கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 11
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 11
#moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
#படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.
Next episode podunga pa
இன்று அத்தியாயம் 12 வந்துவிட்டது விஜி ராஜன் அவர்களே.. இதன் அடுத்த அத்தியாயம் செவ்வாய்க்கிழமை வந்துவிடும்.. மிக மிக நன்றி...
Ungal nagaichuvai vera level ponga
நன்றி டா கண்ணா கவிதா...
கதை நன்றாக உள்ளது அது மட்டுமல்லாமல் அனைவரும் படிக்கும் படி decentaaga உள்ளது என்பது தான் உங்கள் கதைகளின் highlight. இப்படியே தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
மிக மிக நன்றி வான்சேகர் அவர்களே...
இன்றைய பகுதி மிகவும் கலகலப்பாக இருந்தது சகோதரி ❤❤❤❤
Kathai superah pohuthu pethavanga aasirvathamum venum thaane 👌👌👌👌👌 mithunavukkum sethuvukkum
மிகச் சரியாக சொன்னீர்கள் ஜூலியட் புஷ்பா அவர்களே... முடித்த அளவுக்கு வாழ்க்கையில் எந்த மனக்குறையும் இல்லாமல் இருக்க வேண்டும்...
Story super ❤
மிக மிக நன்றி சுரேகா அவர்களே...
Story super waiting for next episodes❤🎉
மிகவும் நன்றி அபிம்மா....
Story Vera level amma ❤❤ sekaram next episode podungaa ❤❤ Rombo wait panitu iruke
சரிங்க கோகிலவாணி தங்கவேல் அவர்களே.. அடுத்த பகுதியை திங்கட்கிழமை போட்டுவிடலாம்... மிக மிக மிக நன்றி...
Super super story.next episode pls ❤❤
திங்கட்கிழமை வந்துவிடும். தங்களுக்கு மிக்க நன்றி....
Story super sister
மிக மிக நன்றி கவிப்பிரியா சரவணன் அவர்களே....
Story super 👌 👍
மிகவும் நன்றி பத்மா ஜகா அவர்களே...
Super mam (sikkaram) waiting for next episode ❤🌹🙏🙏
பூமணி ங்க அடுத்த எபிசோடு திங்கட்கிழமை போட்டு விடலாம்...
Hi story super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
மிக மிக நன்றிங்க தேவகி...
Story super sister arumai 👌👌👏👏
மிக மிக நன்றி சஞ்சய் காளிதாஸ் அவர்களே...
Iam Shubhakalidass sister
மனதில் வைத்துக்கொள்கிறேன் சுபா காளிதாஸ் அவர்களை
Superb ❤❤❤❤
மிகவும் நன்றி விஜயலக்ஷ்மி ராமநாதன் அவர்களே...
Rithish character is Super.
Super. Nice episode.
மிக மிக நன்றி டா கண்ணா...
Super sister story
மிக மிக நன்றி சுமதி கோபி அவர்களே....
கதை அருமையாக உள்ளது ❤❤❤❤
Today nice story
மிக மிக நன்றி ரசியா அமர் அவர்களே...
Wait panite irunthen sister romba happy morning 😊😊
மிக மிக நன்றி எம் எஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தினரே...
Super 👍
நெஞ்சார்ந்த நன்றிகள் பச்சையம்மாள் அவர்களே....
கதை அருமை தினமும் போடலாமை ப்ளீஸ் அக்கா
தினமும் போடுவது சிரமமடா கலைவாணி. பிப்ரவரியில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பாக ஓடுமாறு பார்த்துக் கொள்கிறேன் மா...
Story very nice thanks
நெஞ்சார்ந்த நன்றிகள் சந்திரா ஐயங்கார் அவர்களே...
Next episode poduka please sister
இன்று அத்தியாயம் 12 வந்திருக்கிறது சரண்யா செல்லதுரை அவர்களே.. படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... இதன் அடுத்த பகுதியை வரும் செவ்வாய்கிழமை கண்டிப்பாக போட்டு விடுகிறேன்... மிக மிக நன்றி...
