செத்தவங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க கூடாதா? Bala Bharathi Interview | Kallakurichu Kalla saarayam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • செத்தவங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க கூடாதா? Bala Bharathi Interview | Kallakurichu Kalla saarayam
    #kallasarayam #kallakurichi #premalathavijayakanth #seeman #kallakurichiissue '#kallakurichialcoholissue #kallakurichidistrict #udayanithi #udayanithistalin
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

Комментарии • 21

  • @Desanesan
    @Desanesan 3 месяца назад +4

    அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் பலத்தை காட்ட பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துவதற்க்கு, பிரியாணி, மது( குவார்ட்டர்) எல்லாம் கொடுப்பார்களாம்.
    இந்த துயர சம்பவத்திற்காக கொடுக்கப்படும் உதவி தொகையை எல்லா கட்சிகளும் சேர்ந்து கொடுக்கலாமே.
    மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுப்பதை விட.

  • @ravichandran01
    @ravichandran01 3 месяца назад +6

    காவல்துறைகளவானித்துறைஆகி முதல்வர்ஸ்டாலினுக்கேதலைகுனிவைஏற்ப்படுத்திவிட்டது

  • @thiyaguthiyagarajan8035
    @thiyaguthiyagarajan8035 3 месяца назад +1

    Why did Bala Bharati stopped taking for Justice for Srimathi?

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 3 месяца назад +1

    Govt. gave fund relief not for the dead but the family of victim
    Is innocent after the
    death of the head the family is helpless so to support the living of the family.

  • @sivaperumalthandavarajan2530
    @sivaperumalthandavarajan2530 3 месяца назад +1

    வேங்கை வயல் பிரச்சனையேஇன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      அதுதான் ஜமுக்காள நீதி மாடல் மண்ணாங்கட்டி லட்சணம்

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 3 месяца назад +1

    When do all teach public responsibilities. Awareness. Irritating

  • @Aniyy28
    @Aniyy28 3 месяца назад +1

    அவ்வளவு வறுமை யில இருப்பவர்கள் ஏன் குடிக்கிறார்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      அவர்களையும் சுரண்டி ரத்தம் உறிஞ்சும் திராவிட மாடல் திமுக, அதிமுக,விசிக மதிமுக இரண்டு கம்யூனிஸ்ட் கபோதிகள் மற்றும் காங்கிரஸ் களவாணிகள் . பிச்சைக்காரன் கிட்ட அடித்து பிடுங்குவது தானே இவர்கள் நோக்கம். கார்ப்பரேட் வேண்டாம் என்று கதை சொல்லும் கம்யூனிஸ்ட் கபோதிகள் கட்டும் கட்சி அலுவலகத்தைக் கூட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தானே வாடகைக்கு விட்டு உள்ளது சென்னை மார்க்சிஸ்ட் அலுவலகம் 😮😮😮.

  • @JilluDani
    @JilluDani 3 месяца назад +2

    நஸ்ட ஈடு மட்டும் குடுக்க கூடாது ...குடிகார நாய்களுக்கு 😊😊

    • @pcdurai3834
      @pcdurai3834 3 месяца назад

      Kudippavan kuttavaliya????
      Illa...
      Vitpavan kuttavaliya?????
      Kudippavan "naai" entral vitpavan,,,vitka uthavi seiyum police,,arasiyal vathi ivangellam yaru?????
      Naayai vida kevala manavargal thane...

  • @leftview2
    @leftview2 3 месяца назад +3

    தோழர் பாலபாரதி 💥 #cpim ☭ #communism #leftwing ✊️❤️🚩