நேதாஜி சாகவில்லை : உயிரோடு தான் உள்ளார்! | 3 ஆதாரங்கள், 7 மர்மங்கள் இதோ | Mystery of Netaji: PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • நேதாஜி 1945-ல் சாகவில்லை : உயிரோடு உள்ளார்! | 3 ஆதாரங்களும், 7 மர்மங்களும் இதோ! | Mystery of Netaji : PART 2 | Karthick MaayaKumar | Big Topic | Episode 667 |
    #Netaji #125thBirthDayBose #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 года назад +27

    MaayaM TV : shorturl.at/kmEO1
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @deepakannan4368
    @deepakannan4368 3 года назад +112

    எனக்கும் அந்த வருத்தம் உண்டு நேதாஜி அவர்களை பற்றிய ஒரு திரைப்படம் கூட வரவில்லை யே என்று 😔

    • @roymaster3072
      @roymaster3072 3 года назад

      Yessss

    • @geohistoryworld268
      @geohistoryworld268 3 года назад +7

      Andha movie la actor surya act pannina realistic a irukum

    • @elanthamilan123
      @elanthamilan123 3 года назад +1

      Indian movie nethaji avarkalai neyapaga paduthum😊

    • @விசில்சினிமா
      @விசில்சினிமா 3 года назад

      @@geohistoryworld268 nan edukiren. Thalaiva. But onnu soldren nanba. Naanum surya va thaan mindla vachiruken. Sila varudangala aagum

    • @sarantv
      @sarantv 3 года назад

      @@geohistoryworld268 Vikram is perfect ...surya vai pillai

  • @manikandans81
    @manikandans81 3 года назад +43

    போதி தர்மர் மரணத்தில் உள்ள மர்மமும் நேதாஜி அய்யா மரணமும் மிகவும் மர்மமான முறையில் உள்ளது ஏனென்றால் இருவரும் இறந்தனர் பிறகு உயிருடன் பல்வேறு இடங்களில் பல மனிதர்கள் அவர்களின் தரிசனத்தை கண்டுள்ளனர் 🙏💪

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 3 года назад +37

    கம்பீரமான சொல்லாடல், தெளிவான உச்சரிப்பு, சொற்களுக்கேற்ற முக பாவனைகள், தன்னம்பிக்கையை ஊட்டும் நவரசமான காணொளிகள் இவைகளெல்லாம் நல்ல RUclips viewers -களுக்கு கிடைத்த வரம். மாயம் தன்னை நிலைநிறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது இறைவனின் சித்தமே ! வாழ்க வளமுடன் !
    கார்த்திக் மாயகுமார் வாழ்க வளமுடன் !

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 3 года назад +24

    நேதாஜி அவர்கள் அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும் என கூறினார் ஏனெனன்றால் அவரது படையில் அதிகமா இருந்தவர்கள் தமிழர்கள்

  • @sriluxsumimandir5287
    @sriluxsumimandir5287 3 года назад +47

    அகதியாக வந்த நேரு மற்றும் காந்தி இவர்கள் அனை இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் நேதாஜியை கொன்றார்கள்

  • @thamizhanvignesh1307
    @thamizhanvignesh1307 3 года назад +33

    தேசதலைவர் தேசதந்தை நேதாஜி யே 🇮🇳👑🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @maduraisabari7916
    @maduraisabari7916 3 года назад +26

    என்றும் நேதாஜி வழியில்🔥✨

  • @Mc_Raja542
    @Mc_Raja542 3 года назад +30

    போற்ற மறந்த தலைவர்களில் ஒருவர்...

  • @sivaveilumuthu4281
    @sivaveilumuthu4281 3 года назад +79

    காந்திக்கு பதிலா நேதாஜி அவர்களோட படம்தான் ருபாய் நோட்டுல வந்திருக்க வேண்டும்

  • @karthiktv6868
    @karthiktv6868 3 года назад +25

    இந்தியன் படத்தை நான் கிட்ட தட்ட 100 தடவ மேல் நான் பார்த்திருக்கிறேன் அவ்வளவு நன்றாக இருக்கும் அந்த படம்
    நேதாஜி சுபாஷ் சந்திர பேஸ் அந்த படத்தில் அந்த சீன்ஸ் பார்க்கும் பொழுது அவ்வளவு பிரம்பிப்பாக இருக்கும், 👍
    ஜெய்ஹிந்த்

  • @vijayram6081
    @vijayram6081 3 года назад +39

    வன்முறை மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானது ....

