பிராமணர்களை கதறி ஓட விட்ட சோழன் ! சம்பவங்களைச் சொல்லவா - பாலச்சந்திரன் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 540

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 года назад +76

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 года назад

      பொன்னியின் செல்வன் விவாதத்தில் ரிபப்ளிக் டிவி இவன் தோல் உரிக்கப்பட்டது! இவனது தேசதுரோகத்தை வெளிச்சம்போட்டு காட்டினர்! அய்யய்யோ அய்யய்யோ என்று கத்திக்கொண்டே ஓடினான்! அதற்கு முதல்நாள் விவாதத்தில் டைம்ஸ் நவ் விவாதத்தில் தன் வீட்டு விளக்குகளை அணைத்து இருட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கே தன்னை பேச சொல்வார்களோ என்று பயந்து ஒளிந்திருந்தான்! பேசாமலே ஓடிப்போனான்! 😆

    • @stark2568
      @stark2568 2 года назад +9

      @Venugopala Swamy I doubt he is Tamilian - many times I noticed he been very much against Tamil history and culture and been invited mostly dravidian group to glorify their agendas. He is using his IAS tool to bash Tamilians and their culture!

    • @shauniversityofartschannel
      @shauniversityofartschannel 2 года назад +4

      Subscribed sago...arumaiyana peachu, thagavalgal...ungal sevai thodara vazhthukal sago

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 года назад +4

      @@shauniversityofartschannel நான் உன் முதுகை சொறிகிறேன்!நீ என் முதுகை சொறி! 😆

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад

      இருப்பினும் "விஜயாலய சோழன்" மற்றும் "விஜயநகர கன்னட அரசர்" இருவருக்கும் ஒரு ஒற்றுமை உறவு இருப்பதாகத்தான் தெரிகிறது. உடையார் தேவ் தேவர் ராயர் என்பது பொதுவான தமிழை சாராத பட்டங்கள்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 года назад +178

    திரு. பாலசந்திரன் IAS அவர்கள் ஒரு வரலாற்றுப் பெட்டகம். இவரின் பேச்சைத் தினமும் கேட்டால் நாம் அறிவுஜீவிகளாகி விடலாம். நன்றி சார்.

    • @kohilap594
      @kohilap594 2 года назад

      !

    • @mohands2046
      @mohands2046 2 года назад +3

      Lq1. MB

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад +3

      Jeevaa, is there any way you can collect all interviews (no matter to which which channel he gave the interviews) make it as one album OR in a printed form. That could be used as a most valuable reference to young (TAMILS) generation.

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 года назад +5

      எவனையும் முழுமையாக நம்பாதீர்கள் மக்களே

    • @nagarajankalimuthu1838
      @nagarajankalimuthu1838 2 года назад +1

      @Venugopala Swamy 7

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 2 года назад +27

    புத்தக வாசிப்பை காட்டிலும் திரு பாலச்சந்திரன் அய்யா அவர்களின் வரலாற்று விளக்க பேருரைகள் தெளிவான புரிதலையும் விழிப்புணர்வையும் உருவாக்குகின்றது. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அய்யா...! நன்றி ஜீவா டுடே

  • @periasamysadasivam7348
    @periasamysadasivam7348 2 года назад +64

    திரு பாலசந்திரன் IAS அவர்களின் பேச்சு மிக மிக அருமை நாள்தோறும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அறிவு பெருகும் நன்றி ஜீவா

    • @saradhathennarasu7976
      @saradhathennarasu7976 2 года назад

      You see Jenram media daily 9.00 am

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate 2 года назад

      எல்லாம் இந்து விரோத கலப்பட இன இரண்டும் கெட்டான்கள்.

  • @maruthi_store
    @maruthi_store Год назад +29

    ராஜ ராஜ சோழன் தமிழ் மன்னர் என்பதில் பெருமை கொள்வோம்! மிகப்பெரிய மன்னரை ஒரு சாதியின் வட்டத்தில் அடக்க வேண்டாம்! வாழ்த்துக்கள் பாலச்சந்திரன் அண்ணா!

  • @kanagarajk8158
    @kanagarajk8158 2 года назад +38

    பாலச்சந்திரன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் உணர்வு கொண்ட அனைவருக்கும் நல்ல தகவல்களை கொடுத்த அய்யா அவர்களுக்கு நமது மாபெரும் தமிழ் மன்னனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன். காணொளி வெளியிட்ட தம்பி ஜீவாவுக்கு நன்றிகள் பல.

