2024 செப்டம்பர் 11 அன்று நடந்த பிரச்சனைக்கு காரணம் யார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 57

  • @VeeraNattar
    @VeeraNattar Месяц назад +8

    தினேஷ் அண்ணா இது நமக்கு தேவைஇல்லாத பதிவு.... சொந்த சமுதாயத்திற்குள் எதிரியை சம்பாதிக்க வேண்டாம்.... பசுபதியார் வழியில்

  • @கழுவன்குளம்
    @கழுவன்குளம் Месяц назад +4

    நீ முதலில் போய் கம்பி கட்டுர வேலைய முதலில் பார் ஏன் இத வைத்து சம்பாறிக்கிரதுக்கு இப்படி அழையிரேயே உழைத்து சாப்பிட பழகு

  • @anishpandian5555
    @anishpandian5555 Месяц назад +7

    அரவேக்காடு தினேஷ் மள்ளர்

  • @SrimathiTV
    @SrimathiTV Месяц назад +9

    திணேஷ் அண்ணா நீங்க போடக்கூடிய வீடியோக்கள் அதிகளவு டாக்டருக்கு எதிராகவும்.ஜாண்பாண்டியனுக்கு ஆதரவாகவே பதிவு செய்வீர்கள்
    இது கண்டிக்க தக்கது.
    டாக்டர் ஐயா அவர்களுக்கு எதிராக செயல்படக்கூடிய நமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் தற்பொழுது நீங்களும் ஒருவராக வருவது வருத்தமாக உள்ளது

  • @sathiyamoorthys4550
    @sathiyamoorthys4550 Месяц назад +3

    தேவையில்லாத பதிவு தினேஷ் அண்ணா....

  • @ramveluram3950
    @ramveluram3950 Месяц назад +10

    தினேஷ் அண்ணா இது தவறான பதிவு பண்பாட்டு கழகம் செய்தது மிகப்பெரும் தவறு

  • @sriveerapandiyaayyanarspor7891
    @sriveerapandiyaayyanarspor7891 Месяц назад +2

    தம்பி டாக்டர் அய்யா அவர்களே காவல் துறையிடம் பொதுமக்கள் யார் மீதும் தடியடி நடந்த வேண்டாம் என்று பொறுமையுடன் அந்த இடத்தில் வெளியேறினார். ..

  • @sureshr1395
    @sureshr1395 Месяц назад +4

    டாக்டர் ஏற தான் செய்வார்.

  • @DevendranToday
    @DevendranToday Месяц назад +2

    தினேஷ் அடி வாங்குவது உறுதி

  • @Sakthiroja-e9x
    @Sakthiroja-e9x Месяц назад

    சோழர் காலத்து இடங்கை

  • @MurugasanK-d5s
    @MurugasanK-d5s Месяц назад +6

    அண்ணே அருமையான பதிவு

  • @AvantikaAvantika-k5m
    @AvantikaAvantika-k5m Месяц назад +1

    அருமையான பதிவு தம்பி தினேஷ்

  • @naveensk1961
    @naveensk1961 Месяц назад +1

    Epadi pesi nee nalla kasu pakura unna pakura naga tha pavam

  • @newsindiachannel1166
    @newsindiachannel1166 Месяц назад +3

    ஏண்டா ஒரு பொதுச் செயலாளர் தள்ளி விடுவியா உங்கள அடிக்க கூடாதா டா

  • @Rajuraju-on2ef
    @Rajuraju-on2ef Месяц назад

    Super guide to our Devendrakulavelalar l salute to deneshmallar you are very great yours opinion is very good

  • @ramveluram3950
    @ramveluram3950 Месяц назад +3

    மேடை ஏறி தியாகியார்கு வீரவணக்கம் செலுத்துவற்காக போடபட்டதுதான் அந்த மேடை அண்ணா

  • @alagarsamy756
    @alagarsamy756 Месяц назад +1

    அண்ணே ஒரு பக்கமே பேசாதீர்கள்

  • @duraikmr9673
    @duraikmr9673 Месяц назад

    Illa anna Dr ponathu thappu nu solluringa ana Dr tha first sep 11 ready pannunathu Dr than nu solluranga ana. Dr ethuku panpattu kalagam othukuranga

