ஈழத்து பாடகி கில்மிசாவின் பாடல்கள்|Full Episode|Zee Tamizh

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஈழத்து பாடகி கில்மிசாவின் பாடல்கள்|Full Episode|Zee Tamizh
    #Subscribe #kilmisha #kilmishsong #kilmishazeetamil #kilmishajaffna #kilmishasrilanka #kilmishaSaregamapaLilChamps3 #kilmishaSaregamapaLilChamps #kilmishaSaregamapa #SaregamapaLilChamps3 #SaregamapaLilChamps #Abhirami #Saindhavi #SriNivas #Haricharan #Kilmisha #Jeevan #ZeeTamil #Saregamapa #SaregamapaTamil #VijayPrakash #Srinivas #Karthick #Archana #Ramyanambeesan #JeevanPadmakumar #ZeeOnTheGo

Комментарии • 105

  • @rajakili9500
    @rajakili9500 2 месяца назад +28

    இசைக்கு ஏது ஜாதி ஏதுமதம் ஏது நாடு எல்லாவற்றுக்கும் அப்பால் இறைவன் கொடுக்கும் வரப்பிரசாதம் விலைமதிப்பற்றுது வாழ்க வாழ்க வாழ்க தமிழ்🎉❤

  • @user-sl9st5oj5e
    @user-sl9st5oj5e 2 месяца назад +16

    பாடல் அருமை
    தமிழ் குயில் க்கு வணக்கம்

  • @techinnovation2145
    @techinnovation2145 2 месяца назад +57

    நாம் தாய்நாட்டை இழந்தோம். உங்களது பாடல் ஈழத்தை இழந்ததை ஞாபகப்படத்துகிறது.

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Месяц назад +4

    என் ஈழத்து மகளின் வாழ்கை பயணம் வெற்றி பயணமாக அமையட்டும் , உன்னை வணங்குகிறேன் தாயே

  • @gunasekaran2723
    @gunasekaran2723 2 месяца назад +16

    முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஈழத்தமிழன் கதறிய குரல் காதுக்கெட்டவில்லை நேரில்பார்த்தபோது மனம் ரணமாகிவிட்டது

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Месяц назад +5

    ஈழத்து இசைக் குயிலே வாழ்த்துக்கள் 👌👌👌❤️❤️❤️🙏

  • @duraisamym6137
    @duraisamym6137 2 месяца назад +9

    குரல் அற்புதம்! வாழ்த்துக்கள்!!

  • @magudapathysuruliappan5219
    @magudapathysuruliappan5219 Месяц назад +7

    கருத்தம்மா படம் அருமை பாட்டு, அருமையான கதை

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 2 месяца назад +7

    🎉❤Good Afternoon valthukal god’s blessings kielmisa palandu valka valarka valamudan valthukal Sweet voice Excellent beautiful Great valthukal nanriekal vanakam valthum Anpu Aunty 🎉❤

  • @user-dl9tg3mb5r
    @user-dl9tg3mb5r Месяц назад +4

    குரல் ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 2 месяца назад +9

    அப்ப ப்பா என்ன குறல்வளம்

  • @ramthurai5401
    @ramthurai5401 2 месяца назад +3

    Watched this sweet musical video. Very nice songs sung by Kilmisa 🎉🎉🎉❤❤❤
    Thanks 🙏 for this video 🎉❤🎉

  • @user-by5vy4zn4h
    @user-by5vy4zn4h 20 дней назад +2

    தெய்வீகக் குரல் அருமை❤

  • @user-by5vy4zn4h
    @user-by5vy4zn4h 22 дня назад +3

    ஈழத்து கண்ணு மணி கிலுமிசா❤

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh Месяц назад +2

    Ms.Gilmisha sang this song very nicely,keep it up.

  • @Manikam-qk6zg
    @Manikam-qk6zg Месяц назад +3

    அற்பதம்எனக்குபெருமைஇருக்குவாழ்த்துகள்வாழ்க!வளர்கவளமுடன்.இறையிருளும்திருவருளும்பெறுக!.

