Ranganai Aadhi Andhanai | Soodikoduthaval Paadikoduthal | திருவாடிப்பூரம் ஆண்டாள் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 232

  • @RAVIDIGITALSTIRUPATI
    @RAVIDIGITALSTIRUPATI 10 месяцев назад +14

    can your good self send lyrics in english
    Adiyen dasoham🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  10 месяцев назад +11

      Ranganai, Aadhi Andhanai
      Thedi Vanthanaithavarku
      Thiruvarul Puriya
      Vannanai, Maya Kannanai
      Avanin Sindhanai
      Nargathi Adaiya
      Thiruvaai Mozhi Aval Koorida
      Iv Vaigam Vaazhunthida
      Thiruvaai Mozhi Aval Koorida
      Iv Vaigam Vaazhunthida
      (Ranganai, Aadhi Andhanai)
      Thaan Soodikoduthu Pin Avan Aniya...
      Thaan Soodikoduthu Pin Avan Aniya,
      Aayiram Venilavu Mugathil Jolikka,
      Narayanan Namakenave Uraithu,
      Naalellam Avanai Urugi Rasithu
      Mangaikku Matuma Vizhikka Azhaithaal
      Ulagam Vizhikkave Thirupaavai Alithaal
      (Ranganai, Aadhi Andhanai)
      ** Vanga Kadal Kadaindha Maadhavanai Kesavanai
      Thingal Thirumugaththu Seyizhaiyaar Senrirainchi
      anga Parai Konda Aatrai Ani Pudhuvai
      Painkamala Than Theriyal Bhattar Piraan Kodhai
      Sanga Thamizh Maalai Muppadhum Thappaame
      Ingu Ipparisuraippaar Eerirandu Maal Varai Thol
      Sengan Thirumugaththu Selva Thirumaalaal
      Engum Thiruvarul Petru Inburuvar Embaavaai. **
      Varadanai
      Varadarajanai
      Avanai Naadiye
      Narkathiyinai Peruvom
      Paramanai
      Paranthaamanai
      Avanai Paadiye
      Piravi Payaninai Adaiyom
      Soodikoduthaval Paadikoduthaal
      Av Vazhi Sendriduvom
      (Varadanai Varadarajanai)

    • @RAVIDIGITALSTIRUPATI
      @RAVIDIGITALSTIRUPATI 6 месяцев назад +1

      ​@@mahendranvfxThank you very much sir.

    • @anuradhamurali3658
      @anuradhamurali3658 22 дня назад +1

      Thank you sir for lyrics .

    • @umaajith68
      @umaajith68 7 дней назад +1

      @@mahendranvfx Thank you so much Sir

  • @Homoepathy1755
    @Homoepathy1755 2 дня назад +1

    Nice voice great future for the singers..The voice mesmerizing

  • @gayathrimani7879
    @gayathrimani7879 11 месяцев назад +20

    மிகவும் அழகிய பாடல் வரிகள் மற்றும் சிறப்பான காட்சி பதிவுகளுடன் தினமும் கேட்க தூண்டும் என் மனம் கவர்ந்த பாடல்....🤩💖🥰🤗👏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  11 месяцев назад +1

      நன்றிகள் கோடி! 🙏🙏🙏

    • @jcmani4103
      @jcmani4103 11 месяцев назад +2

      நான் முதன் முதலாக இந்த பாடல் கேட்கிறேன்... மிகவும் அருமையாக உள்ளது..❤

    • @mahendranvfx
      @mahendranvfx  8 месяцев назад

      @@jcmani4103 தங்களுக்கு ஆனந்தமான நன்றிகள்!!! 🙏

  • @ramanins4436
    @ramanins4436 9 месяцев назад +5

    ஆண்டாள்திருவடிகளே சரணாகதி;அடியேன்ராமாநுஜதாஸன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!உய்யஒரேவழி உடையவர்திருவடி!!ஓம்நமோநாராயணா!!

