தம்பி ரிஷிக்கு அன்பான வாழ்த்துக்கள் வாழ்வில் மென்மேலும் இன்னும் பல பெரிய பதவிகள் வகிக்க அண்ணனின் வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு அருமை அருமை அருமை🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறு வயதில் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்குப்பா. பணி சிறக்க "அருமை தம்பி ரிஷிகுமாருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤வயதானவர்களுக்கும்&தாய் &தந்தை இல்லாதவர்க ளுக்கும் ஒரு கடவுளாக நின்று சலிக்காமல் உதவிய செய்யனுப்பா❤❤❤❤🙏🙏🙏🙏
இளம் வயது கவுன்சிலர் தம்பி ரிஷி அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல மேன்மேலும் மக்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் சகோ அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம் 😍
அன்பு நண்பர் ரிஷி உன் மக்கள் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐 அன்புடன் மதுரை அலங்காநல்லூர் பூசாரி லோகு பிரதர்ஸ் நட்புடன் 💐 சத்தியம் தம்பிகள் வாடமாடுபிடி குழு வீரர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
அவன் ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிச்சானோ இல்லையோ... இந்த சின்ன வயசுல அரசியல்ல ஜெயிச்சு நிக்குறான் வாழ்த்துங்க.... காசு வாங்குறதுக்கு ஆள் இருக்குற வரைக்கும் கொடுக்குர கை நிறுத்தாது....
சின்ன வயசில் உங்களை எம்பி ஆகிறது மக்களுக்கு சேவை செய்வதை தவிர நீங்கள் சினிமா காட்டுவதற்காக அல்ல அடுத்த முறை நீங்கள் நிலைத்திருக்க மாட்டீர்கள் அரசியலில் என்று அனைவரும் நம்புவோம், ஏதாவது மக்களுக்கு செய்தால் அவர்கள் மீண்டும் உங்களை ஆக்க நினைக்கலாம்
தம்பி நீங்க வெற்றி பெற்றது வாழ்த்துக்கள் திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் தொழில் முடக்கம் காலநிலை மாற்றம் லஞ்சம் புழக்கம் அதிகம் விலைவாசி அதிகம் தென் மாவட்டங்களில் சாதி பிரச்சினை அரசு சார்ந்த கட்டணங்கள் அதிகம் ஆதலால் மிக மிக மோசமாக நடக்கின்றது கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் வரும் 💯💯💯💯💯
தம்பி ரிஷிக்கு அன்பான வாழ்த்துக்கள் வாழ்வில் மென்மேலும் இன்னும் பல பெரிய பதவிகள் வகிக்க அண்ணனின் வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு அருமை அருமை அருமை🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
Vaippu illa raja😂😂
😂😂😂😂
அடுத்த முறை இதுக்கு வாய்ப்பு இல்லை தம்பி
Avanukku enna political knowledge irukku sollunga Kasu kuduthu win Panniruppan kasu kuduthu petti edukka vachiruppan avlotha😅
முதன்முறையாக பார்க்கிறேன். என்னைப்போல் இந்த பேட்டியை முதன்மைறையாக பார்ப்பவர்கள் யார்?
From Banglore.65 yrs old.B.B.A from sourashtra college,Madurai.
இதைப்போல்திருச்சிமாவட்டத்தில்
ரிசி நீ நல்லவன் மக்களுக்கு நீ நல்லது பண்ணு இதோடா விளைவு பிண்ணாடி தெரியும் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சகோ.....வெற்றி உங்கள் பக்கம்
உதயநிதி படத்தை இலவசமா பாக்க டிக்கெட் கொடுத்ததுக்கு பதில்.அந்த பணத்தை ஏழை மாணவர்களை கண்டுபிடித்து கல்விக்கு உதவியிருந்தால் நல்லது.
