அழகெல்லாம் ஆண்டாளின் அழகாகுமா… - திவ்யமான ஆண்டாள் பாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 106

  • @Neelaveni.s
    @Neelaveni.s Год назад +4

    இந்த பாடலை கேட்கும் பொழுது என்னையே நான் மறந்தேன். ஆண்டாள் தி௫வடியே சரணம். 🙏🙏🙏🙏

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 2 года назад +2

    இவர் குரலில் ஆண்டாள் அழகு கண்டு கரைந்தேன்

  • @gunasundariv4886
    @gunasundariv4886 3 года назад +3

    இந்த. அழகை பார்க்க.கொடுத்து. வைக்க வேண்டும் அது உங்களால். பார்க்க முடிந்தது நன்றி ஜயா வாழ்க வளமுடன்

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад +1

    கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது சூப்பர் ரம்மியமாக இருக்கு

  • @AnuAnu-lz1vc
    @AnuAnu-lz1vc 3 года назад +2

    ஆண்டாளின் கானம் கேட்க கேட்க சொக்கி போக செய்யும்..... Srividhya super ma

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 года назад +1

    ஆண்டாள் தரிசனமும் பாடலும் அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Час назад

    அழகெல்லாம் ஆண்டாளின் அழகாகுமா…அவள்
    அசைந்து வரும் நடைக்கு இணையகுமா (அழகெல்லாம்)

    அடியார் துயரன்றோ அவள் ஏக்கம்
    அதை துடைப்பதன்றொ அவள் நோக்கம் (அழகெல்லாம்)

    பால்வடியும் முகத்தைப் பார்க்க பசிதீரும்
    பக்கத்தில் மன்னாருடன் பரவசத்தைக் கொடுக்கும்

    வேதம் நிறைந்த வில்லிபுத்தூரில்
    விஷ்ணுசித்தன் மகளாய் விளையாடி வளர்ந்தவள் (அழகெல்லாம்)

    தினமும் ஒரு கோலம் [மார்கழியில்] உள்ளத்தை உருக்கும்
    கைதனில் வண்ணக்கிளி வடிவழகைப் பெருக்கும்

    அல்லும் பகலும் அவளை நினைந்தால்
    அல்லல்கள் யாவும் இல்லையென்றே ஆகும் (அழகெல்லாம்)

  • @hariharan6808
    @hariharan6808 3 года назад +1

    கொரானாவை அழுத்ததிற்கு ஆண்டாளுக்கு நன்றி.

    • @hariharan6808
      @hariharan6808 3 года назад +1

      ஆண்டாளுக்கு நன்றி

  • @வாழ்கவாஸ்துவுடன்

    அழகோ அழகு ஆண்டாள் அழகு..... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @chandraraj3943
    @chandraraj3943 3 года назад +1

    அழகோ அழகு
    ஆன்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 3 года назад +2

    முழுமையான பாடல் கொடுத்தமைக்கு நன்றி.தினமும் பாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி.வாழ்க வளமுடன்.

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 года назад +1

    அழகெல்லாம் ஆண்டாள் தான் எல்லா புகழும் ஆண்டாளுக்கே இதை கான கிடைத்தமைக்கு நன்றிங்க அண்ணா

  • @vasukirajasekaran7
    @vasukirajasekaran7 3 года назад +2

    Padalai ketkumpothu ullam urukuthey kanneer perukuthey thank u

  • @hariharan6808
    @hariharan6808 3 года назад +2

    இந்த அழகை காண்பித்த, உங்களின் அழகும் அழகுதான். அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.

  • @brindhamanimani2527
    @brindhamanimani2527 3 года назад +2

    Good morning sir

  • @marimuthumarimuthu2606
    @marimuthumarimuthu2606 2 года назад

    இதைக் கொண்டு வந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 года назад +3

    வணக்கம் ஐயா. மனதிற்கு அமைதி தரும் இசை, பாடல். பகிர்ந்தமைக்கு கோடி கோடி நன்றி.

  • @priyapriya3339
    @priyapriya3339 3 года назад +1

    Sri aandal naachiyar thiruvadigale saranam

  • @vidyaravindran816
    @vidyaravindran816 4 месяца назад

    Aahaaa arumai 🙏

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 года назад +2

    Andal Nachiyarin Thiruvadigale Saranam....🙏🙏🙏

  • @mallikanagaraj1007
    @mallikanagaraj1007 3 года назад

    நன்றி
    நெஞ்சினில் வாழும் அப்பாவிற்கும் நன்றி
    நாகராஜ்
    அம்பத்தூர்

  • @chandradevic2112
    @chandradevic2112 3 года назад +1

    Super sir aandal ammaiyai parkka enna thavam seithomo parthuvittom thank you so much sir vazlga vazhamudan sir

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 года назад +1

    Aandal thiruvadikalae saranam. Thank you very much.

