காரைக்குடி Amma's Home Tour and Dinner 🏘️🍵 | Tamil Vlog | Netherlands Tamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 167

  • @prabathpixels
    @prabathpixels 2 года назад +43

    Appa antha Ammaaku "poo" koduthu "I Love You" solli proposal pannathu thaan intha Video la sema Highlight...👌😍 ♥️

  • @parthasarathybakthavatsala501
    @parthasarathybakthavatsala501 2 года назад +44

    Thank you for visiting our home, Ganesh and Gokul ~ By காரைக்குடி Amma

    • @Daniel-dr8wp
      @Daniel-dr8wp 2 года назад +1

      Amma you spoke well🙂🙂😌

    • @jummystick
      @jummystick 2 года назад +3

      அப்படியே அந்தக் குழிப்பணியாரம் ஒரு பொதி (Parcel) கனடாவிற்கும் போடமுடியுமா?. ஹாஹாஹா.
      நான் உங்கள் அம்மாவின் குண்டுமிளகாய் சட்னியின் (Recipe) செய்முறையைத் திருடிவிட்டேன். அதற்காகவே மீண்டும் காணொளியைப் பார்த்தேன்.
      Any copyright issues??.
      காப்புரிமை உண்டா?.
      ஈழத்தமிழன் கனடா. 👍👍🇨🇦

    • @jummystick
      @jummystick 2 года назад +2

      ஈழத்தமிழர்களின் வியாபார நிலையங்களில், இந்தியத் தயாரிப்பு அரைக்கும் இயந்திரங்களை அங்கேயும் (Grinders, mixtures, Blenders) வாங்கமுடியும். இங்கேயும் (கனடாவில்) , வட அமெரிக்காவிற்கு ஏற்ப (110voltage) மின்வலுவில், பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நல்ல தரம்வாய்ந்தவை. நெதர்லாந்தில் 220 voltage மின்வலுக்கொண்டவைகள் விற்பனைக்குண்டு.

    • @pp1351989
      @pp1351989 2 года назад

      your home is very nice...also you all...

  • @anuradharavi1552
    @anuradharavi1552 2 года назад +21

    Thank you for your visit to my daughter Nirupamaa jaya and Son-in-law Parthasarathy's home at Almere,The Netherlands. The quality of the video is excellent. Your conversation with everyone is friendly and natural. I also had the opportunity to chat with you over mobile during your visit. We are happy that you had your dinner in our daughter 's home.Keep Rocking!!!

  • @santhi3426
    @santhi3426 2 года назад +11

    நெதர்லாந்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, கோயமுத்தூர், சென்னை காரங்க அனைவரும்
    கலந்துரையாடல் மிகவும்
    சந்தோஷமாக இருந்தது.
    அவர்களுடைய இல்லம் அழகாக
    இருந்தது . விருந்தோம்பல் சூப்பர்!
    நல்ல காணொளி! நன்றி!
    💐💐💐💐💐🙏🙏🙏💐💐💐💐

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +9

    தமிழர்களின் உரையாடல் கல கலப்பாக இருந்தது.. அதுவு‌ம் நெதர்லாந்தில்... வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺 🌹 🌻

  • @ravisarvothaman4611
    @ravisarvothaman4611 2 года назад +6

    கலந்துரையாடல் மிகவும் அருமை. தெளிவான வீடியோ. எங்களின் மகள் நிருபமா ஜெயா, மருமகன் பார்த்தசாரதி மற்றும் எங்களின் சம்மந்தி ஆகியோருடன் நீண்ட நாள் பழகியவர் போல உரையாடியது மற்றும் எனது மனைவி அனுராதாவுடன் கைபேசியில் உரையாடியது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @jummystick
      @jummystick 2 года назад

      தமிழ்நாட்டிலிருந்து அழகுதமிழில் ஒரு மடல். அதுவும் எழுத்துப் பிழைகளின்றி. கண்டேன், நெகிழ்ந்தேன். காரணம், பலர் எம் தாய்மொழியைக் கொலைசெய்வதைக் கண்ணுற்றேன், மனம் வெதும்பினேன். தங்கள் மொழிப்பற்றிற்கு நன்றி.🙏.
      தெளிவான வீடியோ என்பதைத் தெளிவான காணொளி எனப் பதிவிட்டால், மேலும் சிறப்பாக இருக்கும் ஐயா!.
      ஈழத்தமிழன் கனடா. 👍🇨🇦
      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @ravisarvothaman4611
      @ravisarvothaman4611 2 года назад

      தங்களது பதிவிற்கும், மொழிப்பற்றிற்கும் மிக்க நன்றி. காணொளி எனப் பதிவிட்டிருக்க வேண்டும். திருத்திக் கொள்கிறேன். நன்றி 🙏

    • @jummystick
      @jummystick 2 года назад

      @@ravisarvothaman4611 நன்றி ஐயா!. இந்தச் சிறியேனின் கருத்தையும் உள்வாங்கியமைக்காக.
      மேன்மக்கள் மேன்மக்களே!. 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +10

    காரைக்குடி அம்மாவின் விருந்தோம்பல் மிகவும் அருமைங்க... செட்டிநாடு அம்மாவின் குடும்பத்திற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.❤️ கோயமுத்தூர் பிரேமநாதன் கோயமுத்தூர் மருமகளுக்கு ஸ்பெஷல் வணக்கங்க 🙏🙏.