@@Kuttystoriesbyhari படித்தேன் sisister மிகவும் நல்ல இருந்தது
மிக மிக நன்றி சரண்யா செல்ல துரை அவர்களே
Super comedy with Rithesh
Couldn’t stop laughing
மிகவும் நன்றி டா பிரீத்தி முரளி
Vere nice 😂😂❤❤❤😮
மிகவும் நன்றி சிவானந்தம் சுவாமிநாதன் அவர்களே.....
Today's episode is very interesting and amazing.I'm eagerly waiting for next episode.
மிக மிக நன்றி ரீனா ஜாய்ஸ் அவர்களே....
Next video podunga
வந்துவிட்டது கண்ணா.. இதன் அடுத்த அத்தியாயம் செவ்வாய்க்கிழமை கண்டிப்பாக வந்துவிடும்.. மிக மிக நன்றி
Kaathai meega meega aarumai saguthari valthukal sister god bless you and your family members all 🙏❤️🌹🌹🌹
மிக மிக நன்றி மகேஸ்வரி திருகஸ்வரன் அவர்களே... தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்...
I'm 50 year old sister,have two children, my son 18 year,and my daughter 15 year old sister, my family me small family 4 members
தங்கள் குடும்பத்தில் உள்ள நால்வருக்கும் என் வாழ்த்துக்கள் மகேஸ்வரி... இந்த உறவுகள் பல்கி பெருக வேண்டும்...
Meega meega nandri saguthari valthukal unnggal ku 🙏🙏🙏❤️
@@mageswarithirugaswaran3740 🌷🌷🌷
வழக்கம் போலவே.. Kathai👍🏻மிகவும் அருமை.. ஒரு நாள் விட்டு, oru நாள் போடலாமே.. ரொம்ப நாளாக wait பண்ற மாதிரி தோணுது....
கொஞ்சம் கேப் விழுந்துருதுடா ராஜிம்மா.. பயணங்கள், ஹெல்த் இஸ்யூ இப்படி ஏதாவது வந்து விடுகிறது டா கண்ணா... முடிந்த அளவு சீக்கிரம் எல்லாவற்றையும் சரி செய்து கொள்கிறேன்.மா...
Take care.. Of your health.. 👍🏻👍🏻👍🏻
❤❤❤❤super. Regularah story podunga mam.
ஓகே மா.. இடை இடையே கொஞ்சம் வேலைகள்.. பிப்ரவரியிலிருந்து எந்த தடங்கலும் இல்லாமல் சரியாக வந்துவிடும்...
Very nice and decent story sis
மிக மிக நன்றி கவிதா அவர்களே....
Story super sister seekiram mithuna &sethuva searthu vaika
அடுத்த எபிசோடில் சேர்த்து வைத்து விடலாம் சரண்யா செல்லதுரை அவர்களே...
MAM, AS USUALLY THIS EPISODE IS ALSO WONDERFUL &. VERY ENTERTAINING BY RITHISH. THANK YOU MAM. SUPER GOOD GOING. 🙏👌👍🌟💯❤
மிக மிக நன்றிகள் பல உமா...
அடுத்த பகுதி போடுங்கள் pls சிஸ்டர் ❤❤❤❤❤
தங்கள் ஆதரவுக்கு நன்றி கண்டிப்பா நாளைக்கு வந்துவிடும்...
👋 hi aunty today episode super vera level aunty ❤❤❤
மிக மிக நன்றி டா ஜெயஸ்ரீ கீர்த்தனா....
Your so uniq, superp sis❤
மிக மிக நன்றி விஜயலக்ஷ்மி அவர்களே....
💕💕💕💕💕💕
மிகவும் நன்றி கீதா குண கண்ணன் அவர்களே....
Super sis
மிக மிக நன்றி கலா அவர்களே....
Last twist koduthuteenga.
