3 வேளைக்கும் பொருத்தமான பட்டாணி மசாலா தொக்கு /Peas masala gravy recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 82

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 3 дня назад +1

    1 like super amma அடடா பாக்கவே பிரமாதமா இருக்கு கண்டிப்பாக try பன்ட்ரேன் மசாலா அரச்சி தக்காளி அரச்சி தாளிச்சி சூப்பராக செஞ்சீங்க தெளிவான விளக்கமாக சொன்னீங்க அசத்தலான சைடிஷ்5:37

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  3 дня назад

      கண்டிப்பா செய்யலாம் 👍இது நாங்க சும்மா சாப்பிடுவதற்காகவே செய்வோம் 😂

  • @nootansworldDMK1
    @nootansworldDMK1 День назад +1

    woww nice 🎉🎉🎉🎉

  • @HaseeNArT
    @HaseeNArT 3 дня назад +2

    Vera level 😊

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 дня назад +1

    பட்டாணி மசாலா மிகவும் சுவையாக 😋👌 பண்ணியிருக்கிங்க சகோதரி 👍

  • @Idhayasaina7827
    @Idhayasaina7827 2 дня назад +1

    Lk39👍 arumaiyana recipe sister 👌👌👌👌👌❤️❤️❤️

  • @pillaitamil21224
    @pillaitamil21224 2 дня назад +1

    பட்டாணி மசாலா மிகவும் சுவையாக தெரிகிறது, சிறப்பான செய்முறை. 👌

  • @aradhanashukla
    @aradhanashukla 2 дня назад +1

    like 34✅ mouth watering recipe 😋😋👌🏾😋👌🏾

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 3 дня назад +1

    பட்டாணி மசாலா மிக அருமையா செஞ்சு kamicherkiga.. Awesom🎉🎉🎉

  • @sujasvlog
    @sujasvlog 2 дня назад +1

    ஆஹா ❤அருமையான பட்டாணி மசாலா👌👌👌 பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு😋👌👌❤️👍

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 3 дня назад +1

    மசாலா அரைச்சு பட்டானி மசாலா மிக அருமையாக சுவையாக சூப்பராக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க அருமை 👌👍

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  3 дня назад

      எப்படி இருக்கிறீங்க மா💐 வீடியோவே போடறது இல்ல ஒரு நாலு நாளா.

  • @kirthikashortsandvlogs
    @kirthikashortsandvlogs 3 дня назад +1

    அருமை 👌

  • @Goms_World
    @Goms_World 2 дня назад +1

    பட்டாணி மசாலா ரொம்ப சூப்பரா செஞ்சி இருக்கீங்க 🎉🎉👌👌👍

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 3 дня назад +1

    லைக் 17 வெள்ளை பட்டாணி மசாலா சூப்பராக செய்து காண்பித்தீர்🎉❤

  • @maduraitolyon
    @maduraitolyon 3 дня назад +1

    அனைவருக்கும் பிடித்த பட்டாணி மசாலாவை மிகவும் அருமையாக செய்து காட்டி உள்ளீர்கள்❤

  • @vanmathianandhakrishnan6462
    @vanmathianandhakrishnan6462 2 дня назад +1

    Super masala recipe 🎉🎉🎉🎉 looking delicious and yummy 🎉🎉🎉

  • @claraskitchen93
    @claraskitchen93 2 дня назад +1

    அருமையான பட்டாணி மசாலா 😋😋மசாலா அரைத்து ,தக்காளி அரைத்து சேர்த்து சூப்பரான பட்டாணி மசாலா 👌👌👌roti and poori ku semmaya irukum🤤🤤🤤

  • @RatnamKitchen
    @RatnamKitchen 3 дня назад +1

    அருமையான பட்டாணி மசாலா சகோதரி வாழ்த்துக்கள் 👍👌

  • @hanoomodworld
    @hanoomodworld 3 дня назад +1

    looks so delicious and healthy 😊

  • @SimpleLifeofDebismita
    @SimpleLifeofDebismita 3 дня назад +1

    Big lk 👍🏻 tasty recipe preparation trick 👌🏻👍🏻

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 3 дня назад +1

    பட்டாணி மசாலாவிற்கு Ingredients. சேர்த்துஅரைத்தது விளக்கமாக சொல்லி அருமையாக செய்தீர்கள் அட்டகாசமாக இருந்தது. 👍👍👍👍