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 2 года назад +32

    திரு பாலசந்திரன் அய்யாவின் தமிழ் உணர்வு தமிழர் இன உணர்வு எல்லா உண்மைத் தமிழர்களுக்கும் வரவேண்டும், அதுவே என் வேண்டுகோள், ,,

  • @navanathank8664
    @navanathank8664 2 года назад +19

    அருமையான கலந்துறையாடல்.திரு.பாலச்சந்திரன் IAS அவர்கள் மிக மிக அற்புதமான புலமை பெற்றவர்.அவரின் அனைத்து உறையாடல்களையும் நான் தவறாது கேட்பேன்.அவருக்கு என்அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும்🙏👏🙏

  • @hameedshahul1667
    @hameedshahul1667 2 года назад +10

    நன்றிகள் பல
    ஒரு நீண்ட நெடிய தமிழர் வரலாற்று கலந்துரையாடல் வேண்டும் திரு ஐய்யா பாலசந்தர் அவர்களிடம். இது என்னுடைய வேண்டுகோள் சகோதரா ஜீவா. குறுகிய நேரத்தில் முடிந்து விட்டதே காணொளி என்ற கவலை

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 2 года назад +26

    🙏🙏 நெறியாளருக்கு எங்களது மனமார்ந்த நன்றி

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 2 года назад +13

    மிக அருமையான காணொளி ஜீவா டுடே ஊடகத்திற்கும் திரு பாலசந்திரன் Ias அவர்களுக்கும் நன்றி மிக்க மகிழ்ச்சி

    • @jayalakshmigurusamy9628
      @jayalakshmigurusamy9628 2 года назад

      அருமை யாஎடுத்துசொன்னீர்கள் ஐயா‌நன்றி வணக்கம் ங்க

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 года назад +23

    அய்யா பாலகிருஷ்ணன் அவர்கள் மூலம் நிறைய வரலாற்றைப் தெரிந்து கொண்டேன் நன்றி ஜீவா தம்பி

  • @m.u.shafiulla2606
    @m.u.shafiulla2606 2 года назад +8

    எப்பா என்ன ஒரு கேள்வி என்ன நிதானமான பதில் என்ன ஒரு அருமையான விளக்கம் எக்ஸாக்ட்லி சார் சூப்பர் சார் மிகத் தெளிவான பதில் மிகத் தெளிவான பதில் நன்றி வாழ்த்துக்கள் அப்படியே மெய் மறந்து உட்காந்துட்டேன் முடிஞ்ச உடனே தான் நினைவு வந்துச்சு

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      Jeevaa, is there any way you can collect all interviews (no matter to which which channel he gave the interviews) make it as one album OR in a printed form. That could be used as a most valuable reference to young (TAMILS) generation.

    • @ஜெயராஜ்1803
      @ஜெயராஜ்1803 2 года назад

      @@sreethiyagarajah5590 km

  • @williamsundarraj5186
    @williamsundarraj5186 2 года назад +19

    மிகவும் முக்கியமான வரலாற்று விளக்கம்.வாழ்த்துகள்.

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Год назад +2

    திரு. ஜீவா அவர்களே வணக்கம்! தாங்கள் நேர்க்காணல் காண்பவரை அறிமுகப்படுத்தும்போது, அவரின் பெயருக்கு முன் திரு என்ற மரியாதைச் சொல்லை சேர்த்து சொல்வீர்கள் எனில், இன்னும் சிறப்பாக இருக்கும்!
    தங்களது ஏனைய நேர்க்காணல்களையும் கேட்டு வருகின்றேன்!
    திரு. பாலச்சந்திரன் IAS ஓய்வு ஐயா அவர்கள் மிகச் சிறந்த அறிவுஜீவி! அவரின் நேர்மையான துணிவுமிக்க உரையாடல்கள் போற்றுதலுக்குரியன!

