என்னை நெகிழ வைத்த மூட்டை சாமியார்! | புத்தகமும் எழுத்தாளரும் | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 152

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 9 месяцев назад +4

    என் அப்பா சற்குரு பகவான் உங்களுக்கு கொடுத்த காட்சிமிக அற்புதமானது நீங்க ரொம்ப நல்ல புண்ணியம் செய்திருக்கீங்க

  • @consuelodecuny3467
    @consuelodecuny3467 Год назад +14

    12:43 starts மூட்டை சாமியார்!

  • @manikandans9673
    @manikandans9673 11 месяцев назад +5

    ஓம் கணக்கன்பட்டி ஸ்ரீ பழனி சித்தர் சுவாமிகளுக்கு நமஸ்காரம். அவர் முருகனின் மறு அவதாரம்.

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +11

    எங்கள் சற்குரு அப்பா தான் ஏக இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அம்மையும் அவரே அப்பனும் அவரே சுவாமிநாதன் ஐயா.

  • @gopaladesikanav4801
    @gopaladesikanav4801 10 месяцев назад +5

    மூட்டை சாமியார் இறந்தார் என்று குறிப்பிட்டீர்கள், அதை மாறாக "சித்தியடைந்தார்"என்று குறிப்பிட்டால் சித்தர்கள் சிறப்பு மேலும் மிளிரும் என்பது அடியேனின் கருத்து.அ.வா. கோபாலதேசிகன்,குளித்தலை.

  • @subasharavind4185
    @subasharavind4185 9 месяцев назад +1

    என்ன ஒரு அடக்கம்...என்ன ஒரு தெளிவு.... இறையருளால் அருமையான மனநிலை.... தங்கள் இறைபணி தொடர வேண்டும் ஐயா.....

  • @rishikeshp.m.4534
    @rishikeshp.m.4534 Год назад +13

    சற்குருவே சரணம் 🙏🏻
    எல்லாம் நீயே 🙏
    மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழநிசுவாமிகள் மகா சமாதி அடைந்தது 11.03.2014, செவ்வாய்க்கிழமை,புனர்பூச நட்சத்திரம்.

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад +1

    கேள்வி கேட்பதில் எத்தனை தெளிவு நற்பதில்களை பெறுவதில் கெட்டிக்காரர் மிகச்சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் தினமலர்

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤ Arumaai Aayaa 🌍💝💝💝👌☝️👃👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 Год назад +14

    ஓம் ஶ்ரீ பகவான் சத்குரு கணக்கம்பட்டி சுவாமிகளின்
    திருவடியே சரணம் 🙏சரணம்🙏
    சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +8

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @madhusai9527
    @madhusai9527 Год назад +32

    ஓம் கணக்கன்பட்டி பழனிசாமி சுவாமிகள் திருவடி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Alaiyam Endralaee. Mr Swaminathanli Super speech Aaiya 👃☝️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 EVER GREEN SUPER

  • @kothandapanikannan7824
    @kothandapanikannan7824 Год назад +3

    சரணம் சரணம் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Год назад +5

    🙏 ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி பழனிசாமி சாமிகள் திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻

  • @gopaladesikanav4801
    @gopaladesikanav4801 10 месяцев назад

    வாசித்தாலே உயர்வு என்பதை முழுமையாக ஏற்கிறேன். AVG.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 2 месяца назад

    நெறியாளர் தமிழ் உச்சரிப்பு சிறப்பு குரல் வலம் அருமை சார் 👍👍

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Год назад +4

    Yes maha பெரியவல் , எனக்கு பிடித்தவர்

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 Год назад +10

    இந்த மாதிரி பதிவுகள் நிலையானது. நிறைய வருவதற்கு வாழ்த்துக்கள். மனம் நெகிழ்ந்து போகிறது.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 2 месяца назад

    சற்குரு அப்பா சரணம் 🙏🙏🌷🌷

  • @saravananpriya6504
    @saravananpriya6504 8 месяцев назад +1

    Om Sri satguru bhagavan kanakkampatty swamigal saranam

  • @krishnaveni1356
    @krishnaveni1356 Год назад +1

    Ungalida speach tha ellarukitrayum easy a seruthu, Naa ungaloda periyava vathiba visayangala neraya ketturuken thank you

  • @jksview5744
    @jksview5744 Год назад +2

    கணக்கன்பட்டி சத்குரு ஐயா திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @jayashreeb7520
    @jayashreeb7520 Год назад +2

    ஓம் கணக்கம்பட்டி சுவாமிகள் சரணம் சரணம்.