  • @Journey_Of_Nitharsh
    @Journey_Of_Nitharsh 2 года назад +8

    கவணமாக பிராயணம் செய்யுங்கள் சகோதரா . வீடியோ வேற லெவல் ல இருக்கு . நீங்கதான் என்னுடைய ரோல் மாடல் சகோதரா 🇨🇭🇨🇭🇨🇭

  • @a.jahubarabdulcaderabdulca1819
    @a.jahubarabdulcaderabdulca1819 2 года назад

    உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது அந்த இடத்திற்கு சென்று வந்தது போன்ற ஓர் உணர்வு வருகிறது.வாழ்த்துக்கள்.

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 года назад +2

    காரைக்குடி குடுபத்தினரின் விருந்தோம்பல்,உரையாடல் நன்றாகவே இருந்தது.அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.

  • @rajendranaidu9217
    @rajendranaidu9217 2 года назад +7

    Nice and casual interaction. I touch Amsterdam airport whenever I go to Canada.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +6

    Very lively interaction among the guest and the hosts.I too enjoyed the chettinad hospitality in your video.Nice to see Tamil people from different places. Thank you very much bro for sharing this wonderful video. Thank you very much for the kuzhipaniaram ,which is my favourite dish.Super Video.❤️❤️🙏🙏

  • @ramanis8419
    @ramanis8419 2 года назад +1

    Bro super eanna solrathunea theyriyela romba pedichathu ninga antha family kuda enjoy panni sapdurathu antha amma va keatinga illa leeasuku eanna veana thathu eaduthukiringa nanum nalla samayal Pannu vean ceaf Damu eanga veetla saptu romba nalla rasichu saptu super da ni eanna veeda nalla panranu sonnanga bro avanga daining super appa supra Love sonnathu antha amma romba santhosa patathu eallamea seammma nanum thealungu than avanga eadailla peasunathu ok bro Excellent nalla santhosam

  • @prakashcsp278
    @prakashcsp278 2 года назад +1

    சூப்பர் அண்ணா...நீங்க எல்லோரையும் அண்ணா னு கூப்பிடறது ரொம்ப நல்லாருக்கு... உங்களோட voice சூப்பர் anna👍🏻👍🏻

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 2 года назад +4

    Seeing all your videos.
    Nice brother.
    Valga valamudan mams
    I know you will be a big entrepreneur shortly.
    Kadavul arul, ulaipu..
    All the best.

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 2 года назад +1

    அருமையான , மிகவும் நெகிழ்ச்சியான காணொளி.

  • @muraletharan4893
    @muraletharan4893 2 года назад

    உங்கள் வீடியோ அனைத்தும் மிக மிகத் தரமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 2 года назад +2

    Very happy visit Tamil family

  • @PNVGIRI
    @PNVGIRI 2 года назад

    Vlog pantrathulle , super concept plus makkale makkale nu solli , nallavey theriteenga Mr. Ganesh . Vazhthukkal

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад

    Super Video with our Chettinadu Tamil family....We are very Proud about our TAMIL Family....High light:
    Appa gave Flower to Amma.....and say "I Love You"

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 2 года назад

    சிறப்பாக இருக்கிறது நிகழ்ச்சி பாராட்டுக்கள்

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 2 года назад +1

    Super!! Congratulations and best wishes to everyone. வாழ்க வளமுடன்! 👏

  • @SatishKumar41
    @SatishKumar41 2 года назад

    It was nice to see our Tamil brother's family and his home. Almere is very beautiful city and I hope to visit it.

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 года назад

    பெரியவங்க கால தொட்டு வணங்கிய உங்க அந்த பழக்கம் மிக சிறந்த பழக்கம்...🙏

  • @KALSIOC
    @KALSIOC 2 года назад

    Different house. Very friendly family. Super kuzhipaniyaaram. I make stuffed kuzhipaniyaaram too.

  • @gangathiru2220
    @gangathiru2220 2 года назад

    Vanakkam bro 🙏 yenga kkdi amma virundhu yeppavum super than bro. My native also karaikudi bro. You are rocking bro keep going bro 👍 Vazhga valamudan 🙏

  • @rjframes7939
    @rjframes7939 2 года назад

    Hai Bro...
    Very nice and family oriented video...
    Now all are accepted You are one of the family member in all families...
    Like Brother r Son ...
    All the best Bro...

