கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 12
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 12
#moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
#படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.
❤❤❤கதை 👌ஆனால் 2நாளைக்கு 1தடவ போடலாம்
மரியா அமலா அவர்களே, இனிமேல் கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்தபடி வந்துவிடும்.. மிக மிக நன்றி...
Very nice episode madam past 1 week iam waiting for your story. Thankyou madam. Iam waiting for sethu and mithuna love and marriage. Please don't delay for next episode. Thank you ❤
Thank you so much mam. I shifted my residence to Tirupur.. Here after stories will come on time. Often you are coming to Coimbatore..kindly visit to our house also...
Super 👌 super🎉🎉
மிகவும் நன்றி டா நிஷாந்தினி ரஞ்சனா...
Unnggal kaathai meega meega aarumai saguthari valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏🙏🙏❤️🤞🤞
நெஞ்சார்ந்த நன்றிகள் மகேஸ்வரி திருகஸ்வாமி அவர்களே.. தங்கள் குடும்பத்தினர் நால்வருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்கள்...
Super sister story
மிக மிக நன்றி சுமதி கோபி அவர்களே
சொல்ல வர்த்தை இல்லை சிஸ்டர் கதை👌👌👌❤❤❤❤❤
நெஞ்சார்ந்த நன்றிகள் சிவகுமார் அவர்களே
உங்கள் கதை நன்றாக இருப்பதுடன் மிக்க கண்ணியமாக அனைவரும் படிக்கும் வகையில் உள்ளது. ❤ நன்றி
@@vaansekar மிக மிக நன்றி வான் சேகர் அவர்களே..
நன்றி
Story rombave super sis vers level super❤
மிக மிக நன்றி சாரதா அவர்களே...
Supernga mam one week wait pannittom, next episode sikkaram potunga mam, please 👌✍️✍️🙏
பூமணிங்க கண்டிப்பா அடுத்த எபிசோட் இரண்டு நாட்களில் வந்து விடும். மிக மிக நன்றி...
அருமையான பதிவு அடுத்த பகுதி எப்போது போடுவிங்கள் சகோதரி❤
தங்கள் கருத்துக்கு மிக மிக நன்றி இரண்டு ஒரு நாட்களில் அடுத்த எபிசோடை போடுமாறு பார்த்துக்கொள்கிறேன்...
அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க கதையே மறந்து போகுது அடுத்த பகுதி வர்ரத்துக்குள்ள நல்ல கதை
இனிமேல் சரியான டயத்துக்கு போட்டு விடுகிறேன் இந்துமதி அவர்களே.. தங்களுக்கு மிகவும் நன்றி...
Story super amma ❤❤❤ Sema ah kondu poringaa ❤❤ nxt episode sekaram ah podunga intha story kaka daily wait pannite irukee ❤❤❤🎉evolo arumaiyaa kondu poringaa😊
மிக மிக நன்றி கோகிலவாணி தங்கவேல் அவர்களே.. இனிமேல் சரியான நேரத்தில் கண்டிப்பாக பதிவிட்டு விடுகிறேன்...
Superb story...good narration..
தேங்க்யூ சோ மச் டா ஜனனிம்மா...
Story super 🎉🎉
மிக மிக நன்றி டேவிட் ராஜா அவர்களே...
Story. Suber. Sister. Tq
Stcrysuprysister
நன்றி நன்றி
Thank you so much Sevitha
Nice story super next episode for waiting pls quick sister thankyou ma
Supero super
மிகவும் நன்றி அணிலா வீனஸ் அவர்களே...
Story super sister keep writing 👏👏👌👌♥️♥️♥️
மிக மிக நன்றி சஞ்சய் காளிதாஸ் அவர்களே...
Very nice mam
தேங்க்யூ சோ மச் தேவிம்மா...
Super super super next episode pls
சரியாக இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடும்... தங்களுக்கு மிக மிக நன்றி...
Super ma ❤❤❤ sema interesting ah poguthu
மிக மிக நன்றி கயல்விழி ஜெகதீஸ் அவர்களே....
Nice episode
தங்கம் இன்னும் இரண்டு நாட்களில் கண்டிப்பாக வந்து விடும் டா...