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 2 месяца назад

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Год назад +1

    சுவாமிநாதன்...மஹாபெரியவாளோட பூர்வ ஆஸ்ரமம் பெயரைக் காப்பாற்றும் ஐகான் இவர்.

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 9 месяцев назад

    Excellent speech. Sarguruve Saranam 🙏🏻

  • @sabidesna5092
    @sabidesna5092 Год назад +3

    குருவே சரணம்

  • @bard6
    @bard6 Месяц назад

    🙏 Om Sri Muttai Swamigale Potri🙏
    🙏Om Sri Gurubyo Namaha 🙏

  • @pugalnilo_kutty4001
    @pugalnilo_kutty4001 Год назад +5

    Om sargurve சரணம் சரணம் சரணம் ஓம் ஶ்ரீ சற்குரு பழனிசாமி ஐயா கடவுளே ஓம்

  • @palanimurugan5046
    @palanimurugan5046 9 месяцев назад

    Ayya Swaminathan got blessed from Kanakkampatti siddhar moottai Samygal

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 9 месяцев назад

    Respected sir namakaram periyava story excellent sir i red wonderful experience with periyaval ashirwad to common people hats off service vazthughal sir

  • @cyberkingjk
    @cyberkingjk Год назад +5

    ஓம் கணக்கன்பட்டி பழனிசாமி சுவாமிகள் போற்றி போற்றி 🙏

  • @selva-c2d
    @selva-c2d 2 месяца назад

    om. Sarguruve. Saranam. Appa. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthiig5034
    @jayanthiig5034 Год назад

    மகா ஸ்ரீ சற்குருவே சரணம்

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 25 дней назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 ARUMAAI Valkka Vaiyagam Pallandu

  • @SivaMuruga555
    @SivaMuruga555 Год назад +2

    ஓம் சர்குருவே சரணம்

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Год назад +2

    சத்குரு சரணம் ❤

  • @kalimuthu2191
    @kalimuthu2191 Год назад +2

    ஓம் சற்குருவே போற்றி

  • @sundarrajan9886
    @sundarrajan9886 Год назад +8

    Adhi Sankarar , in his VIVEKACHUDAMANI, that 3 things are most difficult to get : 1. Human birth. 2.desire for moksha 1. Meeting a God Realised Saint.
    If you attain these 3 things you don't have to worry about anything. Only a true GURU can give you moksha.

  • @naveen8905
    @naveen8905 10 месяцев назад

    Indha ayya pesurathu ketu tai erukalam very nice person 😊😊🙏

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 3 месяца назад

    அருமையான விளக்கம் 👌
    வாழ்த்துக்கள் 🌷♥️🙏

  • @paulrajtamil8116
    @paulrajtamil8116 Год назад +1

    அய்யா அருமையான பதிவு மிகவும் நன்றி!

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Год назад

    சங்கல்பம் உம் பிரார்த்தனைகளும் நரம்பியக்கமாக மாறும் ப

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu 3 месяца назад

    ஞான வள்ளலே போற்றி

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy Месяц назад

    Omm Sri sarguruva saranam aiyya

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад +4

    Very nice interview. Both did contribute. Thank you very much 🙏❤

  • @RamMurthiKrishnamurthi
    @RamMurthiKrishnamurthi Год назад +3

    Periyava Saranam 🙏🙏

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Год назад +1

    அய்யா, அருமையான பதிவு. மிக்க நன்றிகள் 🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 Год назад +3

    Om shree kanakkanpatti sarguruve saranam

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад

    Nandry Ayya,ungal vaarthaigal aath.aarthamaga irunthathu.