    • @mahendranvfx
      @mahendranvfx  9 месяцев назад

      சூடிக்கொடுத்தவளாம் நம் கோதையின் சுடரடி பணிந்து வாழ்த்து கூறுகிறேன்...! அடியேனின் ஆனந்தமான நன்றிகள் 🙏

  • @arthin9051
    @arthin9051 7 месяцев назад +26

    ரங்கனை - ஆதி
    அந்தனை - தேடி
    வந்தனைத்தவர்க்கு
    திருவருள் புரிய
    வண்ணனை - மாய
    கண்ணனை - அவனின்
    சிந்தனை
    நற்கதி அடைய
    திருவாய் மொழி அவள்கூறிட
    இவ்வையகம் வாழ்ந்திட
    திருவாய் மொழி அவள்கூறிட
    இவ்வையகம் வாழ்ந்திட
    (ரங்கனை ஆதி அந்தனை)
    தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய...
    தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய,
    ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க
    நாரயணன் நமக்கெனவே உரைத்து
    நாளெல்லாம் அவனை உருகி ரசித்து
    மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
    உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்
    மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
    உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்...
    (ரங்கனை ஆதி அந்தனை)
    * வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்...
    வரதனை
    வரதராஜனை
    அவனை நாடியே
    நற்கதியினை பெறுவோம்
    பரமனை
    பரந்தாமனை
    அவனை பாடியே
    பிறவி பயனினை அடைவோம்
    சூடிக்கொடுத்தவள்
    பாடிக் கொடுத்தாள்
    அவ்வழி சென்றிடுவோம்
    சூடிக்கொடுத்தவள்
    பாடிக் கொடுத்தாள்
    அவ்வழி சென்றிடுவோம்
    (வரதனை வரதராஜனை)

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 8 дней назад +3

    மிக மிக மிக அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

    • @mahendranvfx
      @mahendranvfx  8 дней назад +1

      ஆனந்தமான நன்றிகள்!!! 🙏🙏🙏 ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

    • @muthulakshmi8767
      @muthulakshmi8767 6 дней назад

      மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏💐💐💐🎉🎉🎉

    • @muthulakshmi8767
      @muthulakshmi8767 6 дней назад

      ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏💐💐💐🎉🎉🎉

  • @pallavimurugan9957
    @pallavimurugan9957 3 дня назад +2

    Excellent performance 👏 👌

    • @mahendranvfx
      @mahendranvfx  2 дня назад

      Sri Aandaal Thiruvadigale Sharanam 🙏🙏🙏

  • @saradaarchitectural135
    @saradaarchitectural135 День назад +2

    Soulful sounds,
    Soft rhythms ,fine tune, orginal instruments ,good track, especially soulful vocal singing, everything excellent❤❤❤❤❤

    • @mahendranvfx
      @mahendranvfx  День назад

      ALL IS OUR BELOVED AANDAAL AMMA'S ETERNAL GRACE N BLESSINGS...! OM VARADARAJAYA NAMAHA 🙏🙏🙏

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 9 месяцев назад +3

    ❤❤❤இந்தப் பாடல் உருவாக்கம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் ❤❤❤❤❤love 😘 uuuuu❤❤❤

    • @mahendranvfx
      @mahendranvfx  9 месяцев назад

      எங்களை வாழ்த்திய தங்களுக்கும் ஆனந்தமான நன்றிகள் பல 🙏 🙏 🙏

  • @Homoepathy1755
    @Homoepathy1755 5 дней назад +3

    Addicted to this song nice song

    • @mahendranvfx
      @mahendranvfx  2 дня назад +1

      Thank you so much!!! 🙏 All is Our Aandaal Amma's Eternal Grace n Blessings

  • @prakashramanujam
    @prakashramanujam 4 часа назад +1

    Emperuman thiruvadikale upayam. Emperumane upeyam.

  • @birgitakarthiksai3683
    @birgitakarthiksai3683 3 дня назад +2

    Divine divine ... thank you

    • @mahendranvfx
      @mahendranvfx  2 дня назад

      Thank you so much!!! 🙏 All is Our Aandaal Amma's Eternal Grace n Blessings

  • @Krishna-nh5fx
    @Krishna-nh5fx Месяц назад +3

    What a nice song! ❤❤❤

    • @mahendranvfx
      @mahendranvfx  Месяц назад +1

      Thank you so much... 😇🙏 All is "Our Divine Mother" Aandaal Amma's Eternal Grace n Blessings only!!!