    • @anbuvijay7508
      @anbuvijay7508 3 года назад +1

      வன்முறை என்றால் ஒரு குழு இன்னொரு குழுவை கஷ்டபடுத்துவது தான் வன்முறை தான். அப்படி பார்த்தால் அடிமை என்றாலும் ஓர் சமுகத்தினரை கஷ்டபடுத்திறதும் வன்முறை தானே..

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 года назад

      @@anbuvijay7508 arumaiyana vilakkam 👌👍

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf 3 года назад +59

    நேதாஜி ஐயா பற்றிய ஆவணங்கள் இன்றும் ரஷ்யாவில் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன....

  • @sharmilamanivel8846
    @sharmilamanivel8846 3 года назад +19

    இந்த மாதிரி ஒரு தேசத் தலைவரை இனிமேல் பார்க்க முடியாது

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 года назад +2

    வணக்கம் கார்த்திக் மாயாகுமார் மிக அருமையான விளக்கம் பதிவு நன்றி 🙏🏼👍👌😀

  • @vinothiyappan219
    @vinothiyappan219 3 года назад +31

    Great salute to real 🇮🇳 Hero Mr. Netaji subash chandra Bose.

  • @akkajanizamuddeen9629
    @akkajanizamuddeen9629 3 года назад +24

    Nethaji is the brave man to struggled against the British government for freedom of our nation. If he is live after independent of our nation. What is the necessary to hide in other country. He is the proud of our nation forever. He didn't die. He can't die. He won't die. Because he is always alive in our Indians heart forever.

  • @saisaransaisaran9543
    @saisaransaisaran9543 3 года назад +4

    பார்ட் 1,2 ஒன்றாக பார்த்து ட்டு தான் செல்லை கீழே வைத்தேன். நேதாஜி ரா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று செல்ல தெரியவில்லை

  • @suresh83friends
    @suresh83friends 3 года назад +6

    இதற்காகவே ( இந்த காணொளிக்காகவே) தங்களின் வளையொளி தளத்தில் இணைக்கிறேன்.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад +4

    Hat's of to you sagodhara arumaiyana payanulla padhiu nandri 👏👏👏🙏👍

  • @p.balamurugan284
    @p.balamurugan284 3 года назад +3

    Arumai

  • @செ.வெயில்ராஜன்செந்திவேல்நாடார்

    நேதாஜி பற்றி தகவல் மேலும் இருந்தால் பதிவு செய்யவும் அண்ணா 🙏🙏🙏

  • @makkumaha1751
    @makkumaha1751 3 года назад +6

    Karthik sir .... U r my inspiration .... Ungalala dhan na next stage ennoda life la poiruken... But unga kooda continuous ah ennala share pannika mudiala.... Any how one day na sathichitu vandhu unga kitta pesuven .... Kandipa pesuven yar pesa vidalanalum

  • @sasisugu
    @sasisugu 3 года назад +3

    Great thambi👌 உங்களை எப்படி பாராட்டுவது என்று வார்த்தைகளை தேடினேன் கிடைக்கவில்லை தம்பி. நீங்கள் பார்ப்பதற்கு நேதாஜி சாயலில்தான் இருக்கிறீர்கள் தம்பி
    7மர்மங்கள் தேடல் 👌💐💐💐🙏🙏🙏

  • @malikgabose649
    @malikgabose649 3 года назад +3

    HEART TOUCHING _BRAVE LIFE
    EVENTS OF S.C.BOSE 👍
    THANI MANITHANIN VALARCHI ;
    THEERAM VIRUMBAAMAL _
    MUDHUKIL KUTHIYA " YETABARGAL"
    MUNN THALAI NIMIRUNTHU NINDRA
    " VEERARUKU " 🙏

  • @sathya6888
    @sathya6888 3 года назад +2

    Superb bro👏🏻I'm waiting for that movie too 😍😍

  • @muthukumar-me5cy
    @muthukumar-me5cy 2 месяца назад

    அண்ணா உங்கள் பதிவு அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍👍👌🎉🎉

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn 3 года назад +2

    உண்மைதான் ஆனால் இப்பொழுது இந்த மாதிரி படங்கள் வருவதில்லை நல்ல கருத்துள்ள படங்கள் எல்லாம் இப்போ உள்ள பசங்களுக்கு தெரிவதில்லை என்டர்டைன்மென்ட் மீடியாவை நோக்கி செல்கிறது...

