நியோமேக்ஸ் 5A செட்டில்மென்ட் விளக்கம் | M.Alagar Samy-Advocate High Court | Voice of Law

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #neomax #scam #neomaxmembers #neomaxwhatsappgroup #veerasakthi #neomaxjudgement #neomaxscam #arrest #balasubramanyam #babu #Thoddusikku #neomaxbalasubramaniam #theni #kambam #kambamneomax #veerasakthi #veerasakthiarrest #neomaxveerasakthi #scam #finance #financialscam #scammers #arrest #neomaxarrest #Jaamin #Bail #alagarsamyadvocate #MadrasHighCourt #court #highcourt #madras #whatisbail #law #lawyer #advocate #tamil #section #voiceoflaw
    M.Alagar Samy-Advocate High Court
    Contact Number:7811955800
    #சட்டம் #சட்டப்பிரிவு #FIR #CRPC #court #highcourt #madras #whatisbail #dmk #admk #congress #Bjp #law #lawyer #advocate #tamil #section #law #lawyer #advocate #tamil #section #whatiswarrent #whatisarrestwarrent #criminalmajoracts #lawbook #bookoflaw #voiceoflaw #TamilLaw #Lawchannel #Lawcontent #Lawnews #Lawnewstamil #newslive #live #tamiladvocate #tamilnews #tamiltodaynews #peoplesvoice #tamilLawchannel #lawhistory #historyoflaw #Lawexplaintamil #Basiclaws #advocatechannel #senioradvocate #judge #judgement

Комментарии • 44

  • @superhero810
    @superhero810 6 дней назад +10

    சார் சரியான முறையில் விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள் இப்போதும் எங்களுக்கு நியோ மேக்ஸ் மீது மிகவும் நம்பிக்கை உள்ளது கடவுள் நம்பிக்கை உள்ளது எங்கள் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது D.R.O sir அவர்கள் விரைவான தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது நன்றி சார் நிரபராதிகள் என்றும் கெட்டு போகமாட்டார்கள் 🎉🎉🎉

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 5 дней назад +1

      வணக்கம் சார் உங்கள் விளக்கம் மிகவும் அருமை. அனைவருக்கும் விரைவில் சட்டப்படி தீர்வு கிடைத்திட வேண்டும். அதற்கு உங்களைப் போன்றவர்கள் உதவியாக இருக்க வேண்டும். நிறுவனத்தினர் தங்களது வாக்குறுதியை பின்பற்றாதது மற்றும் முதலீட்டாளர்களின் பேராசை இவைகளே பிரச்சினைக்கு காரணம். விரைவில் தீர்வு கிடைக்கட்டும். காத்திருக்கிறோம். நன்றி ஐயா.

  • @Iconcomedyoffcial
    @Iconcomedyoffcial 6 дней назад +1

    சார் நீங்கள் இந்த நியூ மேக்ஸ் வழக்குகளில் சாரா அம்சத்தை மிகவும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் படியும் சிறப்பான முறையில் கூறி உள்ளீர்கள் நீங்கள் பேசியது எங்களுக்கு மிகவும் சந்தோசமாகவும் உறுதுணையாகவும் உள்ளது மேலும் இது போன்ற தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @xavierlawrence8921
    @xavierlawrence8921 6 дней назад +3

    நன்றி சார்.ஆனால் அரசும் நீதித்துறையும் கம்பெனி கொடுப்பேன் என்று கொடுத்த வாக்கை இன்னும் இழுத்தடிப்பது பணம் கிடைக்குமா என்று மிக பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது.எனவே அரசும் நீதித்துறையும் உடனே இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்கிறோம்

  • @rockfortnazer8798
    @rockfortnazer8798 5 дней назад +1

    சரியான விளக்கம்🎉🎉🎉🎉

  • @SelvaKumar-mn5yu
    @SelvaKumar-mn5yu 6 дней назад +3

    இந்த வழக்கில் தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றம் தலையிடும்

  • @kanmalar
    @kanmalar 7 дней назад +1

    அய்யா வணக்கம்
    அருமையாக விளக்கம் தந்தீா்கள் அய்யா.
    நன்றி.
    வணககம்.

  • @annaioffsetprinters.poovai7971
    @annaioffsetprinters.poovai7971 6 дней назад +2

    Very very thanks iyya

  • @SakthiKumar-p2o
    @SakthiKumar-p2o 6 дней назад +12

    யார் சார் இந்த மாதிரி கம்பனிக்கு apporoval கொடுத்தது அரசாங்கம் தான, ஏன் Apporoval கொடுக்குறாங்க

  • @Kulothungan-bp2vh
    @Kulothungan-bp2vh 5 дней назад +1

    நன்றி ஐயா

  • @sundarthiyagarajan5784
    @sundarthiyagarajan5784 6 дней назад +1

    நல்ல விளக்கம்🙏🙏🙏

  • @ebrahimebrahim7487
    @ebrahimebrahim7487 5 дней назад

    thank you sir gd bless you

  • @syedkamalbasha6800
    @syedkamalbasha6800 5 дней назад

    Sir vanakkam thank u sir

  • @getramchander
    @getramchander 6 дней назад +1

    Yes... very matured post 😊

  • @rameshg2351
    @rameshg2351 7 дней назад

    Super Explanation Sir Hats off

  • @pechimuthu9449
    @pechimuthu9449 6 дней назад

    God's gift thanks

  • @Prabhu753
    @Prabhu753 4 дня назад +1

    Court cash settlement panna action edutha nanga en court ah kurai solla porom property elam seize Pani vachutu settle pannunga na epdi panuvanga sir ellam release Pani 2 month time kodutha kandippa settlement panuvanga think abt it...