  • @RamGopal-pz5pd
    @RamGopal-pz5pd 2 года назад +120

    பிராமணனை யாரும் இன்னும் ஓட விரட்ட முடியவில்லை இன்று வரை விரட்ட போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    • @rabeekraja5756
      @rabeekraja5756 2 года назад

      உலக தீவிரவாதிகளே பிராமணன் தான் ஆனால் திட்டம் போடுவது குழப்பம் உண்டாக்குவது அவன்கள் தான் ஆனால் அவாள் நேரடியாக செய்யாமல் பொது மக்களின் அறிவை மழுங்கடித்து மோதவிட்டு ஆதாயம் அடைந்து அவாள் தப்பிவிடுவான் மாட்டுபவன் ஏமாளி (பொதுமக்களே)

    • @vedhaasanandh2835
      @vedhaasanandh2835 2 года назад

      ஆனால் இன்று போலி திராவிடர்களை பிஜேபி யினர் திணற அடித்து ஓட ஓட அலற விடுகிறார்களே... எப்படி தப்பித்து போவது..இந்த பேட்டி ஒன்றே சாட்சி தான்.

    • @RamGopal-pz5pd
      @RamGopal-pz5pd 2 года назад

      @@vedhaasanandh2835 எந்த காலத்திலும் போலியும் இல்லை, போண்டா, வடையும் இல்லை. சூழ்ச்சிக்காரனுக்கு பலகீனமானவன் தேவை,,அவனை தேடி எடுத்த பிறகு சூழ்ச்சியில் வெற்றியடைய முற்ப்படுகிறான்.அய்யோ பாவம் போலி, அவன் ஒரு அறிவிலி, அல்லது சுயநலக்காரன்.அவ்வளவே.

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 года назад +4

      நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங்கால் தான்கொண்ட கருவே தனை அழிக்கும் காண்

    • @sashidharanbhupalan1714
      @sashidharanbhupalan1714 2 года назад +22

      No body is against brahmin only against there dirty policy.

  • @jollymanora2315
    @jollymanora2315 2 года назад +1

    அருமையான விளக்கங்கள். சரித்திரமும், சரித்திர பின்னணியில் புனயப்பட்ட கற்பனை கதையயும் போட்டு குழப்பி கொள்ள கூடாது. சரித்திரம்தான் வேண்டும் என்றால் கதை வாசிக்க கூடாது. சினிமா பார்த்துதான் சரித்திரம் தெரிந்து கொள்வேன் என்று அடம் பிடிக்க கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад

    என்ன ஒரு ஆழமான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி .ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி.ஐயா அவர்களின் நேர்காணல் அறியாத தகவல்கள் தருவது ஐயா அவர்களின் சிறப்பு.தமிழனனை பெருமை படுத்தல் மிகவும் சிறப்பு நன்றி ஜீவா டுடே.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +11

    ராஜராஜ சோழன் இன்று பிறந்தநாள் காணும் சதய நட்சத்திர பிறந்தவர் அவரைப் பற்றிய நல்ல குறிப்புகளை கூறியதற்கு நன்றி

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 2 года назад +29

    அன்புநிறை நண்பரே
    பல்துறை ஆற்றலாளர் பாலச்சந்தர் அவர்களின் நேர்காணல் இன்றைய இளைஞர்களுக்கு புது இரத்தம் பாய்ச்சும் என்றே கூறவேண்டும்,
    வரலாற்றால் நன்றிகள்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад

      Jeevaa, is there any way you can collect all interviews (no matter to which which channel he gave the interviews) make it as one album OR in a printed form. That could be used as a most valuable reference to young (TAMILS) generation.

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 2 года назад +28

    🙏🙏🙏 ஐயா அவர்கள் மன்னர்கள் பாரம்பரியத்தை கரெக்டாக சொன்னீர்கள் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி நன்றி 🙏🙏🙏🙏