  • @shreesri1254
    @shreesri1254 3 года назад

    Karthick Anna ..indha madhiri topic dha semmaya iruku....inum neraiya pannunga.....

  • @lakshmimagendaran9651
    @lakshmimagendaran9651 Год назад +1

    Nethaji the great. Cirantha azhumy❤❤❤❤❤❤❤❤

  • @RAMARTAIWAN
    @RAMARTAIWAN Год назад

    திறமையான தெளிவான சொல்லாடல்...

  • @challaduraichella3771
    @challaduraichella3771 3 года назад +2

    Migavum virumbi parkum valaithalam ithu nantri karthi bro

  • @VL-sf6rq
    @VL-sf6rq 3 года назад +7

    தேவர் ஐயா அவர்கள் உணவு உண்ணும் போது அருகில் ஓர் இலை போடச் சொல்லி அதில் உணவு பரிமாற சொல்வாராம் யாரும் இல்லாத இடத்தில் உணவு பரிமாற சொல்கிறீர்கள் எதற்காக என்று கேட்கும் பொழுது அது நேதாஜி க்கு எண்பாராம் அது உண்மையே நேதாஜி இன்று வரை மரணம் அடைய வாய்ப்பு இல்லை

  • @kannammala9528
    @kannammala9528 3 года назад +10

    என் தந்தையார் எங்களுக்கு கூறியது " நேதாஜி அவர்கள் இறக்கவில்லை நம் நாட்டில் நேருவின் நேரடி தொடர்பில் அவர் இருந்தார் அரசின் ரகசியமாக நேரு அதை பாதுகாத்தார் ஏன் எனில் அவர் பிரிட்டனின் ராணுவ குற்றவாளி ஆகவே அவரை பிரிட்டனிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகவே நேரு நேதாஜி உயிரோடு இருப்பதை உலகினுகு தெரிவிக்கவில்லை மகாராஷ்ர மாநிலத்தில் சாமானியனாக வாழ்ந்து மறைந்தார் "என்று

    • @Krish90551
      @Krish90551 2 года назад

      Proofs irukka epdi solringa maharastra irundarunu?

  • @anandhavaradhan1009
    @anandhavaradhan1009 3 года назад +7

    the video is making goose bumps when I heard about nethaji .I saw many videos about him. but ur video and ur suggestion about making film about him is also superb.

  • @dhanapalan4023
    @dhanapalan4023 2 года назад +1

    அருமையான பதிவு

  • @Luckyjothidam
    @Luckyjothidam 3 года назад +1

    அப்படி தமிழில் ஒரு படம் தயாரிக்கப்பட்டால் பொருத்தமான கதாநாயகன் விக்ரமாக மட்டுமே முடியும் விரைவில் மலர வேண்டும் திரைப்படம்...

  • @gohulesh5725
    @gohulesh5725 3 года назад +2

    Indha channel oda sirandha padhippu idhu dhan anna 👏👏👏👏👏👏

  • @K.a2666
    @K.a2666 3 года назад +3

    As a Netaji fan thank you very much💞🥺.

  • @pandianmariappan9833
    @pandianmariappan9833 3 года назад +1

    Best message for Indians..suuuuuuuuuuuuperrrrrrrrrr sir 🙏🙏🙏🙏🙏

  • @sundarpillai7217
    @sundarpillai7217 3 года назад +4

    Of all your videos you have posted so far, this is " THE BEST" video I have seen.. All the very best. JAI HIND ! ! !

