சார் வணக்கம் நான் மல்பரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன். ஈடுபடலாமா? இந்தத் துறையில் அதிக போட்டி இருக்கிறதா ?இனி வரும் காலங்களில் தற்போது ஆரம்பித்தால் நல்ல லாபம் பார்க்க கூடிய ஒரு தொழிலாக இது இருக்குமா ? மற்ற விவசாய தொழிலை விட மல்பரி சாகுபடி லாபகரமாக இருக்குமா? உதாரணமாக பால் மாடு வளர்ப்பு அல்லது ஆடு வளர்ப்பிற்கு இணையான லாபம் பார்க்க முடியுமா. நீங்கள் சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியாகவே இருக்கும் நண்பரே நன்றி
அருமையான விபரம் சகோ ...🎉
Good beneft
1 acre ku ethana elampulukal vankanum sir.
இதற்கு முன் மணிராஜ் அவர்கள் மல்பரி இலை வளர்ப்பு பற்றி பேசிய வீடியோவின் லிங்கை இங்கு பகிரவும் நன்றி வணக்கம்
Sure
Nampar sir
👌👌
சார் வணக்கம் நான் மல்பரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன். ஈடுபடலாமா? இந்தத் துறையில் அதிக போட்டி இருக்கிறதா ?இனி வரும் காலங்களில் தற்போது ஆரம்பித்தால் நல்ல லாபம் பார்க்க கூடிய ஒரு தொழிலாக இது இருக்குமா ? மற்ற விவசாய தொழிலை விட மல்பரி சாகுபடி லாபகரமாக இருக்குமா? உதாரணமாக பால் மாடு வளர்ப்பு அல்லது ஆடு வளர்ப்பிற்கு இணையான லாபம் பார்க்க முடியுமா. நீங்கள் சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியாகவே இருக்கும் நண்பரே
நன்றி
Super Sir, I spoken with you
@@drvivasayam pleasure sir