திரையரங்கம் உரிமையாளர்
Apprum yaru கவுன்சிலராகது
உதயநிதி என்னும் பெயர் சொன்னாலே எப்படி ப்ரோ நல்லது செய்ய தோணும்😅 அவனுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்த தானே இவன் பொழப்ப பான்
Correct 💯
😂 😂 he tried to gather some crowd …. Itseems
அழகும். அறிவும். இளமையும்.ஒரு.சேர.அமைவது.அரிது.அது.உங்களுக்கு. அது.உங்களுக்கு. அமைந்திருக்கின்றது. நல்ல. முறையில். செயல் படுங்கள்.வாழத்துக்கள்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 தம்பி ரிஷி
தம்பி ஓட்டுக்கு காசு குடுக்காம வென்றேன்னு உன் குஞ்ச மணிமேல கை வைத்து சத்தியம் பண்ணுடா..😂
😂😂
😂😂😂
💯😂
😂😂😂😂😂😂😂😂
🤣🤣🤣🤦
சிறு வயதில் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்குப்பா. பணி சிறக்க "அருமை தம்பி ரிஷிகுமாருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤வயதானவர்களுக்கும்&தாய் &தந்தை இல்லாதவர்க ளுக்கும் ஒரு கடவுளாக நின்று சலிக்காமல் உதவிய செய்யனுப்பா❤❤❤❤🙏🙏🙏🙏
உங்க ஏரியா விவசாயத்தை யும் நீராதாரங்களையும் உயர் த்துங்கள் God bless u
மூர்த்தி அமைச்சர் கள்ளர் அதற்காக வேண்டியே இவரை பரிந்துரை செய்தார்...
மகிழ்ச்சி.... தம்பி உன் மக்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்..
என்ன வசதி இருந்தாலும் ஏழ்மையான உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
ரிசி தம்பி வாழ்த்துக்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ரிஷி. நல்ல எதிர்காலம் உண்டு.
அடேயப்பா தமிழக மக்களுக்கு
சோ இலவசம் எப்பேர்பட்ட பேர் உதவி இனி தமிழகத்தில் பஞ்ச
மே வராது போல
இளம் வயது கவுன்சிலர் தம்பி ரிஷி அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல மேன்மேலும் மக்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் சகோ அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம் 😍
பொதுமக்கள் எதுவும் செய்யாமல் உதயநிதி படத்தை மக்களை பார்க்கவைத்தேன் என்பது நல்ல நகைச்சுவை
அன்பு நண்பர் ரிஷி உன் மக்கள் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐 அன்புடன் மதுரை அலங்காநல்லூர் பூசாரி லோகு பிரதர்ஸ் நட்புடன் 💐 சத்தியம் தம்பிகள் வாடமாடுபிடி குழு வீரர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
தம்பி மகிழ்ச்சி நல்லா இருக்கனும் உங்களை சார்ந்தவங்க முன்நேர!!!
வாழ்த்துகள் அண்ணா 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
உதயநிதி படத்தை பார்க்க இலவசமா டிக்கெட் குடுத்தியா இதுதான் மக்களுக்கு செய்த நல்ல செயலா😂😂😂
🤣🤣🤣🤣
😂
😂😂😂😂🎉
😂😂😂
அப்பதான் கட்சியில் சீட்டு கிடைக்கும்
வாழ்த்துக்கள் தம்பி...🎉🎉🎉 உன் பனி மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.🎉🎉🎉
மனசாட்சியோட சொல்லுங்க.. நான் ஓட்டுக்கு காசு வாங்கயதில்லை....என்று....பார்ப்போம் எத்தனை பேர் like பண்றிங்கன்னு... 🙏🏻🙏🏻🙏🏻
இப்போ வரைக்கும் நான்.....
Na solluvan 😊
Nee appatti solla kudathu chellam ..😂😂😂😂
Annaikku leave podanum
Sarakku adikka kasu venumla😂😂😂😂😂😂😂
Naa voter ID eh kasu kuduthu dhan vaangunan😅
எனக்கு 59வயது ஆகிறது. இதுவரை. நான். எந்த. கட்சியாரிடமோ. காசு. வாங்கியது. இல்லைநான் அண்ணாதி. மூ. கா.காரன்
Congratulations bro மேலும் நேர்மையான முறையில் வளர்ச்சி அடைய உங்களை வாழ்த்துகிறேன் 👍👍
ஓட்டுக்கு பணம் குடுத்து வந்தேன் சொல்லு கஷ்ட்ட பட்டு வந்தேன் சொல்லாத கவுன்சிலர் வருமானத்தை வச்சு குடும்பத்தை காப்பாத்த முடியுமா
1 vote ku 5000 kuduth win panna bro i know ur all history
Avanga family ye panakaranga than bro avunga arasiyal kulla varathuku munnadiye panakaranga than
அவன் ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிச்சானோ இல்லையோ... இந்த சின்ன வயசுல அரசியல்ல ஜெயிச்சு நிக்குறான் வாழ்த்துங்க.... காசு வாங்குறதுக்கு ஆள் இருக்குற வரைக்கும் கொடுக்குர கை நிறுத்தாது....