  • @shanmugasundarams5906
    @shanmugasundarams5906 2 года назад +2

    தம்பி அவர்கள் ஆசிர்வாதம் மட்டுமல்ல தமிழ்மக்களின் ஆசிர்வாதமும் எப்போதும் உண்டு

  • @c.arunachalamc.arunachalam3885
    @c.arunachalamc.arunachalam3885 2 года назад

    அருமையான தருணம்.வாழ்த்துகள் 👌👌👌👌👌

  • @ragum7853
    @ragum7853 2 года назад

    Bro நீங்க உங்களால எப்படி இவ்வளவு சுதந்திரமாக இருக்கீங்க

  • @Am-ez8df
    @Am-ez8df 2 года назад +3

    thanks for growth Tamil community relationship

    • @jummystick
      @jummystick 2 года назад

      Yes, தமிழால் இணைந்து தமிழராய் உயர்வோம். இல்லையேல், சாட்சிகளின்றி உருக்குலைவோம். அதாவது உருக்குலைக்கப்படுவோம்.
      ஈழத்தமிழன் 🇨🇦.

  • @meenakshiperiyakaruppan9091
    @meenakshiperiyakaruppan9091 2 года назад +1

    அருமை அருமை எங்க ஊரு மக்கள் மகிழ்ச்சி

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +2

    Wow the video clarity is very good here! Romba nalla santhoshamana video super.

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 2 года назад +5

    Congratulations to the Indian couple. Please take of your health. Walk.walk.walk….

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 года назад +1

    Super Thambi

  • @shylasrilinesh5293
    @shylasrilinesh5293 2 года назад

    Annae video quality nalla irukku super annae... Enjoyyyyeeeee....

  • @josephsathiaraj8900
    @josephsathiaraj8900 2 года назад

    Super video Ganesh. I enjoyed seeing it. 👌👍

  • @elamaranbenelamaranben7855
    @elamaranbenelamaranben7855 2 года назад +1

    Happy moments ganesh anna iam so happy 😊😘🤝👬

  • @terronsolomons7100
    @terronsolomons7100 2 года назад +1

    HAPPY HOST 😊 AND FRIENDLY GUEST .....

  • @sankarsr9560
    @sankarsr9560 2 года назад

    Super keep rocking nirupama and parthasarathi by Sankar Salem

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад

    Nice video to watch, thanks for sharing. From Malaysia 🇲🇾.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +3

    Happy to see you anna... #GoPro Camera Clarity awesome #KeepRocking #Netherlands_Tamilan

  • @vinodprasanth6106
    @vinodprasanth6106 2 года назад

    Vera level video Ji.😊

  • @mr.gvlogs2110
    @mr.gvlogs2110 2 года назад

    அருமையான தொகுப்பு அண்ணா👋👋👋..

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +1

    Superb home tour brother....

  • @madanrajk1628
    @madanrajk1628 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா. வாழ்த்துக்கள் அந்த இனிய குடும்பத்திற்கு

  • @ruthirapathygokulakrishnan2486
    @ruthirapathygokulakrishnan2486 2 года назад

    Engalukum Netherlands varanum asai one month rent house eduthu stay panni pakkanum pro

  • @ItsOurLife143
    @ItsOurLife143 2 года назад +1

    Enjooooy...!! 💐💐😍✌️✌️
    அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்!! 😍😍😍🎉🎉🎉

  • @magicalstars1562
    @magicalstars1562 2 года назад +2

    உங்க இயல்பான பேச்சு அழகு 👌 😊 💐

  • @sriramdorain
    @sriramdorain 2 года назад

    do more videos like this with Indian families there brother :) looks very natural

  • @pandiarajansethu9175
    @pandiarajansethu9175 2 года назад

    நான் காரைக்குடி தான். சமையல் வேலை வாய்ப்பு இருந்தால் உதவவும்

  • @இதுஎங்கள்ஊரு

    வாழ்த்துக்கள்

  • @naveenkumars4484
    @naveenkumars4484 2 года назад +3

    Bro pharmacy related ah oru Vedio podunga bro please!!!....

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +2

    விருந்தோம்பல் மற்றும் பயனுள்ள தகவல்கள் நிறைந்த காணொளி 🔰

  • @krishnakumarpalanichamy5645
    @krishnakumarpalanichamy5645 2 года назад

    you are tempting us to look out for job in Netherlands

  • @rjframes7939
    @rjframes7939 2 года назад

    Bro...
    One more request...
    Pls take care camera quality bro...

  • @zodiac4334
    @zodiac4334 2 года назад

    Right-u video romba nalla irukku right-u 😅😂

  • @cheras4042
    @cheras4042 2 года назад

    Nice to see all.❤❤

  • @lavanlavansd6576
    @lavanlavansd6576 2 года назад

    Bro ungada Netherlands videos superb... ungada mbl nr kidaikkuma bro??