இன்றைய பகுதி அருமை அக்கா தினமும் upload பண்ணுங்க அக்கா 😢
அன்பு தங்கை குமுதா மிகவும் நன்றி டா... கண்டிப்பாக இனிமேல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போட்டு விடலாம் கண்ணா...
@@Kuttystoriesbyhari நன்றி அக்கா 😊😊😊
Story super amma.next episode quicka podunga kakka vaikkathenka.
கண்டிப்பாக இனிமேல் காக்க வைக்க மாட்டேன் முத்துலட்சுமி அவர்களே விரைவாக வந்துவிடும்... மிக மிக நன்றி
Story super buyt over late
இனி இந்த அளவுக்கு காலதாமதம் கண்டிப்பாக இருக்காது.. தங்களுக்கு மிக மிக நன்றி..
Thanks 🙏🏻
Story sekirama podunga sister
கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை போட்டுவிடலாம் சுபா காளிதாஸ் அவர்களே...
Tuesday varum sonninga innum varalayea madam@@Kuttystoriesbyhari
ரேவதி ஞானம் அவர்களே நாளை காலை 10:00 மணிக்கு எல்லாம் வந்துவிடும்.. நன்றி நன்றி நன்றி நன்றி..
Iam so happy sis thanks
Next episode eppo sis
Thank you thank you so much ma...
Next episode surely will come on Tuesday... Thank you so much for your eagerness and kind support.. thank you thank you ma...
Story eppa varum sister
ரெடியாயிட்டு இருக்கு நாளைக்கு காலையில கண்டிப்பா வந்துரும்.. தேங்க்யூ சோ மச்...
1st comment naan than..❤❤❤❤❤ keep writing sisyma
ஜூலி மா தேங்க்யூ தேங்க்யூ சோ மச் டார்லிங்...
@Kuttystoriesbyhari next episode eppo
செவ்வாய்க்கிழமை வந்துவிடும் டா செல்லம்...
Innum varalaye.....❤❤❤❤❤❤❤
Julie getting ready da thangam
MAM, I'M ALWAYS TELLING THAT I IMPRESSED A LOT OF UR CREATIVITY MIND. DECENT CREATION. GOOD FAMILY, ENTERTAINING & SERIOUS ALSO. IN EVERY EPISODES. THAT ONLY I LIKE UR ALL STORIES. AS USUALLY THIS EPISODE ALSO WONDERFUL TOUCH. V GREAT. SUPER MAM. 💯❤🌟👌👍🙏
தங்கள் அன்பையும் பாராட்டுதலையும் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் உமா.. நன்றி நன்றி நன்றி..
I'm waiting for your past 1week nice episode
தங்கள் காத்திருப்புக்கு மிக மிக நன்றி ஜெசிந்தா ஸ்டான்லி அவர்களே.. இனிமேல் இந்த மாதிரி காத்திருப்பை கொடுக்க மாட்டேன்.. மிக மிக நன்றி...
@Kuttystoriesbyhari thank you
@jecinthaStanleyjestan 🙏🌷🙏
I am shubha kalidass from Hosur
Surely I'll keep your name in my mind shubha Kalidas...
Pls story daily podunga
சரண்யா அவர்களே, தினமும் போடுவது சிரமம். கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போட்டு விடுகிறேன்... இனிமேல் தவறாமல் வந்துவிடும்.. தங்கள் ஆதரவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
Hi sister how r u ரொம்ப நாள் ஆச்சு உடம்புக்கு நல்லா இருக்கா கதை ❤❤❤❤❤ வாசிப்பு அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
தேவகிங்க எப்படி இருக்கீங்க? எனக்கு உடம்பெல்லாம் நல்லா இருக்கு.. இனிமே கதை டயத்துக்கு வந்துடும் ரொம்ப ரொம்ப நன்றிங்க...
@Kuttystoriesbyhari நா நல்லா இருக்கேன் சகோதரி உங்களுடைய குரல் மிகவும் முக்கியம் பார்த்துக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் குரலும்
நன்றி நன்றி தேவகி அவர்களே...
Story nice. En late ah upload pannureenga
பானுப்பிரியா அவர்களே ஜனவரி மாதம் முழுவதும் பொங்கல் கோவில் அது இதுன்னு கொஞ்சம் வேலை இருந்தது.. இப்ப வீடு மாற்றி திருப்பூருக்கு வந்துட்டேன்.. இனி காலதாமதம் இல்லாமல் கதைகள் வந்துவிடும். மிக மிக நன்றி..