தம்பி மிகப்பெரிய நண்பர்கள் கூட்டம் உள்ளது... அனைவரும் சேர்ந்து வளர்த்த கவுன்சிலர்.
தம்பி ரிஷிக்கு அன்பான வாழ்த்துக்கள் தி மு க வில் எதிர்காலத்தில் உயர்நிலை பொறுப்பில் வருவதற்கான மக்கள் பணியினை சிறப்பாக செய்திட கனிவோடு பணிக்கிறேன் .
திராவிட முன்னேற்றக் கழகம் தறுதலை
Rishi thambikku vazhthukkal
தம்பி சூப்பர் நல்வாழ்த்துக்கள் பொ பாண்டீஸ்வரன் மாவட்ட பிரதிநிதி - சிவகாசி தெற்கு ஒன்றியம்
சமூக வலைத்தளங்களில் இது விதமான அரசியல் தம்பி அரசியல் நீண்ட பயணம் செய்ய வாழ்த்துக்கள் மேலூர் 36 மக்கள் பணி மேம்படுத்த வேண்டும் மதுரை அரவிந்த்
நாம் தமிழர் ❤
Dai comedy😂
❤️🔥💯
0
Poda dai asingama pesa poren comedy onakum sethu tha matrathuku pesurom oru change venum avlotha konjam open your eyes @@farshan27
@@farshan27 unga dmk boys comedy aa vidava sorrry dravidian model chennai 4000 kodi comedy aa vidava
Good work bro ❤
வாழ்த்துக்கள் அண்ணா ❤
மக்களுக்கு நல்லது செய்யணும் அதுக்கு வரலா அண்ணா படத்துக்கு டிக்கெட் குடுத்து வந்துட்டா தேசத்தில் பெரிய தேவை உங்கள் சேவை
Knowledge, Effort, Talent, Attitude nothing will stand before Luck.
கோடி கோடியாக பணம் செலவு செய்து வாங்கிய பதவி தானே தம்பி
He: ya definitely definitely
போட்ட பணத்தை ரெண்டு வருஷத்துல எடுதுரலாம் ப்ரோ.. தலைவர் 30 ஆயிரம் கோடின்னா, தொண்டன் ஒரு நூறு கோடி சம்பாதிக்கலாம்.. 😂😂
பணம்அதிகம் இருக்கும் மனிதனுக்கு பதவி மீது ஆசை
💯💯
@@ravikrish8175 எப்படி நண்பா மாதம் சம்பளம் 15000முதல்20000 வரைதான்
Heartfelt congratulations brother.
Dr S Gopinath PhD
Cuddalore
Next Melur MLA Rishi God bless you and your family
தம்பி ரிஷி உங்கள் கழக பனி மற்றும் மக்கள் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
வாழ்க வளமுடன் தம்பி
🖤❤️சிறப்பு என் அன்பு தம்பி🖤❤️
வாழ்த்துக்கள்
Your great bro🎉❤🎉
உங்களுக்கு எதிர் காலம் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் தம்பி
Mass ya 🎥💞💞💞💞
😂😂😂 மழை வெள்ளத்தில் மெதகும் மக்களுக்கு உதவி செய் தம்பி...
Madurai melur councillor yen panananum unga councillor kelvi kelunga avalothan unga arivu than 😂😂
@@TheDeadlysenthilbro melur councillor Chennai ku help panna Koda tha yarunu theriyathavangalam help pannranga Enna brother?
அதுக்கு மத்திய அரசு இருக்கு..
