புழு உற்பத்தியில் புதிய புரட்சி Black soldier fly | Black soldier fly in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • கோழி,நாய்கள் விரும்பி சாப்பிடும் உணவு புழு BSF...black soldier fly farming technique for dogs cat fish,chicken...
    Email- indianblacksoldierfly@gmail.com
    whatsapp only-9360794880

Комментарии • 425

  • @murugesanp524
    @murugesanp524 5 лет назад +73

    மிக நன்று நீங்கள் சொல்வது எல்லாம் தமிழில் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்

  • @UCOSPONMEENATCHIS
    @UCOSPONMEENATCHIS 5 лет назад +70

    இது போன்று புது புது வரவுகளை விவசாயத்தில் கொண்டு வருவது மிக அருமையான விஷயம்

  • @a.suriyanarayanan.5768
    @a.suriyanarayanan.5768 5 лет назад +7

    அருமையான முயற்சி .
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel 2 года назад +1

    மிக அருமை.அன்பு சகோதரா நான் ஒருமுறை சத்து மாவு அரைத்துவைத்து விட்டு 3மாதம் ஊருக்கு போய் விட்டேன்.பிறகுபார்த்தால் பாக்ஸ் முழுவதும் லாஸ்ட் ஸ்டேஜ் காட்டினீர்களே கருப்புபுழு அதே தான் இருந்தது.ஸைஸ் 2இஞ்ச் நீளமும் சுண்டிவிரலில்முக்காவாசி தடிமனுமாய் இருந்தது.எனக்கு அதைப்பற்றி தெரியாமல் முழுவதும் கீழேகொட்டிவிட்டேன்.

  • @வெயில்
    @வெயில் 5 лет назад +1

    ரொம்பவும் அற்ப்புதமான பதிவு..... உங்கள் பதிவுகளை நான் உள்உனர்வோடு காண்கிறேன்....

  • @tamizhanagri
    @tamizhanagri  5 лет назад +80

    Insect- பூச்சி
    Larvae - புழு
    Pupa - கூட்டு புழு
    Protein - புரதம்

    • @fireball4563
      @fireball4563 5 лет назад +1

      Protein na puratham thaanea!

    • @anguramesh1683
      @anguramesh1683 5 лет назад

      Hello sir, this is Angu Ramesh, I need to contact Mr Barath Rakesh, please he me

    • @eswaribalan164
      @eswaribalan164 4 года назад

      @@anguramesh1683 they never answer, go check internet and they will send the insects to you.. try because l have this and is super feed for chickens but lots of work yo collect feed for the flies..

    • @anguramesh1683
      @anguramesh1683 4 года назад +1

      @@eswaribalan164 yaah i purchased larvas from Amazon which was supplied by protyn , but I failed to collecting the eggs, could you please guide me to make egg collector,

    • @andavaravr8432
      @andavaravr8432 4 года назад

      நன்றி

  • @skpsivafarm3169
    @skpsivafarm3169 5 лет назад +7

    தமிழ் நாட்டில் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் பரத்

  • @life_is_nothing_but_8
    @life_is_nothing_but_8 5 лет назад +2

    Nice bro.... I have no idea for insects forming... Now I get some information.. Thanks you bro

  • @fazilat8648
    @fazilat8648 4 года назад +43

    0:29 புளூக்கு சப்போட்டா ஜுஸ் கொடுத்த நல் உள்ளம் பல்லாண்டு வாழ்க

  • @franklinjones5649
    @franklinjones5649 5 лет назад +2

    Nice explanation clearly said.
    I thought bsf larvae is not available in India until watching this video.
    Hope your business goes well.

  • @nabeelameer4436
    @nabeelameer4436 5 лет назад +3

    Vera leval content bro superb more video about Blackfly solder super idea bro congrats

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 5 лет назад +8

    Advanced thinking thanks bro

  • @hello.backup
    @hello.backup Месяц назад +1

    Wonderful✨😍 video🎥.