  • @seshapeetham2284
    @seshapeetham2284 Год назад +9

    Arangan andal arul perugattum🙏🏻

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад

      அடியேனின் நன்றிகள் 🙏

  • @ammaiapparallinone8599
    @ammaiapparallinone8599 27 дней назад +3

    மிகவும் அருமையான பாடல் வரிகள்; அதற்கு மெருகூட்டும் வகையில் அழகான, அமைப்பான இசை; அதற்குப் பொருத்தமான அற்புதமான குரல்கள் - இவை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டுகிறது. வாழ்க வளமுடன் ❣️

    • @mahendranvfx
      @mahendranvfx  26 дней назад

      தங்களுக்கு எங்களின் ஆனந்தமான நன்றிகள்!!! அனைத்தும் என்பெருமானின் அனுகிரஹமும், தங்களைப்போன்ற அன்பர்களின் ஆசியுமே காரணம்... ஓம் வரதராஜாய நமஹ 🙏🙏🙏

  • @musiciankarthi
    @musiciankarthi Год назад +11

    அற்புதமான பாடல் வரிகள் மற்றும் இசை சிறப்பு ஐயா 👏

  • @sumansinha7364
    @sumansinha7364 11 месяцев назад +3

    Om namo narayana Om namo venkateshaya Govinda Govinda 🙏🌹

    • @mahendranvfx
      @mahendranvfx  11 месяцев назад

      Om Namo Venkatesaya! Om Namo Srinivasaya!! 🙏🙏🙏

  • @தமிழ்மகன்-ழ9ங

    சிறப்பு ஐயா

  • @santhalakshmisanthanam6866
    @santhalakshmisanthanam6866 8 дней назад +1

    Shri Andal emperumanar thiruvadigal saranam.

    • @mahendranvfx
      @mahendranvfx  8 дней назад

      SRIMADHE RAMANUJAYA NAMAHA 🙏 SHRI AANDAAL THAAYAAR THIRUVADIGALE SHARANAM🙏🙏

  • @sumathiparthasarathy4728
    @sumathiparthasarathy4728 Год назад +11

    Thanks to whole team especially to kamalakannan sir for giving this opportunity to youngsters

  • @Gajalakshmi_Annamalai
    @Gajalakshmi_Annamalai Год назад +9

    Superb sir....🙏🙏🙏

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama7749 4 месяца назад +6

    Completely satisfied with lyrics, music and screenplay. Unable to stop watching this mesmerizing song. Thank you ❤

    • @mahendranvfx
      @mahendranvfx  4 месяца назад +1

      THANK YOU SO MUCH!!! ALL IS OUR SRI AANDAL AMMA BLESSING N GRACE 😇🙏💯

  • @varadbidwai4489
    @varadbidwai4489 10 месяцев назад +2

    Hare Krishna!! Haribol!!!
    Obeisances to Devi Godha Andal!!!🙏🙏🙏

  • @RAVIDIGITALSTIRUPATI
    @RAVIDIGITALSTIRUPATI 10 месяцев назад +2

    Adiyen Ramanuja dasan, Indebted to the entire team, Athmanandam kaligincharu, Jai Sreemannarayana!

    • @mahendranvfx
      @mahendranvfx  10 месяцев назад

      THANK YOU SO MUCH!!! ADIYEN 🙏

  • @chenchulakshmichenchulaksh2877
    @chenchulakshmichenchulaksh2877 2 дня назад +2

    Only surrendered souls will connect to the song ❤

  • @bharathikrishnan6681
    @bharathikrishnan6681 Год назад +5

    Super super. God bless both. Pray to have good future

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +5

    Super super....

  • @rajbalaji2310
    @rajbalaji2310 Год назад +6

    excellent...congratulations

  • @parthasarathytr6592
    @parthasarathytr6592 Год назад +5

    Congratulations and best wishes to the team nice efforts to kamalakkann sir..for his success

  • @HarishHari-mz1lz
    @HarishHari-mz1lz 3 месяца назад +2

    மனம் கண்ணனின் பின்னே அழைத்து செல்கின்ற குரல் மற்றும் பாடல் வரிகளுடன் ❤

    • @mahendranvfx
      @mahendranvfx  3 месяца назад

      மிக்க நன்றி! எல்லாம் நம் ஶ்ரீ ஆண்டாளின் அருளும், ஆசியும் 🙏🙏🙏

  • @tamilarasitamilarasi8774
    @tamilarasitamilarasi8774 Год назад +4

    Super

  • @swamysirswamy6034
    @swamysirswamy6034 11 месяцев назад +2

    ❤அற்புதம்.🎉

    • @mahendranvfx
      @mahendranvfx  11 месяцев назад

      மிக்க நன்றி! 🙏

  • @ranjaniravi6099
    @ranjaniravi6099 Год назад +5

    Super

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад +1

      Thank you 🙏

    • @telugutejus3575
      @telugutejus3575 Год назад

      @@mahendranvfx can I have photos from this video which you had I want because I adore Andal Amman and Swami ❤️ I want to have them to frame 🖼️ in my house 🏠 can you please help me 🙏🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ ஆண்டாள் நாச்சியார் தாயே வாழ்க
    ஹரி ஓம் ❤❤