  • @noorulwahid1245
    @noorulwahid1245 7 дней назад +3

    வணக்கம் சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...PACL நிலமை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் லோதா கமிட்டி அமைத்து போய்கிட்டு இருக்கு அவங்களோட முதலீடு all over India அந்த நிலங்களை பாதுகாப்பு செய்ய எல்லா மாநிலத்திற்கும் G.O பாஸ் செய்து இருக்கிறார்கள் அதே போல் இந்த நியோமக்ஸ் வழக்கிலும் செய்ய முடியாதா உங்கள் விளக்கம் வேண்டும் சார் ??

  • @karthikeyanganesan8740
    @karthikeyanganesan8740 4 дня назад

    Discuss about INTERNATIONAL FINANCIAL SERVICES CASE ALSO

  • @sithanathannarayanasamy1406
    @sithanathannarayanasamy1406 6 дней назад +2

    Good evening sir , is there any possibility to provide further opportunity to the person who fails to file the petition.

  • @SalamonRaj-h1d
    @SalamonRaj-h1d 6 дней назад

    Thanks. Sir.

  • @muthupandiandi3276
    @muthupandiandi3276 7 дней назад

    Good information sir thank you

  • @darikasri.d8345
    @darikasri.d8345 5 дней назад

    🙏❤🌹

  • @MahaMaha-nw6jw
    @MahaMaha-nw6jw 7 дней назад +6

    ஐயா இது மாதிரியான குற்றங்கள் இன்னும் நடக்க வேண்டாம் என்பதற்காகத் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது இது மாதிரியான குற்றங்கள் செய்யும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் அப்பொழுது தான் இனி ஒரு காலங்களை இந்த மாதிரி ஏமாற்று வேலை செய்யாமல் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு நாம் பரிந்து பேசக்கூடாது

  • @perumalnithya7378
    @perumalnithya7378 6 дней назад

    Thanks sir

  • @Chinnathambiofficial
    @Chinnathambiofficial 6 дней назад +2

    Assured capital services refund patri sollunga sir please

  • @raviab3034
    @raviab3034 7 дней назад +3

    Sir pls 🙏 no tension Ungal news Usefull sir

  • @pandiaraj1190
    @pandiaraj1190 7 дней назад +2

    நன்றி சார்..
    இதற்க்கு மேல் யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் பொறுமையுடன்சொல்லமு டியாது.
    "Voice of Law"ஐ தவிர மற்ற channal ஐ பார்க்காதீர்கள்.
    வீண் குழப்படியே மிஞ்சும்.
    Lr Alagarsamy sir நன்றி.
    வாழ்க வளமிக நல்லமிக்க...

  • @balamanian1392
    @balamanian1392 7 дней назад

    Salute sir

  • @SuriyakannanSuppiah
    @SuriyakannanSuppiah 6 дней назад +2

    AYYA THESE PEOPLE MENTALLY HANDYCOPED WHICH ONE INVEST NEO MAX INCLUDING ME.

  • @jeyakumar1526
    @jeyakumar1526 6 дней назад

    Sir please update pranav jewellers case

  • @ram.ramammal
    @ram.ramammal 6 дней назад

    ayya eppo ayya settlement 😢😢😢

  • @gjameslawrence6795
    @gjameslawrence6795 7 дней назад +1

    Sir neega evilavia vanginagga

  • @balachandran3484
    @balachandran3484 7 дней назад

    நன்றி சார் இந்த நிறுவனத்தின் ஆரோ சீட்டு நடத்தி பல வாடிக்கையாளர்கள் பாண்ட் மற்றும் பணம் போட்டு ஏமாந்து உள்ளார்கள் சீட்டு நிறுவனம் பற்றி விரிவாக விளக்கவும்

  • @saravananmobiles233
    @saravananmobiles233 6 дней назад +1

    SIR M.R.D.T UPDATE KODUNGA SIR PLEASE

  • @venkatesann459
    @venkatesann459 7 дней назад

    UTS, JUSTWIN and ELFIN case any update Sir

  • @satheeshc8813
    @satheeshc8813 6 дней назад

    Pranav jewellery news?

  • @sankarindian2004
    @sankarindian2004 6 дней назад +1

    Neomax கோவிந்தா கோவிந்தா

  • @kamarrajn2103
    @kamarrajn2103 7 дней назад +1

    ஐயா, தயவு செய்து ஆடுதுறை சித்ரா சிட் ஃபண்ட் பற்றியும் தாங்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.