அப்போதுதான் சுவாரஸ்யம் இருக்கும் இல்லையா பானுப்பிரியா அவர்களே...
Happy morning 😊
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் நந்தினி இனியன் அவர்களே....
Super sis next episode ah tomorrow podunka plz 🙏 🙏
ஜூலிமா கண்டிப்பாக திங்கட்கிழமை போட்டு விடலாம் டா...
கதை அருமையாக உள்ளது பாராட்டுகள் கதையை கொஞ்சம் சீக்கிரம் போடுங்கள். ❤❤❤❤❤❤❤🎉🎉🎉
திங்கட்கிழமை போட்டுவிடலாம் கோகுலன் குமார் அவர்களே...
Sister I am waiting@@Kuttystoriesbyhari
வாரம் ஒரு முறை தான் போடுவீர்களா அடுத்த வாரத்திலிருந்து இரண்டு முறையாவது போடுங்கள் நன்றி
இனிமேல் கண்டிப்பாக வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை வந்துவிடும் கல்யாணி சேஷாத்ரி அவர்களே.. அடுத்து எபிசோடு வரும்போது எந்தெந்த நாட்களில் நம் சேனலில் கதை வரும் என்பதை பதிவிட்டு அதன்படி கண்டிப்பாக கதைகளை அப்லோட் செய்து விடலாம்.. மிக மிக நன்றி..
Mam one doubt tamil golden story niga podura story poduranga
பத்மா ஜகா அது நம்முடைய உறவுக்கார பையன் போட்டுக் கொண்டிருக்கிறான்.. அவன் அதை தொடர மாட்டான் என்று நினைக்கிறேன்...
Your stories are nice please update 2days once thank you
ஜெசிந்தா ஸ்டான்லி அவர்களே பிப்ரவரி மாதத்தில் இருந்து கண்டிப்பாக கதைகளை சரியாக போட்டு விடுகிறேன்... இந்த மாதம் கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கின்றன... மன்னித்து விடுங்கள்...
@Kuttystoriesbyhari that's ok no problem I know work is important thank you
கதை சுப்பர் கதை
கொஞ்சம் சிக்ரம்
போடுங்க படி பத்தர்கு
சுவையாக இருக்கிறது
தங்களுக்கு மிக மிக நன்றி ராஜா அவர்களே...
கதை அருமை அக்கா 🥰
அடுத்த பகுதி எப்போ அக்கா 😢
மிக மிக நன்றி டா அன்பு தங்கை குமுதா.. திங்கட்கிழமை போட்டு விடலாம் கண்ணா...
இந்த குடும்பத்தில் இருந்தல் கவலை இருக்கது சேது வின் காதல் மிதுனா விடம் சொல்ல வேண்டும் 👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக நடக்கும்.. ஆனால் அதற்கு மிதுனா முழு மனதாக ஒத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.. அப்போதுதான் இல்லறம் சிறக்கும்...
@Kuttystoriesbyhari கண்டிப்பாக முழு மனது வேண்டும் ❤❤❤❤
Enna kalai sis Health condition okey thaane indha episode super Rithishaal thaan storykku uuirottam lastil Mithunaavaippol enakkum shock aahivittadu comment solla delay aahivittadu sorry
ஏன் ஜோதிமா, பிசியா. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி டா இரண்டு மூன்று நாட்களாக கொஞ்சம் வேலை டா. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்
அன்பு தங்கை ஜோதிலக்ஷ்மி...
கதை ரொம்பவே அருமையா இருக்கு சகோ சுப்பர் ❤
நெஞ்சார்ந்த நன்றிகள் சார்ந்த அவர்களே....
Evlo nall aguthu innum next episode varala .enna achi siser
வீடு மாற்றியது அது இது என்று கொஞ்சம் தாமதமாகி விட்டது.. இந்த மாதத்தில் இருந்து கதைகள் மிகவும் சரியான நேரத்துக்கு வந்துவிடும்மா.. மிக மிக நன்றிடா...