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 3 года назад +2

    அழகு. 👍👍👍👍👍🦚🦚🦚🦚🦚🦚🌟🌟🌟🌟🌟

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 года назад +1

    மிகவும் அருமை ஐயா எல்லாம் இறைவன் செயல்

  • @shanthisriram1018
    @shanthisriram1018 3 года назад

    ஆனந்தம்..

  • @amsarajaamsa5755
    @amsarajaamsa5755 3 года назад +2

    I am Nithya, lovely song 🙏

  • @jsubramanyam2243
    @jsubramanyam2243 3 года назад +2

    KALAIVANAKAM AAYA🙏

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 года назад +4

    Thank you sir for sharing this Heart melting rendition 🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад +2

    அருமை அம்மா நன்றி 🙏🙏🙏🙏

  • @chellsuk
    @chellsuk 3 года назад +1

    Wow - Jai Sree Ram

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 4 часа назад

    நன்றி சொக்கண்ணா

  • @AKILANGAMIN
    @AKILANGAMIN 3 года назад +2

    அம்மா 🙏🙏🙏🙏

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 года назад +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @velliyurayyaswamy5332
    @velliyurayyaswamy5332 2 года назад

    Very Nice!!

  • @muthukumar4504
    @muthukumar4504 Год назад +1

  • @varsinip3225
    @varsinip3225 9 месяцев назад

    Anna thank you so much,,,I want this song

  • @rathikapranesh4663
    @rathikapranesh4663 3 года назад +1

    Inimaiyana kural sevikku nalla virundhu👌🏾🙏🙏🙏🙏

  • @Revathy765
    @Revathy765 3 года назад +3

    Thankyou anna👍for this song 🙏 valzha valzhamudan

  • @jayabala.s8809
    @jayabala.s8809 3 года назад +1

    🙏🙏🙏🙏ANDAL THIRUVADIGALE SARANAM

  • @pugal9060
    @pugal9060 3 года назад +1

    Vazga vallamudan sir

  • @mohana8886
    @mohana8886 3 года назад +2

    அண்ணா நன்றி 🙏

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 3 года назад +2

    இனிமை

  • @anbua7246
    @anbua7246 3 года назад +1

    Acl sir super super

  • @sugunababu6047
    @sugunababu6047 3 года назад +2

    நன்றி அண்ணா

  • @janakis4294
    @janakis4294 2 года назад +1

    Sriramajeyam

  • @muralikannan230
    @muralikannan230 3 года назад +1

    Please upload sivan songs like this please. Second time asked please

  • @revathiseenivasan9782
    @revathiseenivasan9782 3 года назад +2

    Thank you so much Anna Vazhka valamudan

  • @santhoshsundharam1937
    @santhoshsundharam1937 3 года назад +2

    Super sir

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 года назад +2

    Thank you Anna peace full song Anna vaalga valamudan Anna thank you 😊

  • @tthirupparan
    @tthirupparan 2 года назад +1

    Thank you for sharing this lovely song.

  • @onlystatus4399
    @onlystatus4399 3 года назад +2

    நன்றி

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 3 года назад

    Nandri anna 🙏Andal thiruvadigale saranam 🙏Azagu❤️

  • @subramanianb2868
    @subramanianb2868 3 года назад +1

    Due to covid kindly pray god this video is much use to pray those who have see this channel kindly pray 24 th and 25 th may 4 .30 to 6.00 to do prayer chanting god is a request thanks sir and all to see

  • @subbulakshmishunmugavel9242
    @subbulakshmishunmugavel9242 3 года назад +1

    Sridivya - she is my daughter's close friend... Awesome voice I heard lot of songs in her voice, god bless u child ...

  • @amirthavalliua6263
    @amirthavalliua6263 3 года назад +1

    Anna thanka vimanathai kattungal

  • @ponnalasankeerthreddy9655
    @ponnalasankeerthreddy9655 2 года назад

    Tnq 🙏 for using those some pics ( written godaa sankeerthanam) which are clicked and some edited by adiyen and adding with beautiful aandal azhagu song
    Tnx a lot for making it lifetime memorable
    Eppozhuthum avalooda thiruvadi nizhalil avalooda sambanthatthil 🙇🏻🙏
    Godaa saneerthanam

  • @pugal9060
    @pugal9060 3 года назад +1

    Thankyou sir

  • @manimekalai6455
    @manimekalai6455 3 года назад +3

    Divine voice.

  • @sugamkrishnamurthy1128
    @sugamkrishnamurthy1128 3 года назад +1

    Om...Sri...Gurubhyo...Namaha....

