாவில் லச்சாதிபதி அமெரிக்காவில் ஏழை,
    எனவே இந்தியாவில் உள்ள பொருள் services அமெரிக்காவில் இருக்கும் விலைக்கு நிகர் மாற்றப்பட்டு உண்மையான GDP comparison செய்யப்படும்.

    • @nvdelterode
      @nvdelterode 28 дней назад

      See, during "COVID 19" Americans openly declared in 2020 that India will take 130 years to vaccinate all its 140 crore population. But India did it in two and a half yrs, vaccinating with two doses + booster. Americans can never understand India nor will have the heart & mind to recognise it. India is capable of doing wonders is oflate proved in many fronts, and it will do more in coming yrs. Our achievements will make US shut up soon. Don't worry. 😌👍

    • @user-qp1ov1py9f
      @user-qp1ov1py9f 26 дней назад +1

      Supper

    • @karunakaran2295
      @karunakaran2295 13 дней назад

      கலிபோர்னியாவில் பாதி சம்பளம் வாடகையாகவே தந்துவிடுகின்றனர்..😊