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 года назад

      Long Histery

    • @rkannan1578
      @rkannan1578 2 года назад

      ஐஏஎஸ் திரு பாலச்சந்தர் அவர்கள் ஏன் உண்மையைச் சொல்ல மறுக்கிறார் இப்போது ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தாலும் மாப்பிள்ளை வீட்டார் ஜாதியை அந்த பிள்ளைக்கு வைத்து விடுகிறார்கள் அதேபோல்தான் அந்த காலத்தில் மன்னர்கள் வேறொரு மன்னர்களிடம் பெண் கொடுப்பதுமான நிகழ்வுகள் நடைபெற்றது அப்படி நடைபெற்றால் அதை கலப்பட ஜாதி என்று சொல்லலாமா ஒரு தமிழன் அமெரிக்காவில் போயி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டில் அவனுக்கு பிறக்கும் குழந்தையை இங்கு இருப்பவர்கள் தமிழன் தான் சொல்வானா அல்லது ஆங்கிலம் சொல்வானா தமிழன் தான் சொல்வார்கள் அதேபோல்தான் அனைத்து மன்னர்களும் தன்னுடைய அடையாளத்தை எந்த வகையிலும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை அப்படி அவர் விட்டுக் கொடுத்தால் இந்த மண்ணில் அவர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது அதனால் அருவிச் சான்று பெருமக்களே ஒரு மன்னனுடைய சமூகத்தின் பெயரை கல்வெட்டில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது அதை சொன்னால் என்ன தீமை நடந்து விடப் போகிறது ஏன் அனைவரும் மறைக்கிறீர்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவன் என்று கூறிவிட்டால் அந்த சமூகம் பெருமை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே நம் தமிழ் சமூகம் தொடர்ந்து பொய்மையை விதைத்து கொண்டிருக்கிறது கல்வெட்டில் மன்னர்களின் சமூகத்தின் பெயரை மிகவும் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்கள் இது இதனை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் தமிழ்ச் சமூகத்தில் நிறைய ஜாதிகள் இருந்திடனும் உழைக்காத ஜாதிகள் உயிரை கொடுக்காத ஜாதிகள் சுருக்கமாக சொல்லப்போனால் இந்த தமிழ் மொழிக்கும் எந்த மண்ணைக் காக்கும் பொறுப்புக்கும் முன் வராத சமூகங்கள் கீழ் நிலைக்கு தானாகவே தள்ளி கொண்டார்கள் இப்படிப்பட்ட சமூகங்கள் தான் இந்த மன்னனின் சமூகத்தின் பெயரைச் சொல்ல மறுக்கின்றன இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் தமிழகத்தில் வன்னிய ஜாதி மக்கள் மொழிக்காகவும் இந்த மண்ணை பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள் இதற்கு மற்ற சமூக ஜாதிகள் ஒத்துழைக்காத போன போது தான் இந்த மொழியும் இந்த மண்ணும் பிறருடைய கைக்கு போனது உயிரையும் உழைப்பையும் இந்த மண்ணுக்காக மொழிக்காக தொடர்ந்து பாடப்பட்ட அந்த மன்னர்கள் நீதியும் நேர்வையும் ஒழுக்க நெறியிலும் மிகச் சிறப்பாக வாழ்ந்தார்கள் உயர்ந்தார்கள் உலகப் போற்று புகழ் பெற்றார்கள ஈன பிறவிகள் ஒத்துழைக்காத நாள் கடந்த 720 ஆண்டுகளாக தமிழர்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு கிடக்கிறார் இவளுடைய சொத்துக்கள் வந்தவர்கள் எல்லாம் அட்டை போல் உறிஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் வந்தார் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த மண்ணின் மைந்தர்கள் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள் எனவே அந்த மன்னர் ஜாதியை சொல்வதனால் எந்த குறையும் இல்லை ஜாதியைச் சொல்லிக் கொள்ளுங்கள் தப்பியதும் இல்லை நாம் மொத்தத்தில் தமிழர்கள் என்பதை உணர வேண்டும் ஜாதி என்பது தொழில் பெயர் அதை சொல்வதனால் எந்த குற்றமும் இல்லை மதத்தைச் சொல்லலாமா ஜாதிப்பெயரை சொல்லக்கூடாது என்று சொன்னீர்கள் மதத்தைச் சொல்லலாமா மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் ஜாதிகள் வளர்க்கப்பட வேண்டாம் அது தொழில் பெயர்களாக மட்டுமே இருக்க வேண்டும் அனைவரும் ஒன்றே என்பதை தமிழினம் அறிந்து கொள்ள வேண்டும்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +11

    சூப்பர் அருமை சிறப்பு🔥💥👍 ராஜராஜ சோழன் சதயவிழா வாழ்த்துகள் ‌🥀🌹🌹🌹🥀🙏

  • @angavairani538
    @angavairani538 2 года назад +15

    வணக்கம் சார்... ஜீவா
    சிறப்பான வரலாற்று பதிவு.
    நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும். 👏👌👍🙏❤🌹

  • @amigo4558
    @amigo4558 2 года назад +12

    தமிழ் மன்னர்கள் சாதி சமய உணர்வுக்கு அப்பாற்பட்டவர் என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த உங்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @johnsonfernando1965
    @johnsonfernando1965 2 года назад +22

    அய்யா பாலச்சந்திரனின் அறிவையெண்ணி வியக்கிறேன்,
    போற்றுதலுக்குறியவர்.