  • @SilveSter-pp5ew
    @SilveSter-pp5ew 2 месяца назад +14

    மன்னிக்கவும் நாம் தமிழரின் யுத்தத்தை மட்டும் பார்க்கிறோம் ஆனால் நாடுகளிடையே நடக்கும் யுத்தத்தையும் பார்க்க வேண்டும் மொழிகளுக்கு அப்பாலுள்ள மனிதத்தை பார்ப்போம் யோசிப்போம்

    • @BSKMystery
      @BSKMystery  2 месяца назад +1

      Yes

    • @amalap8908
      @amalap8908 2 месяца назад +1

      Muthalla namma veeta nesippom pirahu ulaha nesikkalam

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      😢😢😢, 30, நாடுகள் , 😢😢😢பலமில்லாத ஈழத்தை அழித்தார்கள் 😢😢😢, இந்திய தலைமையில் 😢😢😢தமிழ் நாட்டு , 😢😢இரத்த உறவுகள் கை கட்டி பார்த்து நின்றீர்கள் 😢😢😢கருணாநிதி உங்களை அடக்கி😢😢, 2,இலட்சம் ஈழ தமிழர் படு கொலையில் இலாபம் பார்த்தான் 😢😢😂உங்களுக்கு அது புரியவில்லையா😢😢😢😢😮😮😮

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      @@amalap8908தம்பி🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 месяца назад +3

    Many Thanks Kilmisha for more achievement with God Blessings

  • @user-dc1sx5th4f
    @user-dc1sx5th4f 2 месяца назад +5

    அருமை ❤

  • @janiya2216
    @janiya2216 16 дней назад

    💖💖💖 Saw it on Facebook and came to see our little Kilmisha.🥰🥰🥰🥰🥰 Greetings 💖I am from Galle, Sri Lanka

  • @user-ld6sh6eb8q
    @user-ld6sh6eb8q Месяц назад +3

    கில்மிசா கல.....கல......கலக்கிட்டா; So sweet; நன்றிகள் பல்ப்பல.....

  • @manikamashok8757
    @manikamashok8757 2 месяца назад +4

    Super kilmisha

  • @i.muthurajmuthuraj.i6138
    @i.muthurajmuthuraj.i6138 27 дней назад +1

    அருமை சூப்பர் சூப்பர் சூப்பர்.என் தமிழ் உறவுகளை பாராட்ட வார்த்தை தெரியல!!🎉

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn 2 месяца назад +2

    Super voice thanks for you

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 месяца назад +9

    எப்படிஒருகுரல்வழம்

  • @bhuvaneswarikumar9846
    @bhuvaneswarikumar9846 Месяц назад +2

    Super voice valka valamudan

  • @user-st5kh1jw3i
    @user-st5kh1jw3i Месяц назад +1

    குரல் சுப்பர்

  • @XavierDhas-i7r
    @XavierDhas-i7r 6 дней назад

    Flutist Performance nice

  • @soundarrajan7612
    @soundarrajan7612 Месяц назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-xh3wv4us1i
    @user-xh3wv4us1i 10 дней назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Super Thangam

  • @saleemikkasaleemikka491
    @saleemikkasaleemikka491 Месяц назад +2

    ❤ super❤ma🎉🎉🎉🎉🎉

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df 28 дней назад +1

    கில்மிசா உனது பாட்டால் என்னை கில் பண்ணிவிட்டாய் சுப்பர்

  • @christopherpappu8457
    @christopherpappu8457 2 месяца назад +1

    Dear keep it up, your voice is look like Sr singer.
    May god bless you and your feature

  • @ruthiranrajamani4191
    @ruthiranrajamani4191 2 месяца назад +2

    Eallam iraivan kodutha vegumathi intha selvangalai vaythugiren

  • @78655
    @78655 18 дней назад +2

    You are my daughter

  • @AmalAmal-vv5nr
    @AmalAmal-vv5nr Месяц назад +1

    Congratulations 🎉🎉🎉🎉🎉God bless you 🎉🎉🎉🎉🎉

  • @user-px9ju7io8j
    @user-px9ju7io8j 2 месяца назад +1

    GOD GIVE GIFT THIS VOICE .VERY NICE CONT..

