JJ AGRI TOOLS Madhavan complex Near Dailys super market Dindigul Road, MANAPPARAI Trichy district 621302 நீங்கள் ஒருவர்தான் முழு முகவரி கேட்ட முதல் நபர் அண்ணா 🙏 நன்றிகள் பல 🙏❤️
அடிக்கடி விலை ஏற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இந்த கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது சகோ இதே வீடியோவை ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும் நான் இப்போது கூறக்கூடிய விலை என்று நினைத்து விவாதம் செய்வார்கள் எனவே தர்ம சங்கடமாக போய்விடும். வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டால் அனைத்து கருவிகளின் விலையை சொல்ல தயாராக இருக்கிறேன்
அடிக்கடி விலையேற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில் ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும்... சரி இந்த கமெண்டில் சொல்லியுள்ள விலை தான் என்று நினைத்து விவாதம் செய்வார்கள் நமக்கும் தர்ம சங்கடமாக போய்விடும். எனவே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தற்போது இருக்கக்கூடிய வழியை சொல்ல தயாராக இருக்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்
சூப்பர்
Teak tree branches cut pandrathuku veanum bro
Contact me by whatsapp number brother
@@JJagritools mm kandipa contact pandraa
Sir please tell the rate
Pls contact me by whatsapp number 9095173069
ஐயா உங்கள் கடை முகவரியை வெளியிடுங்கள்.
JJ AGRI TOOLS
Madhavan complex
Near Dailys super market
Dindigul Road, MANAPPARAI
Trichy district 621302
நீங்கள் ஒருவர்தான் முழு முகவரி கேட்ட முதல் நபர் அண்ணா 🙏 நன்றிகள் பல 🙏❤️
Price please
அடிக்கடி விலை ஏற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இந்த கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது சகோ
இதே வீடியோவை ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும் நான் இப்போது கூறக்கூடிய விலை என்று நினைத்து விவாதம் செய்வார்கள் எனவே தர்ம சங்கடமாக போய்விடும். வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டால் அனைத்து கருவிகளின் விலையை சொல்ல தயாராக இருக்கிறேன்
Rate
அடிக்கடி விலையேற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது.
ஏனெனில் ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும்... சரி இந்த கமெண்டில் சொல்லியுள்ள விலை தான் என்று நினைத்து விவாதம் செய்வார்கள் நமக்கும் தர்ம சங்கடமாக போய்விடும்.
எனவே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தற்போது இருக்கக்கூடிய வழியை சொல்ல தயாராக இருக்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்