ஒருங்கிணைந்த பண்ணை | Integrated Farm in Tamil | ஆடு மாடு கோழி வளர்ப்பு | பல்லுயிர் விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #integratedfarmingsystem #aaduvalarpu #cowfarm #iyarkaivivasayam #nammazhvar #orunkinainthapannai #organicfarming #agriculture #mulching #iyarkaivivasayam #nattumaadu
    --------------------------------------------------------------------------------------
    திரு. வேல்முருகன் அவர்கள் ராஜபாளையம் அருகே உள்ள வேட்டை பெருமாள் கோவில் என்னும் கிராமத்தில் ஏழு வருடங்களாக பாரம்பரிய நாட்டு நாய்களை வளர்த்து பராமரித்து வருகிறார். மற்றும் அவர் ஒருங்கிணைத்த பண்ணை வைத்து ஆடு மாடு கோழி வாத்து வளர்த்து வருகிறார். அவர் எப்படியெல்லாம் பண்ணையை பராமரித்து வருகிறார். கால்நடைகளுக்கு நோய் வந்தால் அதை எப்படி சரி செய்கிறார் என்பதை பற்றி இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
    --------------------------------------------------------------------------
    மேலும் விவரங்களுக்கு - திரு.வேல்முருகன் - 98437 99115
    --------------------------------------------------------------------------
    மல்லிகை பூ நாற்று பற்றிய விளக்கம் - • மல்லிகை பூ நாற்று பற்ற...
    நவதானிய பயிர்கள் பற்றி அறிவோம் - • நவதானிய பயிர்கள் பற்றி...
    தேக்கு மரங்களை சீரமைத்தல் - • தேக்கு மரங்களை சீரமைத்...
    சுபாஷ் பாலேக்கர் 5 அடுக்கு முறை - • சுபாஷ் பாலேக்கர் 5 அடு...
    --------------------------------------------
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 88706 66750.

Комментарии •