  • @austinsuguna3622
    @austinsuguna3622 4 года назад +1

    Super. I like To grow BSF

  • @sathishkumar8537
    @sathishkumar8537 4 года назад

    Intha anna voice sema.... Ivarudaiya methods arumai

  • @sureshraj6250
    @sureshraj6250 4 года назад +1

    வணக்கம், மிக அருமையான பதிவு. இதுபோன்ற Insect farming ஆரம்பிக்க வேண்டும் என்றால் பயிற்சி எங்கே கிடைக்கும் என்ற தகவல் தெரிவிக்கவும் அல்லது இவரே பயிற்சி கொடுக்கிறாரா..? நன்றி

  • @Akhi14221
    @Akhi14221 4 года назад

    Great job and this is a fantastic step to encourage edible insects in India

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 4 года назад +5

    Bro, you shared central gov source for eggs and larva. It shows your openness and non profitable moto. Best Wishes and Vazga Valamudan

  • @tktarun
    @tktarun 5 лет назад +1

    impressed very much. he is very passionate. All the very best bro.

  • @adarshguptak
    @adarshguptak 4 года назад +2

    This guy is super cool to handle a funny interviewer with chill@ 18:00 "vere worms ella form agadunga" 🤣🤣🤣

  • @refaikhank526
    @refaikhank526 4 года назад

    இதை நான் வெற்றிகரமக செய்துகொன்டு இருக்கிரேன் சிரிய அளவில் நல்ல பலன் கிடைக்கிறது

  • @anpuvijay1258
    @anpuvijay1258 5 лет назад

    நல்ல விடயம் மிக்க நன்றி. ஆங்கிலம் கலக்காம பேசி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

  • @enchanted_algorithm
    @enchanted_algorithm 4 года назад

    Good job , love from kerala

  • @bijuanand2009
    @bijuanand2009 5 лет назад +1

    Very informative, I wish Barath more success, good health and long life. I had chickens 10 years ago around 10 (just for few eggs for my child I kept them), and I saw these worms in the cage, thought it was housefly larvae. My chickens also used to eat them when I fed them and they grew very well and healthy, but I was not aware of it, was a little suspicious and I cleaned them all and burnt them. Later when searching RUclips I came to understand it was soldier fly larvae and i was really amused to know that the period I had chickens in my house I had few houseflies. I would like to buy some eggs or larvae.

    • @vivasayamelithu
      @vivasayamelithu 3 года назад

      if you need eggs whatsapp my Number - +919444240488

    • @karthimeera3066
      @karthimeera3066 Год назад

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😢

  • @nanthakumar6615
    @nanthakumar6615 5 лет назад +101

    சாதாரண மக்களுக்கு நீங்க சொல்லுறது கண்டிப்பா புரியாது....
    காரணம் : முக்கியமான எல்லா வார்த்தையும் english ல சொல்லுறீங்க...
    Eg: பியூபா, warm, winter, summer etc.... இன்னும் பல
    எனக்கு புரியல.......

    • @stevenrawin4830
      @stevenrawin4830 5 лет назад +6

      NANTHA KUMAR அது இங்லீஷ் இல்ல england ல அப்படி பேசுபவர்களை freshie என்று கேலி பண்ணுவார்கள். தமிழில் படிப்பறிவற்ற பட்டிக்காட்டான் என்று அர்த்தம்.
      தமிழில் பேசு தம்பி அன்னியர் உன்னை கேலி செய்யப்பட்டார்கள்

    • @vickeyvickey387
      @vickeyvickey387 4 года назад

      NANTHA KUMAR ட.ற

    • @malaysiaravi7550
      @malaysiaravi7550 4 года назад

      tamlish

  • @hindunathion3975
    @hindunathion3975 4 года назад +3

    சொல்லும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது. அதை அனைவருக்கும் புரியும்படியாக சொல்லலாமே . .? முதலில் தமிழ் , வார்த்தை முடியும் போது தமிழ் , இடையில் தமிங்கிலீஷ் ஆக உள்ளது.
    படிக்காதவர்களுக்குப் புரியுமா . . ?

  • @johnbosco8209
    @johnbosco8209 5 лет назад

    Thanks brother for your new methods

  • @greenshipexport5385
    @greenshipexport5385 Год назад +1

    மாட்டு சாணத்தில் வளர்க்க முடியுமா

  • @aasa1431
    @aasa1431 5 лет назад +39

    பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி .......
    warm rate/kg. ?

