பண்ணையின் சொத்துக்கள் தாய்க்கோழிகள் தான் |தாய்க்கோழிகள் வளர்ப்பு | RR Integrated Farms |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 42

  • @starlogesh8466
    @starlogesh8466 Год назад +2

    அருமையான விளக்கம் அண்ணா. 👌

  • @kodees360
    @kodees360 Год назад +1

    மிக மிக தெளிவான தகவல் நண்பரே வாழ்த்துக்கள் 🤩

  • @muralikadai--
    @muralikadai-- Год назад +4

    சகோ நானும் ஒருங்கினைந்த பண்ணை வைத்துள்ளைன், உண்மையில் உங்கள் கருத்து பதிவிட்டமைக்கு நண்றி என்னவென்றால் ஒரு கோழி வருடத்திற்க்கு 3 அல்லது 4 கூம்பு முட்டை இடும் என்பது தா உண்மை, அப்படி என்றால் வருடம் ஒரு கோழி அதிகபட்டமா 60 முட்டை குறைந்தபட்சமா 40 முட்டை இது முற்றிலும் உண்மை (உங்கள் பேட்டியில் ஒரு சில மாதம் முன் ஒருவர் கூறியது நன்பகதன்மை இல்லாத மாதிரி இருந்தது)

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      நண்பரே... அடுத்தவர்கள் கூறும் கருத்துக்களை பதிவிடுகிறேன்... ஆனால் Description ல தெளிவாக சொல்லி இருக்ககிறேன்... இது எனது கருத்து அல்ல என்றும், யோசித்து செயல்படுங்கள் என்றும்....!!! அடுத்தவர் கூறும் கருத்துகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாதல்லவா நண்பரே....
      நன்றி நண்பரே....!!!

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 Год назад

    உங்கள் கருத்து அருமை நண்பரே எங்களை போன்ற சிறு பண்ணை உள்ளவர்கலுக்கு உதவி யாக இருக்கும் என்றும்அன்புடன் காருண்யா நட்டுகோழிபண்ணை ஈரோடு

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      நன்றி நண்பரே... நண்பர்களுக்கும் நமது சேனலை தெரியப்படுத்துங்கள்....!!!!

  • @prakashmatheswaran1373
    @prakashmatheswaran1373 Месяц назад

    🙏🙏🙏

  • @muralikadai--
    @muralikadai-- Год назад +1

    நா அதற்க்கும் கமெண்ட்ஸ் பன்னினேன் But. உங்களிடம் இருந்து பதில் இல்லை Any way இந்த பதிவு உண்மை வாழ்த்துக்கள்

  • @azhagesanazhagesan7249
    @azhagesanazhagesan7249 Год назад

    எந்த ஊர் bro

  • @masskaran3729
    @masskaran3729 Год назад +1

    அண்ணா எனக்கு சண்டை கோழி வேணும் எவ்ளோ இடம் சொல்லுங்க

  • @varunVarun-fs3fw
    @varunVarun-fs3fw Год назад +1

    2 kg size seval chick enna rate varum bro

  • @vivekananthankrishnan1440
    @vivekananthankrishnan1440 Год назад

    Kanni vedai kedaikuma anna.

  • @palpandi8543
    @palpandi8543 Год назад +1

    R2B strain & R2B vaccine. இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும் எப்போது இவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற பதிவை பதிவிடுங்கள் நன்றி.

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பரே....

  • @MERC26
    @MERC26 Год назад

    அருமையான தகவல்கள் சகோ...

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      நன்றிகள் சகோ....

  • @sudhagarsubramanian7246
    @sudhagarsubramanian7246 Год назад

    Nice video

  • @lucifer.r2158
    @lucifer.r2158 Год назад

    Bro seval thaniya video poduga

  • @dafarms3715
    @dafarms3715 Год назад

    One day chicks evlo bro kodukringa

  • @gokulr9509
    @gokulr9509 Год назад

    Anna kozhiku kozhupu kuraika enna seiyanum

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      நெல் குடுங்க சகோ... வாரம் 4 நாட்கள்

  • @saravanansarwan2062
    @saravanansarwan2062 Год назад

    kozhi ku rice potta weight amungiduma bro?

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад +1

      Weight amungum bro... Atha Vida vellaikalichal vanthudum sekkirama... So rice avoid pannikonga

  • @johnnithish4007
    @johnnithish4007 Год назад

    Bro neenga school la pt teacher aah iruthingala

  • @ashokshalini9659
    @ashokshalini9659 Год назад

    அண்ணா உங்கள் தாய்க்கோழி உயிருடன் ஒரு கிலோ என்ன விலைக்கு தருவீர்கள்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      தாய்க்கோழிகள் விற்பனைக்கு அல்ல சகோ....

  • @madhanm1385
    @madhanm1385 Год назад +1

    Thai koligal select pandrathu epadi nu soluga naa

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад +1

      Kandipa next video la soldren bro

    • @madhanm1385
      @madhanm1385 Год назад +1

      @@Pannaikkaran ok bro tanksss

  • @asik1365
    @asik1365 Год назад

    Vedai rate bro

  • @GokulGokul-nt3ty
    @GokulGokul-nt3ty Год назад

    Sukka noiku medicine podunga na

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      கண்டிபாக விரைவில் போடுகிறேன் நண்பரே...

  • @kavinc4494
    @kavinc4494 Год назад

    Anna na Mondipalayam oil mill unga number tha ga

  • @chakkaravarthyv8334
    @chakkaravarthyv8334 10 месяцев назад

    Want Conduct number

  • @rajeshc5235
    @rajeshc5235 Год назад

    Anna number

  • @ashokshalini9659
    @ashokshalini9659 Год назад

    ஒரு நாட்டுக்கோழி பிறந்த ஒரு நாள் குஞ்சு லிருந்து ஒன்றை கிலோ எடை வருவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад +1

      3 to 4 மாதங்கள் (பெருவிடை கோழிகள்)
      5 to 7 மாதங்கள் (சிறுவிடை சேவல்கள்)

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் இளைஞர் 15சென்டில் 100 தாய்கோழிகள் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா சிறுவிடை கோழி ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா

    • @Pannaikkaran
      @Pannaikkaran  Год назад

      15 செண்டில் 100 தாய்க்கோழிகள் கொஞ்சம் அதிகம் நண்பரே... கோழிகளுக்கு போதுமான மேய்ச்சல் கிடைக்காது....!!!