அய்யா அம்மா வணக்கம் 1986ல் எனது தாத்தா ஏக்கர்3.27 சென்ட் நிலம் வாங்கியுள்ளார் கிரைய பத்திரம் உள்ளது 1993ல் இறந்துவிட்டார் வாரிசு சான்றிதழ் இன்னும் எடுக்கவில்லை இவருக்கு 2ஆண் 2 பெண் வாரிசு பட்டாவில் 2 ஆண் வாரிசுதாரர்கள் பெயர் உள்ளது வாரிசு சான்று இல்லாமல் பட்டாவில் பெயர் சேர்க்க பட்டுள்ளது 1 ஆண் வாரிசுதாரர் இறந்துவிட்டார் இறந்த வாரிசுதாரர் மகன் 1.40 ஏக்கர் நிலம் விற்றுவிட்டார் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த பத்திரம் செல்லும்மா செல்லாதா நிலம் வாங்கியவருக்கு நிலம் சொந்தம் ஆகுமா ஆகாதா பெண் வாரிசுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடலாமா இல்லை கீழாமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்மா தாங்கள் எனக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
மிகவும் அருமையான பதிவு அய்யா

பாகபிறிவினை வழக்கினை கீழமை நீதீமன்றதில் தாக்கல் செய்யவும் வாரிசு சான்று தேவை இல்லை கண்டிப்பாக பாகம் கிடைக்கும்.
Thank you sir