  • @thilagavathin663
    @thilagavathin663 3 года назад

    Enimaiyana padal sir kadhu kulirnthadhu Thank you sir❤😍

  • @valarmathiperiyasamy4606
    @valarmathiperiyasamy4606 3 года назад +2

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @samu.k5293
    @samu.k5293 3 года назад +1

    Thanks

  • @pranavraja4591
    @pranavraja4591 3 года назад +1

    Anna 🙏 Graceful and Divine 🙏 Very beautifully rendered 🙏 Thank You Anna 🙏 Aandal Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @nareshkumarp1
    @nareshkumarp1 3 года назад +1

    Thanks sir

  • @subramanianb2868
    @subramanianb2868 3 года назад +1

    Thanks sir super to see

  • @varsinip3225
    @varsinip3225 2 года назад

    Thanks lot for sharing bro🙏🙏🙏

  • @gunasundariv4886
    @gunasundariv4886 3 года назад +2

    இந்த. அழகை.அனைவருக்கும் பார்க்க வைத்த ஜயாவுக்கு நன்றி நீங்கள். நினைத்து நாங்கள் வீட்டில் இருந்து. பார்க்க பாக்கியம். நன்றி சார். வணக்கம்

    • @poongothaishanmugam1804
      @poongothaishanmugam1804 4 дня назад

      ?என்ன அழகான இந்த பாடல்.நன்றிங்க ❤😊

  • @sangeethaselvakumar9680
    @sangeethaselvakumar9680 3 года назад +1

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 3 года назад +1

    Excellent

  • @nallappanarasu7082
    @nallappanarasu7082 3 года назад +3

    NANDRY NANDRY NANDRY.SAMY

  • @buvijaya1488
    @buvijaya1488 3 года назад +1

    Thank you Anna

  • @krishnavenis9352
    @krishnavenis9352 3 года назад +2

    Innimai, Innimai arpputham Anna

  • @malathykannappan9575
    @malathykannappan9575 3 года назад

    Thank you for the wonderful song and video

  • @vijinatarajan8966
    @vijinatarajan8966 3 года назад +2

    What ragam this song

  • @jamunak1519
    @jamunak1519 3 года назад +2

    👌👌🙏🙏🙏

  • @RahulRahul-si6kt
    @RahulRahul-si6kt 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏 Thank you Anna

  • @krishnadarshan1880
    @krishnadarshan1880 2 года назад

    Can someone post this song meaning in english🙏🙏🙏🙏🙏🙏🙏 please please please 🥺🥺🥺🥺🥺🙏🙏🙏

  • @jayapriya3011
    @jayapriya3011 3 года назад +1

    Anna🙏

  • @manimegalaiviswaraj8786
    @manimegalaiviswaraj8786 3 года назад +1

    🙏🙏🙏

  • @rajeswari3527
    @rajeswari3527 3 года назад

    Thank you so much for uploading sir. If possible please share extensive information about Thirukatchi Nambigal.

  • @lokeshram4476
    @lokeshram4476 2 года назад

    Orumaurai ketathum pidithu vitathu......

  • @TV-nz8zu
    @TV-nz8zu 3 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ushasridharan3834
    @ushasridharan3834 3 года назад

    🙏🙏🌹🌹💐💐🙏🙏

  • @sathishp.9117
    @sathishp.9117 3 года назад

    ஐயா வணக்கம் என் பெயர் ஹேமாவதி வீட்டில் காகம் கத்துவது நல்லதா

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад +1

    கண் கொள்ளா காட்சி

  • @space8428
    @space8428 3 года назад +1

    நன்றி

  • @appukuty9381
    @appukuty9381 3 года назад +1

    Thank you anna

  • @sasmitamurugasamy9167
    @sasmitamurugasamy9167 3 года назад +1

    Thankyou sir 🙏🙏🙏

  • @vasukirajasekaran7
    @vasukirajasekaran7 3 года назад +1

    Thank u brother

  • @selvibalakrishnann9156
    @selvibalakrishnann9156 3 года назад +2

    🙏🙏🙏

  • @vijeyshreeuma375
    @vijeyshreeuma375 3 года назад +1

    👌🙏🙏🙏

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 3 года назад +1

    Thank you sir

  • @meenapuratchi107
    @meenapuratchi107 3 года назад +1

    🙏🙏🙏

  • @emkay4599
    @emkay4599 3 года назад +1

    🙏🙏🙏

  • @GOD-sz1rp
    @GOD-sz1rp 3 года назад

    🙏🙏🙏

  • @velliyurayyaswamy5332
    @velliyurayyaswamy5332 Год назад

    🙏🙏