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад

      அடியேனின் ஆனந்தமான நன்றிகள்!!! 😇 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 10 месяцев назад +2

    SHRI VARADHA SHRI VARADHA SHRI VARADHA 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @pillunayak5787
    @pillunayak5787 Год назад +4

    Lakshmi Narayana ❤ ಯೋಗ ನಾರಾಯಣ ನಾರಾಯಣ,🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад

      OM NAMO NARAYANAYA NAMAHA 🙏 OM VARADARAJAYA NAMAHA 🙏

  • @pbkarthesmuthu8120
    @pbkarthesmuthu8120 3 месяца назад +2

    சிறப்பான பாடல்.... ஆண்டாள் திருவடிகளே சரணம்....🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  3 месяца назад

      தாய் ஆண்டாள் திருவடிகளே சரணம்... சரணம்... 😇🙏

  • @subbiahramesh980
    @subbiahramesh980 Год назад +5

    Excellent 💐🙏🚩

  • @basantibehera3002
    @basantibehera3002 Год назад +4

    Om namo venkateshaya

  • @ranjaniravi6099
    @ranjaniravi6099 10 месяцев назад +2

    Nice super

  • @rahinis3130
    @rahinis3130 Год назад +4

    No words ( this song become most favourite soulful song of mine )
    Thank u so much for this wonderful composition
    Bring many more compositions like this 🙏🏻🙏🏻

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад +2

      Thank you so much!!! 🙏🏻 All is Varadarajar's Blessings 🙏🏻

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад +2

      Our New Releases for "Vaikunda Ekadasi" - Special, We hope you will enjoy this too 🙏🏻 ruclips.net/video/pkzdAvKee1Q/видео.htmlsi=70XZEvuI1NKileBc

  • @yamunaraju8747
    @yamunaraju8747 Год назад +3

    Excellent composition and rendition by a group of musicians

  • @kurinjikamalakannan2954
    @kurinjikamalakannan2954 Год назад +5

    🙏superb rendition👏👏👏
    Keep going

  • @jananidevi1004
    @jananidevi1004 6 месяцев назад +4

    Inda padal en krishnanidame kondu selgiradu ❤🥺 krishna un andalai kutitupo 🥺❤sarvam Sri krishnarpanam 🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  6 месяцев назад

      🙏 SARVAM SRI KRISHNARPANAM 🙏

  • @ramak1872
    @ramak1872 11 месяцев назад +2

    Arputham amma.... lyrics potrunthaal elarkum use ah irunthrukum ❤

    • @mahendranvfx
      @mahendranvfx  11 месяцев назад +1

      Lyrics in the Description box ma

    • @ramak1872
      @ramak1872 11 месяцев назад +1

      @@mahendranvfx oh..I can't see ma..Thanks ma...

  • @gayathrimani7879
    @gayathrimani7879 Год назад +4

    Nice 🤝🥳

  • @jshreebalaji497
    @jshreebalaji497 Год назад +4

    Congrats to saranya and sukanya...

  • @sundarikumar-ss1bv
    @sundarikumar-ss1bv Год назад +3

    Super sir, both were my students, proud to both of them...🎉🎉🎉

  • @srividhyamanokaran8509
    @srividhyamanokaran8509 Год назад +4

    Incredible voice u have Saranya ❤️ many more miles to go.. congratulations 🤩

  • @pillunayak5787
    @pillunayak5787 Год назад +3

    Super ❤ editing and video is impressive.

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад

      Thank you so much!!! 🙏🏻🙏🏻🙏🏻

  • @pillunayak5787
    @pillunayak5787 Год назад +2

    Singers are like angels😇 I'm from Br hills even the god name biligiri ranga, I'm the princess for ranga in my life❤

  • @seshapeetham2284
    @seshapeetham2284 Год назад +4

    Hearty congratulations to the entire team.

  • @savetrees8625
    @savetrees8625 Месяц назад +2

    My favorite ranga ranga

  • @HarishHari-mz1lz
    @HarishHari-mz1lz 3 месяца назад +1

    அடியேன் சுவாமி இந்த பாடல் எனக்கு caller tune ah வேண்டும் எப்படி என்று தெரியவில்லை

  • @xyz-j3d5o
    @xyz-j3d5o 11 месяцев назад +2

    Om Shree Lakshmi Ranganath Swamy Namaha 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @rahinis3130
    @rahinis3130 Год назад +4

    Wonderful song
    Thank you so much ❤❤

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Год назад +3

    Super super Excellent rendition👏👏👏 keep going All the best ❤

  • @pushparaje1729
    @pushparaje1729 Год назад +3

    Lyrical music and singers voice all of magical great of our work 👏👏👏

  • @karpagamsubramanian7845
    @karpagamsubramanian7845 11 месяцев назад +2

    Wonderful performance.