  • @bathmanabannazriya4502
    @bathmanabannazriya4502 3 года назад +2

    அம்பேத்கர் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா 😍

  • @vanavilvarnam7743
    @vanavilvarnam7743 2 года назад

    சூப்பர் நேதாஜி எனக்கும் ரொம்ப புடிக்கும்

  • @sangeethat6437
    @sangeethat6437 3 года назад +1

    Thambi super👌👌👌 thanks🙏🙏🙏

  • @nethajimithran4660
    @nethajimithran4660 3 года назад

    அருமையான தகவல் நன்றி ஐயா

  • @seenumethush1081
    @seenumethush1081 3 года назад +7

    போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்துவிடும் 🔥🔥

  • @vejekniva8990
    @vejekniva8990 2 года назад

    Super Bro 👏👏👏👏👏👏👏

  • @nathantmail9191
    @nathantmail9191 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @nagabushanamkvn3459
    @nagabushanamkvn3459 3 года назад +4

    Nethaji 👌👌🙏 Jai Hind

  • @kavitha.Sampath
    @kavitha.Sampath 3 года назад +1

    great salute to nethaji and you too for ur wonderful presentation/ quotes pronounciation make goosebumbs Brother

  • @manjularamesh8817
    @manjularamesh8817 3 года назад +1

    Super vera level jai hinth

  • @umajeganathan9445
    @umajeganathan9445 3 года назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 super

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 3 года назад +4

    Great...salute to the father of Nation..

  • @umajeganathan9445
    @umajeganathan9445 3 года назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 super

  • @thangamuyal
    @thangamuyal 3 года назад +1

    💪 Super..

  • @smchandransadayan4418
    @smchandransadayan4418 3 года назад +4

    Great topic brother. Kudos to you. Wish you all the best.

  • @ajith7703
    @ajith7703 3 года назад +4

    Anna neenga ACTOR அஜித் குமார் avargalai வைத்து Director irunthu cinema Nethaji avargalai vaithu Film Making pannunga. Film🎬 Excellent👍💯 irukum. Ellarkum Nalla vishayam gal poi cherum

  • @chitradevi1764
    @chitradevi1764 Год назад

    Super 🎉

  • @balakannangovind5773
    @balakannangovind5773 3 года назад

    நேதாஜி சூப்பர்

  • @nivavasu2607
    @nivavasu2607 3 года назад +2

    Music Vera level bro.intro is good

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 года назад

    Super 👍👍👍💚💚

  • @RameshRamesh-fn1vw
    @RameshRamesh-fn1vw 3 года назад +3

    Bro mahabharatham pathi oru video podunga. Nethaji My favorite

  • @crjegan3125
    @crjegan3125 3 года назад +9

    Chandra bose my inspiration..❤🔥

  • @remopandiyan5021
    @remopandiyan5021 3 года назад +3

    Super anna 🙏🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    Super 🔥👍

  • @padmanabhan2581
    @padmanabhan2581 5 месяцев назад

    ஓ.காமராஜரை தோற்கடிச்சோம் நாம. நேதாஜி யை புடிச்சு குடுத்தது நமது இந்தியர்களே

  • @sevanthisanthosh8408
    @sevanthisanthosh8408 3 года назад +1

    Super

  • @r.g.s.sujipriyasuji4182
    @r.g.s.sujipriyasuji4182 3 года назад +1

    🙏🙏🙏super

  • @kvinothini1302
    @kvinothini1302 3 года назад

    Thanks.

  • @jeyamurugan609
    @jeyamurugan609 3 года назад +8

    பிரிட்டிஸ் சிம்ம சொப்பனம் நமது வீரமகன்

  • @suriyan1640
    @suriyan1640 3 года назад +1

    Good video

  • @vigneshp7516
    @vigneshp7516 3 года назад

    Super 🙏

  • @karthick57
    @karthick57 3 года назад

    நேதாஜி ஐயா பற்றிய பதிவு அருமை ஜெய்ஹிந்த்.வ.உ.சி ஐயா பற்றி பதிவு போடுங்கள்.

  • @rajeshkanna7167
    @rajeshkanna7167 3 года назад

    Vera level bro.

  • @ravi270783
    @ravi270783 3 года назад +2

    His quotes, gave me goose bumps., very informative.
    There was one hindi movie Bose the forgotten hero., with Ar Rahman music., it's a very good movie.