  • @jubyirs5873
    @jubyirs5873 2 года назад +5

    உங்களுடைய பணி தொடரட்டும் நல்ல மனிதருடைய நேர்காணல் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்க வாழ்க

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 года назад

    நெறியாளரின் கேள்விகள் அனைத்தும் மக்களின் முன்னே இருக்கும் சந்தேகங்கள்.பாலச்சந்திரன் அவர்களின் பதில்கள் அனைத்தும் குழப்பம் இல்லாமல் தெளிவாகவும் இருந்தது. எதையும் காலச் சூழ்நிலையோடு பொறுத்திப் பார்க்க வேண்டுமென சொன்னது முத்தான வார்த்தை. நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

  • @subramaniansubu2197
    @subramaniansubu2197 2 года назад +17

    கற்றுணர்ந்த ஐயாவின் பேச்சு அருமை

  • @mstudio752
    @mstudio752 Год назад +2

    சிறப்பு பதிவு...🎉 அரசு ஆட்சிப் பணியில் இருந்தும் மக்கள் சேவையின் மகத்தான பணி வாழத்தி வரவேற்கத்தக்கது...🎉❤

  • @manvarbatcha
    @manvarbatcha 2 года назад +4

    அருமையான பேட்டி தெளிவான விளக்கம் இருவருக்கும் பாராட்டுக்கள்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 2 года назад +8

    உயர்திரு பாலா சார் அவர்களின் சோழ மன்னர்களின் வரலாற்றை நேயர்களின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஜீவா டுடே நேயர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

  • @arunt1659
    @arunt1659 2 года назад +8

    Changed my views on Raja Raja cholan. Balachandr Sir is great

  • @elangos4190
    @elangos4190 2 года назад +7

    ஐயா, வாழ்க நீவிர். விபரப்பெட்டாகமாய் விலாசிதள்ளுகிறீர்கள். முதல்வர் உங்கள் மேல் கவனம் கொள்ளவேண்டும்.

  • @perarivalanannadurai9319
    @perarivalanannadurai9319 2 года назад +12

    வரலாற்று தகவல்களை நிறைவாக கொடுக்கும் ஐயா. பாலச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @staling8078
    @staling8078 2 года назад +4

    சிறப்பு தோழர்களே

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 месяца назад

    அய்யா வணக்கம் ராஜ ராஜன் தமிழன் என்ற உணர்வு மிகுதியாக அடுத்த களம் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @pandirajan7679
    @pandirajan7679 2 месяца назад +2

    சோழனின் வாரிசு நாங்கள்,இன்று மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாழ்ந்து வருகின்றோம், சோழன்பதி கிராமம்
    புது தாமரைப்பட்டி ஊராட்சி
    மதுரை மாவட்டம்
    மதுரை-625107

  • @sadhasivamkailasam498
    @sadhasivamkailasam498 Год назад

    பாலச்சந்திரன் சாரிடம் இருந்து சிறப்பான தகவல்களை பெற்று அளித்தீர்கள் நன்றி ஜீவா டுடே

  • @ttgg3749
    @ttgg3749 2 месяца назад

    மிகவும் பயனுள்ள வகையில் தெளிவாக சொல்லி இருக்கின்றீர்கள் நன்றி...கலிபா செய்யது ஹுசைன்...

  • @rameshselvaraj9493
    @rameshselvaraj9493 2 года назад +10

    Balachandran sir is always ultimate

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 Год назад +1

    ராஜா ராஜா சோழனும் மனித ன்தானே தெய்வம் ஒன்றும்இல்லயேஅவருக்குஏன்சாதிஇல்லைகண்டிப்பாகஇருக்கும்நீங்கள்கூறுவதைஏற்றுகொள்ளமுடியாதுசிதம்பரம்கோயிலில்பிச்சானுர்ஜெமின்பரம்பரையில்வந்தவர்கள்இன்னும்மரியாதைநடக்கிறது

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +1

    நன்றி ஜீவா மற்றும் அய்யா பாலசந்திரன் சார்..