Hai sis.. today story very nice... Sethu, midhuna love solra mathri podunga🎉🎉next episode eppo poduvinga naa sollunga
மிகவும் நன்றி பரமேஸ்வரி அவர்களே திங்கட்கிழமை அடுத்த எபிசோடு வந்து விடும்...
Next episode eppo varum sister 😢😢😢
தேவிமா இன்று அத்தியாயம் 12 வந்திருக்கிறது.. செவ்வாய் கிழமை இதன் அடுத்த பகுதி வந்து விடும்.. மிக மிக நன்றி டா..
Amma next episode eppo varum maa
கவிமா நாளைக்கு வந்து இருந்தா தங்கம்...
Amma. Ippo ellam romba kaka vakireenga maa. Theruvil kidaitha vazhkai correct a poteenga.
Hello madam, how are you? Today episode is very nice twist and super. Mithuna and Sethuva couples akkuga.innum how many episodes? But don't stops this story minimum 50epsodes.I likes your story is very much. Take care.🎉
தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி மிஸஸ் மோசஸ் அவர்களே... நான் நலமாக இருக்கிறேன்.. ஆனால் 50 எபிசோடு எல்லாம் பண்ண முடியாதே...
Next yeppo poduveenga.
நாளை வந்துவிடும் டா மித்ரா கண்ணா...
Nalaikku nu solringa Ana varave illa
உண்மையில் நாளைக்கு வந்துவிடும். நம்பிக்கை இல்லை என்றால் ஆயிரம் ரூபாய் சவால் வைத்துக் கொள்ளலாமா? ரெடினா சொல்லுங்க.. உடனே நடுவரை பிடித்து நான் ஒரு ஆயிரமும் நீங்கள் ஒரு ஆயிரமும் கொடுத்து வைத்து விடலாம்..
Where is next episode
😍😍😍💕💕💕💕💕💕😂😂😂😂😂😂💕💕💕💕💕
மிகவும் நன்றி டா அஸ்வினிமா
Next episode eppo varum sister
காயத்ரிங்க நாளைக்கு கண்டிப்பாக வந்து விடும்ங்க
Hi sis how is your health sis very very very very very nice story superah pohuthu pethavanga aasirvathamum venum thaane mithunavukkum sethu Madhavankkum 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லா இருக்கேன் டா சந்தோஷிம்மா.. கண்டிப்பா பெரியவங்க சம்மதத்தோட நடந்தா தான் மணமக்களுக்கும் எந்த குறையும் இருக்காது.. அதனால் நல்லதையே சொல்வோம்...அதன்படியே செய்வோம்..
சேது மிதுனா திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் நல்ல திருப்புமுனையாக உள்ளது கதை வாழ்த்துக்கள் தோழி❤❤❤❤❤🎉🎉🎉
மிக மிக நன்றி தேவகி அவர்களே....
Next eppa varum
பத்மா ஜகா அவர்களே திங்கட்கிழமை வந்துவிடும்....
Thank you
Enge sisyma next episode? Ponga sisyma neenka romba late..... naan 4 days ah w8 panren unka next eb kku...😢
ஜூலிம்மா வீடு மாத்தினதுல கொஞ்சம் பண்ண முடியல டா.. நாளைக்கு வந்துவிடும் டா கண்ணா...
@Kuttystoriesbyhari innum upload pannalaye.. please sisyma quick ah upload pannunka.......
ஜூலி மா இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும் டா கண்ணா...
@Kuttystoriesbyhari ok. Sisyma wait panren.....
Hai sis...why story podavillai?? Any problem sis .pls waiting for ur story
பரமேஸ்வரிங்க எந்த பிரச்சனையும் இல்லை வீடு மாற்றியதுல கொஞ்சம் பண்ண முடியல. நான் சொன்னபடி பிப்ரவரியில் இருந்து மிகச் சரியாக வந்துவிடும்.. இந்த கதையின் தொடர்ச்சி நாளை வந்துவிடும்.. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்...