    • @musthafanandhu2099
      @musthafanandhu2099 5 лет назад +1

      Ithu eppadi uruvaakka paduvathu only weast fruits mattuma

  • @publictalks1218
    @publictalks1218 Год назад

    Ur advanced and good man

  • @london01jk
    @london01jk 4 года назад

    goodness first time seeing it...you are doing good job bro. ..awesome

  • @chitraramani6911
    @chitraramani6911 4 года назад

    Super my dear barath..gd effort. Go ahead my boy . Wish u all gd luck.💐💐

  • @prabunkl6754
    @prabunkl6754 5 лет назад +6

    More detailed video venum

  • @parthiban516
    @parthiban516 5 лет назад

    Nice video.good explanation

  • @jesudoss7795
    @jesudoss7795 5 лет назад +1

    super Thala. all the best

  • @dharmendargr8544
    @dharmendargr8544 5 лет назад

    Very nice video brother.

  • @user-oh9ok3kw9v
    @user-oh9ok3kw9v 5 лет назад +31

    ஆங்கிலம் வார்த்தை தெரியாதுங்க தமிழில் சொல்லவும்

  • @saranyameena9063
    @saranyameena9063 4 года назад +1

    Waste vegetables vachi compost panna anna ethula etha Pulu naraya eruku athu nalatha katatha pls replay me

  • @thararevathis7301
    @thararevathis7301 5 лет назад +1

    Congrats frd 💐💐

  • @kanikafarmkeeranoor6617
    @kanikafarmkeeranoor6617 5 лет назад

    அருமையான பதிவு

  • @devidevireddy24
    @devidevireddy24 4 года назад

    Great job
    Make more videos about bsf

  • @tamil6285
    @tamil6285 5 лет назад

    அருமை சகோ...👌👌👌

  • @diecon9
    @diecon9 3 года назад

    les falta humedad para que emerjan las moscas .. pasen de pupas a moscas.. saludos

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 Год назад

    Super sir..

  • @sureshtk3951
    @sureshtk3951 4 года назад

    Super... thanks

  • @supusupu2406
    @supusupu2406 4 года назад +8

    சீனாகாரனுக்கு கரோனா எப்படி வந்ததுனு புரிஞ்சிபோச்சு!

    • @Jokkerrrrr
      @Jokkerrrrr Год назад +1

      Yar enna pudusa panalum ungala maari negative solrathukku naal per irupanga nu ippa purithu

    • @madhusudhan8505
      @madhusudhan8505 7 месяцев назад

      Nee eppidi intha video paaka vantha. Poi silent ah cinema padam paaru.

  • @josiahkulwa34
    @josiahkulwa34 Год назад

    Nice project

  • @mathivanan3515
    @mathivanan3515 3 года назад

    Very useful bro

  • @MrJayandan
    @MrJayandan 5 лет назад +1

    Bro does he take class or like that about how to harvest and breed these flies? Reply pls..

  • @venkatbabu186
    @venkatbabu186 5 лет назад

    Most biotech people God help them to see the world. Biotech research work.

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 лет назад +1

    அருமை

  • @susendrank9317
    @susendrank9317 4 года назад

    Super anna.....

  • @sivananthr
    @sivananthr 5 лет назад

    Congrats for 1M subscribers

  • @தயாநந்தன்தனிநாயகம்

    தம்பிக்குவழ்த்துக்கள்

  • @dheenathaladheenathala95
    @dheenathaladheenathala95 5 лет назад +1

    Super😍😍😍

  • @AjithkumarBalasubramanian
    @AjithkumarBalasubramanian 5 лет назад +1

    Barath rakesh proud of u machan

  • @pragatheeseswaran7023
    @pragatheeseswaran7023 5 лет назад +38

    ஆங்கில சொற்களை பயன்படுத்தி குழப்பிறிங்க.
    தமிழிலேயே அழகாய் சொல்லலாம்.

  • @shrikailash3632
    @shrikailash3632 5 лет назад +1

    Super information.very neat information...