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 2 года назад +7

    இறைவனுக்கு ஒப்பான, சாதி, மதசார், பற்ற தமிழுக்கு,உயிர் கொடுத் த,மனிதம் மிக்க, மக்களுக்கான மும்முடிசோழர்

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் 2 года назад +3

    சிறப்பான பதிவு தோழர் மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @silangovan260
    @silangovan260 2 года назад

    நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்றுச் செய்திகள் சிறப்பானதேயாயினும் சோழர் வரலாற்றை சதாசிவப் பண்டாரத்தாரின் வரலாற்றுச் செய்தியை புறந்தள்ளுதல் தக்கதன்று. பண்டாரத்தாரின் செய்திகள் தமிழரையொட்டியும் சாஸ்திரியாரின் செய்திகள் பிராமண ஆதிக்க செய்தியாகவுமே இருக்கும். சதுர்வேதி மங்களங்களும் நிபந்தங்களும் பிரா.மக்களுக்கு தானமாகவே வழங்கப்பட்டது. ஓதுவாமூர்த்திகளை தமிழ் வளர்க்க பயண்படுத்தியதிலிருந்து தமிழ்மக்கள் மீது கொண்ட அன்பு மிக்கதானது.

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 2 года назад +4

    புகழும் வணக்கமும் இறைவன் ஒருவனுக்கே
    ஐய்யா பாலச்சந்திரன் IAS அவர்கள்
    உண்மையில் வரலாற்றுப்பெட்டகம்தான் என்பது அவரின் வார்த்தைகளே சான்றாக உள்ளது வாழும் வரலாற்றுப்பெட்டகம் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
    குறிப்பு : சிரிய ஞாபகமூட்டல்
    ராஜ ராஜனுக்கு தேடி வந்த அரியனையை விட்டுக்கொடுத்த
    மதுராந்தகன் ராஜராஜனுக்கு , பேட்டியில் தவறுதலாக சொல்வது போல் சித்தப்பா அல்ல. தந்தை சுந்தரச்சோழனின் அண்ணன் மகன் ஆதலால் பெரியப்பா மகன் அண்ணணே ஆவார் நன்றி.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 Месяц назад

    பாலசந்திரன் சாரின் வாதம் மிக அருமை.கோயில்கள் அரசர்கள் கட்டியது.மக்களுக்காக.யாரும் சொத்துரிமை கோர முடியாது தீட்சிதர்கள் உட்பட
    இதை பராமரிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செய்கிறது.நீதித் துறை குறுக்கிட்டு தவிர்க்கப்பட வேண்டும்

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Год назад

    வணக்கம் ஐயா வணக்கம் ஜீவா தம்பி தொடர்க பணிகள் நன்றிகள் கோடி

  • @kakabhaikaka4289
    @kakabhaikaka4289 Год назад

    🌹🌹🌹🌹ஜீவா சார் ஆசிரியை காணும் உமாபதி பதிவு அருமை இந்திய வின் மோடி அதானி அலிபாப40 திருடனை பற்றிய அருமை

  • @jesuraja6042
    @jesuraja6042 2 года назад +11

    சாதாரண மக்கள் இதை வரலாறாக தான் பார்ப்பார்கள். கதையாகவா பார்ப்பார்கள்.

  • @sraju2430
    @sraju2430 2 года назад +1

    நல்ல பேட்டி ஐயாவுக்கும் தம்பிக்கும் நன்றி

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 2 года назад +6

    Very good logic speaking.

  • @n.2088
    @n.2088 2 года назад +1

    மிகச்சிறந்த செய்திகள்.......