  • @amarnathk2743
    @amarnathk2743 3 года назад

    Good

  • @MultiVasu007
    @MultiVasu007 3 года назад +2

    👌👌

  • @arulprakash522
    @arulprakash522 3 года назад +1

    Super bro 🙏

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 3 года назад +5

    🙏🙏

  • @darjanjohn7782
    @darjanjohn7782 3 года назад +1

    Super bro

  • @mkchannel2912
    @mkchannel2912 3 года назад +1

    நான் மதுரைக்காரன் என் பெயர் நேதாஜிமணி

  • @dhanusuyadhanu2621
    @dhanusuyadhanu2621 3 года назад +2

    Nethaji🙏🙏🙏🙏💪💪💪💪🌹🌹🌹🌹

  • @somasundram9556
    @somasundram9556 3 года назад

    நிச்சயமாக நேதாஜி இவரைப் கண்டிப்பாக ஒரு பாடம் படம் எடுக்க வேண்டும் ஆவலாக உள்ளேன்

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 3 года назад +1

    na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro👍👍👍👍👍👍👍👍🙋‍♀️🌹🙋‍♀️🌹

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 года назад +2

    ⚔️🔥 Nethajii The Leader of Leader's 🔥⚔️

  • @S.Murugan427
    @S.Murugan427 3 года назад +2

    1984 ஆவது வருடம் ஏப்ரல் மாதம் வரைக்கும் திருமதி ரீட்டா பானர்ஜி அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
    அவர் தற்போது கூட உயிருடன் இருக்கிறார்.

  • @செழியன்பாண்டியன்ஆம்பூா்

    My heart nethaji 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 3 года назад +1

    Content is nice.

  • @sneha4240
    @sneha4240 Месяц назад

    I respect nethaji a lot❤

  • @santhosh-h
    @santhosh-h 3 года назад

    21:50 👍😍❤️

  • @OmarOmar-ty6ge
    @OmarOmar-ty6ge 3 года назад

    Hi brother 💗 you all information very clear thanks

  • @divyap8286
    @divyap8286 3 года назад +2

    We need Netaji Subhash Chandra Bose Biography movie 🎥🔥

  • @santhosh-h
    @santhosh-h 3 года назад

    Super movie 😍👍🍿🎥❤️❤️😀

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 3 года назад

    Nalla pathi virkku parattukkal

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq 3 года назад +9

    No brother he was jailed and hanged by Stalin in Russia. Nehru is the culprit. for Political gain

  • @netaji2611
    @netaji2611 2 года назад +1

    நண்பா நான் பெருமைக்கு சொல்லவில்லை என் குடும்பத்தினருக்கு தாத்தா மற்றும் பலர் நேதாஜி அவர்களுடைய உழைப்புக்கு பர்மாவிலும் வியட்நாம் அங்கு உள்ள சொத்துக்கள் அனைத்தையும் நம் தேசத்திற்காக அர்ப்பணம் செய்த என் குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர்கள் நேதாஜி அவர்களிடம் கொடுத்து நம் தேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்களுடைய போட்டோக்கள் கூட என்னுடன் இருக்கிறது நான் இதை பெருமைக்காக சொல்லவில்லை நேதாஜி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை ஒரு மிகச்சிறந்த தலைவர் இப்போ உள்ள காலகட்டத்தில் நம் தேசத்திற்கு நேதாஜி வந்தால் எப்படி இருக்கும் சற்று சிந்தித்துப் பாருங்கள்

  • @mohankumarr4093
    @mohankumarr4093 3 года назад +2

    Hi bro we support u❤️

  • @rosy4834
    @rosy4834 3 года назад +1

    அந்த விமானத்தில் இருந்து nethaji கைது செய்யப்பட்டு இறக்கும்வரை சிறையில் வைக்கப்பட்டார் என்று அறிகிறேன்... இதை காந்தி நேரு,,தலைமை தாங்கி செய்தார் என்றும் அறிகிறோம்

  • @arulvela-ls5jn
    @arulvela-ls5jn 3 года назад +6

    The forgotten army - Tamil dub ல இருக்கு . இந்த படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன் INA (Indian national army ) நிறைய காட்சிகளாக காட்டப்பட்டு உள்ளது. இந்த movie முழுக்க முழுக்க I N A பற்றியது. Movie நல்ல இருக்கும் miss பண்ணாம எல்லோரும் பாருங்கள் .

    • @deepakannan4368
      @deepakannan4368 3 года назад +1

      இந்த படம் எந்த தளத்தில் உள்ளது

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil 3 года назад

    நெஞ்சம் கொதிக்கின்றது நண்பா..