Next episode sikirama podunga sister
கவிமா கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை போட்டு விடலாம் டா... மிகவும் நன்றி..
சகோதரி கதை வேற லெவல் பாராட்டுக்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக மிக நன்றி சகோ...
Pls upload next episode quick 😢😢😢
இரண்டு நாட்களில் அப்லோடு செய்து விடுகிறேன் மோனிகா மார்கபந்து அவர்களே....
Hi aunty how are you
Today episode super 👌
Episode seekirama podunga aunty please 🙏
ஜெய்ஸ்ரீ கீர்த்தனா தங்கம் வீடு மாத்துனதுல கொஞ்சம் அது இதுன்னு லேட் ஆயிடுச்சு . இனிமே கதை டயத்துக்கு வந்துடும்... தேங்க்யூ சோ மச் டா... நல்லா இருக்கேன் டா தங்கம்...
❤❤❤❤
Thank you so much da...
Story a maranthu vttadu
மிக மிக சாரி உமா அவர்களே.. இதற்கு மேல் காலதாமதம் ஆகாமல் கண்டிப்பாக பதிவிட்டு விடுகிறேன்...
Raguram idathil veru yaaravathu irunthaal mithuna annanhalukku thandanai nichayam
சரியாகச் சொன்னீர்கள் ஜூலியட் புஷ்பா அவர்களே. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. இதுதான் நம் ரகுராம் அவர்களின் பாலிசி..
Next Episode விரைவில் போடுங்க சிஸ்டர்
கண்டிப்பாக இன்னும் இரண்டே நாட்களில் வந்து விடும் அருண்மொழி வேணு அவர்களே..
Story super mam innum oru Story poduga
இனி கதைகள் சொன்ன நேரத்தில் தங்களை வந்தடையும் பத்மா ஜகா அவர்களே..
🎉❤ welcome 🤗
தேங்க்யூ சோ மச் டா நந்தினி இனியன்....
Hi sis, ஒரு வயியாக கதை வந்ததுவிட்டது இந்த கதை மறக்கும் முன் அடுத்த கதை போட்டுட்டுடுங்க சகி i am Rathika
ராதிகா இனிமேல் தாமதம் இல்லாமல் கதைகள் நேரத்துக்கு வந்து விடும். தங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி...
Azhagana story. Yarai thutchama ninaikirangalo avanga udhavi seiranga. Idhu dhan unmai. Nice story maa. Next episode eppo varum maa.
கவிமா நெக்ஸ்ட் எபிசோடு வந்துடுச்சுடா.. பாருங்க தேங்க்யூ மா..
Vandhiruchi maa evening parthutu solren maa eppadi irukunu
Sister intha thadava romba late ayiduchi kadhai vara konjam sikiram podunga kadhai migavum arumai
இனிமேல் சரியான டயத்துக்கு வந்து விடும்.. தங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி..
Story nice sister but ilukureeenga
நன்றி ஜெயந்தி அவர்களே இனி விரைவாக போட்டு விடுகிறேன்...
Story varumaa?? Varathaa???😔😔😔😔
பரமேஸ்வரிங்க ஸ்டோரி வந்துருச்சு. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க
. நன்றி..
Hi sis very very excellent story super super super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக மிக நன்றி டா சந்தோஷிமா
Hai mam... story vanthu 3 days aachu.. 2 naalaiku oru thadavai nu sonnenga..but 3 days aachu.. story varala... Oru chinna request story mudiyum pothu next episode date and time sollunga..
Naan vera channel la oru story padipen..antha madam weekly 3 time , 11.15 am ku story correct ah varum... neengalum ithey maathri try pannalam sis...thank uu🎉🎉🎉
பரமேஸ்வரிங்க கண்டிப்பா நானும் அப்படித்தான் போடணும்னு ஆசைப்படறேன்.. ஆனா ஏதோ சின்ன சின்ன வேலைகள் வந்து என்னால இப்ப பண்ண முடியல கண்டிப்பா இனிமே நான் டயத்தை கீப்பப் பண்றேன்.. ரொம்ப ரொம்ப நன்றி..