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Год назад +1

    "கடவுளைத் தரிசிக்க கோயிலுக்குப் போகணும்னு அவசியமில்லை. உங்க வீட்டிலேயே கடவுளை தொழுது அவரை நன்கு உணர முடியும்"... இது பல முறை ஸ்ரீ ராமகிருஷ்ணரால் பல நிலைகளில் சொல்லப் பட்டிருக்கிறது. " யாத்திரை கள் பல செய்து கடவுளை உணர்வது ஒரு நிலை. இருந்த இடத்திலிருந்தே கடவுளை எண்ணி அவரை அடைவது ஒரு நிலை. கடவுள் அனைவருக்குமான வர். இவர்களுக்குள் பேதம் பார்ப்பது அறிவீனம்".--ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

  • @vasukisethuram4437
    @vasukisethuram4437 10 месяцев назад

    Nandri Ayya

  • @SivaMuruga555
    @SivaMuruga555 Год назад

    சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் வாழ்க ❤❤❤

  • @sathyapriya9180
    @sathyapriya9180 Год назад +5

    Good interview 👍

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv Год назад +3

    Om sri sarguru appa va saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthusankaran8018
    @marimuthusankaran8018 27 дней назад

    Om namo narayana

  • @lakshminarayananthasman2803
    @lakshminarayananthasman2803 Год назад +1

    ஓம் கணக்கன்பட்டி பழநி சுவாமி சரணம்

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 Год назад +1

    ஓம் ஸ்ரீ சற்குரு போற்றி

  • @palanimurugan5046
    @palanimurugan5046 9 месяцев назад

    Om shree sargurve saranam sargurve saranam sargurve saranam potri potri potri

  • @kirubawathi.k8556
    @kirubawathi.k8556 10 месяцев назад

    நன்றிங்க ஐயா

  • @ragupathigr3946
    @ragupathigr3946 Год назад +1

    Sri Sarhuruve
    Saranam👣🙏🦋🌈

  • @savithrilakshmanan1650
    @savithrilakshmanan1650 Год назад +5

    புத்தகம் குறிப்பாக ஆன்மீக புத்தகம், படிப்பதில் உள்ள சுகமே தனி.

  • @vasanthys4446
    @vasanthys4446 Год назад +1

    Super
    Thanku

  • @vrsoundservice8661
    @vrsoundservice8661 Год назад

    Sathtkuru muttai Swami saranam🙏🙏🙏

  • @nirmalkumar5910
    @nirmalkumar5910 Год назад

    Am seeing this video because of
    Kanakanpatti Sadguru Palani swamy

  • @balasubramanian5230
    @balasubramanian5230 Год назад +1

    Om sir kanakkanpatty swamigal tiruvadigal potri

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Год назад +1

    Well known religious person

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Год назад +1

    Om Sri samarth sadgruve planii mootai swamy en appaa n kanakanpatti sadgruve padam saranam saranam saranam

  • @sugumaran150
    @sugumaran150 Год назад +1

    Vazgavalamudan Guruvathunai 💐💐💐💐💐

  • @rajamanis8293
    @rajamanis8293 Год назад

    Sarguruvey saranam appa

  • @vimalvenisfamily8571
    @vimalvenisfamily8571 Год назад

    எல்லாம் நீயே

  • @ramasamymohan4004
    @ramasamymohan4004 Год назад +2

    Very nice....

  • @priyashyam9703
    @priyashyam9703 Год назад +1

    Swaminathan sir 🙏arumayana karuttukkal sir 🙏lyalumayan speech make you sir high 👏lavael. 👏nanthiri namskaram 🙏

  • @kraghavancpcl
    @kraghavancpcl Год назад +1

    Super appa

  • @paulrajtamil8116
    @paulrajtamil8116 Год назад

    தைமாதம்பழனிபாதயாத்திரை செல்லும்போதுகணக்கன்பட்டி மூட்டைசாமிகளை நினைத்தேன் நடைபயணத்தின் போது பழனிமுருகன் ராஜஅலங்காரத்தில் காட்ச்சி கொடுத்தார் அதேபோல்நடைபயனத்தைமுடித்து கோவினூல் சென்றவுடன் ராஜஅலங்காரத்தில் காட்ச்சியைபார்த்தேன் இது உண்மை.