  • @hariharan8383
    @hariharan8383 5 лет назад +17

    விவசாயம் சம்பந்த விசயங்களை பகிரும்போது, ஆங்கிலம் தவிர்க்கலாமே..

    • @tamizhanagri
      @tamizhanagri  5 лет назад +3

      Ok

    • @karunasri2249
      @karunasri2249 5 лет назад

      very good

    • @nirmal6362
      @nirmal6362 4 года назад

      தமிழ் சாப்பிடுங்கள், தமிழ் குடிக்கலாம், ஐபோன் பயன்படுத்துங்கள் ஆனால் தமிழில் மட்டுமே பேசுங்கள்

  • @jayj8540
    @jayj8540 5 лет назад

    Super..bro..

  • @snawed1804
    @snawed1804 5 лет назад +10

    Anirudh voice ivaruku😂

  • @prabunkl6754
    @prabunkl6754 5 лет назад +1

    Super

  • @rameshbabu2656
    @rameshbabu2656 5 лет назад +2

    இந்த புழுக்களை கோழிகளுக்கு போட்டால் ஈகோலை எனும் நோய் வருமா

  • @sunilinuganti8956
    @sunilinuganti8956 3 года назад

    Super sir super

  • @dhanishchandru1803
    @dhanishchandru1803 5 лет назад

    Use full video

  • @bharatdesai1814
    @bharatdesai1814 4 года назад

    Aapne jankari bahot aachi di hai, magar language ki vajah samaz nahi pate. Sir ye video hindi me banaye please

  • @rathikamanickam4321
    @rathikamanickam4321 5 лет назад +1

    Na pulugu pathave skip panniruven, intha video mattum than full ah pathen

  • @sundarpandian8570
    @sundarpandian8570 5 лет назад

    நண்பரே இதை 100 அல்லது 200 எண்ணிக்கையில் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கு சிறிய கூண்டில் வலை அடைத்து வளர்க்கலாமா. Meel vaarm முறையில்

  • @aseemaseem18
    @aseemaseem18 5 лет назад +4

    I m from srrilank bass I have interest in this field pleas help me bass

  • @sahanig1365
    @sahanig1365 5 лет назад +6

    Congratulations Bharat sir on your success
    But now days you don't pick my phone and no reply on my WhatsApp?

    • @vinothkumar-vs2vz
      @vinothkumar-vs2vz 5 лет назад +1

      He is fraud dod

    • @vinothkumar-vs2vz
      @vinothkumar-vs2vz 5 лет назад

      @@PrakashKumar-vm9xs serious respond panna matran thalaiva ivanalam enna pandrathu veedu thedi poi adikkanum ethuku Ivan vanthu interview koduthan sollu nanba

    • @kou1973mr
      @kou1973mr 4 года назад

      call me on9791016213 i am also doing BSF

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад

      @@vinothkumar-vs2vz Mr mind ur words call respond panala fraud nu solratha....

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад

      @@vinothkumar-vs2vz banglore la insect research institute iruku ng sonarae Anga kooda contact panunga nu...

  • @vimalraj4718
    @vimalraj4718 4 года назад

    The water we collect from the bin is good for plant but in water ratio we need to provide it for plants....pls assist

  • @buvaneshpalanisamy
    @buvaneshpalanisamy 4 года назад +7

    எனக்கு முட்டை (அ) லார்வா தேவைப்படுகிறது. உதவி செய்யவும்

    • @amuthanfdo924
      @amuthanfdo924 4 года назад

      எனக்கு லார்வா தேவை. தகவல்தாருங்கள் Cell 9600726256

    • @kou1973mr
      @kou1973mr 4 года назад

      call on 9791016212 for your larvae requirement

    • @kou1973mr
      @kou1973mr 4 года назад

      Amuthan Fdo call me on 9791016213 for your larvae requirement

    • @vivasayamelithu
      @vivasayamelithu 3 года назад

      @@amuthanfdo924 Did You wanna Training relate to this BSF production in commercial level , we can help You bro . Kindly Contact me on whatsapp : +919444240488

  • @khandekarprabhu
    @khandekarprabhu 5 лет назад

    Bro good job!!