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 года назад

    ஆகா...எங்க கோவைப்பொண்ணு...
    வாழ்த்துக்கள்...

  • @balam9057
    @balam9057 2 года назад

    SUPER FAMILY LONG LIVE WEL DONE

  • @soundareswaranponnampalam17
    @soundareswaranponnampalam17 2 года назад

    you are great. God bless you

  • @rjpradp
    @rjpradp 2 года назад +3

    Ippa tha nenachen.. video vanthuduchu.. 😃
    #future_cameraman

  • @Am-ez8df
    @Am-ez8df 2 года назад

    video quality vera level brother hifi

  • @ஆனந்தராஜ்-ழ7வ
    @ஆனந்தராஜ்-ழ7வ 2 года назад

    bro, Amsterdam ellam rainy season um flood agiduma?

  • @ravindhran9336
    @ravindhran9336 2 года назад +3

    Vanakkam ganesh.

  • @maaraavlogs
    @maaraavlogs 2 года назад

    Content la semma anna ❤️ 🎉. Anna job......

  • @riyasmohamed5230
    @riyasmohamed5230 2 года назад

    Eagerly waiting for job update

  • @raghuramachandran6203
    @raghuramachandran6203 2 года назад

    Super boss. We like all your videos

  • @krithika920
    @krithika920 2 года назад

    Super video sir

  • @sankarsr9560
    @sankarsr9560 2 года назад

    Very super and see in you tube via

  • @rasheeths2037
    @rasheeths2037 2 года назад +4

    Camera bayangaram

  • @karthekeyanz
    @karthekeyanz 2 года назад +2

    First viewer & Like!! Superb bro 🥳🥳🤠😁🙌🏻

  • @singham1708
    @singham1708 2 года назад

    Nice interaction...

  • @subrann3191
    @subrann3191 2 года назад

    Very good luck happy

  • @parthasarathybakthavatsala501
    @parthasarathybakthavatsala501 2 года назад +3

    Special thanks to Ganesh and Gokul- Video grapher

  • @rockey668
    @rockey668 2 года назад

    Fan sound wow

  • @s.yogeshkumar2462
    @s.yogeshkumar2462 2 года назад

    Machi super ......

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 2 года назад

    Nice family 👍

  • @Daniel-dr8wp
    @Daniel-dr8wp 2 года назад

    19:03 ultimate ❤️❤️😊😊😁😀😀

  • @rajandivi6302
    @rajandivi6302 2 года назад

    Super family 🌹

  • @Skyworldsrilanka
    @Skyworldsrilanka 2 года назад

    Good bro love from srilanka

  • @vgtarun
    @vgtarun 2 года назад

    ultimate ..

  • @sahulhameed132
    @sahulhameed132 2 года назад +1

    Super na..nice family really good 👍

  • @nrnrnambi
    @nrnrnambi 2 года назад

    So Happy 😊

  • @anandan_COVAI
    @anandan_COVAI 2 года назад

    நாங்களும் சென்னை ல தான் வசிக்கிறோம் சகோ,சென்னை ல எந்த ஏரியா??

  • @chittitejababu9629
    @chittitejababu9629 2 года назад

    Super bro

  • @preethimurali8246
    @preethimurali8246 2 года назад

    Hello Anna, I will in the Hague.Can you tell me the store where indian mixies,grinders and other kitchen items available?

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 года назад

      I would suggest you to go to eindhoven sensa super market where u get all the kitchen utensils at lower price. Refer my name I’ll get a discount also. I have already put a video about sensa super market also

  • @abunainanaina3589
    @abunainanaina3589 2 года назад

    Superrrrrrrrrrr❤️❤️❤️❤️

  • @francisj1931
    @francisj1931 2 года назад

    Very nice👏

  • @parthasarathybakthavatsala501
    @parthasarathybakthavatsala501 2 года назад +7

    Thank you Ganesh and all viewers

  • @alexanderpriscillal7180
    @alexanderpriscillal7180 2 года назад

    Super

  • @sundar1633
    @sundar1633 2 года назад

    Super👍👍

  • @Leeviscom
    @Leeviscom 2 года назад

    Super annaa

  • @pandiank8445
    @pandiank8445 2 года назад

    Enjoy food

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +3

    😊😊😊👍

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 года назад

    Super ❤️ brother

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 года назад

    Arpudam arpudam arpudam 🙏💐🌹

  • @pandiank8445
    @pandiank8445 2 года назад

    Dear friend my relative working in Netherland but don’t know the location.l know the name only Pradap Thilak selvakumar.from Chennai.his father is Pannerselvam. .ex employe of Indian oil corporation pls try to meet .and inform to me.thank u.

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад

    Interesting video Ganesh..