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm Месяц назад

    இதுதான் நம் சமுகத்தின் பின்னடைவு வீடியோ போட்டு வேர்பாடு உருவாக்க வேண்டாமே வளரும் இயக்குநர் மாரி சாரை அடக்க பார்ப்பது இதுபோன்ற பதிவுகளால் நீ நா என்ற வேறுபாடு ஓங்கும் மொத்ததில் நம்ம யாரும் எதிலும் வெல்ல முடியாது நேரடி பேச்சால் சரிப்படுத்த பாருங்கள்

  • @KarthikKarthik-jy5uf
    @KarthikKarthik-jy5uf Месяц назад +1

    Dai fraud

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Месяц назад

    கொஞ்சம் பொறுத்து போங்கள்
    பாண்டியர்களே
    மூவேந்தர் சமுதாயமே

  • @sureshr1395
    @sureshr1395 Месяц назад +1

    பண்பாட்டு கழகத்திற்கு அடி இருக்கு. டாக்டர் இல்லையென்றால் இந்த குருபூஜையே இல்லை டா

  • @kavidas3984
    @kavidas3984 Месяц назад +1

    ஏண்டா சால்ரா.......

    • @Twin_Vlogz-to3sm
      @Twin_Vlogz-to3sm Месяц назад

      சமூகத்தில் நீங்கள் ஏதோ குழப்பத்தை உருவாக்க நினைக்கிறீங்க இந்த மாதிரி வேலையை தவிர்த்து விடுங்கள்.

  • @RdGanesh540
    @RdGanesh540 Месяц назад +1

    பூஜை முடிந்தது படப்பை எடுத்தாச்சு இப்படி வீடியோ போட்டு கொழுத்தி போடாதீங்க...!!!

  • @madasamyarumugam8753
    @madasamyarumugam8753 Месяц назад

    இதல்லாம் தேவையா

  • @rajeshraj-qc7lt
    @rajeshraj-qc7lt Месяц назад +2

    இவனுங்க பிரச்னை பண்ணிட்டு போயிருவாங்க காவல் துறை ராம்நாடுல உள்ள எங்களைத்தான் புடிப்பாங்க!
    சங்கர் குரு அவனுக்கு என்ன தெரியும்! அவனெல்லாம் ஒரு ஆளு!

    • @muthukoori9640
      @muthukoori9640 Месяц назад

      உணக்கு என்னடா தெறியும்

    • @tcsruban1478
      @tcsruban1478 Месяц назад

      உங்களை பிடிச்சாலும் அடித்தாலும் அந்த ஆள் கண்டனம் தெரிவித்தால் மட்டும் தான் அரசாங்கம் செவிசாய்க்கும் என்பதை மறவாதீர்கள் சகோ..

  • @rajeshraj-qc7lt
    @rajeshraj-qc7lt Месяц назад

    அருமை பிரதர் அருமையான பதிவு!

  • @JebaselvinAnbarasu
    @JebaselvinAnbarasu Месяц назад +1

    உழைத்து முன்னேற வழி புண்ட போய் பாருங்க இப்படி இன்னும் எத்தனைஜாதி கலவரம் இழுத்து விடும் கூட்டம்

  • @priya-id2wg
    @priya-id2wg Месяц назад

    D m k kai koooli panpattokalakam

  • @moresamy5633
    @moresamy5633 Месяц назад +1

    Correct bro

  • @bhathrisenthil7793
    @bhathrisenthil7793 Месяц назад

    Yaruda neenga

  • @bhathrisenthil7793
    @bhathrisenthil7793 Месяц назад

    Yaruda nee naaye

  • @newsindiachannel1166
    @newsindiachannel1166 Месяц назад

    ஏண்டா உனக்கு யூடியூப் சேனல் எல்லாம் நியூஸ் வரணும் அதுக்காண்டி எதனால நீ பண்ணுவ

  • @newsindiachannel1166
    @newsindiachannel1166 Месяц назад

    உனக்கு அங்க என்ன வேலை

  • @thangammarimuthu7250
    @thangammarimuthu7250 Месяц назад

    Thavar.uanto.maruththuar