  • @MagistrateInba
    @MagistrateInba 5 лет назад +1

    good job but use high resolution cameras

  • @narendrababu9278
    @narendrababu9278 5 лет назад +2

    Add English subtitles bro

  • @mdwahadulislam2030
    @mdwahadulislam2030 5 лет назад +1

    I am from Bangladesh.I am interested to make a BSF rearing farm .Could you help me giving a training in your farm?

  • @pranavbaalaji7751
    @pranavbaalaji7751 2 года назад

    Superuhh

  • @rajkumarm5119
    @rajkumarm5119 5 лет назад

    Super bro

  • @vengat3556
    @vengat3556 4 года назад +2

    Hii, after producing where can we sell em?

  • @samanwaybordoloi3470
    @samanwaybordoloi3470 5 лет назад +1

    Hello sir.....I am assam
    Can you provide me BSF eggs for harvesting.?what will be d cost for 50 gm.

  • @karthekathirumugam9129
    @karthekathirumugam9129 5 лет назад

    Bharath Rakesh anna superb👏👏✌️😇

  • @ராஜசேல்வம்
    @ராஜசேல்வம் 4 года назад

    Does black soldier fly larvae feed on dry food or does it feed only on wet food ?

  • @ajayv2964
    @ajayv2964 5 лет назад

    Super pa

  • @prasadkumarprasad6715
    @prasadkumarprasad6715 3 года назад

    Nanrii anna

  • @நன்முல்லைபாபு

    செய்முறை விளக்கம் தெளிவாக கொடுக்கலாம் இல்லையா தம்பி

  • @rumanailiyas9077
    @rumanailiyas9077 4 года назад

    மண்ணுக்கு உரம் சேர்க்க காய்கறி கழிவுகளை மக்க சேர்த்துக்கொண்டு இருந்தேன் 10 நாட்களாக. இன்று பார்கிறேன் நிறைய புழுக்கள் வந்து உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மண்ணிலய போட்டு விடவா?

  • @anbilify
    @anbilify 3 года назад

    how to collect warms from waste fruits is there any traps

  • @senkuttuvant1171
    @senkuttuvant1171 2 года назад

    Is there any training programme conducted by you.if it is so kindly let me know the same.

  • @praveenpr945
    @praveenpr945 5 лет назад

    Bro semmaaaa

  • @வளரும்விவசாயி

    நீங்கள் பேசுவது தமிழ் மொழியா நன்பரே

  • @sureshraina7590
    @sureshraina7590 3 года назад

    Bro fish ku kututha evalavu nalakum bro fish growth

  • @prijums5669
    @prijums5669 5 лет назад

    super

  • @music-js3sz
    @music-js3sz 2 года назад

    bro na sivagangai...ingayum black soldrier fly irukku

  • @sanatanar
    @sanatanar 4 года назад +2

    12:20 wht content did he say here? could not hear clearly... thanks

  • @oswaldpontes5176
    @oswaldpontes5176 4 года назад

    My dear friend you are staying in a country like INDIA where every one does not speak your language or understand your language so pls try to speak English or Hindi where everyone can understand what you say as we all stay under one umbrella that's My INDIA

  • @aarafishfarm6459
    @aarafishfarm6459 3 года назад

    அய்யா தமிழ் வார்த்தை சிறப்பாக இருக்கும்

  • @ranjiths8979
    @ranjiths8979 3 года назад

    What are you producing this for

  • @revolverrajan7126
    @revolverrajan7126 5 лет назад +1

    How much need to feed for larva

  • @kingmaker8949
    @kingmaker8949 4 года назад

    Ithai sales panna mudiyuma? 1kg enna rate poguthu? Evlo idam thevai padum? Training irukka? Evlo fees agum?

    • @tamizhanagri
      @tamizhanagri  4 года назад +2

      Banglore la central government insect research center iruku anga 50000 one day training...

    • @ronaldherman9018
      @ronaldherman9018 4 года назад

      @@tamizhanagri what 50000?

  • @nandychintu2404
    @nandychintu2404 3 года назад +1

    அண்ணா உங்க அட்ரஸ் வேணும் க அண்ணா இல்லண உங்க செல் நம்பர் இருந்தா குடுங்க அண்ணா