  • @chakaravarthis9932
    @chakaravarthis9932 Месяц назад +1

    Sper,Supetr,Very nice.Congradulstion

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 Месяц назад +1

    Super Anna 👍👍💯💯💯Seeman

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 26 дней назад

    . Super nice

  • @sivasinna3458
    @sivasinna3458 Месяц назад +1

    மறைந்த பாடகி சுவர்ணலதா mom போல Congratulations 👏

  • @subhagopalakrishnan1663
    @subhagopalakrishnan1663 Месяц назад +1

    Super. Keep it up❤

  • @surendharmaraj260
    @surendharmaraj260 Месяц назад +1

    Enasolvathentre theriyavilli sellam
    Valztucal.

  • @punithasivaguru4417
    @punithasivaguru4417 Месяц назад +1

    Super congratulations 👍

  • @GaneshThamu
    @GaneshThamu Месяц назад +1

    Excellent voice.

  • @SureshkumarKumar-l8y
    @SureshkumarKumar-l8y Месяц назад +1

    ❤❤❤❤ 12:35

  • @user-ly8ej8cx6f
    @user-ly8ej8cx6f Месяц назад +1

    Super nice tone😂

  • @O--aaat
    @O--aaat 28 дней назад +1

    Ne epdiyum pullathachi aayiduvaai. Unnai soolnthu iruppawarkal pillaivaram koduppawarkalthan

  • @jareesjarees4418
    @jareesjarees4418 Месяц назад +1

    🎉❤

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 Месяц назад +1

    Wow super O soooooooooo ❤

  • @user-mr6ir6iy2l
    @user-mr6ir6iy2l 2 месяца назад +2

    Jugh❤❤❤❤❤

  • @thandapanir
    @thandapanir Месяц назад +1

    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.

  • @bhuvaneswarikumar9846
    @bhuvaneswarikumar9846 Месяц назад +1

    God bless you

  • @girirock3845
    @girirock3845 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤

    • @BSKMystery
      @BSKMystery  2 месяца назад

      Thanks

    • @ponkuna
      @ponkuna Месяц назад

      @@BSKMysteryநன்றி சகோதரனே!❤️🇨🇦

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 Месяц назад +1

    Keeimesa goot

  • @user-zt3kr3bw1l
    @user-zt3kr3bw1l 4 месяца назад +6

    டஞசஙயீ
    ரெஙௐ❤லெ❤லரெரரெ😂

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Месяц назад +2

    இலங்கைதமிழர்களுக்குமட்டும்தாய்நாடுஇல்லை!சிங்களமக்களுக்கும்சொந்தமானதேஇலங்கை!இசையில்தேவையில்லாதஅரசியல்கருத்துக்களைபதிவிடாதீர்கள்!சைமன்சண்டைநடக்கும்போதுவிஜயலெட்சுமியோடு;காமக்களியாட்டம்நடத்தியவன்!பாடகிகில்மிசாவெற்றிபெறவாழ்த்துக்கள்!

  • @thirupathirama2699
    @thirupathirama2699 Месяц назад +1

    தமிழ் தாய் வணக்கம் உனக்கு

  • @jeyasiva352
    @jeyasiva352 Месяц назад +1

    🙏🙏🙏

  • @O--aaat
    @O--aaat 28 дней назад +1

    Hariharan pol waralla song. Suttha weast.. Odungada angittu kilmisawa thookitu😂😡

  • @user-dv3df5bv2f
    @user-dv3df5bv2f Месяц назад +1

    😅

  • @user-px9ju7io8j
    @user-px9ju7io8j 2 месяца назад +1

    MY DATE OF BIRTH 11-08-1961 AND MY DATE OF PLACE SRILANKA ( CEYLON ) U.S.L.T.M.G ..

  • @kumarn2702
    @kumarn2702 Месяц назад +1

    குரல் வழம் இல்ல வளம்.

  • @O--aaat
    @O--aaat 28 дней назад +1

    Isaiyayyum sinimawayyum vittal ongaluku verennada theriyum.. Loosunga

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 Месяц назад +1

    மக.ேள.

  • @user-wt8yr6rk1o
    @user-wt8yr6rk1o 2 дня назад

    Enna karumondaa ethu 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 enakunm ruthresh tha best