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Год назад +1

    கேரளாவில் பெரியவர்களை மூப்பன் மூப்பர் என அழைக்கப்படும் பழக்கம் உள்ளது
    ஐயா.திரு.பாலச்சந்திரன்அவரகளுக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @priyamurali731
    @priyamurali731 2 года назад +2

    ஐயா எப்போதும் போல 👏👏👏👏

  • @rajarammohanraj3725
    @rajarammohanraj3725 2 года назад +1

    வாழ்க வளர்க ஜுவா டுடே! ராஜாராம் தேவேந்திரா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +3

    இருவருக்கும் நன்றி!தற்போது தமிழக அரசு மன்னர் ராசாராச சோழன் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக வரும் காலங்களில் கொண்டாடப் படும் என்ற அறிவித்த அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    நான் வரலாற்று ஆர்வலர் என்ற அளவில் என் மனதில் தற்போது படுவது.
    தன் வரலாற்றை ஓர் அளவு சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மன்னர் ராஜராஜ சோழன் மெய் கீர்த்தியிலும், ஐயா பெரியார் அவர்களின் பத்திரிக்கை மூலமாகவும், மருது பாண்டியர்களின் வரலாற்றை அவர்கள் தங்கள் காலத்தில் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர்.
    எனவே எத்தனை பேர்கள் வந்து இவர்களின் வரலாற்றை சிதைத்தாலும் இவர்கள் நிரந்தரமாக நிப்பார்கள் தமிழகத்தில்.
    மற்றவர்களுக்கு அந்த சிறப்புகள் இருக்கா என்பது எனக்குத் தெரியவில்லை.

  • @rajay2r
    @rajay2r 2 года назад +1

    What an extraordinary intellectual Balachandran sir is.

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 года назад +1

    நன்றி ஜீவா

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq 2 года назад +2

    Bala chandran sir interview at naa miss pannave matten ivar oru free encyclopedia anaithum therinthavar ivar solvathu thavagathu.

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 года назад +2

    Yes...balachantharan sir வரலாற்று பெட்டகம் தான்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா

  • @anandaraj5838
    @anandaraj5838 2 года назад

    Thankal erandu pearukkum eanathu valththukkal thamil nadu thamilar perumaiyai pattri arumaiyaka vilakkam koduththamaikku mikka nandri

  • @Kamal-xb1nq
    @Kamal-xb1nq 5 дней назад

    கற்பனையும் சிந்தனையும் கலந்து தன் வாழ்வில் காணும் நிகழ்வுகளை ஆரயந்து வாழ்பவர் வெற்றி பெறுவார் இறப்பிற்கு பின்பு *

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்ஐயா

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 2 года назад +5

    I like your explanation I am eagerly waiting for your comments thanks

  • @cjcharles7983
    @cjcharles7983 Год назад +1

    Very beautiful explanation
    ThankYou sir

  • @muthuselvi2973
    @muthuselvi2973 2 года назад +13

    உண்மையில் கொண்டாடப்படவேண்டியவர் கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான்தான்.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 3 месяца назад

    ஐயாவைவணங்கி
    இன்னம்எதிர்பார்போம்

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 месяца назад

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாராயணகுரு அவர்கள் சொன்னது.......

  • @skiesfn9279
    @skiesfn9279 2 года назад +4

    ஜீவாவின் தமிழ பற்றுக்கும், மனித நேயத்திற்கும் பாராட்டுக்கள்

  • @raveendrankuppusamy2684
    @raveendrankuppusamy2684 2 года назад +1

    Very good neutral person.
    His statement is always correct.

  • @profdrsiva
    @profdrsiva Год назад

    Excellent interview. A great IAS officer.Hats off to him.

  • @trendingmodeboss
    @trendingmodeboss 2 года назад +2

    அற்புதம் ஐயா ☺

  • @paulsolomon8563
    @paulsolomon8563 2 года назад +2

    ஐயா IAS அவர்களின் அறிவியல் அறிவு ஆற்றல் மிகச் சிறந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன். ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்

  • @prasathsignature
    @prasathsignature Год назад +1

    அருமையான பதிவு

  • @thiruvalluvansg2400
    @thiruvalluvansg2400 Год назад +1

    Dear Bala sir, A wonderful and rich historical sharing 🫡 👍. I’m always a fan of your daily news with Jenram Manitha Manitha, and also a fan of your latest political comments with Jenram sir. It’s an enlightening view for todays youngsters and listeners which gives a multiple dimension on how we should look into it. Please continue to give your political views on the latest developments, which is the need of the hour and need of the nation. Do not listen to the naysayers. Continue your interviews and never stop 👍. Thanks Jeeva for this wonderful Interview, I’m delighted to watch👏.