  • @abiumaiyal
    @abiumaiyal 3 дня назад +1

    Lk 👍 👍 சுவையான பட்டாணி மசாலா 😋😋 ரொம்ப அருமையா செஞ்சி காண்பித்தீர்கள்👌👌 செய்முறை விளக்கம் மிகவும் அருமை👍👍 5:36

  • @NadhiRevaLifestylz
    @NadhiRevaLifestylz 2 дня назад +1

    Wonderful simple masala with small onion so delicious and yummy preparation looks tempting

  • @sivanandhini21
    @sivanandhini21 2 дня назад +1

    So super pattani masala lk 37 fullh enjoyed it

  • @RamusSamayal
    @RamusSamayal 2 дня назад +1

    Wow wow super 👌🏼👌🏼👌🏼 very very tasty recipe friend well prepared friend

  • @cooktaste3955
    @cooktaste3955 3 дня назад +1

    Lk5👍 Absolutely very healthy & delicious Peas Masala 😋 Step by step very clearly explained about the cooking process 👌👌 Excellent preparation with fresh masala sister 🥰👌Ss we can add potato too🖕 Thanks for sharing 🎉🎉🎉

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 2 дня назад +1

    Lk 26 இந்த வெள்ளபட்டாணி ரெசிபி ஆப்பத்திற்க்கு மிக,மிக,ஆற்புதமா இருக்கும்,நான் சுவைத்திருக்கிரேன்,5:37

  • @annamveetusamayal
    @annamveetusamayal 3 дня назад +1

    Good preparation tasty masala yumy

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 2 дня назад +1

    ❤❤❤arumai❤❤❤

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 3 дня назад +1

    🎉🎉 wow, super sis, paani poori ku kooda super aa irrukum😊

  • @SamayalSannidhi
    @SamayalSannidhi 3 дня назад +1

    Like 👍 superb mam 👌 healthyrecipe

  • @Subasrijamuna21
    @Subasrijamuna21 3 дня назад +1

    அருமையான பட்டாணி மசாலா எப்படி செய்யறதுன்னு சொல்லி இருக்கீங்க இனி சமைக்கிற வேலையே கிடையாது ஒரு வேளை குழம்பு வைத்தால் போதும் மூன்று நேரம் குருமா அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Mouninaidu999
    @Mouninaidu999 2 дня назад +1

    Wow super tasty delicious recipe dear ❤❤

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 дня назад +1

    Wow super recipes ❤

  • @JayishaMusa
    @JayishaMusa 3 дня назад +1

    Wow super nice preparation 👌👌

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 2 дня назад +1

    Wow fantastic preparation super sister

  • @ilikejapan7491
    @ilikejapan7491 17 часов назад +1

    Super 🎉🎉🎉

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 2 дня назад +1

    Super sister 36th like 👍

  • @ViVaCooking
    @ViVaCooking 2 дня назад +1

    Good and tasty recipe sister😍😍😍😍really good preparation 🤩🤩🤩🤩like your video❤❤❤❤❤💯

  • @VikisKitchen1
    @VikisKitchen1 День назад +1

    3 வேளைக்கும் பட்டாணி மசாலா is very good idea sister, I always love a recipe that could be had for BF, lunch and dinner. Amazing. Very nice peas curry. Masala you prepared by grinding is very nice dear sister . Looks delicious 💕💕💕

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  День назад +1

      Thanks a lot dear 💐 நான் வாரத்துல ஒரு முறையாவது இந்த மசாலா செய்து விடுவேன் ஆனால் இது எங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட், என்ன வாரத்துல நாலு நாளாவது காலையில் பிரேக்ஃபாஸ்ட் ஒரு பெயர் வகை சுண்டல் அது கூட ஒரு இஞ்சி மல்லி டீ 💐💐

    • @VikisKitchen1
      @VikisKitchen1 День назад

      @@kappiyasvillagekitchen78 Wow super sister. Arumai. Healthy and good habit💐💐💐

  • @ShrutiwithBalaji
    @ShrutiwithBalaji День назад +1

    Super dish mam❤❤❤, what special for new year mam???