Ok sis🎉🎉
Today episode varuma varatha
மிகுந்த குளிர் காரணமாக குரல் ஒத்துழைக்கவில்லை. தயவுசெய்து ஒரு நாள் மட்டும் மன்னித்துக் கொள்ளுங்கள்.. தற்போது டாக்டரிடம் போய்க் கொண்டிருக்கிறேன்...
Story podunga pls pls pls
@LohithLohith-e4i கண்டிப்பா நாளைக்கு வந்துரும் கண்ணா. வீடு மாத்துன அதனால பண்ண முடியல இனி பர்ஃபெக்ட் வந்துரும். தேங்க்யூ சோ மச் டா கண்ணா
Ok sis wait panna mutiyala atha thappa ninaikkathinga
Story epa varum
நாளை வந்துவிடும் ரீனா ஜாய்ஸ் அவர்களே.. இதன் பிறகு கதைகள் எந்த தடங்கலும் இல்லாமல் சரியாக தங்களை வந்தடைந்து விடும். தங்களுக்கு மிக மிக நன்றி..
..kadhai poduvingalaa?? Illayaa...Hai sis.. Monday poduvinga na sonningaa..but story varala..😢😢
பரமேஸ்வரிங்க சாரி சாரி சாரி சாரி சாரிங்க.. வீடு மாத்துனதுல தாமதமாயிடுச்சு.. இதன் தொடர்ச்சி நாளைக்கு வந்துரும்...இதுக்கு அப்புறம் பாருங்க டான் டான்னு கதைங்க வந்துரும்... மிகவும் நன்றி..
❤
Kalai sis enakku Reply pannakkanoom ennachu
அன்பு தங்கை ஜோதிலக்ஷ்மி வீட்டை திருச்சியில் இருந்து திருப்பூருக்கு மாற்றிக் கொண்டு வந்து விட்டேன்.. நேற்று முதல் நாள் வந்தோம்.. இப்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன்.. தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..
Ok Akka
ஏன் கதை தாமதம் ஆகிறது.வரவில்லை என்றால் காரணம் சொல்லிவிடலாம். உங்கள் கதைகள் எல்லாம் நன்றாக உள்ளதால் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது கதை வரவில்லை என்றால் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது.
மனதார மன்னிப்பு கேட்கிறேன். ஜனவரி முழுவதும் பல்வேறு வேலைகள்.. இப்போது வீடு மாற்றியதால் தாமதம் ஆகிவிட்டது. இதன் தொடர்ச்சி நாளை வரும்.. இனி பிப்ரவரியிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் தடங்கலும் இல்லாமல் கதைகள் தங்களை வந்து சேரும்.. மன்னித்துக் கொள்ளுங்கள்..
@Kuttystoriesbyhari மன்னிப்பு வேண்டாம். ஏதாவது உங்கள் மனம் புண்படும்படி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
அபிம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லடா தங்கம்... உண்மையில் தாமதப்படுத்துவது எனக்கு சங்கடமாக இருக்கிறது டா.. கண்ணா தயவுசெய்து மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். உங்கள் அனைவரையும் என் உறவாக தான் பார்க்கிறேன் மா.. இதெல்லாம் உங்கள் அன்பு என்பது நன்றாக தெரியும். எனக்கு எப்போதும் தங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்..
Next episode pls
நாளை வந்துவிடும் ரேவதி ஞானம் அவர்களே... பிப்ரவரியிலிருந்து எந்த தடங்கலும் இல்லாமல் கதைகளை பதிவிட்டு விடுகிறேன்
. தங்களுக்கு மிகவும் நன்றி..
Roma time aahuthu kathai vara
இந்த மாதம் பயணங்கள் வேலைகள் என்று இடையிடையே வந்து விட்டது சையத் அலி பாத்திமா அவர்களே. இனி முடிந்த அளவு விரைவாக போட முயற்சிக்கிறேன்....