  • @mpdinesh1358
    @mpdinesh1358 2 месяца назад +2

    Hari om Hari om

  • @vasudevant.e.3575
    @vasudevant.e.3575 11 месяцев назад +2

    Super.lyrics pl.

    • @mahendranvfx
      @mahendranvfx  8 месяцев назад

      ரங்கனை
      ஆதி அந்தனை
      தேடி வந்தனைத்தவர்க்கு
      திருவருள் புரிய
      வண்ணனை
      மாயகண்ணனை
      அவனின் சிந்தனை
      நற்கதி அடைய
      திருவாய் மொழி அவள்கூறிட
      இவ்வையகம் வாழ்ந்திட
      திருவாய் மொழி அவள்கூறிட
      இவ்வையகம் வாழ்ந்திட
      (ரங்கனை ஆதி அந்தனை)
      தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய...
      தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய,
      ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க
      நாரயணன் நமக்கெனவே உரைத்து
      நாளெல்லாம் அவனை உருகி ரசித்து
      மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
      உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்
      மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
      உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்...
      (ரங்கனை ஆதி அந்தனை)
      * வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
      திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
      அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
      பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
      சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
      இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
      செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்...
      வரதனை
      வரதராஜனை
      அவனை நாடியே
      நற்கதியினை பெறுவோம்
      பரமனை
      பரந்தாமனை
      அவனை பாடியே
      பிறவி பயனினை அடைவோம்
      சூடிக்கொடுத்தவள்
      பாடிக் கொடுத்தாள்
      அவ்வழி சென்றிடுவோம்
      சூடிக்கொடுத்தவள்
      பாடிக் கொடுத்தாள்
      அவ்வழி சென்றிடுவோம்
      (வரதனை வரதராஜனை)

  • @penchalasrinivasrao4731
    @penchalasrinivasrao4731 Год назад +4

    I love this song very much❤andal amman is my favorite Goddess 🥰

  • @SingleMomGom
    @SingleMomGom 11 месяцев назад +4

    Just Fall On Love This Song Sir
    Thank you soo much.. Happy New Year to All.. 🙏🙏🙏🙏🙏

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 24 дня назад +1

    1:08 From this part to 2:14 is Anandabhairavi Raga.Surely I can tell this.

  • @keerthivasan-bo5fh
    @keerthivasan-bo5fh Месяц назад +2

    Very nice song ❤

  • @ramalingamk7445
    @ramalingamk7445 Год назад +3

    Excellent words

  • @karthikmuralip8522
    @karthikmuralip8522 7 месяцев назад +1

    സർവ്വം ശ്രീ ആണ്ടാൾ രംഗനാഥാർപ്പണമസ്തു 🙏🙏🙏
    ശ്രീ ആണ്ടാൾ അമ്മൻ തിരുവടികൾ ശരണം 🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  6 месяцев назад

      SRI AANDAL THIRUVADIGALE SHARANAM 🙏🙏🙏

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 6 месяцев назад +2

    தேன்நாகஇனிததுகேட்டுதேனில்விழிந்தேன்
    அடியேன்

    • @mahendranvfx
      @mahendranvfx  6 месяцев назад

      அனைத்தும் எம்பெருமான் திருவுள்ளம் 🙏 குருநாதரின் அருளாசியும் 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 10 месяцев назад +2

    SHRI RANGA SHRI RANGA SHRI RANGA 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @mahendranvfx
      @mahendranvfx  9 месяцев назад

      Sri Ranganadhaya Namo Namaha 🙏

  • @varadhanksv7971
    @varadhanksv7971 2 месяца назад +2

    🙏👌

  • @maharajakarthi3544
    @maharajakarthi3544 11 месяцев назад +2

    எம்பெருமாள்

  • @lalithadamu1778
    @lalithadamu1778 3 месяца назад +3

    இதனை நாங்கள் கற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்யலாமா

    • @mahendranvfx
      @mahendranvfx  3 месяца назад +1

      அடியேன்! தாரளமாக 🙏 எல்லாம் தாயரின் அருள் & நம் பாக்கியம்

  • @pillunayak5787
    @pillunayak5787 11 месяцев назад +3

    Rangane❤

  • @svsanthoshkumar8948
    @svsanthoshkumar8948 8 месяцев назад +2

    So mesmerising!