Sister innaiku story poduvikala please
இன்னைக்கு ஸ்டோரி வந்துருச்சுங்க சரண்யா செல்லதுரை அவர்களே.. மிகவும் நன்றி..
Next episode eappo
ஸ்டோரி வந்துருச்சுங்க படிச்சு பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க...
En comment paarkkavilaya kalai sis
அன்பு தங்கை ஜோதிலக்ஷ்மி நான் திருப்பூருக்கு வந்து விட்டேன். தோழி அஞ்சலிக்கு உடல்நலம் சரியில்லை என்று 10 நாளாக அடிக்கடி ஹாஸ்பிடலுக்கு போய்விட்டு வந்து கொண்டிருக்கிறோம்.. அதனால் தான் கமெண்ட் பார்க்கவா கதையை போடவும் கொஞ்சம் தடுமாறுகிறேன்.. இனி முடிந்தவரை விரைவாக பார்த்து விடுகிறேன் டா.. நன்றி டா
😊
Story super sister 😍👍
மிக மிக நன்றிங்க ப்ரியா மோகன் அவர்களே...
Ur story nice but very very late akka quick aa podunga
மிகவும் நன்றி ரசியா அமர் அவர்களே.. கண்டிப்பாக இந்த மாதத்தில் இருந்து கதைகள் சரியாக வந்துவிடும்...
Nice story ❤❤ ....
Neenga endha app us pandringa audio ku ...
Which ai app ?
Pls sister konjam soldringla ...
En baby ku surgery pannanum na work pannittu irruken ... Neenga sonningana ennaku romba help fulla irrukum .. 🥺😔 pls sis ... Pls
கவிம்மா நான் டெக்ஸ்ட்டை உருவாக்குவதற்கு oojao அப்படின்ற ஆப் தான் யூஸ் பண்றேன்.. ரெக்கார்டிங்கு நம்மளோட மொபைல்ல இருக்கக்கூடிய ரெக்கார்டர் மட்டும் தான்.. வேறு எதுவும் ஸ்பெஷலா யூஸ் பண்றது இல்ல கண்ணா. உனக்கு வேறு ஏதாவது டவுட் இருந்தாலும் கேளுமா. கண்டிப்பா சொல்றேன். குட்டி பிள்ளையை நல்லா பாத்துக்கோ கண்ணு...
@Kuttystoriesbyhari ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🥺 reply பன்னதுக்கு ... இந்த கதைகள் நீங்கள் எழுதிய கதைகளா ? உங்களுடைய கதைகளா .. ? அக்கா.. உங்கள் குரல் அருமையாக உள்ளது 👌
கவி மா இதெல்லாம் நானே யோசிச்சு யோசிச்சு தயார் பண்ற கதைங்க.. அதனாலதான் கொஞ்சம் தாமதமாகி விடுகிறது...
@@Kuttystoriesbyhari Thanks a lot ❤️ sister for replying.. Thank you sis
Enna achu sis, ivlo late akiduchi,,, nantha miss panitana nu think pannuna..
தீபா பிரியா சிங்காரம் அவர்களே வீடு மாற்றியது கொஞ்சம் தாமதம் அதிகமாகி விட்டது ..இனிமேல் இந்த மாதிரி தாமதமாகாமல் சரியான நேரத்துக்கு பதிவிட்டு விடுகிறேன்... மிகவும் நன்றிங்க...
Ennaku story ending ea maradhu pochu
லாவண்யா செம்மையா என்னை கலாய்க்கற டா. இனிமே இதுக்கு இடமே இருக்காது பாத்துக்க தங்கம். கரெக்டா ரெண்டு நாளைக்கு ஒரு தடவை அப்லோட் பண்ணி விடுறேன். சாரிடா
Sorry kalai sis two days phone parkkavillai oru function today episode nandraaha irundadu kalam ellavatrirkum badhil sollum illakkiyathil example sonnadu nandraaha irundadu
அன்பு தங்கை ஜோதிலக்ஷ்மி மிகவும் நன்றி டா.. உண்மைதான்.. நாம் என்ன செய்கிறோமோ அதன் விளைவுகளை தான் நாம் பெறுகிறோம்..