Zero knowledge in politics… 😢 worst role model for youngsters
True....nepotism la vandutu pecha paru
Fact
அருமை தம்பி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Very good inspiration
வாழ்த்துக்கள் 👍
தம்பி தங்களுக்கு நல்லஎதிர்காலம் இருக்கிறது
interview edukura person ....nalla pesuraru ...nalla interview edukuringa bro ...nalla pesuringa ....❤🎉
❤valthukal thampi
மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ
Endrum En anbu Anney 😘💛
தம்பி உன் பன்னி மேல மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Clear & Humble answers 😻.....All the best Rishi anna❤keep rocking 🔥
Thaatha முன்னாள் mla வாக நின்னு 2 thadava thothurukaanga
@@Manikandan-qh2nb😂
Vetri vetri vetri valkga valamudan
வாழ்த்துக்கள் நண்பரே...👍👍👍❤❤❤
தம்பி.ரிஷ்க்கு அன்பான, வாழ்த்துக்கள்🌄🌄🌄💐💐💐👍👍👍🔥🔥🔥
Cm aganum valthugal
வாழ்த்துக்கள் தம்பி
TN 36
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை யாரும் நம்பவேண்டாம் இது முடிவு செய்யப்பட்ட ரிசல்ட்......
Political onnum illa....kaasu iruntha evan venalum political la varalam...
வாழ்த்துக்கள் Bro🔥🖤❤️
வாழ்த்துக்கள் தம்பி மயிலாடுதுறை மாவட்டம்
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள் தம்பி!!திருப்புவனம் நகர திமுக சார்பாக🎉
Vallthukal
Super anna thanks
We need more educated and smart youngsters as our politicians.
But not from travidiya model roots
@@alsuresh5137 😄😄
வாழ்த்துக்கள் 🤝💐 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤
சின்ன வயசில் உங்களை எம்பி ஆகிறது மக்களுக்கு சேவை செய்வதை தவிர நீங்கள் சினிமா காட்டுவதற்காக அல்ல அடுத்த முறை நீங்கள் நிலைத்திருக்க மாட்டீர்கள் அரசியலில் என்று அனைவரும் நம்புவோம், ஏதாவது மக்களுக்கு செய்தால் அவர்கள் மீண்டும் உங்களை ஆக்க நினைக்கலாம்
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Congratulations 🎉
Super bro good thing you public people service Good I will meet madurai Tq
MAHALINGAM❤❤❤❤
Udhay Anna Deputy Chief minister now....🎉
**தா இவன் படம் நடிக்க போயிருக்கலாம்❤... பண நாயகம் வெல்லும் என்பதுக்கு இவன் தான் உதராணம். இன்ஸ்டாவில் பார்க்கவும் இவனின் அலப்பறையை😮😅
Super rishi thampi 🎉
Hats of you anna
நேர்மையாக பணியாற்ற வாழ்த்துக்கள்
Vazthukkal.thambi.❤❤❤
EnthandaDmk super Thaliva super ❤❤❤❤
ALL THE BEST BRO CONGRATULATIONS FUTURE DMK
இதுல என்னடா பெருமை பூ 😂தனியா நின்னு ஜெயிச்சி வந்தா நீ பேசலாம்
அட தம்பி கல்யாண வேற பண்ணியாச்சா😅😅வாழ்க வளமுடன்
மதுரை வந்த கண்டிப்பா உங்களை சந்திப்பேன்
தம்பி நீங்க வெற்றி பெற்றது வாழ்த்துக்கள்
திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் தொழில் முடக்கம்
காலநிலை மாற்றம்
லஞ்சம் புழக்கம் அதிகம்
விலைவாசி அதிகம்
தென் மாவட்டங்களில் சாதி பிரச்சினை
அரசு சார்ந்த கட்டணங்கள் அதிகம்
ஆதலால் மிக மிக மோசமாக நடக்கின்றது
கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் வரும் 💯💯💯💯💯
Valga pallandu 🎉🎉🎉thambi
வருங்கால மதுரை மேயராக வாழ்த்துக்கள் ❤
எதுவும் சரி மக்களுக்கு நல்லது செய்ங்க 🥰
Your All ways welcome MDU
உங்க வார்டுக்கு என்ன திட்டம் செஞ்சீங்க ன்னு கேளுங்கடா
Vaipu illa raja 😂
unga videos ellam super rishi bro
Valthukkal 🎉🎉 bro
Super tampi
Nice ji
Née kalakuda Thambi Kanchipuram🏴🚩🏴🚩🏴🚩