  • @NandithaShree-sx8ek
    @NandithaShree-sx8ek 4 месяца назад +1

    Very good song very happy to hear

    • @mahendranvfx
      @mahendranvfx  4 месяца назад

      Thank you so much! Sri GothaiNachiyaar Aandal's Blessings 🙏

  • @Krishna-nh5fx
    @Krishna-nh5fx Месяц назад +2

    ❤❤❤❤❤

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 24 дня назад +2

    Is this song in Charukesi Ragam?Please Anyone tell me

    • @mahendranvfx
      @mahendranvfx  9 дней назад

      Yes, But bit-Mid part is "Ananda Bhairavi"

  • @VinothKumar-vi3pb
    @VinothKumar-vi3pb 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @janardhanarivoomani6271
    @janardhanarivoomani6271 Год назад +2

    Beautifully sung ❤

  • @arasanperumal209
    @arasanperumal209 3 месяца назад +2

    Srimathe ramanujaya namaha

    • @mahendranvfx
      @mahendranvfx  3 месяца назад

      Srimadhe Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @nantharagavan.b6528
    @nantharagavan.b6528 11 месяцев назад +1

    Super ♥️♥️

  • @shivanama123
    @shivanama123 Год назад +3

    🙏🙌

  • @lavacoumar2293
    @lavacoumar2293 11 месяцев назад +1

    Well done

  • @NandhiniNandhini.s-r6y
    @NandhiniNandhini.s-r6y 11 месяцев назад +1

    Nice song

  • @telugutejus3575
    @telugutejus3575 Год назад +3

    Enaku intha video la iruntha photos venom epdi 😢😢 andal Amman photo frame 🖼️ panano enaku plz 🙏 tell me how can I have

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад +1

      you can get those photos from @dheena_tn07 instagram page 🙏

  • @umeshwatyamwar4325
    @umeshwatyamwar4325 Год назад +2

    Govinda Govinda

  • @pillunayak5787
    @pillunayak5787 6 месяцев назад +1

    Ranga love you from karnataka❤

    • @mahendranvfx
      @mahendranvfx  6 месяцев назад

      SRI RANGA! RANGA!! RANGA!!! 🙏

  • @PremaAnanthakrishnan
    @PremaAnanthakrishnan Год назад +1

    Awesome

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 5 месяцев назад +2

    Patu super kural inimai.varika description il potathu parthu padika eluthikola vasathiya irunthathu.andal thaye saranam.

    • @mahendranvfx
      @mahendranvfx  5 месяцев назад

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி மா! ஆண்டாள் அம்மாவின் திருவடிகளே சரணம்!! 🙏🙏🙏

  • @ram.ram.7291
    @ram.ram.7291 7 месяцев назад

    Devi sri Aandale saraniya vidam serthu viyumma yemgalai serthu viyumma thie thie thie neie than yengalai serthu vika vendum thie thie thie. 🎊 brothers house 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹💅💅💅🤲🤲🤲

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 11 месяцев назад +2

    🙏🙏🙏🙇🙇🙇

  • @vadivelu-jh6ll
    @vadivelu-jh6ll Год назад +1

    Good song 😊

    • @mahendranvfx
      @mahendranvfx  Год назад

      நன்றி அய்யா! 🙏

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 4 месяца назад +1

    Amma Narayana Devi Narayana Laxmi Narayana Badra Narayana ❤

  • @pillunayak5787
    @pillunayak5787 Год назад +1

    Govinda ❤

  • @Vamsheevel
    @Vamsheevel Год назад +2

    🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @venkatesh6340
    @venkatesh6340 6 месяцев назад

    Beautiful song ❤ can anyone translate plz

  • @pillunayak5787
    @pillunayak5787 Год назад +1

    Govinda ♥️🙏☮️

  • @shivanama123
    @shivanama123 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @keerthivasanm3242
    @keerthivasanm3242 7 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤🤲🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  7 месяцев назад

      ஆண்டாள் திருவடிகளை சரணம்! 🙏🙏🙏

  • @chinnapraveenkumar2100
    @chinnapraveenkumar2100 Год назад +3

    Vary nice song
    I don't know tamil meaning
    But vary nice and good job 👍