  • @sundarrajan9886
    @sundarrajan9886 Год назад +2

    In fact, Temples derive their divine power from such Saints who did the installation of the Deities there with their Sankalpas. Scripture say that the GURU ( God Realized)
    Is the GRACE BESTOWING POWER OF GOD. SHRI RAMANA used to say that the GOD REALIZED GURU comes first. Even the Avatars come second and the Temples last. Thiruvanamalai has 3 famous Saints' Samadhi Shrines : Shri Ramana , Seshadri Swamigal and YOGI Ramsurat Kumar. Shridi Sai BABA'S in Shridi is also well known. There are very many other great Saints Samadhi Shrines in our Sacred land , BHARAT. They can grant you not only one's worldly desires but , Moksha from the cycle of birth and death.

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 10 месяцев назад

    om. sarguruve. potri.. 🙏🙏

  • @brindhasrikanth2040
    @brindhasrikanth2040 Год назад +6

    Sri gurubyo namah 🙏🙏🙏🙏🙏

  • @kanimozhimanokaran7116
    @kanimozhimanokaran7116 11 месяцев назад

    Thank u

  • @Geetha-dw3sg
    @Geetha-dw3sg Год назад

    Omsrisarguruayyasaranam

  • @vijaya8893
    @vijaya8893 Год назад

    நான் சொல்கிறேன் கருத்துக்கணிப்பு எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடந்து கொண்டிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @senthikumar6967
    @senthikumar6967 Год назад

    Super sir❤

  • @laurelranjith8561
    @laurelranjith8561 Год назад

    Om kanakkampatti Moottai swamigal thiruvadi saranam🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RithikBuser
    @RithikBuser Год назад +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KarthikKarthik-of5xc
    @KarthikKarthik-of5xc Год назад

    Kanakanpatti sargurvea saranam

  • @malarsudumperumalp8503
    @malarsudumperumalp8503 Месяц назад

    🎉❤

  • @subramaniyanganeshmuthukum3102
    @subramaniyanganeshmuthukum3102 4 месяца назад

    Apppa sarguru

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 Год назад +3

    👏👌🙏👏

  • @manasukupidichiruku3844
    @manasukupidichiruku3844 Год назад

    12:30🙏🙏

  • @sundaramkundadam6362
    @sundaramkundadam6362 Год назад +2

    🙏🙏🙏

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 Год назад +7

    Kanakkampatti mootai swamigal 2014 il siddhi aanar. Not in 2007

    • @swaminathan7964
      @swaminathan7964 Год назад +1

      Sorry sir. Thanks for your correction 🙏

  • @RajeshKumar-cq9lt
    @RajeshKumar-cq9lt Год назад

    Sargurve saranam 🙏♥️

  • @Gopi-o9q
    @Gopi-o9q Год назад

    12:52

  • @sriramulucsriramulu3241
    @sriramulucsriramulu3241 Год назад +1

    என் கடன் பிரச்சனை சரி செய்யுங்கள் ஐயா

  • @kalimuthu2191
    @kalimuthu2191 Год назад

    ஐயா வணக்கம் ❤ ஐயா ❤2014

  • @sundarrajan9886
    @sundarrajan9886 Год назад +4

    Sir, let me bring to your attention
    the fact that Kanakkan Patti swamy attained Mahasamadhi not in 2007 but in2013 or 2014.

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 Год назад

      2014 la dhan jeeva samadhi

    • @s.keerthana3f487
      @s.keerthana3f487 Год назад

      S

    • @pradevking1287
      @pradevking1287 Год назад

      Probably 2014

    • @vellingirir5568
      @vellingirir5568 Год назад

      உண்மை நீங்கள் சொல்வது. சுவாமிகளை அடியேன் 3 முறை 2010 ல். ஐயா அவர்கள் ஏதோ ஞாபகத்தில் 2007 என்று சொல்லிவிட்டார் 🙏🙏🙏 சித்தர் திருவடிகளே சரணம்.

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 Год назад

    When we read we can read between lines

  • @prakashaprakasha3230
    @prakashaprakasha3230 10 месяцев назад

    12.40start kanakkamptti samy