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 2 года назад +2

    Super,Balachandran Sir

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 2 года назад +3

    என்னதான் எங்கள் மன்னின் முன்னவர் ராஜராஜ சோழனைப் பற்றி பெருமைபட்டாளும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி சிறப்பித்த கோயிலின் உரிமையாளரை அவரை நந்திக்கு முன்னால் அதை பார்வையிடுவதுபோல் இதே கெத்தோடு நிற்கவைத்திருந்தால்
    உண்மையில் தமிழ்ச்சமூகத்துக்கு பெருமையாய் இருந்திருக்கும் அப்படியில்லாமல் வாயிலிலும்
    இடமில்லாமல் வாயிலுக்கு நேராகவும் இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் ஓரம்கட்டப்பட்டு ஒரு ஓரத்தில் வெகு தூரத்தில் அவரை வைத்திருப்தை கானும்போ தெல்லா ம் இது யார் செய்த சதியாய் இருக்கும் என என்னிஎன்னி மனம் மிக்க. வருத்தமாய் இருக்கும் அவரை உரிமை உள்ள இடத்தில் இடம்பெற நமது முதல்வராவது ஆவன செய்வாரா?

  • @ganesansingarvello1775
    @ganesansingarvello1775 2 года назад +3

    An historical lecture with various illustrations, upon circulating questions n doubts. Factual informations with best understanding power, in delivering efforts, are in great demand. Hope for more tamil study exposeurs.

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 2 года назад +4

    Supper analysis

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Год назад

    Mr Balachandran gave very important information; how he discerns certain issues shows his wide knowledge on the subjects. Thanks for the interview!

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 года назад +1

    Excellent Balachandran Sir

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Месяц назад

    வரலாற்றை மிகவும் விளக்கமாக கூறிய திரு பாலச்சந்தர்

    • @shyamalanambiar2637
      @shyamalanambiar2637 Месяц назад

      ஐ ஏ ஸ் அவர்களுக்கும் திரு ஜீவா விற்கும் நன்றிகள் பல

  • @arulraj6335
    @arulraj6335 2 года назад

    Excellent speech by Mr Balachandran sir

  • @govindarajukuppusamy704
    @govindarajukuppusamy704 2 года назад +2

    Superb. Thanks Jeeva

  • @narasimhanjeevanandam1559
    @narasimhanjeevanandam1559 2 года назад +5

    Good explanation

  • @chairmannfed7564
    @chairmannfed7564 2 года назад +3

    Excellent 👍👍👍

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 года назад +5

    தமிழ் மக்கள் தாய், தந்தை, உறவினர்களிடம் மரியாதை வைத்திருப்பவர்கள்,

  • @isaig892
    @isaig892 2 года назад +6

    Very very nice important msg 👌👍🤲 RAJA RAJA CHOLLAN KING 🤴

  • @victorsam1131
    @victorsam1131 2 года назад +3

    Good Afternoon Jeeva❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.yogeshs.yogesh6055
    @s.yogeshs.yogesh6055 2 года назад +1

    Thank you sir to clear my doubt

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад

    Sure sir♥️♥️💐💐🌺🌺👌👌🙏🙏👍👍✌️✌️

  • @vijayarajuvel9151
    @vijayarajuvel9151 2 года назад +8

    👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @sekaranp5239
    @sekaranp5239 2 года назад +1

    சீவா அவர்கள் ஊசியை பழத்தில் ஏந்தி போல் Ex நீதிபதி சந்துருவிடம் கேள்விகளை கேட்டுள்ளார். கருத்துகளை வாங்கியுள்ளார்
    நன்றி
    போ. சேகரன் உசிலம்பட்டி

  • @lourdhuregis4843
    @lourdhuregis4843 2 года назад

    I amaze and wonder at your depth of your knowledge in history.It's God's gift.

  • @razack8041
    @razack8041 Год назад

    🙏sir valga nin Tami pulamay valga valamudan💖👑🌹

  • @muralib1857
    @muralib1857 Год назад

    EXCELLENT INFORMATION. THANK YOU SIR.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад +1

    தமிழர்களின் முக்கியமான குறிப்பான இடம் அழகிய கன்னியாகுமரி மாவட்டம் கண்டிப்பாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டால் நிறைய அத்தாட்சிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு இலங்கையிலும் தமிழர்களின் அடையாளங்கள் நிறைய இருக்கிறது அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டால்